உடலில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லை. முதுகில் உணர்ச்சி கூறுகளின்
(?sensory nerve endings) அடர்த்தி மிகவும் குறைவு. விரல் நுனிகளில் மிக
அதிகம்.
அதான்.
திவாஜி
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
இப்பத்தான் தமிழமுதத்துல ரிப்ளை பண்ணிட்டு வந்தேன் :-)
லிங்க் மட்டும் தாறன்...
http://groups.google.com/group/tamizhamutham/browse_thread/thread/e68bb62d8f4e6d3e
V
On Nov 5, 9:00 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2009/11/5 N. Kannan <navannak...@gmail.com>:
>
> > கையில் உள்ளதும் தோல் தான்.
> > நாக்கில் உள்ளதும் தோல் தான்.
> > ஆனால் காப்பியை துண்டு வைத்து பத்திரமாகத்தூக்கி வாயில் ஊற்றுக் கொள்வார்
> > இராஜாஜி.
>
> > இது என்ன விந்தை?
>
> உடலில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லை. முதுகில் உணர்ச்சி கூறுகளின்
> (?sensory nerve endings) அடர்த்தி மிகவும் குறைவு. விரல் நுனிகளில் மிக
> அதிகம்.
> அதான்.
> திவாஜி
>
> --
> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/
மலேசியா டிவியில், தமிழ் சினிமாக்களை எல்லா இனத்தினரும் விரும்பிப்
பார்க்கின்றனர் என கேள்விப்பட்டென், அது உண்மையா? தமிழ் சினிமாக்களுக்கு
மலாய், சீன மொழிகளில் சப்டைடில் உண்டா?
விஜயராகவன்
இங்கு ஒலிபரப்பப்படும் Zee TVயை விரும்பிப் பார்ப்போர் மலாய்க்காரர்கள்.
அவர்களுக்கிடையே ஹிந்திப் பாடல்கள் மிகப் பிரபலம். போலிவூட்
ஆடல் பாடல்களை வைத்து dangdut என்ற புதிய நடனத்தை அவர்கள்
அமைத்து ஆடுகிறார்கள். இதுவும் மிகப் பிரபலம். மலாய்த் தேசியவாதிகளையும்
இஸ்லாமியத் தலவர்களையும் இது இப்போது மிகவும் தொந்திரவு
செய்து வருகிறது.
ரெ.கா.
----- Original Message -----
From: "விஜயராகவன்" <vij...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Saturday, November 07, 2009 1:32 AM
Subject: [MinTamil] Re: பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா
க.>
2009/11/8 karthi <karth...@gmail.com>: