ஒலிக்குறித் தமிழ்!
செந்தமிழ் எழுத்து 30-ல் எல்லா எழுத்தும் காட்ட வல்லது.
நா. கணேசன்
நான் சொன்ன சேதிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ???
V
On Nov 7, 12:18 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> //ஒலிக்குறித் தமிழ்!
> செந்தமிழ் எழுத்து 30-ல் எல்லா எழுத்தும் காட்ட வல்லது.
> நா. கணேசன் //
>
> நான் சொன்ன சேதிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ???
>
> V
>
தமிழில் எல்லா மொழி ஒலிகளின் எழுத்துக்களுக்கும் (உ-ம்: ஆங்கிலம், ...
ஞானபாரதி நல்ல கட்டுரை கொலோன் மாநாட்டில் தந்தார்)
எழுத வேண்டிய தேவை 21-ஆம் நூற்றாண்டில் உள்ளது.
அதனை எவ்வாறு தமிழ் இலக்கண எழுத்துகளின் அடிப்படையில்
செய்யலாம் என்று குறித்தேன்.
> On Nov 7, 11:05 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Nov 7, 11:46 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> > > Just came across this:
>
> > > // On the view that there was no quality book on Tamil grammar after
> > > ‘Nanool’, Mr. Karunanidhi said the World Tamil Conference would be a
> > > platform for bringing out one. //
>
> > >http://www.hindu.com/2009/11/07/stories/2009110758410100.htm
>
> > > V
>
> > ஒலிக்குறித் தமிழ்!
>
> > செந்தமிழ் எழுத்து 30-ல் எல்லா எழுத்தும் காட்ட வல்லது.
>
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
http://annakannan.blogspot.com/2009/10/blog-post_3618.html
http://www.infitt.org/ti2009/TIC2009%20MinManjari%20Special%20Issue.pdf
மேற்கண்ட கட்டுரையில் புதிய இலக்கண நூலின் தேவையையும்
குறிப்பிட்டுள்ளேன்.
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.
On Nov 7, 11:05 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> ஒலிக்குறித் தமிழ்!
>
> செந்தமிழ் எழுத்து 30-ல் எல்லா எழுத்தும் காட்ட வல்லது.
>
> நா. கணேசன்
இல்லை. அவை ஆய்தவெழுத்து காட்டா.
~சேது
அதாவது எல்லா மொழி ஒலிகளின் எழுத்துக்களுக்கும் செந்தமிழ் எழுத்து 30
அடிப்படையில் எழுதலாம் என சொல்லுகிறீர்கள்.
கோய்சன் குடும்ப மொழிகள் மற்றும் பண்டூ உட்பட்ட பல ஆபிரிக்க மொழிகளில்
உள்ள சொடுக்கு ஒலிகள் (click sounds) எல்லாம் செந்தமிழ் எழுத்து 30-ல்
காட்ட முடியுமா ?
Gandhi - இதை 30 அடிப்பயையில் எவ்வாறு எழுதலாம்?. இப்படியா : இங்காந்தி ?
Jeya - இஞ்செயா ?
~சேது
30 எழுத்தில் ஆய்தத்தைச் சேர்த்தல் மரபில்லை.
சார்பெழுத்து அது என்பதால்.
> ~சேது
On Nov 8, 3:48 am, கா. சேது | K. Sethu <skh...@gmail.com> wrote:
> On Nov 7, 11:27 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Nov 7, 12:18 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> > > //ஒலிக்குறித் தமிழ்!
> > > செந்தமிழ் எழுத்து 30-ல் எல்லா எழுத்தும் காட்ட வல்லது.
> > > நா. கணேசன் //
>
> > > நான் சொன்ன சேதிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ???
>
> > > V
>
> > தமிழில் எல்லா மொழி ஒலிகளின் எழுத்துக்களுக்கும் (உ-ம்: ஆங்கிலம், ...
> > ஞானபாரதி நல்ல கட்டுரை கொலோன் மாநாட்டில் தந்தார்)
> > எழுத வேண்டிய தேவை 21-ஆம் நூற்றாண்டில் உள்ளது.
>
> > அதனை எவ்வாறு தமிழ் இலக்கண எழுத்துகளின் அடிப்படையில்
> > செய்யலாம் என்று குறித்தேன்.
>
> அதாவது எல்லா மொழி ஒலிகளின் எழுத்துக்களுக்கும் செந்தமிழ் எழுத்து 30
> அடிப்படையில் எழுதலாம் என சொல்லுகிறீர்கள்.
>
> கோய்சன் குடும்ப மொழிகள் மற்றும் பண்டூ உட்பட்ட பல ஆபிரிக்க மொழிகளில்
> உள்ள சொடுக்கு ஒலிகள் (click sounds) எல்லாம் செந்தமிழ் எழுத்து 30-ல்
> காட்ட முடியுமா ?
>
கோய்சன் மொழி கிளிக் ஒலிகள் தமிழில் தேவை நிறைய என்கிறீர்கள்.
சரிதான்.
அதற்கான IPA சின்னங்கள் என்ன? என்று பார்க்கணும். 2-3 வருடம்
முன்னர் IPA தொகுதியில் ஒன்றைச் சேர்த்ததாக ஞாபகம்,
தமிழ் மொழியில் கோய்சான் ஆராய்ச்சிகள் என்ன நடக்கிறது?