Re: [MinTamil] Re: (Thozharkal) Allisyou - Good Morning, Have a nice day!

4 views
Skip to first unread message

N. Kannan

unread,
Nov 30, 2009, 6:05:23 AM11/30/09
to mint...@googlegroups.com
ஆகா!

இந்த மலர்கள் பற்றி அவ்வளவு பேசலாம்.
மலர்களைக் கடவுளுக்கு அர்ச்சனை செய்வதிலிருந்து தெரியவில்லையா அவைகளின் பெருமை!

க.>

2009/11/30 pitchai muthu <pitchaim...@gmail.com>

>> குயில்கள் உனக்கும் சேர்த்துதான் பாடுகின்றன,
>> மலர்கள் உனக்கும் சேர்த்துதான் வாசனையை காற்றில் கலக்கின்றன,
>> இவைகள் ஏதேனும் பெயர் வைத்து உள்ளனவா, அதன் அன்பிற்கு,
>> காரணமே இல்லாமல் இவைகள் அனைத்துமே அன்பு கொள்கின்றன.
>>

Tthamizth Tthenee

unread,
Nov 30, 2009, 6:25:35 AM11/30/09
to mint...@googlegroups.com
மலருவதால்  மணமும் கமழும் 
 
மலருவதால்  மனமும்  கமழும்
 
மலரும்  மனமும் ஒன்றாய்த் திகழும்
அலரும் புலரும்  விடியும் பொழுதில்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
30-11-09 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:

Innamburan Innamburan

unread,
Dec 3, 2009, 8:48:51 PM12/3/09
to mint...@googlegroups.com
ஆஹா!


2009/12/3 pitchai muthu <pitchaim...@gmail.com>
_________________________________________________________________________________________

See as it is.


?ui=2&view=att&th=1255424cb326b407&attid=0.1&disp=attd&realattid=ii_1255424cb326b407&zw

__________________________________________________________________________________________


The Dhammapada - The path of the Dhamma
 

[The Dhamma - The Pairs 17.]

    Though much he recites the Sacred Texts,
    but acts not accordingly,
    that heedless man is like a cowherd who counts others' kine.
    He has no share in the fruits of the Holy life.


[தம்மம் - இணைகள் 17.]
 
எத்தனையோ சாத்திரங்கள் படித்தாலும்,
எத்தனையோ சாத்திரங்கள் பேசினாலும்,
அவற்றை கடைபிடிக்கப்படாதவனோ,
பிறரின் ஆட்டு மந்தையில் தனது ஆடுகளை எண்ணுவதாகும்;
நெறியான வாழ்வில் இருக்கும் கொண்டாடத்தின் ஒரு பங்கும் அவனுடையது இல்லை.
 
[தன்னிடம் எதுவுமே இருக்காது ஆனால் எண்ணிக் கொண்டு இருத்தலாகும்.]

__________________________________________________________________________________________


குயில்கள் உனக்கும் சேர்த்துதான் பாடுகின்றன,
மலர்கள் உனக்கும் சேர்த்துதான் வாசனையை காற்றில் கலக்கின்றன,
இவைகள் ஏதேனும் பெயர் வைத்து உள்ளனவா, அதன் அன்பிற்கு,
காரணமே இல்லாமல் இவைகள் அனைத்துமே அன்பு கொள்கின்றன.

__________________________________________________________________________________________



--
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

“Practicing Buddha in life.”
It may the way to the Dhamma..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~






--
இன்னம்பூரான்
Reply all
Reply to author
Forward
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
0 new messages