http://www.youtube.com/watch?v=WWClOkjM7sA
http://www.youtube.com/watch?v=KLD-KQiifpk
--
-சுபா
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
உங்கள் சுறுசுறுப்பையும், ஆர்வத்தையும் விடா முயற்சியையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
வாழ்த்துகள். மேன்மேலும் உங்கள் பணி சிறக்கவும் வாழ்த்துகள்.
--
நனறி மீனா.
மேலும் சில..
அறத்துடன் நிற்றல் - திரு.கோபி கிருஷ்ணா (கொங்கு நாடு)
http://www.youtube.com/watch?v=RU-z7ISr_Ok&feature=PlayList&p=2B1731BC9C8B254D&playnext_from=PL&index=0&playnext=1
http://www.youtube.com/watch?v=_oyOWTMax_U
சங்க நூல்களில் அறக்கோட்பாடு - திருமதி.ஜோதி மணி (கொங்கு நாடு)
http://www.youtube.com/watch?v=taPUjoI5Kes
http://www.youtube.com/watch?v=oL21u7BQoAA&feature=PlayList&p=2B1731BC9C8B254D&playnext_from=PL&playnext=1&index=3
http://www.youtube.com/watch?v=IWtNvBZaj8M
வெள்ளி வீதியார் தனித்திறன் - முனைவர். பழ.முத்து வீரப்பன் (அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர்)
http://www.youtube.com/watch?v=V-A_8d5yJ1E
http://www.youtube.com/watch?v=sUlqfZtgXfk
சங்க இலக்கியத்தில் தாய் இலக்கியம் - திருமதி.உமா மஹேஸ்வரி - (மதுரை - சௌராஸ்டிரா பல்கலைக்கழகம்)
http://www.youtube.com/watch?v=A0tW8SZFdco
http://www.youtube.com/watch?v=_GF9KnrnouA
மேலும் சில..
ஆகியோர் பங்கு கொண்ட அமர்வு.
அறிமுகம்
http://www.youtube.com/watch?v=GdTnmhIXX2k
http://www.youtube.com/watch?v=yQWAyZEIqp8
அலெக்ஸாண்டர் டுவான்ஸ்கி (ரஷியா)
http://www.youtube.com/watch?v=vvy61rxBcYc
http://www.youtube.com/watch?v=EtUTbfDgRY8
டாக்டர். செல்லப்பன் (தமிழகம்)
http://www.youtube.com/watch?v=Tdk9o7xpTdk
http://www.youtube.com/watch?v=pNxFu3diOHw
http://www.youtube.com/watch?v=Nb1sLScOFl0
மேலும் இரண்டு பேச்சாளர்களது வீடியோக்கள் கிடைக்கவில்லை. கிடைத்ததும் இணைக்கப்படும்.
-சுபா
தமிழ் தரவுத் தளங்கள் என்ற தலைப்பிலான ஒரு அமர்வுக்கு நான் தலைமை தாங்கியிருந்தேன். இந்த அமர்வில் கட்டுரை வாசித்தவர்கள்:
- திரு.மணி மணிவண்ணன் (கலிபோர்னியா & சென்னை) - தமிழ் ஆவணங்களுக்கான நீண்ட கால பராமரிப்பு வழி முறைகள்
என்னுடைய கருத்துகள் பலவற்றிற்கு வலு சேர்த்திருக்கிறீர்கள். மிக்க
நன்றி.
எண்மத் தொழில்நுட்ப மாற்றங்களால் ஆவணக் காப்பகங்களின் சிக்கல்கள்
கூடியிருப்பதுதான் உண்மை. இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வுகள் முழுமையாக
இன்னும் இல்லை. சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார்கள். பல
அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். அரசுகள், நூலகங்கள், ஆவணக்
காப்பகங்கள், தனியார் நிறுவனங்கள் என்று பலரும் பல்வேறு முனைப்புகளில்
ஈடுபட்டிருக்கிறார்கள்.
தமிழைப் பற்றிக் கவலைப் படும் தனித்த எண்ம ஆவணக் காப்பகங்கள் ஏதும்
இல்லை. இந்தியக் கூட்டரசின் அமைப்புகள் இந்தி மொழியில் உள்ள ஆவணங்களைக்
காப்பது பற்றி அக்கறை கொள்கின்றன. அரசு ஆவணங்கள் சட்டப் படி பாதுகாக்கப்
பட வேண்டும். அவை நீதிமன்றங்களில் முறையாக அரசின் உறுதி கொண்ட ஆவணங்களாக
நிறுவப்பட வேண்டும். அதற்கான நெறிமுறைகள் வகுக்கப் பட வேண்டும். நான்
மாநாட்டில் குறிப்பிட்டது போல ஆங்கிலத்தில் அமையும் நெறிமுறைகளை நாமும்
இரவல் வாங்குவோம். அதுதான் நம் வழக்கம்.
ஆனால், அந்த நெறிமுறைகளைப் பற்றித் தமிழக அரசு கவலைப் பட வேண்டிய காலம்
யூனிகோடு மற்றும் மின்னாளுமை அறிவிப்புகளுடன் வந்து விட்டது. யூனிகோடு
பற்றிய பரிந்துரையிலும், இதை நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். ஆனாலும்
இது வரை இருக்கும் எண்ம ஆவணங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு
ஈடுபட்டுள்ளதாகத் தெரியவில்லை.
அச்சிடப் படும் எல்லா நூல்களின் இரண்டு படிகள் கன்னிமரா நூலகத்துக்கு
அனுப்ப வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால், கன்னிமரா நூலகத்தில்
அந்த நூல்கள் இருக்கின்றனவா, இருந்தால் அவை எப்படிக் காக்கப் படுகின்றன
என்ற கேள்விகளுக்கு உங்களுக்கும் விடை தெரியும். அச்சில்
இருப்பவற்றிற்கே, ஆங்கிலேயர் வகுத்த நெறிமுறைகள் இருந்தும், போதுமான
காப்பு இல்லை என்னும்போது எண்ம ஆவணங்களின் நிலை என்னவாகக் கூடும்
என்பதைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவே இந்தக் கட்டுரையை இப்படிப்
படைத்தேன்.
ஆனால், மாநாட்டைப் பொருத்தவரையில் என் கட்டுரை யாரையும் விழிக்கத்
தூண்டியதாய் தெரியவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்ற நிலைதான்.
தீர்வுகள் இல்லை என்பதால், எண்ம நுட்பத்துக்குப் போக வேண்டாம் என்று நான்
சொல்லவில்லை. (என் தொழிலே எண்ம நுட்பம் தானே!). நுட்பங்கள் மாறுவதைப்
போலவே தீர்வுகளும் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் நேற்றே தீர்வு காணத்
தொடங்கியிருக்க வேண்டும் என்று எச்சரிக்க முயல்கிறேன். ஆனால், வழக்கம்
போலவே, இதைப் பற்றி எல்லாம் யாரும் இப்போது கவலைப் படுவதாகத்
தெரியவில்லை!
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
On Jul 4, 7:31 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/7/3 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
> > தமிழ் தரவுத் தளங்கள் என்ற தலைப்பிலான ஒரு அமர்வுக்கு நான் தலைமை
> > தாங்கியிருந்தேன். இந்த அமர்வில் கட்டுரை வாசித்தவர்கள்:
>
> > 1. திரு.மணி மணிவண்ணன் (கலிபோர்னியா & சென்னை) - தமிழ் ஆவணங்களுக்கான
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
http://www.wctc2010.org/travelplanner.php
இங்கு கூட ஒளிப்பட வரிசையில் நிறைய உள்ளன. ஆனால் என் பேச்சைக் காணவில்லை
(அதாவது, என் கண்ணில் படவில்லை)
க.>
2010/7/6 karthi <karth...@gmail.com>:
http://www.youtube.com/watch?v=57xZ8jGW2Sc
k>
2010/7/6 நா.கண்ணன் <nka...@gmail.com>:
எனக்கு பிடிஎஃப் கோப்புகளின் மீது என்ன கோபம் என்று கேட்டிருந்தீர்கள்.
மைக்ரோசாஃப்டின் மைக்கேல் கப்லானின் இன்றைய வலைப்பூவைப் படித்தால் என்
கோபம் உங்களுக்குப் புரியும்:
http://blogs.msdn.com/b/michkap/archive/2010/07/06/10031112.aspx
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
On Jul 4, 7:31 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/7/3 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
> > தமிழ் தரவுத் தளங்கள் என்ற தலைப்பிலான ஒரு அமர்வுக்கு நான் தலைமை
> > தாங்கியிருந்தேன். இந்த அமர்வில் கட்டுரை வாசித்தவர்கள்:
>
> > 1. திரு.மணி மணிவண்ணன் (கலிபோர்னியா & சென்னை) - தமிழ் ஆவணங்களுக்கான
> > நீண்ட கால பராமரிப்பு வழி முறைகள்
>
Innamburan
2010/7/7 N. Kannan <navan...@gmail.com>:
2010/7/7 N. Kannan <navan...@gmail.com>:
http://www.youtube.com/watch?v=ELzyBnlK1lM&feature=player_embedded#!
