Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  Messages 1 - 25 of 39 - Collapse all  -  Translate all to Translated (View all originals)   Newer >
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post will appear after it is approved by moderators
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
Vedaprakash  
View profile  
 More options Nov 3, 7:32 pm
From: Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
Date: Tue, 3 Nov 2009 16:32:58 -0800 (PST)
Local: Tues, Nov 3 2009 7:32 pm
Subject: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
சிதமபரமும், கிருஷ்ணாவும் பேசுவது கேட்டு, இந்தியர்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை!

சிதம்பரம் சொன்னார், "இஸ்லாத்தை அந்நிய மதமாகக் கொள்ளமுடியாது" என்று!
--------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------- --------------
Saharanpur (UP), Nov 3 (ANI): Home Minister P Chidambaram on Tuesday
said that india cannot view Islam as an alien faith.

Speaking at the 30th general session of the Jamiat Ulama-i-Hind here,
Chidambaram said: “We cannot view Islam as an alien faith because this
is the land of your of your birth. All Indians share a cause to fight
communalism.”

“It is a matter of our pride that Islam exists in India along with
other major religions,” he added.

About 10,000 clerics, besides five lakh followers of Jamiat, are
attending the three-day conference, which commenced on November 1.

The conference is being seen as an attempt by the UPA government to
reach out to Islamic scholars. (ANI)
--------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------- -------
உடனே ஃபத்வா போட்டு விட்டார்கள், "வந்தே மாதரம்" முகம\தியர்களுக்கு ஹராம்
என்று!
 வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது

First Published : 04 Nov 2009 01:01:48 AM IST

Last Updated :

தேவ்பந்த் (உ.பி), நவ. 3: வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது
என்று ஜமியத் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

  அந்த அமைப்பின் 3 நாள் மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில்
நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.

  இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். யோகா
குரு பாபா ராம்தேவ் யோகக் கலை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

  இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

  வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது என தாருல் உலூம் 2006-ல் உத்தரவு
பிறப்பித்தது. அது சரியானதே. நாங்கள் தாயை நேசிக்கிறோம். மதிக்கிறோம்.
ஆனால் வழிபட முடியாது.

  ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம்
பாடல் அமைந்துள்ளது.

  வந்தே மாதரத்தை பாட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என
உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.

  தேசபக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத்
தூண்டவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தவும் வந்தே மாதரம் பாடல்
பிரச்னையைப் பயன்படுத்தக் கூடாது.

  மதரஸτக்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி மத்திய மதரஸτ வாரியம் அமைக்கும்
முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

  சச்சார் கமிஷன் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மகளிருக்கு 33
சதவீத இட ஒதுக்கீடு தேவையற்ற ஒன்று என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

  பாஜக எதிர்ப்பு: வந்தே மாதரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
நிறைவேற்றிய பிறகு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அந்த மாநாட்டில்
பங்கேற்றது தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பது போலாகும் என பாரதிய ஜனதா
கட்சி துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

  இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்
அவர்.
--------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------- -----------
விட்டாரா, கிருஷ்ணன், "தாலிபானின் தந்தை பாகிஸ்தான்"!
சொல்லவேண்டுமா, "யார் தாய் என்று கேட்க", பிரச்சினை வந்துவிட்டது!
http://economictimes.indiatimes.com/news/politics/nation/Pak-fathered...
ஞாபகம் இருக்கா, முன்பும் "ஆதித்தனார், தமிழர்களின் தந்தை" என்றபோது,
அத்தகைய பிரச்சினையை, தமிழக அறிவுஜீவிகள் அலசித் தீர்த்தனர்!

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Vedaprakash  
View profile  
 More options Nov 3, 7:48 pm
From: Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
Date: Tue, 3 Nov 2009 16:48:43 -0800 (PST)
Local: Tues, Nov 3 2009 7:48 pm
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
தினமணிக்கு அனுப்பிய எனது பதில்:
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=14...

"இந்திய முஸ்லீம்களா", "முஸ்லீம் இந்தியர்களா" என்பதே அவர்களுக்கு
பிரச்சினையாக உள்ளது. இந்துக்களாக இருந்து முஸ்லீம்களாக மாறிய
முகமதியர்களுக்கு அத்தகைய எண்ணம் வருவது, இஸ்லாமிய மூளைசலவை தான் காரணம்.
மதம் மாறும்போது, கடவுளர்கள் மாற்றப்படுகிறார்கள், கலாச்சாரம்,
குலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம்,  என அனைத்தயும் மாற்ற
முடியாது என்றாலும், மாற்ற முயல்கிறார்கள். அவ்வாறான தாய்-தந்தையரை
மாற்றும் மனோத்ததுவம், மனப்பாங்கு உருவாக்குவதுதான் இந்திய-
விரோதித்துவம். தாய்நாட்டை வணங்கமேட்டேன் என்றால், இன்னும் 2009ல்,
இவ்வாறு இஸ்லாமிய அமைப்புகள் ஃபத்வா போடுகின்றனர்
என்றால்...................?

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Vedaprakash  
View profile  
 More options Nov 4, 6:39 am
From: Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
Date: Wed, 4 Nov 2009 03:39:16 -0800 (PST)
Local: Wed, Nov 4 2009 6:39 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
"வந்தே மாதரத்துக்கு ஃபத்வா என் முன்னிலையில் இல்லை", தப்பிக்கப்
பார்க்கிறார்: ப.சிதம்பரம்

இந்தியாவின் உள்துறை அமைச்சர், இவ்வளவு கேவலமாக இருக்கிறார் என்பது
என்னசொல்ல? சர்தார் பட்டேலும்தான் இருந்தார். சிங்கம் உட்கார்ந்த
இடத்தில், சிறுநரி. இதற்காகவே, ஜனாதிபதி இவரை பதவியில் இருந்து விலக
வேண்டும். இல்லை, ஏதாவது இருந்தால், சிதம்பரமே விலகவேண்டும். நிச்சயமாக,
இந்தியசரித்திரத்தில், செவ்வாய்கிழமை ஒரு கருப்புநாள்தான். செக்யூலரிஸ
போலிகளின் உருவங்கள் வெளுத்ததில் ஓரளவிற்கு மகிழ்ச்சிதான். அந்த பிரியாணி
கொடுத்த உ.அ விட ஒன்றும் இல்லாதவனாக இருக்கும், இவனை இந்தியர்கள்
நிச்சயம் மறக்கமாட்டார்கள்.

