சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - மரம் - கண்டல்

19 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Jan 17, 2022, 1:29:42 AM1/17/22
to மின்தமிழ்

கண்டல்

சொல் பொருள்

(பெ) சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம்.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கண்டல் கானல் குருகுஇனம் ஒலிப்ப - அகம் 260/3

அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்/கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம் - குறு 340/4,5

புலவு திரை உதைத்த கொடும் தாள் கண்டல்/சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் - நற்123/9,10

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

கண்டல்.png

Reply all
Reply to author
Forward
0 new messages