உருத்திரங்கண்ணனார் 10
தலைப்பு : ஆவணத்தமிழ்
தேவ்
On Jul 7, 4:13 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நேரமிருப்பவர்கள், கொஞ்சம் தேடி நான் எங்காவது தலை காட்டுகிறேனா? என்று
> பார்த்துச் சொல்லவும் :-))
>
> க.>
>
> 2010/7/7 வினோத்-VINOTH <vinoth...@gmail.com>
>
> > எல்லா யூட்யூப் வீடியோக்களும்http://www.wctc2010.org/videos.phpஇங்கே
http://www.wctc2010.org/videos.php?page=17&p=0
உருத்திரங்கண்ணனார் 10
தலைப்பு : ஆவணத்தமிழ்
தேவ்
திரு
கண்ணன் அவர்களது பேச்சு அருமையான தெளிவான உரை. வாழ்த்துக்கள். திருமிகு சுபா அவர்களுக்குத் இந்த அமர்வில் இணைப்புத் தலைமையுரை மட்டும்தானா அல்லது விரிவான உரை உண்டா?அன்புடன்
சொ.வினைதீர்த்தான்நண்பர் வினை தீர்த்தான் அவர்களுக்கு,
உங்கள் உரையும் கேட்டேன், நீங்கள் கொடுத்த ஸி.டி.யிலிருந்து. முத்லில்
எதிரொலி படுத்தியது. பிறகு தெளிவாகக்கேட்டது. நன்றி. சில நாட்களுக்கு
முன் தினமலரில், காரைக்குடியில் திரு. ராமநாதன் செட்டியார் அவர்களிடம்,
1862 வருடம் முதலிலிருந்து தொன்மையான அச்சுப்புத்தகங்கள் இருப்பதாக
செய்தி வந்ததாக, ஒரு நன்பர் சொன்னார். உங்களால், மேலதிக விவரம் கேட்டு
எனக்கு சொல்ல முடியுமா?
இன்னம்பூரான்
2010/7/7 karuannam annam <karu...@gmail.com>:
ஆம். நானும் கேட்டேன்.
நண்பர் வினை தீர்த்தான் அவர்களுக்கு,
உங்கள் உரையும் கேட்டேன், நீங்கள் கொடுத்த ஸி.டி.யிலிருந்து. முத்லில்
எதிரொலி படுத்தியது. பிறகு தெளிவாகக்கேட்டது. நன்றி. சில நாட்களுக்கு
முன் தினமலரில், காரைக்குடியில் திரு. ராமநாதன் செட்டியார் அவர்களிடம்,
1862 வருடம் முதலிலிருந்து தொன்மையான அச்சுப்புத்தகங்கள் இருப்பதாக
செய்தி வந்ததாக, ஒரு நன்பர் சொன்னார். உங்களால், மேலதிக விவரம் கேட்டு
எனக்கு சொல்ல முடியுமா?
இன்னம்பூரான்
மிக்க
நன்றி திரு இன்னம்பூரான் ஐயா அவர்களே. இந்த ஒரு வாரம் காரைக்குடியில் உள்ளேன். இந்து மதாபிமானச்சங்கப் பொறுப்பாளர்களைச் சந்தித்து அவர்களது நூலகத்தில் தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கனார் திரட்டியுள்ள பழைய நூல்கள் மின்னாக்கத்திற்கு உதவ முடியுமா என விசாரித்து என்னால் இயன்றதைச் செய்கிறேன். தாங்கள் எழுதியுள்ள திரு இராமனாதன் பற்றியும் விசாரித்துப் பார்க்கிறேன். மிக்க அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
தமிழ் இணைய மாநாட்டில் இருந்த கட்டுக்கோப்பு செம்மொழி மாநாட்டில் இல்லை
(காரணம் தெரியவில்லை). தலைமையேற்று நடத்தும் ஒரு தாத்தா 2:30 ஆகியும்
வரவில்லை (தொடக்கம் 2:00 மணி). உடனே நம் சுறு சுறுப்பு சுபா தலைப்
பொறுப்பை ஏற்றுக் கொண்டு அமர்வை நிகழ்த்தினார். சுபாவின் இந்த சமயோஜித
நடவடிக்கை எங்கள் நேரத்தையும், கேட்பவர் நேரத்தையும், நிகழ்ச்சியின்
மானத்தையும் காத்தது! பாதிக்கு மேல் இரண்டு பேர் கைத்தாங்கலுடன் ஒரு
தாத்தா வந்தார். அவர்தான் தலைமை ஏற்றிருக்க வேண்டும். ஏதோ தினமணி பேட்டி
என்று தங்கிவிட்டார் (அவர் சொன்னது!).
என் பேச்சு முடிந்தவுடன் எங்கள் இருவருக்குமே வேறொரு அமர்வில் வேலை
இருந்ததால் வெளியேறிவிட்டோம்.
நான் முரசொலி மாறன் அரங்கில் (தமிழ் இணைய மாநாடு) ஜூன் 26ம் தேதி மாலை
ஒரு மணி நேரம் பேசினேன், அது இன்னும் விரிவாகவும், தெளிவாகவும்
இருக்கும். இச்சுட்டியிலுள்ள பேச்சு கால தாமதப் பட்டுவிட்டதால் கொஞ்சம்
தடுமாற்றத்துடன் அமைந்தது!
அந்தப் பேச்சையும் அன்புமிகு தேவ் அவர்கள் தேடித்தருக!
உன்குழல் பேச்சைத் தரவிறக்கம் செய்துள்ளேன். அதை எப்படி செப்பமிடலாம்
(எடிட்) எனவறிந்து என் பேச்சை மட்டும் தனியாக பின் வெளியிடுகிறேன்
(அதாவது என் முயற்சியில் வெற்றி பெற்றால்).
அரங்கம் வாரியாக செம்மொழிப் பக்கம் பேச்சுக்களை சேகரித்துத்தருகிறது.
நாம்தான் நம் பேச்சை வெட்டி, ஒட்டித் தனிப்படுத்த வேண்டும்.
எப்படியாயினும் இதுவொரு மிகப்பெரிய சாதனை. எங்கள் அறிவியல் மாநாடுகளில்
கூட இம்மாதிரி வசதிகள் செய்வதில்லை!
Kudos to WCTC/TI2010 !! Hip hip hurray!!
க.>
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
"உன்குழல்" (ஆகா! காதலியை வருணிப்பது போல இருந்தாலும் உகந்ததே!)
தயாரிப்பின் துல்லியம், அதை வலையேற்றியிருப்பதன் வேகம் வியக்கத்தக்கது.
Kudos from me too!
ரெ.கா.
> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
இப்படக்காட்சியில் முனைவர் பேசுவதற்கு முன் பதிவாகி இருப்பது
புதுவை திரு ஆ ரா தி அவர்களின் பேச்சு என்று நினைக்கிறேன்;
மீசைக்கார ஐயா அவராக இருக்க வேண்டும் என்பது ஊகம்.
சரிதானா ?
’தொல்காப்பியத்தில் மெய்யியலும் அறிவியலும்’ என்பது குறித்து அவர்
விளக்கமாக
எழுத ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன்
தேவ்
> அந்தப் பேச்சையும் தேடித்தருக!<
உடுக்கி உடுக்கி நோடுத்தாயிதேனே ஸ்வாமி , ஸிகலில்லா.
ஏனு மாடுவது ஹேளி,
இவத்து திரிகெ ப்ரயத்ன மாடுத்தேனே.
’உடுகுவது’ வேர் எந்த மொழியிலிருந்து என்பதும் தெரியவில்லை
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
சுபா(பேச்சு) பேசும்போது என் மனதில் தோன்றியதை அப்படியே வெளியிட்டுள்ளீர்கள் வினைதீர்த்தான்! அதோடு கூடவே சுபாவின்
தாயார் ஜனகா அவர்களின் நினைவு!இன்று அவர்கள் இருந்தால்..
இவள் எங்கள்(மலேசிய)பெண் என்பதில் மனம் கொள்ளா மகிழ்ச்சி!பெருமை.
அதுவொரு வேடிக்கை!
தமிழ் இணைய மாநாட்டில் இருந்த கட்டுக்கோப்பு செம்மொழி மாநாட்டில் இல்லை
(காரணம் தெரியவில்லை). தலைமையேற்று நடத்தும் ஒரு தாத்தா 2:30 ஆகியும்
வரவில்லை (தொடக்கம் 2:00 மணி). உடனே நம் சுறு சுறுப்பு சுபா தலைப்
பொறுப்பை ஏற்றுக் கொண்டு அமர்வை நிகழ்த்தினார். சுபாவின் இந்த சமயோஜித
நடவடிக்கை எங்கள் நேரத்தையும், கேட்பவர் நேரத்தையும், நிகழ்ச்சியின்
மானத்தையும் காத்தது! பாதிக்கு மேல் இரண்டு பேர் கைத்தாங்கலுடன் ஒரு
தாத்தா வந்தார். அவர்தான் தலைமை ஏற்றிருக்க வேண்டும். ஏதோ தினமணி பேட்டி
என்று தங்கிவிட்டார் (அவர் சொன்னது!).
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஓ! சிரமத்திற்கு மன்னிக்க.அது முரசொலி மாறன் அரங்கில் நடந்த சிறப்புக் கலந்துரையாடல். கிழக்குப் பதிப்பகம் பத்ரி நடத்த நானும் அண்ணா கண்ணனும் கலந்து கொண்டோம்.
உண்மை. பல பெரியவர்களுக்கு நேரம் காக்கத் தெரியவில்லை.
நேரத்தோடு ஆரம்பிக்க முடிக்க அக்கறை காட்டுவதில்லை.
"உன்குழல்" (ஆகா! காதலியை வருணிப்பது போல இருந்தாலும் உகந்ததே!)
2010/7/8 devoo <rde...@gmail.com>
உடுக்கி உடுக்கி நோடுத்தாயிதேனே ஸ்வாமி , ஸிகலில்லா.
ஏனு மாடுவது ஹேளி,
இவத்து திரிகெ ப்ரயத்ன மாடுத்தேனே.
’உடுகுவது’ வேர் எந்த மொழியிலிருந்து என்பதும் தெரியவில்லை
தேவ்
எனக்கு உன்குழல் என்று கேட்கும் போது தேன்குழல் தான் ஞாபகம் வருகிறது.யார் இந்த சொல்லை உருவாக்கியது?
காணொளி, ஒளிப்பதிவு இப்படி சில சொற்கள் கூட இருக்கிறது அல்லவா?
எல்லாம் தெரிஞ்சவங்க இப்பிடி பாதீல கைவிடரீங்களே
தேவ்
> Visit our website:http://www.tamilheritage.org/;you may like to visit > our
> Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
>http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
- Show quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2010/7/8 N. Kannan <navan...@gmail.com>:
இது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை; ஆய்வரங்கப் பகுதியில் பங்கு
பெற்றவர்களின் உழைப்பும், அவர்கள் வெளியிடும் அரிய தகவல்களும் இந்த
வாய்ப்பு இல்லாத நிலையில் வெளி வராமல் போயிருக்கும். பலரது பெயர்
தெரியவில்லை. ஊடகம் இதிலும் கவனம் செலுத்தியிருக்க லாம்.
பெரியவர்கள் மனம் வெதும்புவதிலும் உண்மை இல்லாமலில்லை
தேவ்
On Jul 8, 3:59 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அன்பின் நரசய்யா:
>
> ஒரு எழுத்தாளன், இலக்கியவாதி, பிரபந்நன் என்னும் போது நாம் அடிப்படையில்
> ஏழைப்பங்காளிகளே!
>
> நாங்கள் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் இதுவொரு அரிய வாய்ப்பு என்பதுதான்.
> கடந்த பத்து வருடங்களாக எண்மப்பாதுகாப்பு பற்றித் தொடர்ந்து நாங்கள்
> பேசிவருவதால்தான் இன்று முதல்வரும், பிற அமைச்சர்களும், பத்திரிக்கைகளும்
> விழிப்புற்று இதுபற்றி பொது மேடைகளில் பேசுகின்றனர். டாக்டர்.திருவேங்கடமணி
> சொன்னார், எண்மப்பதிவு என்றால் இப்போது தாராளமான நிதி ஒதுக்கீடு இருக்கிறதாம்.
> நாங்கள் குடியரசுத்தலைவரைக் கண்டு உற்சாகப்படுத்தியதெல்லாம் நினைவிற்கு
> வருகிறது.
>
> இந்த உற்சாகம் தொடர்ந்து அம்மண்ணில் இருக்க வேண்டுமெனில் நாங்கள் எந்த
> வாய்ப்பையும் விடாமல் தொடர்ந்து விழிப்புணர்வை மேம்படுத்தவேண்டும்.
>
> கண்ணன்
>
> 2010/7/8 kra narasiah naras...@yahoo.com
நீங்கள் கேள்விப்பட்டவற்றில் உண்மை உண்டா இல்லையா என என்னால் சொல்ல முடியாது.
ஆனால் செம்மொழி மாநாடு பெரிதும் இந்திய மத்திய அரசின் நிதியால்
நடத்தப்பட்டதாகத்தான்
கேள்வி. அதோடு இப்போதைய தமிழக அரசிடமும் பெரும் நிதி கைவசம் உள்ளது. அஸ்கோ
பர்ப்போலாவுக்குக் கொடுத்த பரிசு முதல்வரின் சொந்தப் பணம். இவற்றை
நினைத்துப்பார்க்கும்போது சாதாரணர்களின் சோற்றுப்பானையில் கைவைக்கும்
தேவை ஒன்று ஏற்பட்டிருக்காது என்றே ஊகிக்கிறேன்.
மாநாடு எழுப்பிய புழுதி ஓயும்போது உண்மைகள் வெளிவரலாம். அப்புறம் வேண்டுமானால்
Nuremberg trial போல ஏதாகிலும் நடக்கலாம்.
ரெ.கா.
----- Original Message -----
From: "Innamburan Innamburan" <innam...@googlemail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Thursday, July 08, 2010 5:23 PM
Subject: Re: [MinTamil] Re: செம்மொழி, தமிழ் இணைய மாநாட்டு கட்டுரைகளின்
youtube video cips
----- Original Message -----From: ananda rasa thirumaSent: Friday, July 09, 2010 8:25 AMSubject: Re: [MinTamil] Re: செம்மொழி, தமிழ் இணைய மாநாட்டு கட்டுரைகளின் youtube video cips
On Jul 8, 12:50 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> 2010/7/8 N. Kannan <navannak...@gmail.com>
>
> > ஓ! சிரமத்திற்கு மன்னிக்க.
>
> > அது முரசொலி மாறன் அரங்கில் நடந்த சிறப்புக் கலந்துரையாடல். கிழக்குப்
> > பதிப்பகம் பத்ரி நடத்த நானும் அண்ணா கண்ணனும் கலந்து கொண்டோம்.
>
> இது நடந்தது 26ம் நாள் அன்று.
> 24ம் தேதி உங்கள் செம்மொழி மானாட்டு பேச்சு கண்ணன். 25 நீங்கள் இணையக்
> கருத்தரங்கில் மாலையில் கலந்துரையாடலில் பேசினீர்கள். சரிதானே.
> -சுபா
>
> > தேதி 25? 26? என்பது நினைவில் இல்லை. (அங்கிருந்த போது ஏதுமே நினைவில் இல்லை,
> > காலையில் போய் விட்டு மாலையில் வந்து தொப்பென்று படுக்கையில் விழுவதுவதான்
> > நினைவு! அப்படியொரு busy schedule)
>
> > கண்ணன்
>
> > 2010/7/8 devoo <rde...@gmail.com>
>
> > Jul 7, 8:40 pm, நா.கண்ணன்
>
> >> > அந்தப் பேச்சையும் தேடித்தருக!<
>
> >> உடுக்கி உடுக்கி நோடுத்தாயிதேனே ஸ்வாமி , ஸிகலில்லா.
> >> ஏனு மாடுவது ஹேளி,
> >> இவத்து திரிகெ ப்ரயத்ன மாடுத்தேனே.
>
> >> ’உடுகுவது’ வேர் எந்த மொழியிலிருந்து என்பதும் தெரியவில்லை
>
> >> தேவ்
>
இது கன்னடம்தானே?
‘உடுக்கி உடுக்கி’ என்பது இரட்டைக் கிளவி எனக் கொண்டால் அது
ஒலிக்குறிப்பின் மூலம் பொருளை உணர்த்துவதோடன்றி செயல்களையும் உணர்த்தும்
என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையும்.
உற்று உற்று, நுணுகி நுணுகி என்பதுபோல.
அது வெறும் ஒலிக் குறிப்பென்றால் அதற்கு வேர்ச் சொல் இருக்க
வாய்ப்பில்லை.
ಉದುಕ್ಕಿ ಉದುಕ್ಕಿ இச் சொற்றொடரைக் கன்னட அகராதியில் பார்த்தால் ஒருவேளை
விளக்கம் கிடைக்கலாம்.
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
தேவ்
On Jul 8, 11:05 pm, "Dr M.D.Jayabalan" <jayabalanmdjchey...@gmail.com>
wrote:
> > >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like
> > >> to visit our Muthusom Blogs at:
> > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > >> send email to minT...@googlegroups.com
> > >> To unsubscribe from this group, send email to
> > >> minTamil-u...@googlegroups.com
> > >> For more options, visit this group at
> > >>http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> > > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like
> > > to visit our Muthusom Blogs at:
> > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
On Jul 8, 12:50 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:இது கன்னடம்தானே?
‘உடுக்கி உடுக்கி’ என்பது இரட்டைக் கிளவி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
அன்பின் கண்ணன், ரெ. கா,
அன்புடன்,
- மணி மு. மணிவண்ணன்
On Jul 8, 1:17 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இராம.கி ஒரு தெலுங்குப் பிரயோகத்தைப் பார்த்து ‘விழியம்’ என்று வீடியோ கிளிப்பை
> அழைக்கிறார். அது அழகாக, கவித்துவமாக உள்ளது (வலைப்பூ vs வலைப்பதிவு கவனிக்க).
>
> விழியம்
>
----- Original Message -----From: K R A NarasiahSent: Friday, July 09, 2010 1:22 PMSubject: Re: [MinTamil] Re: செம்மொழி, தமிழ் இணைய மாநாட்டு கட்டுரைகளின் youtube video cips
Financial probity is not exactly a strong point in TN. That too with
Rupees 4500 million at stake, embezzlement and peculation would be
the order of the day. The powers that be have amassed vast ,
unaccounted wealth over the years by bending and disregarding rules
and regulations. In fact, the state power has been abused precisely
for this purpose.
The first step would towards financial probity in a project of this
size would be total transparency, and public accountability of how the
money was recieved and how it was spent. That PRECISELY has been
absent in the hustle, bustle and public show of Chemmozi conference.
"Nuremberg type trials" for financial irregularities ??? Get real.
When there are no trials even at the massive loss of life, there will
be trial at the "business as usual".
You know how magic works? The magician suddenly takes out a ball after
showing his empty hand. All the actions and talk of the magician are
aimed at diverting the viewers attention to something else while he
slips a ball into his hand. The political class in Tamilnadu have
perfected the art of diversions while they make vast money.
The Roman emperors used to build vast Circusses with lot of blood
sports to keep the masses of entertained so they can rule unchecked.
Out Tamil thalaivars have perfected the art of entertainment with
Tamil conferences.
Regards
Vijayaraghavan
> > 2010/7/8 N. Kannan <navannak...@gmail.com>:
> >> அன்பின் நரசய்யா:
>
> >> ஒரு எழுத்தாளன், இலக்கியவாதி, பிரபந்நன் என்னும் போது நாம் அடிப்படையில்
> >> ஏழைப்பங்காளிகளே!
>
> >> நாங்கள் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் இதுவொரு அரிய வாய்ப்பு
> >> என்பதுதான்.
> >> கடந்த பத்து வருடங்களாக எண்மப்பாதுகாப்பு பற்றித் தொடர்ந்து நாங்கள்
> >> பேசிவருவதால்தான் இன்று முதல்வரும், பிற அமைச்சர்களும், பத்திரிக்கைகளும்
> >> விழிப்புற்று இதுபற்றி பொது மேடைகளில் பேசுகின்றனர். டாக்டர்.திருவேங்கடமணி
> >> சொன்னார், எண்மப்பதிவு என்றால் இப்போது தாராளமான நிதி ஒதுக்கீடு
> >> இருக்கிறதாம்.
> >> நாங்கள் குடியரசுத்தலைவரைக் கண்டு உற்சாகப்படுத்தியதெல்லாம் நினைவிற்கு
> >> வருகிறது.
>
> >> இந்த உற்சாகம் தொடர்ந்து அம்மண்ணில் இருக்க வேண்டுமெனில் நாங்கள் எந்த
> >> வாய்ப்பையும் விடாமல் தொடர்ந்து விழிப்புணர்வை மேம்படுத்தவேண்டும்.
>
> >> கண்ணன்
>
> >> 2010/7/8 kra narasiah naras...@yahoo.com
>
> >>> கோவை செல்லாததற்குக் காரணம், ஒரு மதிய உணவுச் சேவகி சொன்னது தான்.
> >>> அவர்களுக்குக் கொடுக்கப்படும் சமபளத்தில் 500 ரூபாய், செம்மொழி
> >>> மஹாநாட்டுக்கென
> >>> வசூலிக்கப்பட்டதாம்! உண்மையோ பொய்யோவெனத் தெரியாது ஆனாலும் எனது மன நிலை
> >>> அங்கு
> >>> செல்ல் என்னை அனுமதிக்கவில்லை.
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation.
> >> Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit
> >> our
> >> Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> >> post
> >> to this group, send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
I am not privilleged to say 'yes' or 'no' to the various accusations
in your mail. I will leave that to the judgement of those who are
in the know.
None of these diminishes the fact that the Chemmozhi Conference
was conducted decently to the satisfaction of all who participated.
We all gained knowledge, happiness and a certain measure of pride out of it.
Re.Ka.
> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
http://www.youtube.com/watch?v=4rSHMEjBYKc
http://www.youtube.com/watch?v=7Mq0PX5icX4
http://www.youtube.com/watch?v=BSDcguqgPV0
http://www.youtube.com/watch?v=-4sFVB96mJE
திரு.சம்பந்தம் மோகன் / தமிழகம் - மடிக்கணினியில் கன்னித் தமிழ் / ஒரு கற்றல் அனுபவம்
http://www.youtube.com/watch?v=hETOnxnv8aM
http://www.youtube.com/watch?v=gq8u-S9EovQ
முனைவர்.ராமச்சந்திரன் (Coimbatore - Tamil Nadu)
http://www.youtube.com/watch?v=T-ppr-64Nzk
http://www.youtube.com/watch?v=JxHvtuHpJKk
http://www.youtube.com/watch?v=TxFITLPqPhE
திரு.இளங்கோ மெய்யப்பன் (USA) - Use of technology in running a school in USA - California Tamil Academy
http://www.youtube.com/watch?v=qoJP03C3l8U
-சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2.முனைவர் வெங்கடேசன் - தெற்காசிய கடல் எல்லைகளின் பருவ மாறுதல்கள் கொண்டு வரும் சவால்கள்
http://www.youtube.com/watch?v=I038lz-t3vU
http://www.youtube.com/watch?v=gdyAYD63Rfk
http://www.youtube.com/watch?v=pmBOH-zeYnA
3. பழந்தமிழ் இலக்கியங்களில் பண்டைத் தமிழரின் தொழில் நுட்பத் திறன்
http://www.youtube.com/watch?v=wOBVwRL4lKM
http://www.youtube.com/watch?v=505Ugrb56l0
4. இதில் தொடரும் திரு.நா.கணேசனின் சொற்பொழிவு முன்னரே இங்கு அறிவிக்கப்பட்டு விட்டது.
http://www.youtube.com/watch?v=I_xoUurqe9w
http://www.youtube.com/watch?v=eX25WFbSUlI
http://www.youtube.com/watch?v=b6RM4ZNSfZ8
http://www.youtube.com/watch?v=iqXW46ENXgI
-சுபா
பன்முறைமையிலிருந்து ராக முறைமைக்கான வரலாற்றுப் படிநிலைகள்
http://www.youtube.com/watch?v=gw7H4_QyxFA&feature=related
http://www.youtube.com/watch?v=15BQEbi3EdM
செம்மொழி தமிழில் சுவாமி விபுலானதரின் யாழ் நூல்
http://www.youtube.com/watch?v=Ea1zk48MtiI
உள்ளுறை .. (தலைப்பு தெளிவாக இல்லை)
http://www.youtube.com/watch?v=e38uHDmXjgQ
http://www.youtube.com/watch?v=Q2UBNrsTamU
முனைவர்.சோ.நா. கந்தசாமி - செவ்வியல் இலக்கியம்
http://www.youtube.com/watch?v=d1D9QVJf83o
http://www.youtube.com/watch?v=-qvAMPNbPvg
http://www.youtube.com/watch?v=eFgpQekFkeg
வெள்ளி வீதியார்
பெண்ணியம்
டாக்டர்.திலகவதி- சென்னை எத்திராஜ் கல்லூரி வரலாற்றியல் துறை இணைப்பேராசிரியை
http://www.youtube.com/watch?v=AZgUENg9Ic4
http://www.youtube.com/watch?v=mO__wtqxPF4
http://www.youtube.com/watch?v=PiQ5PfNvwu8
உமா மகேஸ்வரி - உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் - பெண்ணியம்
http://www.youtube.com/watch?v=PiQ5PfNvwu8
http://www.youtube.com/user/chemmozhi#p/u/17/P4SDXCn4gzQ
பேராசிரியர் டாக்டர் ஹரி விஜயலக்ஷ்மி - ஓய்வு பெற்ற தமிழ்துறை தலைவர் ஜி.பி.சி மகளிர் கல்லூரி , தற்போது தென்காசி மகளிர் கல்லூரியில் கல்லூரி முதல்வர்.
கட்டுரை: சங்க கால பெண்மை கோட்பாடு
http://www.youtube.com/watch?v=aLVsPZo3qGk
http://www.youtube.com/watch?v=2hvbl4IbF58
ரீத்தம்மா பாத்திமாஹரன் - இங்கிலாந்து - தமிழ் தேசியக் கட்டமைப்பில் மகளிர் பங்கு
http://www.youtube.com/watch?v=AlHyhTZrmJE
http://www.youtube.com/watch?v=TqNoVOreQOI