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Vedaprakash  
View profile  
 More options Nov 6, 4:53 am
From: Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
Date: Fri, 6 Nov 2009 01:53:22 -0800 (PST)
Local: Fri, Nov 6 2009 4:53 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

இன்றைய “விடுதலையில்” இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக, வீரமணி
வெளியிட்டுள்ளார். ஆனால், “வந்தே மாதரத்தில்”, எங்கே முசுலிம்களைப் பன்றி
என்று கூறுகிறது என்று தெரியவில்லை!
——————————————————————————–

முசுலிம்களைப் பன்றி என்று கூறும் வந்தே மாதரம் பாடலை
எதிர்த்து முசுலிம் மாநாட்டுத் தீர்மானத்திற்கு வரவேற்பு
கோவையில் நவ. 30, டிச.1, 2 நாள்களில்
அலை அலையாகக் கழகப் பிரச்சாரப் பணிகள்
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானங்கள்

சென்னை, நவ. 5_ முசுலிம்களைப் பன்றி என்று இழிவுபடுத்தும் வந்தே மாதரம்
பாடலை எதிர்த்து உ.பி. முசுலிம்கள் மாநாட்டுத் தீர்மானத்தை வர-வேற்பது
உள்ளிட்ட பல தீர்மானங்கள் திரா-விடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்-
தில் நிறைவேற்-றப்பட்-டன.

……………………………….

தீர்மானம் எண் 4: தஞ்சாவூரில் நடை-பெற்ற (10.10.2009) திரா-விடர் கழகப்
பொதுக்-குழு-வில் நிறைவேற்றப்-பட்ட தீர்மானங்களை வரவேற்று அவற்றின்
அடிப்படையில் செயல்-படவேண்டுமாய் கழகத் தோழர்களை இக்-கூட்-டம் கேட்டுக்-
கொள்-கிறது.

சிறப்பாக திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளராக வீ. அன்புராஜ் தெரிந்-
தெடுக்கப்பட்டதை திரா-விடர் கழகத் தலை-மைச் செயற்குழு கூட்-டம்
மகிழ்ச்சியுடன் வர-வேற்கிறது. தீர்மானம் எண் 5: உத்தரப்பிரதேச மாநி-
லத்தில் நடைபெற்ற முசுலிம்களின் மாநாட்-டில் வந்தே மாதரம் பாடலுக்கு
எதிர்ப்புத் தெரிவித்தது தொடர்-பாக சங் பரிவார் பிரச்-சினையைக்
கிளப்பியுள்-ளது. அப்பாடல் முசு-லிம்-களைப் பன்றி என்-றெல்லாம் அவதூறு
செய்வதால், நீண்ட காலமாகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்-பட்டு
வந்திருக்கிறது என்பதை திராவிடர் கழகத் தலைமைச் செயற்–குழு சுட்டிக்-
காட்டி, முசுலிம் மாநாட்-டின் தீர்மானத்தை இக்கூட்-டம் வரவேற்கிறது.

தமிழக சட்டமன்றத்-தில் அந்தப் பாடலைப் பாட முதலமைச்சராக-விருந்த திரு.
சி. ராஜ-கோபாலாச்சாரியார் முனைந்ததையும், அதற்குக் கடும் எதிர்ப்பு
கிளம்பியதால், (1938 இல்) அத்-திட்-டம் கைவிடப்பட்-டது என்பதையும் இக்-
கூட்-டம் நினைவூட்டுகிறது.

உ.பி. முஸ்லிம் மாநாட்-டுத் தீர்மானத்தை மதச் சார்பற்ற சக்திகள் வர-
வேற்கவேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்-கொள்கிறது.

http://islamindia.wordpress.com/2009/11/04/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8...

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Subashini Tremmel  
View profile  
 More options Nov 7, 6:58 am
From: Subashini Tremmel <ksubash...@gmail.com>
Date: Sat, 7 Nov 2009 12:58:47 +0100
Local: Sat, Nov 7 2009 6:58 am
Subject: Re: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வரிகள் ..??? இப்படி ஒரு விஷயத்தை இதுவரை
கேள்விப்பட்டதில்லையே.

-சுபா

2009/11/6 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Vedaprakash  
View profile  
 More options Nov 7, 7:03 am
From: Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
Date: Sat, 7 Nov 2009 04:03:33 -0800 (PST)
Local: Sat, Nov 7 2009 7:03 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
அதைத்தான் நானும் கேட்டுள்ளேன்.

இது பிரச்சாரமா, பிளவு உண்டாக்கும் யுக்தியா என்று நமது "திராவிட"
சகோதரர்கள் தாம் சொல்லவேண்டும்!

On Nov 7, 4:58 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
விஜயராகவன்  
View profile  
 More options Nov 7, 7:26 am
From: விஜயராகவன் <viji...@gmail.com>
Date: Sat, 7 Nov 2009 04:26:04 -0800 (PST)
Local: Sat, Nov 7 2009 7:26 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
நமது திராவிட சகோதர, சகோதரிகள் வந்தே மாதரம் படிக்காமல் பிரச்சாரம்
செர்கின்றனர்.

வந்தே மாதரம்

In Devanagari script
वन्दे मातरम्
सुजलां सुफलां मलयजशीतलाम्
शस्यश्यामलां मातरम् |
शुभ्र ज्योत्स्ना पुलकित यामिनीम्
फुल्ल कुसुमित ध्रुमदलशोभिनीम्,
सुहासिनीं सुमधुर भाषिणीम्
सुखदां वरदां मातरम् ||

தமிழில்

தாய்க்கு வாழ்த்து
நல்ல நீர்களும், சுவை கனிகளோடும்
இதமான காற்றடிக்கும், அறுவடை பச்சையினால்
நிறைந்திருக்கும் தாயே, உனக்கு வணக்கம்

இன்பமான மதி ஒளி நிறைந்த இரவுகள்
பூக்கள் மலரும் செடிகள்
தேனான மொழிகளை பேசுபவள்
ஆசிகளின் ஊற்று
தாயே, வணக்கம்.

இதுதான் இந்தியாவின் தேசீய சங்கீதம் என ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

இதில் முஸ்லீம்கள் எங்கே, பன்றி எங்கே? இன்னும் 7/8 பத்திகள் ஒரிஜினல்
பாட்டில் உள்ளன. ஒன்றிலும் முச்லிம், பன்றி பத்தி பேச்சு இல்லை

விஜயராகவன்

On 7 Nov, 12:03, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Subashini Tremmel  
View profile  
 More options Nov 7, 7:31 am
From: Subashini Tremmel <ksubash...@gmail.com>
Date: Sat, 7 Nov 2009 13:31:08 +0100
Local: Sat, Nov 7 2009 7:31 am
Subject: Re: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

திரு.விஜயராகவன்.

விளக்கத்திற்கும் இரண்டு பத்திகளுக்கு நன்றி.
முழு பாடலையும் சிரமப்படாமல் கொஞ்சம் எழுதுங்கள். ஒருமுறை படித்து புரிந்து
கொள்ள நிச்சயம் உதவும். யாரோ சென்னார்கள் என உணர்ச்சிவசப்படுவதற்கு பதிலாக
முழுதையும் படித்து தெரிந்து கொண்டு இதில் பிரச்சனை இருக்கிறது/இல்லை என
சிந்தித்து எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.
அன்புடன்
சுபா

2009/11/7 விஜயராகவன் <viji...@gmail.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வினோத் ராஜன்  
View profile  
 More options Nov 7, 7:38 am
From: வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
Date: Sat, 7 Nov 2009 04:38:47 -0800 (PST)
Local: Sat, Nov 7 2009 7:38 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
நிலாச்சாரல்: http://www.nilacharal.com/tamil/specials/independence_day_273.asp

வந்தே மாதரம்!
'தாய்க்கு வணக்கம்' என்ற இந்த மந்திரம் பாரத தேசம் முழுவதும் ஒலித்து
அனைத்து இந்தியரையும் ஒருங்கிணைத்து இந்தியாவின் சுதந்திரத்தைப் பெறச்
செய்தது.

இந்த கீதம் பிறந்து எங்கும் பரவி ஒலித்த கதை சுவையானது.

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (பிறப்பு 26-6-1838, இறப்பு 8-4-1894)
எழுதிய 'ஆனந்த மடம்' என்ற அற்புதமான நாவலில் வரும் கீதம் 'வந்தே
மாதரம'.வங்கத்தில் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கந்தலபாதா என்ற ஊரில்
பிறந்த பங்கிம் சந்திரர் ஹூக்ளியில் மோஷின் கல்லூரியிலும் பின்னர்
கல்கத்தாவில் பிரஸிடென்ஸி கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார்.

அதே சமயத்தில் நான்கு வருட காலம் தீவிரமாகப் படித்து சமஸ்கிருதத்திலும்
பாண்டித்தியம் பெற்றார். தனது இருபதாம் வயதிலேயே டெபுடி மாஜிஸ்ட்ரேட்
பதவியைப் பெற்றார் அவர். அவரது நேர்மையாலும் நீதியைப் பரிபாலிக்கும்
உணர்வாலும் எப்படியேனும் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிலைப்படுத்திக்
கொள்ள வேண்டும் என்றிருந்த வெள்ளை வர்க்கத்தினருடன் அவருக்கு அடிக்கடி
மோதல் உருவானது.

பகவத் கீதையில் ஆழ்ந்த ஈடுபாடும் அளவிலா பக்தியும் கொண்டவர் பங்கிம்.

ஒரு முறை அவர் நோய்வாய்ப்பட்ட போது டாக்டர் அவருக்கு மருந்தை எழுதிக்
கொடுத்து அதை உட்கொள்ளச் சொன்னார்.

பங்கிமோ புன்னகை பூத்தார்.

டாக்டருக்குக் கோபம் வந்தது.

"நீங்கள் தற்கொலை செய்து கொள்கிறீர்கள்" என்று கூவினார்.

பங்கிம் கேட்டார்,  'எப்படி?'

"மருந்து உட்கொள்ளாவிடில் அது தற்கொலை தானே!"

"மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்று யார் சொன்னது?"

"அப்படியானால் அந்த மருந்தைக் காண்பியுங்கள்"

பங்கிம் தனது படுக்கையின் அருகில் இருந்த பகவத் கீதையைச் சுட்டிக்
காட்டினார்.

இந்த பகவத்கீதையின் கொள்கை முழுவதும் ஆனந்த மடம் நாவலில் காணலாம்.
கீதையின் பன்னிரெண்டாவது அத்தியாயத்திலிருந்து நான்கு சுலோகங்களை ஆனந்த
மடம் நூலை அர்ப்பணிக்கும் போது அவர் எடுத்துக் கூறியிருந்தார்.
பக்தியுடன் அனைத்துக் கர்மங்களையும் இறைவனுக்கு அர்ப்பணி என்பதே அந்த
சுலோகங்களின் சாரம்!

1857ல் முதல் இந்திய சுதந்திரப் போர் நடக்கும் போது பங்கிமுக்கு வயது 19
தான். தாய் நாட்டைத் தளையிலிருந்து விடுவிக்க ஆர்வமிக்க இளைஞர்கள்
அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் கிளர்ந்தெழுவது தான் 'ஆனந்தமடம்.'

வங்க தர்சன் என்ற பத்திரிக்கையில் 1880ஆம் ஆண்டு ஆரம்பித்து இரண்டு
ஆண்டுகள் தொடர்ந்து ஆனந்த மடம் பிரசுரமானது. 1882ல் முதல் முதலாக புத்தக
ரூபத்தில் பிரசுரமானது. அவர் வாழ்ந்த காலத்திலேயே ஐந்து முறை ஆனந்த மடம்
பிரசுரிக்கப்பட்டது! வந்தே மாதரம் தேசமெங்கும் மெதுவாகப் பரவ
ஆரம்பித்தது. அரவிந்தர் வந்தே மாதரத்திற்குப் புதிய பரிமாணத்தைத்
தந்தார். வந்தே மாதரத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இன்றளவும்
அதுவே சிறந்த மொழி பெயர்ப்பாகத் திகழ்கிறது.

வந்தே மாதரத்துடன் தமிழகத்தின் தொடர்பு அலாதியானது. 1907ஆம் ஆண்டு,
சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு திலகரின் பக்தரான பாரதியார்,
வ.உ.சி.யுடன் சென்றார். அப்போது வந்தே மாதரம் முழு எழுச்சியுடன் தேசீய
மந்திரமாக ஆகி விட்டிருந்தது.

ஆனால் வந்தே மாதரத்தின் வலிமையை தீர்க்க தரிசன நோக்குடன் உணர்ந்த மகா கவி
பாரதியார் அதை 1905ஆம் ஆண்டே மொழி பெயர்த்து அதை சக்கரவர்த்தினி
இதழிலும், பின்னர் மீண்டும் 1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி
இந்தியா இதழிலும் வெளியிட்டார்.

"இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை" என்று ஆரம்பித்து அற்புதமாக
வந்தே மாதரத்தை மொழி பெயர்த்த மகாகவி மீண்டும் இன்னொரு முறை அதை மொழி
பெயர்த்தார். அதற்குரிய காரணமாக அவர் கூறியது: "முன்னொரு முறை முழுதும்
அகவலாக ஒரு மொழி பெயர்ப்பு எழுதியிருந்தேன். ஆனால் அது பாடுவதற்கு
நயப்படாதாகையால் இப்போது பல சந்தங்கள் தழுவி மொழி பெயர்ப்பெழுதப்
பட்டிருக்கிறது"

"நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும்" என்று ஆரம்பித்து நயமான மொழி
பெயர்ப்பை இரண்டாம் முறை தந்ததிலிருந்தே பாரதி வந்தே மாதரத்தின்
விசுவரூபத்தை நன்கு தீர்க்க தரிசனமாக உணர்ந்திருந்ததை அறியலாம்.
13-3-1909 தேதியிட்ட இந்தியா இதழில் தனது புதிய மொழி பெயர்ப்பை அவர்
வெளியிட்டார்.

