மின்தமிழ் வினாத்தாள்

5 views
Skip to the first unread message

N. Kannan

unread,
26 Mar 2010, 00:39:2126/03/2010
to மின்தமிழ்
கேள்வியும் பதிலும்:

1. ஒரு இந்தியனை (இந்திய வம்சாவளியினர் என்று வாசிக்கவும்) தாங்கள்
பார்த்தவுடன் இவன் ஆரியனா? இல்லை திராவிடனா? என்று உங்கள் உள்ளம் இனம்
பிரிக்கிறதா?

விடை: 1. ஆம், 2. இல்லை.

2. ஒரு தமிழனைத் தாங்கள் கண்ணுறும் போது இவன் பிராமணனா? இல்லையா? என்று
உங்கள் மனது எடை போடுகிறதா?

விடை: 1. ஆம், 2. இல்லை

3. பொது மன்றத்தில் என் குரல் எப்போதும் உரக்கக் கேட்க வேண்டுமென்று
எப்போதும் தோன்றுகிறதா? (ஆம்/இல்லை)

4. பொது மன்றத்தில் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் எப்படிச்
சொல்லலாம்? 1. முன்கோபி, 2. பொறுமைசாலி, 3. எப்பொருள் யார், யார் வாய்
கேட்பினும் மெய்பொருள் மட்டுமே காண்பவன், 4. நான் சொல்வதே எப்போதும் சரி,
5. மற்றவரெல்லாம் மாங்காய் மடையர்களே.


இப்படி....

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Madhurabharathi

unread,
26 Mar 2010, 00:44:1726/03/2010
to mint...@googlegroups.com
ஐயா,
 
கேள்விகளிலிருந்தே என்ன பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், பொலிடிகலி கரெக்ட் விடையைக் கொடுத்து உள்நுழைவதும் அவ்வளவொன்றும் கடினமல்ல என்பதும் என்போன்ற தேக்குமர மண்டைக்கே தெரிகிறதே. :-)
 
அன்புடன்
மதுரபாரதி

 
2010/3/26 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

meena muthu

unread,
26 Mar 2010, 00:51:5326/03/2010
to mint...@googlegroups.com
இப்படி ஒரு வினாத்தாளுக்கு பெரும்பாலுமான பதில் பொய்யாகத்தான் இருக்கும் :)))

என் மனதில் பட்டது...

2010/3/26 N. Kannan <navan...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
26 Mar 2010, 01:01:1026/03/2010
to mint...@googlegroups.com
இப்படி ஒரு வினாத்தாளுக்கு பெரும்பாலுமான பதில் பொய்யாகத்தான் இருக்கும் :)))

என் மனதில் பட்டது...

 

சத்தியமான  உணமை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ



 
26-3-10 அன்று, meena muthu <ranga...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

N. Kannan

unread,
26 Mar 2010, 01:16:4826/03/2010
to mint...@googlegroups.com
ஐயா!

அதுவொரு உதாரணம்தான்!

பலர் என்னிடம் கேட்கிறார்கள், வேலியில் போகும் ஓணானை ஏன் மடியில்
கட்டிக்கொள்கிறீர்கள் என்று! அப்படியெல்லாம் இல்லை. எந்த மனது
பக்குவப்பட்டது, எது இல்லை என்பதைக் காணுதல் கடினம். வள்ளுவன் சொல்வது
போல், ‘அவரவர் எச்சத்தால்’ மட்டுமே காணப்படும்!

ஆயினும் சாமர்த்தியமான கேள்விகளும்/பதிலும் உருவாக்க முடியுமா? எனுமொரு
முயற்சிதான். மின்தமிழ் நடத்துவது ஏதோ தமிழக அரசை நடத்துவது போல்
குழப்பம் முற்றியதாக மாறிவருகிறது :-))

க.>

2010/3/26 Madhurabharathi <madhura...@gmail.com>:

Ramesh

unread,
26 Mar 2010, 01:55:0526/03/2010
to mint...@googlegroups.com
கிரந்த எழுத்துக்கள் பயன்பாட்டில் இருப்பது சரியா/தவறா?

அ. கட்டாயம் வேண்டும்.
ஆ. பயன்பட்டால் எழுதுவதில் தவறில்லை
இ. என்னளவில் எழுதுவதில்லை மற்றவர்கள் எழுதினால் பொறுத்துக் கொள்வேன்
ஈ. கிரந்தம் தமிழுக்குக் களங்கம்
 

2010/3/25 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

Tthamizth Tthenee

unread,
26 Mar 2010, 01:55:2526/03/2010
to mint...@googlegroups.com
ஆயினும் சாமர்த்தியமான கேள்விகளும்/பதிலும் உருவாக்க முடியுமா? எனுமொரு
முயற்சிதான். மின்தமிழ் நடத்துவது ஏதோ தமிழக அரசை நடத்துவது போல்
குழப்பம் முற்றியதாக மாறிவருகிறது :-))
 
இந்த நிலை வரவேண்டும் என்று எதிர்பார்த்துத்தான்  சிலர் திட்டமிட்டு  செய்கிறார்களோ  என்னும் சந்தேகம் எனக்கும் எழத்தான் செய்கிறது
 
எதற்கும் சற்றே விழிப்புடன்  இருக்கவேண்டிய காலகட்டம் இது
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
26-3-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:



--

N. Kannan

unread,
26 Mar 2010, 02:12:3326/03/2010
to mint...@googlegroups.com
தேனீயாரே:

இந்தப் பயிற்சி இன்னொருவகையில் நமக்கு உதவும்.

நமக்குள் எது பிரச்சனையை அடிக்கடி கிளப்புகிறது? என்பதை இக்கேள்விகளால்
நாமே அறிந்து கொள்ளலாம். இதுவொரு உளவியல் டெஸ்ட்!!

க.>

2010/3/26 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

வி. சு.

unread,
26 Mar 2010, 03:50:1126/03/2010
to மின்தமிழ்

ஒருவர் ஆரியரா / திராவிடரா, பிராமணரா / இல்லையா, ஆண் / பெண், வயது 8 / 80
என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஒருவரது பெயரிலிருந்தோ /
பதிவுகளிலிருந்தோ நான் அவரை கணிக்க முயல்வதில்லை. எனது கேள்விகளுக்கு
பதில் கிடைக்கா விட்டால் பதில் தேடிக்கொண்டிருப்பேன்; பதில் கிடைத்து
விட்டால் அடுத்த கேள்வியைத் தேடிக் கொண்டிருப்பேன்.

கிரந்தம் பயன்படுத்துவதில் தவறில்லை, அதேசமயம் தேவையுமில்லை.

பிடித்தவைகள், தமிழ், தமிழிசை; நம்மை நேரடியாக பாதிப்பதால் அரசியல், மதம்
மீதும் கொஞ்சம் (ஊறுகாய் அளவு) ஆர்வம். இவை தொடர்பான பதிவுகளைப்
படிப்பேன்.

எனது தேடல்களுள் ஒன்று கடவுள்.

(ஒரு) இலட்சியம், தமிழில் இருக்கும் முந்நூறாயிரம் சொற்களையும்
பட்டியலிடுவது.

சமஸ்கிருதம் மேல் எனக்கு கோபம். இதற்கு கிடைக்கும் அத்தனை
புகழ்ச்சிக்கும் இது தகுதியானதா என்று ஒரு சந்தேகம் உண்டு. சமஸ்கிருதம்
கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலும் உண்டு. நான் கற்றுக் கொள்ள வேண்டிய
மொழிகளின் வரிசையின் முதலிலிருப்பது, சீனம் (mandarin).

இணைய குழுக்களிலிருந்து தெரிந்து கொண்டது, சரியான பதில் வேண்டுமென்றால்,
சரியான இடத்தில் சரியான கேள்வி கேட்க வேண்டும்.

எனக்கு மின்தமிழ் ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு.

:-)

வினோத் ராஜன்

unread,
26 Mar 2010, 04:02:2026/03/2010
to மின்தமிழ்
//சமஸ்கிருதம் மேல் எனக்கு கோபம். இதற்கு கிடைக்கும் அத்தனை
புகழ்ச்சிக்கும் இது தகுதியானதா என்று ஒரு சந்தேகம் உண்டு.சமஸ்கிருதம்
கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலும் உண்டு. //

அறியாத ஒரு மொழியின் மீது இத்தனை ஆத்திரம் வருவதற்கு தமிழ்நாட்டில் நடந்த
மொழி அரசியல் தான் காரணம் :-( . மொழி/இன துவேஷ வி(ஷ)த்தை விதைத்து
விட்டதன் விளைவு,

V

Geetha Sambasivam

unread,
26 Mar 2010, 04:22:1026/03/2010
to mint...@googlegroups.com
சமஸ்கிருதம் மேல் எனக்கு கோபம். இதற்கு கிடைக்கும் அத்தனை
புகழ்ச்சிக்கும் இது தகுதியானதா என்று ஒரு சந்தேகம் உண்டு. //

அதற்கு மேலும் உண்டு அன்றோ???

2010/3/26 வி. சு. <vijayakuma...@gmail.com>
360.gif

வி. சு.

unread,
26 Mar 2010, 05:13:5726/03/2010
to மின்தமிழ்

On Mar 26, 1:22 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> சமஸ்கிருதம் மேல் எனக்கு கோபம். இதற்கு கிடைக்கும் அத்தனை
> புகழ்ச்சிக்கும் இது தகுதியானதா என்று ஒரு சந்தேகம் உண்டு. //
>
> அதற்கு மேலும் உண்டு அன்றோ???[?][?][?][?]

அப்டீன்னா..?!

Tthamizth Tthenee

unread,
26 Mar 2010, 05:39:0126/03/2010
to mint...@googlegroups.com
அதற்கு  மேலும் உண்டு
 
  ஃபீமேலும் உண்டுன்னு   அர்த்தம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2010/3/26, வி. சு. <vijayakuma...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

devoo

unread,
26 Mar 2010, 06:08:3426/03/2010
to மின்தமிழ்
Mar 26, 2:50 am, வி. சு

> சமஸ்கிருதம் மேல் எனக்கு கோபம். இதற்கு கிடைக்கும் அத்தனை
> புகழ்ச்சிக்கும் இது தகுதியானதா என்று ஒரு சந்தேகம் உண்டு.


“The Sanskrit language, whatever be its antiquity, is of wonderful
structure; more perfect than the Greek, more copious than the Latin,
and more exquisitely refined than either, yet bearing to both of them
a stronger affinity, both in the roots of verbs and in the forms of
grammar, than could not possibly have been produced by accident; so
strong indeed, that no philologer could examine them all three,
without believing them to have sprung from some common source which,
perhaps, no longer exists; there is a similar reason, though not quite
so forcible, for supposing that both the Gothick and the Celtick,
though blended with a very different idiom, had the same origin with
the Sanskrit; and the old Persian might be added to the same family”

So said Sir William Jones – the English Philologist who for the first
time in 1786 suggested in his book “The Sanscrit Language” that Greek
and Latin were related to Sanskrit and perhaps even Gothic, Celtic and
Persian languages were related to Sanskrit.


Dev

devoo

unread,
26 Mar 2010, 06:33:2726/03/2010
to மின்தமிழ்
வடமொழிக்கு மட்டும் மேற்கத்தியர் கூறும் சான்றை ஏற்க வேண்டுமா என்னும்
கேள்வி எழலாம்; அவர் மேற்கத்திய மொழிகளுடன் ஒப்பீடு செய்துள்ளார் ;
கிறித்தவர்கள் பலர் முற்காலத்தில் இலத்தீன் மொழியை நன்கு
அறிந்திருந்தனர்.
அம்மொழிகளை நம்மைக் காட்டிலும் அவர் நன்கு அறிவார் என்னும்
காரணத்தால் இது கூறப்படுகிறது

தேவ்

Kamala Devi

unread,
26 Mar 2010, 06:34:0226/03/2010
to mint...@googlegroups.com
தேவ் சார், இதை விட விளக்க முடியாது.
Roots of Lnguages எனும் நூலில் எல்லா மொழிகளுக்குமான தனியாவர்த்தன விளக்கமே உண்டு.
தமிழிலும் ராகவாச்சாரியார் எழுதிய, காயகல்ப மொழிகள் எனும் நூலும் , அனைத்து மொழி விளக்கம் தருகிறது.
அன்புடன் கமலம்

http://www.kamalagaanam.blogspot.com


Dev

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

New Email names for you!
Get the Email name you&#39;ve always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!
http://mail.promotions.yahoo.com/newdomains/sg/

Geetha Sambasivam

unread,
26 Mar 2010, 06:36:3626/03/2010
to mint...@googlegroups.com
இதை விட விளக்க முடியாது. எனினும். வி.சு. விற்கு தெய்வத்தின் குரலையும் படித்துப் பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கம் கிடைக்கும் எனக் கூறுகிறேன். நன்றி.


2010/3/26 devoo <rde...@gmail.com>

N. Kannan

unread,
26 Mar 2010, 07:21:4926/03/2010
to mint...@googlegroups.com
கொரியமொழிக்கும் தமிழுக்குமுள்ள ஆதித்தொடர்பை முதலில் உலகறியச் சொன்னவர்
ஹுபெர்ட் எனும் ஐரோப்பிய பாதிரி. 1906 எழுதிய ஒரு கட்டுரையில் இதைச்
சொல்கிறார்.

க.>

2010/3/26 devoo <rde...@gmail.com>:

பழமைபேசி

unread,
27 Mar 2010, 11:45:3627/03/2010
to மின்தமிழ்
ஆமாங்க...ஆமாங்க.... அதுல நாந்தான் முதல் ஆளு!

எனக்குத் தமிழும் வேணும்! அதே நேரத்துல மனிதர்களும் வேணும்!!
மனிதர்களுக்காகத் தமிழை இரண்டாந்தாரம் ஆக்க முடியுமா? முடியாதுன்னு
சொல்லுது மனசு!
சரி, தமிழுணர்வுக்காக சக மனிதரைப் புறந்தள்ள முடியுமா?? இதுக்கும்
முடியாதுன்னுதான் சொல்லுது இந்தப் பாவி மனசு!!

கூழுக்கும் ஆசை! மீசைக்கும் ஆசை!! என்ன செய்ய?? என்ன செய்ய??

பணிவுடன்,
கிடந்து அல்லாடும் ஒரு கிராமத்தான்!!

On Mar 26, 1:01 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> இப்படி ஒரு வினாத்தாளுக்கு பெரும்பாலுமான பதில் பொய்யாகத்தான் இருக்கும் :)))
>
> என் மனதில் பட்டது...
>
> சத்தியமான  உணமை
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

> 26-3-10 அன்று, meena muthu <rangame...@gmail.com> எழுதினார்:


>
>
>
>
>
>
>
> > இப்படி ஒரு வினாத்தாளுக்கு பெரும்பாலுமான பதில் பொய்யாகத்தான் இருக்கும் :)))
>
> > என் மனதில் பட்டது...
>

> > 2010/3/26 N. Kannan <navannak...@gmail.com>


>
> > கேள்வியும் பதிலும்:
>
> >> 1. ஒரு இந்தியனை (இந்திய வம்சாவளியினர் என்று வாசிக்கவும்) தாங்கள்
> >> பார்த்தவுடன் இவன் ஆரியனா? இல்லை திராவிடனா? என்று உங்கள் உள்ளம் இனம்
> >> பிரிக்கிறதா?
>
> >> விடை: 1. ஆம், 2. இல்லை.
>
> >> 2. ஒரு தமிழனைத் தாங்கள் கண்ணுறும் போது இவன் பிராமணனா? இல்லையா? என்று
> >> உங்கள் மனது எடை போடுகிறதா?
>
> >> விடை: 1. ஆம், 2. இல்லை
>
> >> 3. பொது மன்றத்தில் என் குரல் எப்போதும் உரக்கக் கேட்க வேண்டுமென்று
> >> எப்போதும் தோன்றுகிறதா? (ஆம்/இல்லை)
>
> >> 4. பொது மன்றத்தில் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் எப்படிச்
> >> சொல்லலாம்? 1. முன்கோபி, 2. பொறுமைசாலி, 3. எப்பொருள் யார், யார் வாய்
> >> கேட்பினும் மெய்பொருள் மட்டுமே காண்பவன், 4. நான் சொல்வதே எப்போதும் சரி,
> >> 5. மற்றவரெல்லாம் மாங்காய் மடையர்களே.
>
> >> இப்படி....
>
> >> --
> >> வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> >> கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> >> கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>

> >> Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/


>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >> To unsubscribe from this group, send email to mintamil+
> >> unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE
> >> ME" as the subject.
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> > To unsubscribe from this group, send email to mintamil+

> > unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE
> > ME" as the subject.
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள
> தமிழ்த்தேனீ
>
> http://www.peopleofindia.net

> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com

Reply all
Reply to author
Forward
0 new messages