மொழிப்பெயர்ப்பு உதவி தேவை!

7 views
Skip to first unread message

ஓலைச்சுவடி

unread,
Dec 1, 2009, 5:15:27 AM12/1/09
to மின்தமிழ்
அன்பான மின்தமிழ் உறுப்பினர்களுக்கு வணக்கம்.

தற்சமயம் மனித உரிமை தொடர்பாக ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். சில
ஆங்கில சொல்லாடல்களுக்கு ஏற்ப தமிழ் மொழி பெயர்ப்பு தேவைப்படுகிறது.
அன்பர்கள் தெரிந்தவற்றை கொடுத்து உதவுவீர்கள் என நம்புகிறேன்.

1) marginalization =

2) inevitable =

3) a distinct minority group =

4) commodity producing & agricultural economy =

5) chronicles =

6) per capita Gross Domestic Product ( GDP) =


நன்றியுடன்,
கி.சதீசு குமார்

Thiyags

unread,
Dec 1, 2009, 5:43:24 AM12/1/09
to mint...@googlegroups.com

1) marginalization =  Xuq;fl;Ljy;

2) inevitable =  jtpu;f;fKbahj (my;yJ jtpu;j;jpUf;f Kbahjjhd


3) a distinct minority group = jdpj;Jtk; tha;e;j

4) commodity producing & agricultural economy =
thzpgg;nghUl;fs; cw;gj;jpAk; Ntshz;ik nghUshjhuKk;;

5) chronicles =
cg VLfs;
6) per capita Gross Domestic Product ( GDP) =
jdpegu; nkhj;j tUkhdk;



2009/12/1 ஓலைச்சுவடி <sathi...@gmail.com>

Chandra sekaran

unread,
Dec 1, 2009, 11:08:06 AM12/1/09
to mint...@googlegroups.com

1) marginalization = ஓரங்கட்டப்படுதல் (தனிமை படுத்துதல்)

2) inevitable = தவிர்க்கையலாத

3) a distinct minority group = தனித்தன்மை வாய்ந்த சிறுபான்மையினர் குழாம்

4) commodity producing & agricultural economy = கொள்முதல் பண்டங்கள் உற்பத்தி செய்தல் & வேளாண்பொருளாதாரம்

5) chronicles = இதழ்கள்

6) per capita Gross Domestic Product ( GDP) = ??? (யாரேனும் சொல்லுங்கப்பா :)
 
எதோ தெரிந்தவரைக்கும் சொல்லியுள்ளேன். தவறிருந்தால் மன்னிகவும். சரியென்றால் சேர்த்துக் கொள்ளவும் :)

சந்திரா
--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

ப டேவிட் பிரபாகர்

unread,
Dec 1, 2009, 11:53:51 AM12/1/09
to mint...@googlegroups.com
நண்பருக்கு,
marginalization என்பதற்கு ' விளிம்புநிலைப்படுத்தம்' என்ற சொல் பொருத்தமா?

2009/12/1 ஓலைச்சுவடி <sathi...@gmail.com>
அன்பான மின்தமிழ் உறுப்பினர்களுக்கு வணக்கம்.



--
Dr.P.David Prabhakar
Associate Professor of Tamil
Madras Christian College
Chennai 600 059, India

Satheesh kumar R

unread,
Dec 1, 2009, 11:57:37 AM12/1/09
to mint...@googlegroups.com


1 டிசம்பர், 2009 7:08 pm அன்று, Chandra sekaran <plastic...@gmail.com> எழுதியது:


1) marginalization = ஓரங்கட்டப்படுதல் (தனிமை படுத்துதல்)

2) inevitable = தவிர்க்கையலாத

3) a distinct minority group = தனித்தன்மை வாய்ந்த சிறுபான்மையினர் குழாம்
தனித்த சிறுபான்மை குழு???

4) commodity producing & agricultural economy = கொள்முதல் பண்டங்கள் உற்பத்தி செய்தல் & வேளாண்பொருளாதாரம்
ஏற்றுமதி பண்டங்கள் உற்பத்தி மற்றும் வேளாண்பொருளாதாராம்

5) chronicles = இதழ்கள்
கடந்தகால நிகழ்வுகள் / தொன்மை நிகழ்வுகள் ???

6) per capita Gross Domestic Product ( GDP) = ??? (யாரேனும் சொல்லுங்கப்பா :)
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபரின் பங்கு???

Chandra sekaran

unread,
Dec 1, 2009, 11:57:57 AM12/1/09
to mint...@googlegroups.com
' விளிம்புநிலைப்படுத்தம்' என்ற சொல் பொருத்தமா?
 
என்பது அந்த வாக்கிய அமைப்புக்குப் பொருந்தாது

விஜயராகவன்

unread,
Dec 1, 2009, 1:11:28 PM12/1/09
to மின்தமிழ்
என் பார்வையில்

1) marginalization = ஒரப்படுத்துதல்

2) inevitable = தவிற்க்கமுடியாத

3) a distinct minority group = தனி சிறுபான்மை

4) commodity producing & agricultural economy = மூலதாது மற்றும்
வேளாண்மை பொருளாதாரம்

5) chronicles = நிகழ்வுகள்

6) per capita Gross Domestic Product ( GDP) = ஒருதலை உள்நாட்டு
உற்பத்தி


விஜயராகவன்

ஓலைச்சுவடி

unread,
Dec 2, 2009, 5:20:33 AM12/2/09
to மின்தமிழ்
உதவி செய்த அன்பான மின்தமிழ் வாசகர்களுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்,
கி.சதீசு குமார்

இராமகி

unread,
Dec 2, 2009, 6:56:17 AM12/2/09
to மின்தமிழ்
1) marginalization = ஓரப்படுதல்
2) inevitable = தவிர்க்கவியலாத
3) a distinct minority group = ஒரு துய்ய நுணவக் குழு
4) commodity producing & agricultural economy = பண்ட விளைப்புப்
பொருளியலும், வேளாண் பொருளியலும்
5) chronicles = காலயிதழ்
6) per capita Gross Domestic Product ( GDP) = ஓராளுக்கான மொத்த
உள்நாட்டு விளைப்பு

அன்புடன்,
இராம.கி.

Reply all
Reply to author
Forward
0 new messages