"வங்காளி பாஷையிலே ஏழு கோடி என்றே கூறியிருக்கின்றது. ஆனால் அது
வங்காளத்தை மட்டிலுமே குறிப்பிட்டது. 30 கோடி இந்தியா முழுமையின் ஜனத்
தொகை' என்ற குறிப்புடன் முதல் மொழி பெயர்ப்பில் "முப்பது கோடி வாய்
நின்னிசை முழங்கவும்" என்று மாற்றிய பாரதியார் இது நீண்ட நெடுங்காலம் ...

read more »

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வினோத் ராஜன்  
View profile  
 More options Nov 7, 7:42 am
From: வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
Date: Sat, 7 Nov 2009 04:42:11 -0800 (PST)
Local: Sat, Nov 7 2009 7:42 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
பாரதியாரின் மொழ்ப்பெயர்ப்பு:

முதல் மொழிப்பெயர்ப்பு:http://www.lakshmansruthi.com/tamilbooks/
bharathiar/bharathi18.asp

இரண்டாம் மொழிப்பெயர்ப்பு: http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi19.asp

V

On Nov 7, 5:31 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வினோத் ராஜன்  
View profile  
 More options Nov 7, 7:52 am
From: வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
Date: Sat, 7 Nov 2009 04:52:30 -0800 (PST)
Local: Sat, Nov 7 2009 7:52 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
http://www.youtube.com/watch?v=MRPpSgRqtRc

ஏ.ஆர் ரஹ்மானின் வந்தே மாதரம்.

V

On Nov 7, 5:42 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வினோத் ராஜன்  
View profile  
 More options Nov 7, 8:20 am
From: வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
Date: Sat, 7 Nov 2009 05:20:20 -0800 (PST)
Local: Sat, Nov 7 2009 8:20 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
ஒரு வேளை இது தான் பிரச்சினையாக இருக்குமோ ?

//தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவிஇங் குனதே!    (வந்தே)

6.
ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ!    (வந்தே// - முதல்
மொழிப்பெயர்ப்பு

//அறிவுநீ,தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை
மருமம்நீ,உடற்கண் வாழ்ந்திடும் உயிர்நீ;
தோளிடை வன்புநீ நெஞ்சகத்து அன்புநீ
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம்,தேவி,இங்குனதே.      (வந்தே)

5.
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ!     (வ// - இரண்டாம் மொழிப்பெயர்ப்பு.

பாரத மாதாவை, துர்கா தேவி ஆகவும், மஹாலக்ஷ்மி ஆகவும், சரஸ்வதி ஆகவும் ,
பூஜா தேவதாமூர்த்தியாக உருவகப்படுத்துவது தான் பிரச்சினையோ ?

மூல வடிவம்:

//तुमि विद्या तुमि धर्म, तुमि ह्रदि तुमि मर्म
त्वं हि प्राणाः शरीरे
बाहुते तुमि मा शक्ति,
हृदये तुमि मा भक्ति,
तोमारै प्रतिमा गडि मन्दिरे-मन्दिरे ॥

त्वं हि दुर्गा दशप्रहरणधारिणी
कमला कमलदल विहारिणी
वाणी विद्यादायिनी, नमामि त्वाम्
नमामि कमलां अमलां अतुलाम्
सुजलां सुफलां मातरम् ॥//

//துமி வித்³யா துமி த⁴ர்ம, துமி ஹ்ரதி³ துமி மர்ம
த்வம்² ஹி ப்ராணா‍: ஸ²ரீரே
பா³ஹுதே துமி மா ஸ²க்தி,
ஹ்ரு²த³யே துமி மா ப⁴க்தி,
தோமாரை ப்ரதிமா க³டி³ மந்தி³ரே-மந்தி³ரே ॥

த்வம்² ஹி து³ர்கா³ த³ஸ²ப்ரஹரணதா⁴ரிணீ
கமலா கமலத³ல விஹாரிணீ
வாணீ வித்³யாதா³யிநீ, நமாமி த்வாம்
நமாமி கமலாம்² அமலாம்² அதுலாம்
ஸுஜலாம்² ஸுப²லாம்² மாதரம் ॥//

ஸ்ரீ அரவிந்தரின் மொழிப்பெயர்ப்பு:

//Thou art wisdom, thou art law,
Thou art heart, our soul, our breath
Though art love divine, the awe
In our hearts that conquers death.
Thine the strength that nervs the arm,
Thine the beauty, thine the charm.
Every image made divine
In our temples is but thine.

Thou art Durga, Lady and Queen,
With her hands that strike and her
swords of sheen,
Thou art Lakshmi lotus-throned,
And the Muse a hundred-toned,
Pure and perfect without peer,
Mother lend thine ear,
Rich with thy hurrying streams,
Bright with thy orchard gleems,
Dark of hue O candid-fair
//

http://it.answers.yahoo.com/question/index?qid=20071123230728AAwfiq4

**************************************************************

துர்கா தேவியை - வீரத்தின் உருவகமாகவும்,  மஹாலக்ஷ்மி - செல்வத்தின்
உருவகம், சரஸ்வதி - கல்வியின் உருவகம் ; என வைத்துக்கொள்வதில் என்ன
பிரச்சினை ??

****************************************************************

அகண்ட பாரதம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி,  காந்தாரமும், தக்ஷசீலமும்,
சிந்தும், பாதி பஞ்சாபும் இந்தியா இல்லை என்று ஆகிவிட்டது.

இன்னும் இந்தியவை சுருக்க பார்க்கிறார்க்ள் :-((((((((((((((((((

V

On Nov 7, 5:52 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:

...

read more »

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Tthamizth Tthenee  
View profile  
 More options Nov 7, 11:13 am
From: Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
Date: Sat, 7 Nov 2009 21:43:01 +0530
Local: Sat, Nov 7 2009 11:13 am
Subject: Re: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

இது ஒரு அரசியல்  ராஜ தந்திரம்

மக்கள்  அவதிப்படுகிறார்கள் எந்த வசதியும் இல்லாமல்

மக்கள் ஒற்றுமையாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டால்  அரசியல்வாதிகளின் முகமூடிகள்
கிழிந்துவிடும் அபாயம் நெருங்குகிறது

ஆகவே  மக்களைப் பிரித்தாள  அவ்வப்போது  ஏதேனும் ப்ரச்சனையை தூண்டிவிட்டால்தானே
அவர்கள் பிழைப்பு  நடக்கும்

மக்கள் புரிந்துகொள்ளாதவரையில் அவ்வப்போது இப்படித்தான் நடக்கும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

7-11-09 அன்று, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> எழுதினார்:

...

read more »

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
kra narasiah  
View profile  
 More options Nov 7, 11:13 am
From: kra narasiah <naras...@yahoo.com>
Date: Sat, 7 Nov 2009 08:13:47 -0800 (PST)
Local: Sat, Nov 7 2009 11:13 am
Subject: Re: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

It is a shameful thing that considering the vote bank, Chidambaram has endorsed the view of the clerics!
It is a pity that the Congress which revolted against British with this great song, now endorses the views of teh Islamics fundamentalists. We need not bother about our great Draviada kazhakam people! we know their stand from the beginning.
Narasiah

--- On Sat, 11/7/09, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:

From: Subashini Tremmel <ksubash...@gmail.com>
Subject: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
To: mintamil@googlegroups.com
Date: Saturday, November 7, 2009, 6:31 AM

திரு.விஜயராகவன்.
 
விளக்கத்திற்கும் இரண்டு பத்திகளுக்கு நன்றி.
முழு பாடலையும் சிரமப்படாமல் கொஞ்சம் எழுதுங்கள். ஒருமுறை படித்து புரிந்து கொள்ள நிச்சயம் உதவும். யாரோ சென்னார்கள் என உணர்ச்சிவசப்படுவதற்கு பதிலாக முழுதையும் படித்து தெரிந்து கொண்டு இதில் பிரச்சனை இருக்கிறது/இல்லை என சிந்தித்து எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

அன்புடன்
சுபா
 
2009/11/7 விஜயராகவன் <viji...@gmail.com>

நமது திராவிட சகோதர, சகோதரிகள் வந்தே மாதரம் படிக்காமல் பிரச்சாரம்
செர்கின்றனர்.

வந்தே மாதரம்

In Devanagari script
वन्दे मातरम्
सुजलां सुफलां मलयजशीतलाम्
शस्यश्यामलां मातरम् |
शुभ्र ज्योत्स्ना पुलकित यामिनीम्
फुल्ल कुसुमित ध्रुमदलशोभिनीम्,
सुहासिनीं सुमधुर भाषिणीम्
सुखदां वरदां मातरम् ||

தமிழில்

தாய்க்கு வாழ்த்து
நல்ல நீர்களும், சுவை கனிகளோடும்
இதமான காற்றடிக்கும், அறுவடை பச்சையினால்
நிறைந்திருக்கும் தாயே, உனக்கு வணக்கம்

இன்பமான மதி ஒளி நிறைந்த இரவுகள்
பூக்கள் மலரும் செடிகள்

தேனான மொழிகளை பேசுபவள்
ஆசிகளின் ஊற்று
தாயே, வணக்கம்.

இதுதான் இந்தியாவின் தேசீய சங்கீதம் என ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

இதில் முஸ்லீம்கள் எங்கே, பன்றி எங்கே? இன்னும் 7/8 பத்திகள் ஒரிஜினல்
பாட்டில் உள்ளன. ஒன்றிலும் முச்லிம், பன்றி பத்தி பேச்சு இல்லை

விஜயராகவன்

On 7 Nov, 12:03, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Vedaprakash  
View profile  
 More options Nov 7, 6:42 pm
From: Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
Date: Sat, 7 Nov 2009 15:42:27 -0800 (PST)
Local: Sat, Nov 7 2009 6:42 pm
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
சல்மா அன்ஸாரி, ஹமித் அன்ஸாரி - துணை ஜனாதிபதியின் மனைவி கேட்கிறார், -
"எதற்காக இப்படி தேசிய பாடலைப் பற்றி இத்த்கைய விவாதம் வரவேண்டும்?
ஒருவர் அதை பாடினால், மற்றவர் ஏன் அதை விவாதிக்கவேண்டும்?
இக்பலின் "சாரே ஜஹான் சே அச்சா" பாடகை நாம் அதே பற்றுடன் தானே
பாடுகிறோம்.
ஆகையால் முஸ்லீம் தலைவர்கள் மிஷினரிகளைப் போல குறிக்கோளுடன் வேலை செய்து
முஸ்லீம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடவேண்டும்"

V-P's wife wonders fuss about 'Vande'
PTI - STAFF WRITER 20:26 HRS IST
http://www.ptinews.com/news/366671_V-P-s-wife-wonders-fuss-about--Vande-

Rampur (UP), Nov 7 (PTI) Days after a Muslim body asked the community
not to recite Vande Mataram, Vice President Hamid Ansari's wife today
wondered why the national song had become "a subject of discussion".

"If someone recites Vande Mataram why do others make that a subject of
discussion? We have also been reciting poet Iqbal's 'Saare Jahan Se
Aacha' in the same spirit," Salma Ansari said here.

Speaking at a school function, Ansari asked the Muslim leaders to work
with a missionary zeal to bring about its development of the
community.

Jamiat Ulama-e-Hind had on Tuesday asked members of the community not
to recite 'Vande Mataram' on the ground that some verses of the
national song were against the tenets of Islam.

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Kannan  
View profile  
 More options Nov 7, 6:57 pm
From: "N. Kannan" <navannak...@gmail.com>
Date: Sun, 8 Nov 2009 08:57:51 +0900
Local: Sat, Nov 7 2009 6:57 pm
Subject: Re: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

இது மிகக்கேவலமாக இல்லை?

நம் அன்பிற்குரிய ஏ.ஆர்.ரகுமான் இப்பாடலை எவ்வளவு அற்புதமாக இசை அமைத்து தேசிய
ஒற்றுமைக்கு வித்திட்டு இருக்கிறார். அவர் அதில் `மம்மா சலாம்` என்றுதான்
சொல்லுவார். சலாம் என்று சொல்லிவிட்டால் அன்பு போய்விடுமா என்ன? கேவலமாக
இருக்கிறது.

என் பெண் பனராஸில் சில மாதங்கள் படித்த போது முஸ்லிம் தெருக்களில் அவள்
பாதுகாப்பாக இருந்ததாக உணர்ந்திருக்கிறாள்.

முஸ்லிம் மக்களுக்கு நல்ல கல்வி அறிவு, வேலை வாய்ப்பு போன்றவற்றை வழங்க
வேண்டும். அவர்களுக்கு இயல்பாக இந்திய (தேசிய) உணர்வு பீரிடும்.

மதம் ஒரு தடையல்ல. இந்தோனீசியாவிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.
அங்கு ஒரு முஸ்லிம் கலைஞன்தான் `இராமாயணம் தோல்பாவைக் கூத்தை` நடத்துகிறான்.
கேட்டால் அது பாரம்பரியம், இது மதம் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறான். போவது
மசூதிக்கு, ஆனால் பெயரைப்பார்த்தால் ஹரி விபீஷன் பிர்மான் என்று இருக்கும்.
என்னடா இப்படி கலந்து அடிக்கறே? என்றால் அது கலப்பு என்றே தெரியாவண்ணம் அங்கு
கலாச்சாரம் ஊறிக்கலந்திருப்பது தெரியும்.

இந்தியாவிற்கு முன்மாதிரியாக இந்தோனீசியா இருக்க வேண்டும். பாகிஸ்தானோ,
மலேசியாவோ, அரபு நாடுகளோ இருக்கக்கூடாது. இந்த மண்ணில் பிறந்தவன் அடிப்படையாக
இந்தியவன். அவனுக்கு இந்த மண்ணின் இயல்பு இருப்பது இயற்கை. வலுக்கட்டாயமாக அவன்
மீது மாற்று அடையாளங்களை திணிக்கக்கூடாது.

கண்ணன்

2009/11/8 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
K R A Narasiah  
View profile  
 More options Nov 7, 8:19 pm
From: K R A Narasiah <narasiah...@gmail.com>
Date: Sun, 8 Nov 2009 09:19:43 +0800
Local: Sat, Nov 7 2009 8:19 pm
Subject: Re: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

It is sad enough the Islamic fundamentalists cry foul about Vande Mataram.
Sadder the DK should understand the hymn in its own way; saddest of all is
not a single Congress leader starting from Sonia (Mother Sonia to Kazhaka
kaNmaNikal) down to the last member no one has condemned the Muslim Fatwa!

Is thisSecularism?

I am ashamed as I was once a four anna member of the Congress party!
Narasiah

2009/11/8 N. Kannan <navannak...@gmail.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Vedaprakash  
View profile  
 More options Nov 7, 9:40 pm
From: Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
Date: Sat, 7 Nov 2009 18:40:35 -0800 (PST)
Local: Sat, Nov 7 2009 9:40 pm
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
என்னுடைய நண்பர்களில் (பெரும்பாலும் 70/80/90ஐக் கடந்தவர்கள்) ஒருவர்
புலம்புவதாவது, "காங்கிரஸ் (விடுதலைக்காக பாடுபட்டது, இப்பொழுதைதல்ல)
முஸ்லீம்களுக்கு பல நேரங்களில் இடம் கொடுத்து -  இடம் கொடுத்து, அவர்கள்
அதனை பலவீனமாகக் கொண்டு, இந்தியர்களை அவ்வாறே செய்துவிட்டார்கள். ராஜாஜி
சொன்னபடி (C. R. Formula) முன்னமே முஸ்லீம்களுக்கு தனிநாடு கொடுத்து
அவர்களை அனுப்பிவிட்டிருந்தால் இந்நிலை வந்திருக்காது. நேதாஜி, பட்டேல்
போன்ற தலைவர்கள் சுதந்திர இந்தியாவை ஆண்டிருந்தால் அல்லது உயிரோட
இருந்திருந்தால் அத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது"...............

.........................................பாவம் அந்த கிழவர்கள், நிறைய
விஷயங்கள் சொல்வார்கள்! கேட்டுக்கொண்டே இருக்கலாம்!!

On Nov 8, 6:19 am, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
ஜடாயு  
View profile  
 More options Nov 8, 4:41 am
From: ஜடாயு <jataay...@gmail.com>
Date: Sun, 8 Nov 2009 01:41:29 -0800 (PST)
Local: Sun, Nov 8 2009 4:41 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
இதற்கு முன்பு 2006ம் வருடம்,  வந்தே மாதரம் பாடலில் நூற்றாண்டு விழாவின்
போது இதே தேசதுரோக நச்சுப் பாம்புகள் பாடலை எதிர்த்தன..  இப்போது அது
ஃபட்வாவாகவும் ஆகி விட்டது.

அப்போது,  இந்தப் பாடலின் மூலம் என்ன, எதிர்ப்பு எப்படி உருவாயிற்று
ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணி குறித்து எனது விரிவான கட்டுரை ஒன்று
திண்ணை இதழில் வந்தது..  இங்கே படிக்கலாம் -

வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச
விரோத விஷ விருட்சங்களும்
http://jataayu.blogspot.com/2006/09/blog-post_115735972528194365.html

இதில் ஒரு பகுதி கீழே.  இந்த இஸ்லாமியக் குருட்டு வெறியை லாகிக்கலாக
extrapolate செய்தால் அது எங்கெங்கெல்லாம் இட்டுச் செல்லும் என்று
பாருங்கள்..

-----------------------------

எதிர்ப்பு வாதத்தின் விபரீத பரிமாணங்கள்:

தேசியப் பாடலின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். மண்டையை உடைத்துக்கொண்டு
தேடினாலும், இதில் இஸ்லாமுக்கு எதிராக என்ன இருக்கிறது என்று
புரியவில்லை. முகமது நபி தேவதூதர் இல்லை என்றும், அல்லா கடவுள் இல்லை
என்றும் ஏதாவது இருக்கிறதா? “மாதரம்” (தாயே) என்ற சொல் தான் இருக்கிறதே
தவிர கடவுள், தெய்வம் என்று எந்தச் சொற்களும் கூட இல்லை. இது ஒரு சமய
சார்புடைய பாடல் என்று கருதுவதற்கு முகாந்திரமே இல்லை.

அப்படியானால், “தாயை வணங்குவது” என்பதே இஸ்லாமிற்கு எதிரானதா? இஸ்லாம்
தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே “அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வம்” என்றல்லவா பாரதப் பண்பாடு கூறி வருகிறது? ஒருவேளை,
பெண்மையையும், இயற்கையையும் போற்றுவது இஸ்லாமிற்கு எதிரானதா? “அல்லா”
என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கும் ஆண் கடவுள் மற்றும் தெய்வீகம் பற்றிய ஒரு
குறுகிய அராபியக் கருத்து மட்டுமே (சமய அடிப்படையில் மட்டுமல்ல, எந்த
அடிப்படையிலும்) போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரியதா? இது ஒரு
காட்டுமிராண்டித் தனமான, வெறித்தனமான நிலைப்பாடு அல்லவா? கொஞ்சம்
சிந்தியுங்கள் - “இஸ்லாமுக்கு எதிரானது” என்று இமாம்கள் கூறும் இந்த
சொத்தை வாதத்தை வைத்து வந்தே மாதரம் பாட மறுப்பவர்களை அங்கீகரித்தால்
எதையெல்லாம் அங்கீகரிக்க வேண்டும்?

1) வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும்
பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற
பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில்
போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” - திலகம் வைத்துக் கொள்வது
இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை
இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது
“வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்
தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா?
சிறுபான்மை சேவக தி.மு.க. அரசு உடனே அதை ஏற்றுக்கொண்டு “ஆமாம், ஆமாம்,
முஸ்லீம்கள் பாட வேண்டாம்” என்று சொல்லி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்த
வேண்டாமா? நாகூர் ரூமி உடனே இதற்கு வக்காலத்து வாங்கி பல அரபு
மேற்கோள்களுடன் ஒரு புத்தகம் எழுத வேண்டாமா?

2) தமிழ் மறை என்று நாம் எல்லாரும் ஏற்றுக்கொண்ட திருக்குறள்? “அகர முதல
எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்பது இஸ்லாமிற்கு எதிரானது, அதை
மாற்றி “அலிஃப் முதல எழுத்தெல்லாம் அல்லாஹு முதற்றே உலகு” என்று மாற்றித்
தான் படிப்போம் என்றாலும் மற்ற குறள்களை என்ன செய்வது? “தீதின்றி வாழும்
திரு”, “செய்யவள்”, “தாமரையினாள்” – லட்சுமியைப் பற்றி எத்தனை இடங்களில்
வருகிறது? இஸ்லாமுக்கு எதிரான இந்த நூலை முஸ்லீம்கள் படிக்க வேண்டும்
என்று அரசு கட்டாயப் படுத்தலாமா - கூடவே கூடாது ! திருக்குறளே இல்லாத
தமிழ்ப்பாட நூல்களில் சிலம்பும், கம்பராமாயணமும், திருமுறைகளும் எதற்கு?
தூக்கு இவை எல்லாவற்றையும் !

3) தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச்
சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத
வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு
எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள்.
எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!

4) இப்படி, இந்த இமாம்கள் கூறும் “இஸ்லாமுக்கு எதிரான” விஷயங்களுக்கு
ஆமாம் ஆமாம் என்று தலையாட்டி பாராளுமன்றத்தில் பேசும் அர்ஜின் சிங், இந்த
தேசத் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கி திண்ணையில் கட்டுரை எழுதிய கற்பக
விநாயகம் – இந்தக் காஃபிர்கள் ...

read more »

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Innamburan Innamburan  
View profile  
 More options Nov 8, 5:31 am
From: Innamburan Innamburan <innambu...@googlemail.com>
Date: Sun, 8 Nov 2009 16:01:08 +0530
Local: Sun, Nov 8 2009 5:31 am
Subject: Re: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

நண்பர் நரசய்யா அவர்களுக்கு,

உமது கூட்டம் சான்றோர் கூட்டம். திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, வ.உ.சி., தந்தை
பெரியார், ராஜாஜி ஆகியோர் காங்கிஸை விட்டு விலகியவர்கள்.
இன்னம்பூரான்

2009/11/8 ஜடாயு <jataay...@gmail.com>

...

read more »

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Kannan  
View profile  
 More options Nov 8, 5:50 am
From: "N. Kannan" <navannak...@gmail.com>
Date: Sun, 8 Nov 2009 19:50:00 +0900
Subject: Re: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

> இதெல்லாம் விபரீதமான கற்பனை போலத் தோன்றலாம். வந்தே மாதரத்தை எதிர்க்கும்
> இமாம்களிடம் போய் இதில் வரும் ஒவ்வொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள் –
> பதில்கள் எப்படி வருகின்றன என்று. பாரதப் பண்பாடு என்பதே இஸ்லாமுக்கு
> எதிரானது என்ற முடிவில் தான் அது வந்து நிற்கும். ஏழாம் நூற்றாண்டு
> அராபியப் பாலைவனத்தின் கற்பனைகளுக்கு எட்டாத எந்த விஷயத்தையும்
> “இஸ்லாமுக்கு எதிரானது” என்ற ஒற்றை வாதத்தின் மூலம் அவர்கள்
> நிராகரிப்பார்கள் (ஆனால் அதி நவீன துப்பாக்கிகள், வெடி மருந்துகள், எறி
> குண்டுகள், ராக்கெட்டுகள் எல்லாம் இஸ்லாமிற்கு எதிரானவை அல்ல –
> அவையெல்லாம் ஜிகாதில் துணை புரிவதற்காக அல்லாவால் அனுப்பப் பட்டவை!!)

உலகில் மிக அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட நாடு இந்தோனீசியா.

பாகிஸ்தான் உருவான கையோடு ஜின்னா அங்கு போயிருக்கிறார். அவர்கள் சராங்,
தொப்பியோடு, தங்களது ரூபாய் நோட்டில் விநாயகர் படம் போட்டு, இராமாயண
தோல்பாவையெல்லாம் நடத்துவதைக் கண்டு, நம் ஜின்னா நொந்துவிட்டார். இது
என்ன காஃபீர்கள் வழக்கம் என்ன இது என்று கேட்டிருக்கிறார். சுகார்த்தோ
நாங்கள் எங்கள் பாரம்பரியத்தையும், மதத்தையும் குழப்பிக்கொள்வதில்லை
என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

உலகின் முதல் முஸ்லிம் நாடான இந்தோனீசியாவை முஸ்லிம்கள் பின்பற்றுவதா,
மதத்தின் பெயரால் அண்ணனும், தம்பியுமாக வாழும் இந்தியர்களைச் சூதாடும்
மதி கெட்டோர் பேச்சைக் கேட்டு வந்தே மாதரத்திற்கு பட்வா போடுவதா என்று
தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் பெற்ற தாயை மதி, பின் உனக்கு வாழ்வளிக்கும் மண்ணை மதி, அதன்
பின்னால் மதத்தை மதி!

கண்ணன்

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Vedaprakash  
View profile  
 More options Nov 8, 6:51 am
From: Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
Date: Sun, 8 Nov 2009 03:51:12 -0800 (PST)
Local: Sun, Nov 8 2009 6:51 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
இதோ ஏதோ அமெரிகாவின் சதி என்று சொல்வதாகத் தெரிகிறது!

ஜூலையில் மெஹ்முத் மதானியைச் சந்தித்த அமெரிக்கர்கள் யார் என்று
தெரியவில்லை!

பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

The politics of Vande Mataram
by Jyoti Punwani                            8 November 2009, 06:13am
IST
http://timesofindia.indiatimes.com/city/mumbai/The-politics-of-Vande-...

Among the 15 resolutions passed by the Jamiat-e-Ulema-I-Hind (Mehmud
Madani branch) at its anti-terrorism conference at Dar Ul Uloom
Deoband last
week, only one was highlighted by the media: the one which dubbed the
singing of Vande Mataram as `un-Islamic'. The politics-dogged
altercation over Vande Mataram is not new and rears its ugly head
every few years. The question is, what prompted it now when no
compulsion is being imposed on singing the song?

According to Maulana Shafiq Ahmed Al Qasmi, an organiser of the
conference, the provocation occurred two months ago in Saharanpur when
a new outfit, the Rashtrawadi Maha Sabha, threatened to burn an effigy
of Dar ul Uloom if the Deoband seminary did not withdraw a fatwa
asking its students not to sing Vande Mataram. Since the month of
Ramzan was on, the seminary's and Jamiat's response was postponed till
November 1, when the conference was scheduled, and the resolution was
passed here.

However, there are other theories. The rival Jamiat, headed by Maulana
Arshad Madani (Mehmud Madani's uncle), alleges that the resolution is
part of a conspiracy to create communal tension, instigated by
Americans who had met the Mehmud faction in July.

"With each one vying to prove himself the better Muslim, both uncle
and nephew have forgotten the Jamiat's glorious tradition of
participation in the freedom movement, of which Vande Mataram was an
inseparable part,'' rues reformist Asghar Ali Engineer. "This
resolution has eclipsed the very purpose of the conference to condemn
terrorism.''

Engineer points out that the nationalistic paean has always been
politicised (see box)-he recalls that the controversy over it had
helped both the Muslim League (which refused to sing it) and the Shiv
Sena (which insisted on it) win seats in the 1974 BMC election. He
himself finds the song unobjectionable. "Vande Mataram means `I pay my
respects to the motherland. Even if you translate it as `I bow to my
motherland, what objection can there be to doing so?'' he asks. "The
Mughals made courtiers bow to them and perform sajda (respectfully
lowering and then lifting your hand to your forehead repeatedly). Why
was this not condemned as un-Islamic? Simply because the emperor had
power! In fact, Islamic scholar Mujaddid Alf Sani had objected to this
practice in Jehangir's time, only to be thrown into prison.''

Writer Sajid Rashid recalls singing Allama Iqbal's Naya Shivala in his
Urdu school, a song which contains the lines Patthar ki mooraton mein
samjhaa hai tu khudaa hai/ Khaak-e-watan ka mujh ko har zarraa devtaa
hai (You think that God resides in the stone idols/ Each speck of the
motherland is God to me.) "Ulema of every sect consider Iqbal to be a
devout Muslim. Why is there no furore against this well-known song?''
asks Sajid. Interestingly, the Pakistani national anthem has a line
that says, `Blessed be the sacred land'.

And then, of course, there's the devout A R Rahman's iconic rendition
of Vande Mataram, which has the words Ma tujhe salaam. "Why is there
no fatwa against Rahman?'' asks activist Feroze Mithiborewala.

Engineer and Sajid both point to the multiplicity of Islamic beliefs
in India. "The Deobandis consider even singing salaams to Prophet
Mohammed's glory as haraam, says Sajid. "But most Indian Muslims do
not." Adds Engineer, "The Deobandis cannot impose their Islam on all
Indian Muslims.''

The real problem with Vande Mataram comes with the RSS slogan Is desh
mein rahna hoga to Vande Mataram kahna hoga. This slogan, used in
every RSS/Shiv Sena campaign, and part of every communal riot, kept
cropping up during the Srikrishna Commission hearings into the
1992-'93 riots. Policemen deposing before the Commission were amazed
that they should even be asked why they had not taken action against
those mouthing the belligerent slogan-significantly, so were their
lawyers as well as the counsel for the government. It was left to
Justice Srikrishna to point out that laying down conditions of
residence on any citizen, let alone a community, by another group was
not just communal but also fascist.

The point is reiterated by Engineer. "Under compulsion, I won't sing
it to prove my patriotism,'' he says. And adds, "And if ordered not to
by any fatwa, I will sing it to assert my freedom of choice.''

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Kannan  
View profile  
 More options Nov 8, 7:15 am
From: "N. Kannan" <navannak...@gmail.com>
Date: Sun, 8 Nov 2009 21:15:41 +0900
Local: Sun, Nov 8 2009 7:15 am
Subject: Re: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
மகாபாரத காலத்திலிருந்து இந்த சகுனி வேலை செய்யற ஆட்கள்தான் உலகில் நிறைய
இருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்று வாழ்வது எவ்வளவு கடினம்.
கொரியா, ஜப்பானில் ஒற்றுமையில், ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டு பல்லின
மக்கள் கொரியரென்றும், ஜப்பானியரென்றும் வாழ்கிறார்கள். நாம்
சுதந்திரமெனும் பேரில் நம் வேற்றுமைகளை ஒத்துக்கொள்கிறோம். அதில்
ஒற்றுமையை நாடுகிறோம். அதுதான் எவ்வளவு கடினமான பாதை. வாய்மையே வெல்லும்
என்று நம்புவோம்.

க.>

2009/11/8 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
விஜயராகவன்  
View profile  
 More options Nov 8, 9:19 am
From: விஜயராகவன் <viji...@gmail.com>
Date: Sun, 8 Nov 2009 06:19:32 -0800 (PST)
Local: Sun, Nov 8 2009 9:19 am
Subject: Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
சுபா

முழுப்பாடையும் தமிழில் கேட்டீர்கள், கொடுத்தேன். எனக்கு கவிதை நயம்,
கவிதை மனம் எல்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு தெரிந்த தமிழில் போட்டு
விட்டேன்.  சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் மூன்று வெர்ஷன்களைப் பார்த்து
எனக்கு தோன்றியது. முடியும் வரை மூல் சமஸ்கிருத வெர்ஷனை பின்பற்றி
இருக்கேன்.

==============================
எழுபது கோடி கைகள்
வாளுடன் எழும்போது
எழுபது கோடி குரல்கள் உன் பெயரை
கடல்களுக்கு நடுவில் கர்ஜிக்கும் போது
யார் உன்னை அபலை என்பது
பல பலங்களின் பொக்கிசமாகி
நீதான் அன்னை நீதான் எஜமான்.
காற்பவளே,எழுந்து காப்பாற்று.
எதிரியை நிலத்திலிருந்து கடலுக்குள்
ஓட்டி விடுதலையான
அன்னையே, வணக்கம்

நீதான் விவேகம், நீதான் அறம்
நீதான் இதயம், ஆனமா, மூச்சு
நீதான் மரணம் வெல்லும்
புண்ணிய காதல்.
புஜபலம் உன்னால்
நீதான் அழகு நீதான் நயம்
ஆலய படிமங்கள்
உன் பிரதி

தாக்கும் கைகளும்
மின்னும் வாள்களும்
உடைய நீதான் துரகை
தாமைரையாள் லக்ஷ்மியும்
அறிவுமகள் வாணியும் நீயே
தூய்மை, நிகரில்லா செம்மை
நலநீர்களும்,சுவை கனிகளோடும்
உள்ள தாயே வணக்கம்

கருநிறத்தாள்,அணியுடன் கேசமாம்
தெய்வீக் குறுநகையாள்
செல்வக்கொழிப்பை கொடுப்பவள்
அன்னையே வணக்கம்
============================

On 7 Nov, 12:31, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote: