|
வாழ்த்துச் சேதியோடு வருவீங்கண்ணு எதிர்பார்த்தா வம்புச் சேதியோடு வந்திருகீங்க!
நம்மவே முடியவில்லை! அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? இது நம்
தேசத்திற்கே இழுக்கு அல்லவோ? பாஸ்போர் என்பது ரூபாய் நோட்டுப் போல்.
அதைக் கிழிப்பது தேசத்துரோகக் குற்றம். மற்றைய அரசுகள் மூலம் (அதாவது
ஜெர்மன், அமேரிக்க குடிமகன்) இந்தியாவை நெருக்க முடியும். இது சும்மா
லஞ்ச ஊழல் கேசு இல்லை.
Please check the authenticity of this mail. There is a panic stream
going on in the web, like the Tsunami warning on the Solar eclipse
which never happened!
Kannan
2009/8/27 O தோழன்:-} <guru...@gmail.com>:
இந்த மனிதருடன் மனிதர் தொடர்பு கொள்ளும் போதுதான்
இந்தத் தில்லுமுல்லுகள் நிகழ்கின்றன.
"இயந்திரம் போற்றுதும் இயந்திரம் போற்றுதும்"
ரெ.கா.
On Aug 27, 2:28 pm, O தோழன்:-} <gurukk...@gmail.com> wrote:
> ------------------------------
>
> ------------------------------
>
> ------------------------------
>
> *Passport Alert at Indian Airports……
> Read it Carefully*... . *BE ALERT!!!!!!*
>
> Be careful at the Indian Airports, This is a well organized conspiracy by
> Indian Immigration, Police, Customs and Air India staff with networking at
> all the Indian International Airports. Be careful whenever you give your
> passport to Immigration/ Customs/Air India staff. The passport can be easily
> tampered and can create trouble to you. They have found easy way of making
> money from NRIs.
>
இந்த ஊழல் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள்
நிகழ்ந்தால் கணினி அதனைக் கவனித்துக்
காண்பித்து விடாதா?
ரெ.கா.
On Aug 27, 7:12 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> .blogspot.com/http://velmurugantemple.org.uk/- Hide quoted text -
>
> - Show quoted text -
க.>
2009/8/27 karth...@gmail.com <karth...@gmail.com>:
I think what Kalyanam Gurukkal has sent is just an e-mail hoax.
I've received it few times, just to scare people.
NG
On Aug 27, 7:28 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அது மட்டுமில்லை. என் ஜெர்மன் பாஸ்போர்டில் ஒரு பக்கம் கிழித்தால் அதைப்
> பற்றிக் கவலைப்படப்போவது எங்கள் ஜெர்மன் அரசு அல்லவோ? நான் ஏன்
> இந்தியாவிற்கு ஓட வேண்டும்? (இது இந்திய பாஸ்போர்ட்டுக்கு மட்டுமோ?
> அதுவும் விசா பக்கத்திற்கு மட்டுமோ?) புரியவில்லை?
>
> க.>
>
> 2009/8/27 karthige...@gmail.com <karthige...@gmail.com>: