தமிழ்ச் செம்மொழி நகரில் இருந்து....

5 views
Skip to first unread message

பழமைபேசி

unread,
Jul 28, 2010, 6:16:09 PM7/28/10
to tamizh...@googlegroups.com, ezhil, முத்தமிழ், மின்தமிழ், ilakkiy...@yahoogroups.com

தமிழ்ச் செம்மொழி நகரில் இருந்து....


Picture 056.jpg


கோவை மத்திய சிறைச் சாலை முன் இருக்கும் இப்பதாகையில் இருக்கும் எழுத்துப் பிழை, பொருட்பிழையைச் சரியாகச் சுட்டுவோருக்கு ஆயிரம் பொற்காசுகள்!!!


Picture 053.jpg
தமிழ்ச் சொல்? அருகில் இருக்கும் மின்கம்பத்தில்?!!!

Picture 055.jpg
தமிழ் வாழ்கவென ஒரு துணியால் எழுதி இதில் பொருத்தி விடுங்கள்... துணை முதல்வர் இவ்வழியே வரவிருக்கிறார்!!

Picture 054.jpg
100% கழிவு, தமிழுக்கு??



கோயம்பத்தூர், கோயமுத்தூர், கோயம்புத்தூர்.... முதலானவற்றை, பெயர்ப்பலகைகளில் எங்கும் காண்கிறோம். இவற்றுள் எது சரி??

அவநாசி, அவனாசி, அவிநாசி, அவினாசி.... இப்படியாகவும், அந்நகரில் இருக்கும் பெயர்ப்பலகைகளில் இருக்கக் காண்கிறோம். இவற்றுள் எது சரி??

இராவத்தூர், ராவத்தூர், ராவ்ட்டூர்.... ஆகா, ஆகா!! ??

---செம்மொழி நகரில் இருந்து பழமைபேசி 

Picture 053.jpg
Picture 056.jpg
Picture 054.jpg
Picture 055.jpg

விஜயராகவன்

unread,
Jul 28, 2010, 6:36:22 PM7/28/10
to மின்தமிழ்
On 28 July, 23:16, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> தமிழ்ச் செம்மொழி நகரில்
> இருந்து....<http://maniyinpakkam.blogspot.com/2010/07/blog-post_28.html>

>
> [image: Picture 056.jpg]
>
> கோவை மத்திய சிறைச் சாலை முன் இருக்கும் இப்பதாகையில் இருக்கும் எழுத்துப்
> பிழை, பொருட்பிழையைச் சரியாகச் சுட்டுவோருக்கு ஆயிரம் பொற்காசுகள்!!!

பரிசு அறக்கட்டளையிலிருந்து வருமா?

விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Jul 28, 2010, 6:49:43 PM7/28/10
to மின்தமிழ்
படம் 55ல் இருக்கும் “டிஸ்கவுண்ட் 5% முதல் 60% வரை லோக்கல் கால்கள்
நிமிஷத்திற்ககு 20 பைசா முதல்” என்பதுதான் உயிருள்ள தமிழ், நடைமுறை
தமிழ். இதைப் புரிந்து கொள்ளாமல், மனதார ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பவ்ருக்கு தமிழ்நாட்டு வாழ்க்கை அந்நியமாக இருக்கும்.

படம் 53ல் இருக்கும் ஒருவரும் ஆணோ, பெண்ணோ தமிழ் மரபான வேஷ்டியையோ,
புடவையையோ உடுத்தவில்லை. மொழி மாறுவதை விட, உடுப்பு மாறுவது இன்னும்
சுவாரசியம்


விஜயராகவன்


On 28 July, 23:16, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:

> தமிழ்ச் செம்மொழி நகரில்

> இருந்து....<http://maniyinpakkam.blogspot.com/2010/07/blog-post_28.html>


>
> [image: Picture 056.jpg]
>
> கோவை மத்திய சிறைச் சாலை முன் இருக்கும் இப்பதாகையில் இருக்கும் எழுத்துப்
> பிழை, பொருட்பிழையைச் சரியாகச் சுட்டுவோருக்கு ஆயிரம் பொற்காசுகள்!!!
>
> [image: Picture 053.jpg]
> தமிழ்ச் சொல்? அருகில் இருக்கும் மின்கம்பத்தில்?!!!
>
> [image: Picture 055.jpg]

> *தமிழ் வாழ்க*வென ஒரு துணியால் எழுதி இதில் பொருத்தி விடுங்கள்... துணை


> முதல்வர் இவ்வழியே வரவிருக்கிறார்!!
>
> [image: Picture 054.jpg]
> 100% கழிவு, தமிழுக்கு??
>
> கோயம்பத்தூர், கோயமுத்தூர், கோயம்புத்தூர்.... முதலானவற்றை, பெயர்ப்பலகைகளில்
> எங்கும் காண்கிறோம். இவற்றுள் எது சரி??
>
> அவநாசி, அவனாசி, அவிநாசி, அவினாசி.... இப்படியாகவும், அந்நகரில் இருக்கும்
> பெயர்ப்பலகைகளில் இருக்கக் காண்கிறோம். இவற்றுள் எது சரி??
>
> இராவத்தூர், ராவத்தூர், ராவ்ட்டூர்.... ஆகா, ஆகா!! ??
>
> ---செம்மொழி நகரில் இருந்து பழமைபேசி
>

>  Picture 053.jpg
> 892KViewDownload
>
>  Picture 056.jpg
> 939KViewDownload
>
>  Picture 054.jpg
> 632KViewDownload
>
>  Picture 055.jpg
> 724KViewDownload

பழமைபேசி

unread,
Jul 28, 2010, 7:02:05 PM7/28/10
to மின்தமிழ்
வணக்கம் ஐயா! நடைமுறைத் தமிழில், இயல்முறைத் தமிழ் நடக்காத தமிழ்
ஆயிற்றோ?? இஃகிஃகி.... சும்மாங்க ஐயா, கோவிச்சுகாதீங்க!!!

விஜயராகவன்

unread,
Jul 28, 2010, 7:07:44 PM7/28/10
to மின்தமிழ்
On 28 July, 23:16, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
>
> கோயம்பத்தூர், கோயமுத்தூர், கோயம்புத்தூர்.... முதலானவற்றை, பெயர்ப்பலகைகளில்
> எங்கும் காண்கிறோம். இவற்றுள் எது சரி??

நாம் ஆங்கிலேயனுக்கு தஞ்சாவூர் வாயில் வரவில்லை என சொல்கிறோம், ஆனால்
தமிழர்களிடையே , ஒரே நகரத்தில் அதன் பெயர் பல உச்சரிப்புகளை கொண்டுள்ளது.


> அவநாசி, அவனாசி, அவிநாசி, அவினாசி.... இப்படியாகவும், அந்நகரில் இருக்கும்
> பெயர்ப்பலகைகளில் இருக்கக் காண்கிறோம். இவற்றுள் எது சரி??


எல்லா பெயரும் சரிதான். ஒருவர் தன் பெயரை எப்படி வேண்டுமானாலும்
எழுதலாம், ஆனால் மற்றவர்கள் ஒருவரின் பெயரை அப்படியே உச்சரிக்க வேண்டும்,
எழுத வேண்டும்.

அவினாசி, அவிநாசி இதற்க்கிடையில் ஒரு சம்த பேதமும் இல்லை. அதுதான்
ஒரிஜினல். அவினாசி என்றால் அழிக்கப்படமுடியாதவன் என பொருள்


>
> இராவத்தூர், ராவத்தூர், ராவ்ட்டூர்.... ஆகா, ஆகா!! ?

இந்த பேதங்கள் தான் நிஜத் தமிழ்.


விஜயராகவன்

பழமைபேசி

unread,
Jul 28, 2010, 7:19:04 PM7/28/10
to மின்தமிழ்
//எல்லா பெயரும் சரிதான். ஒருவர் தன் பெயரை எப்படி வேண்டுமானாலும்

எழுதலாம், ஆனால் மற்றவர்கள் ஒருவரின் பெயரை அப்படியே உச்சரிக்க
வேண்டும்,
எழுத வேண்டும். //

மன்னிக்கணும்ங்க ஐயா!! இது மகாக் கொடுமை!!!

தனிப்பட்ட ஒருவர் தன் பெயரை எப்படி வேண்டுமானாலும் எழுதிக்
கொள்ளலாம்.மற்றவர் அதையே ஏர்றுக் கொண்டு,
பின்பற்றலாம். சரிதான்.

ஊரே தன் பெயரைச் சூட்டிக் கொண்டதா?? அல்லது, அந்த ஊரே தனக்குப் பல
பெயர்களைச் சூட்டிக் கொண்டதா??
அரசாங்க பதிவேட்டில் என்ன இருக்கிறது?? அதைச் சரியாகப் பாவிக்கச்
செய்வது, குறைந்த பட்சம் அரசு எழுதும்
பெயர்ப்பலகையிலாவது செயல்படுத்த வேண்டாமா??

தமிழ் வாழ்க என நகரெங்கும் இம்சையாக இருக்கும் பெரிய பெரிய பலகைகளுக்கு
மாறாக, இருக்கும் பலகைகளைச் செப்பனிட்டு இருக்கலாம்
என்பது பணிவார்ந்த எம்கருத்து.

தவறான ஒன்றை சான்றாகக் காண்பித்து வாதிடுவர் எதிர்காலத்தில் பலர்.
ஐயகோ!!!
(போய்யா, 2010ம் ஆண்டு அரசு பதிவேட்டுலயே அப்படித்தான் இருக்கு....
இப்படியாக........)

விஜயராகவன்

unread,
Jul 28, 2010, 7:32:45 PM7/28/10
to மின்தமிழ்
On 29 July, 00:19, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> //எல்லா பெயரும் சரிதான். ஒருவர் தன் பெயரை எப்படி வேண்டுமானாலும்
> எழுதலாம், ஆனால் மற்றவர்கள் ஒருவரின் பெயரை அப்படியே உச்சரிக்க
> வேண்டும்,
> எழுத வேண்டும். //
>
> மன்னிக்கணும்ங்க ஐயா!! இது மகாக் கொடுமை!!!
>
> தனிப்பட்ட ஒருவர் தன் பெயரை எப்படி வேண்டுமானாலும் எழுதிக்
> கொள்ளலாம்.மற்றவர் அதையே ஏர்றுக் கொண்டு,
> பின்பற்றலாம். சரிதான்.
>
> ஊரே தன் பெயரைச் சூட்டிக் கொண்டதா?? அல்லது, அந்த ஊரே தனக்குப் பல
> பெயர்களைச் சூட்டிக் கொண்டதா??
> அரசாங்க பதிவேட்டில் என்ன இருக்கிறது?? அதைச் சரியாகப் பாவிக்கச்
> செய்வது, குறைந்த பட்சம் அரசு எழுதும்
> பெயர்ப்பலகையிலாவது செயல்படுத்த வேண்டாமா??

ஒரே சீராக எழுதுவதற்க்கு, தமிழர்களிடையே அல்லது அரசாங்க அளவில் ஒரு
மனக்கட்டுப்பாடு - டிசிப்ளின் - இருக்க வேண்டும். துரதிஷ்ட்ரவசமாக
தமிழர்களிடையே கட்டுப்பாடு இல்லை.

விஜயராகவன்

பழமைபேசி

unread,
Jul 28, 2010, 7:47:01 PM7/28/10
to மின்தமிழ்
கட்டுப்பாடு தமிழர்களிடத்தில் இல்லையா?? அல்லது கட்டுப்பாடு பேணுவதற்குப்
பொறுப்பான ஆட்சியாளரிடத்தில் இல்லையா??
சரியான வழிநடத்துதல் இருந்தால், எதுவும் சரியாகவே நடக்கும்.
சாமான்யர்கள், வேண்டுமென்றே எந்தத்தவறும் செய்வதில்லை.

ஊர்ப் பெயரைப் பொறுத்த மட்டில், நெடுஞ்சாலைத் துறையில் தமிழரல்லாதோர்
தமிழ்ப் பெயர்களை எழுத விழைகிறார்கள். இதுதான் மூல காரணம்.
எழுத்துப் பிழை என்பது இயல்பு. ஆனால், திருத்தம் பார்க்காது இருப்பதுதான்
தவறு.

கொள்கை அடிப்படையில் மாற்றுகள் இருக்கலாம். வழுவின் அடிப்படையில்
இருப்பது களையப்பட வேண்டியது. ஏதோ ஒரு காரணத்திற்காகத் தெரிந்தே
செய்வது அவரவர் கொள்கையைப் பொறுத்தது. (உ-ம்) ஊர்ப் பெயரைச் சுருக்கி
எழுதுவது பிடிக்கவில்லை. அல்லது வேர்ச்சொல்லான (இளங்)கோவன்புதூர் என்பதே
சரி என வாதிடுவது என்பன....

Swaminathan Venkat

unread,
Jul 28, 2010, 9:25:59 PM7/28/10
to mint...@googlegroups.com
 எல்லாவற்றுக்கும் முதலில் தமிழ்க அரசுக்கு தமிழ் கற்பிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
 
செம்மொழி பூங்கா அல்ல - செம்மொழிப் பூங்கா
சீறமைப்பு அல்ல - சீமைப்பு.
அறகட்டளை அல்ல - அறக்கட்டளை.
 
மூன்றாவதாக ஒரு சின்ன வேண்டுகோள் முடியுமானால். “தமிழ் வாழ்க” கோஷத்தை கண்ட இடத்தில் எல்லாம் கண்ட அலங்காரங்களில் எழுதுவதை நிறுத்த வேண்டும். இந்த கோஷமே ஆபாசம் தான்.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

vadivelu kaniappan

unread,
Jul 28, 2010, 9:43:24 PM7/28/10
to mint...@googlegroups.com
அத எப்படி நிறுத்த முடியும். அந்த கோஷத்தை வைத்துதான் எம் பிழைப்பே நடக்கிறது. அதை நிறுத்தச் சொன்னா எப்படி? உமக்கு வேற வேலை இருந்தாப் பாரும்.
என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.

29 ஜூலை, 2010 6:55 am அன்று, Swaminathan Venkat <vswaminat...@gmail.com> எழுதியது:

Innamburan Innamburan

unread,
Jul 28, 2010, 10:23:09 PM7/28/10
to mint...@googlegroups.com
தம்பி! நவீன பழமை பேசி தம்பி! மணியான தம்பி! கொளுத்திப்போட்டு விட்டாய். நல்லவேலை, எனக்கு வாத்தியாராக இல்லை, நீவிர்! ஆனால், இது கேட்டீரோ, கோவையில்?
அந்தக்காலம். Pediatric Surgery செய்யும் இடத்தை கோவை அரசாங்க ஆஸ்பத்திரி (Vijayaraghavan is right to some extent) 'குழந்தைகள் அறுவை மையம்'என்றார்கள்!
அது மட்டும் அல்ல. சென்னை தலைமை காரியாலயம், Minor Irrigation Department என்பதை 'சிறுநீர் பாசன இலாக்கா' என்று மொழி தகர்த்தது. வாழ்க நற்றமிழ்! திருந்துக, அசட்டையாளர்கள்.
இன்னம்பூரான்

2010/7/29 vadivelu kaniappan <vkte...@gmail.com>

Madhurabharathi

unread,
Jul 28, 2010, 10:43:53 PM7/28/10
to mint...@googlegroups.com
சென்னை நதிகள் சீறமைப்பு அறகட்டளை
 
ஐயன்மீர் இதில் எழுத்துப் பிழையும் இல்லை, பொருட்பிழையும் இல்லை.
 
முதலில் சென்னை நதிகள். சென்னையில் மகா சாக்கடைகள் உண்டேயன்றி நதிகள் ஏது?
 
சீறமைப்பு -> சிறிய + அமைப்பு, அதாவது சிறிதாக்கி அமைத்தல்
அற  -> இல்லாமல் போக
கட்டளை -> ஆணை.
 
இப்போது பொருளைத் தொகுத்துச் சொல்கிறேன்:
 
சென்னையில் இருக்கும் மிகப் பெரிய சாக்கடைகளைச் சிறியதாக்கி அமைத்துவிடாமலிருப்பதற்கான அரசாணை.
 
அன்புடன்
மதுரபாரதி

பழமைபேசி

unread,
Jul 28, 2010, 10:46:05 PM7/28/10
to மின்தமிழ்
அஃகஃகா......... அபாரம்!!!

On Jul 28, 10:43 pm, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> *சென்னை நதிகள் சீறமைப்பு அறகட்டளை*
> **

பழமைபேசி

unread,
Jul 28, 2010, 10:50:32 PM7/28/10
to மின்தமிழ்
நகரில் தமிழ்ப் பயன்பாடு மகாக் கேவலமாக இருக்கிறது. மிகவும் வருத்தமாக
உள்ளது. முன்பெல்லாம் இப்படி இல்லைங்க!!!

On Jul 28, 10:23 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> தம்பி! நவீன பழமை பேசி தம்பி! மணியான தம்பி! கொளுத்திப்போட்டு விட்டாய்.
> நல்லவேலை, எனக்கு வாத்தியாராக இல்லை, நீவிர்! ஆனால், இது கேட்டீரோ, கோவையில்?
> அந்தக்காலம். Pediatric Surgery செய்யும் இடத்தை கோவை அரசாங்க ஆஸ்பத்திரி
> (Vijayaraghavan is right to some extent) 'குழந்தைகள் அறுவை மையம்'என்றார்கள்!
> அது மட்டும் அல்ல. சென்னை தலைமை காரியாலயம், Minor Irrigation Department
> என்பதை 'சிறுநீர் பாசன இலாக்கா' என்று மொழி தகர்த்தது. வாழ்க நற்றமிழ்!
> திருந்துக, அசட்டையாளர்கள்.
> இன்னம்பூரான்
>

> 2010/7/29 vadivelu kaniappan <vktej...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 29, 2010, 1:23:46 PM7/29/10
to mint...@googlegroups.com
இந்த விளக்கம் ப்ரமாதம்..:-)
 
-சுபா

2010/7/29 Madhurabharathi <madhura...@gmail.com>

--

Swaminathan Venkat

unread,
Jul 29, 2010, 2:00:22 PM7/29/10
to mint...@googlegroups.com
மதுர பாரதி,
 
இப்படி ஒரு வாக்கு சாதுர்யம் உஙகளிட்ம் மறைந்திருப்பது எனக்குத் தெரியாமலேயே உங்கள் அண்டைவீட்டுக்காரனாக பத்து வருடம் கழித்து விட்டேனயயா. இந்த சாதுர்யம் தமிழ்க அரசுக்கு மிகவும் அடிக்கடியும் தேவைப்படும். 
 
இதே போல சிறுநீர் பாசனம், குழந்தைகள் அறுவை மையம் போன்ற  தமிழ்க அரசு சொல்லாக்கங்களுக்கு உங்கள் பாஷ்யம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். 
 
தமிழ் வாழ்க!!!! 

 

விஜயராகவன்

unread,
Jul 29, 2010, 4:27:29 PM7/29/10
to மின்தமிழ்
On 29 July, 00:47, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> கட்டுப்பாடு தமிழர்களிடத்தில் இல்லையா?? அல்லது கட்டுப்பாடு பேணுவதற்குப்
> பொறுப்பான ஆட்சியாளரிடத்தில் இல்லையா??
> சரியான வழிநடத்துதல் இருந்தால், எதுவும் சரியாகவே நடக்கும்.
> சாமான்யர்கள், வேண்டுமென்றே எந்தத்தவறும் செய்வதில்லை.

பழமைபேசி, கட்டுப்பாடு தமிழர்களிடம் குறைவுதான். அதுவும் படித்தவர்களிடம்
கூட. சின்ன உதாரணம் - எல்லோருக்கும் தெரியும் தமிழ் கீபோர்ட் என்ன என்று.
தமிழர்கள், இணையத்தில் எழுதுபவர்கள், முக்கியமாக விக்கி போன்ற
சைக்ளோபீடியா போன்ற இடங்கள் இங்கு எல்லோரும் பயன் படுத்தும் தமிழ்
கீபோர்ட், தமிழ் எழுத்துகளை பயன்படுத்துவர்
http://en.wikipedia.org/wiki/Tamil_script

அப்படி இருந்தும் தமிழ்விக்கியை கைப்பற்றியிருக்கும் குழுவினருக்கு தமிழ்
கீபோர்டில் சில எழுத்துகள் பிடிப்பதில்லை, அதனால் அந்த எழுத்துகளை
பார்த்தால் மாற்றிவிடுகின்றனர்; இன்னும் மோசமாக மற்றொரு எழுத்தின்
பக்கத்தில் கொக்கி போட்டு, அந்த பிடிக்காத எழுத்துக்கு ப்ராக்ஸி யாக
வைக்கின்றனர். உதாரணமாக ஷ என்ற சப்தம் தமிழில் இருக்கு என ஒத்துக்
கொள்கின்றனர், ஆனால் அந்த எழுத்து பிடிக்கவில்லையாதலால், மற்றொரு
எழுத்தின் பக்கத்தில் கொக்கி போடுகின்றனர்.

தன் விறுப்பு/வெறுப்புக்கு ஏத்தால்போல் , தமிழ் எழுதுவதையே நாசம்
செய்வது, யாருக்கும் புரியாதபடி தமிழ் கீபோர்டையே நாசம் செய்வது, ஒரு
கட்டுப்பாடு அற்ற மனப்பான்மையை காட்டுகிறது.

அதனால் கோவையின் அஃபிஷியல் பெயரே தாந்தோணித்தனமாக அரசு எழுதுவதைப்
பார்த்தால் ஆச்சரியப் படாதீர்கள்.


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Jul 29, 2010, 4:28:54 PM7/29/10
to மின்தமிழ்
அது சரி பழமைபேசி, ஏதோ ஆயிரம் பொற்காசு என எழுதுனீர்களே, அது
என்னாச்சு ? :))

விஜயராகவன்

> > விஜயராகவன்- Hide quoted text -
>
> - Show quoted text -

பழமைபேசி

unread,
Jul 29, 2010, 5:03:02 PM7/29/10
to மின்தமிழ்
வெற்றியாளர் யார் என்பதைக் குழுமம் ஏற்கனவே கண்டு கொண்டது.... ஆகவே,
பொற்காசுகள் பற்றிக் கவலைப்படவேண்டியது அந்த வெற்றியாளரும், கண்ணன் ஐயா
அவர்களுமே!!!

(வாங்க போயிடலாம்.... நெம்பப் பேசினா, நாம எல்லாரும் ஆளுக்கொரு காசு போட
வேண்டி வரும்)

N. Kannan

unread,
Jul 29, 2010, 7:03:32 PM7/29/10
to mint...@googlegroups.com
இது ரொம்ப விவரமாயில்லே இருக்கு :-))

க.>

2010/7/30 பழமைபேசி <pazam...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages