இதே போல், கன்னடா, தெலுங்கு, மலையாளம், போன்ற பிற சொற்கள் முதலில்
பயன்படுத்தப் பட்டது எப்போது என்று தெரிந்தால் சொல்லவும்.
தொல்காப்பியத்தில் தமிழ் என்ற சொல் உள்ளது. இதற்கு முன் எழுதப்பட்ட
ஏதேனும் நூலில் தமிழ் என்ற சொல் உள்ளதா?
இதே போல், கன்னடா, தெலுங்கு, மலையாளம், போன்ற பிற சொற்கள் முதலில்
பயன்படுத்தப் பட்டது எப்போது என்று தெரிந்தால் சொல்லவும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் போன்ற சொற்கள் முதலில்
பயன்படுத்தப் பட்டது எப்போது ?
பாணிணி சமஸ்கிருத இலக்கணம் எழுதிய போது, "சமஸ்கிருதம்" என்ற சொல்லைப்
பயன்படுத்தியிருந்தாரா?
வடுகு என்பது தெலுங்கா? தெலுங்கு முதலில் இப்படித்தான் அழைக்கப் பட்டதா?
வடுகு என்பது தெலுங்கா? தெலுங்கு முதலில் இப்படித்தான் அழைக்கப் பட்டதா?
அருவர்=அரவர். தமிழர். அரவாடு. அரவம்=தமிழ்//
கன்னடியர்கள் தமிழரை ‘கொங்கரு’ என்பர்; மலையாளிகள்
‘பாண்டி’ என்பர். அருகில் உள்ள பிராந்தியத்தை ஒட்டிய
பெயரும் அமைகிறது.
தேவ்
முறையாக கூற வேண்டுமெனில்
அரவவாடு³ - అరవవాడు - தமிழ்க்காரன்
தெலுங்கில் வாடு³ என்பது தமிழில் "காரன்" போல பயன்படுத்தப்படுகிறது
Super script இடுவதுஎப்படி ?
தேவ்
2009/7/17 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
> தெலுங்கில் வாடு³ என்பது தமிழில் "காரன்" போல பயன்படுத்தப்படுகிறது
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
அவன்.. அவர்.. போல
---
யூனிகோடிலேயே சூப்பர் ஸ்கிரிப்ட் எண்கள் என்கோடு செய்யப்பட்டு உள்ளன.
⁰ ¹ ² ³ ⁴ ⁵ ⁶ ⁷ ⁸ ⁹
இதில் 1,2,3 மூன்றும் மட்டும் தான் பொதுவாக எல்லா ஃபான்ட்களிலும்
இருக்கும்..
பிற, எண்களுக்கு ஏரியல் யூனிகோடு எம்.எஸ் அல்லது கோடு-2000 போன்ற பேன் -
யூனிகோட் ஃபான்ட்கள் வேண்டும்.
On Jul 17, 8:37 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> வாடு வாரு வித்தியாசம் இருக்கு இல்லையா?
> திவா
>
> 2009/7/17 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>:
>
> > தெலுங்கில் வாடு³ என்பது தமிழில் "காரன்" போல பயன்படுத்தப்படுகிறது
>
> --
> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/
க.>
பிகு: அரவம் பற்றிய குறிப்பு கி.ராவின் கோபல்ல கிராமத்திலும் வரும்.
ரொம்ப சத்தம் போட்டுப் பேசும் தமிழர்களை `அரவம்` என்று சொல்வதாகவும்
கேள்விப்பட்டிருக்கிறேன்! வெத்துப்பானையில் போட்ட கல்லுருண்டை எழுப்பும்
ஒலி போல் தமிழ் என்று கிண்டல் செய்வார்களாம். அதனால் அரவ நாடு என்று பேர்
;-)
2009/7/18 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
தேவ்

Is there anything that converts Sanskritized Scripts to Tamil Script
using Lossless Transliteration ?
On Jul 18, 1:45 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> http://www.baraha.com/
>
> 2009/7/18 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
Similarly, in the Kishkindha kandam, where Hanuman accosts Rama and
Lakshmana with a view to ascertaining who they were and whether they
meant any harm to Sugriva, Hanuman uses refined speech i.e.,
Samskrtam. At one point during this conversation, Rama even marvels to
Lakshmana in an aside that 'we are in the presence of a highly learned
person. He has spoken for such a long time and has not made one
grammatical mistake. Surely he has well learned the science of
grammar" etc etc
Hope this helps,
LNS
On Jul 16, 12:29 pm, v4vijayakumar <vijayakumar.subbu...@gmail.com>
wrote:
ஆதாரம்: தெய்வத்தின் குரல்!
On Jul 18, 5:18 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> It still provides a lossy transliteration to Tamil :(
>
> Is there anything that converts Sanskritized Scripts to Tamil Script
> using Lossless Transliteration ?
>
Not yet. You can do one, I can work with you.
Kallidaikurichi S. Nagarajan who wrote the NHM software
is in Madras. He is interested in one such. He is at Chennai
(Kizakku pathippakam), I can introduce KSN to you.
If both of you work together, an NHM version for
an easy NHM editor for typing Sanskrit-phonoliy scripts
(with 2,3,4 sub/superscripted vallinam for varga aksharams).
Ravindran K. Paul (Malaysia) in 1980s created the
first Phonetic keyboard for Tamil. A descendent of Ravi's
Thunaivan Phonetic keyboard (a breakthrough away from
Tamil typewriter keyboard (which needs to go away & get deprecated
from use). Tamil99 keyboard is a descendent of Thunaivan keyboard.
Nowadays, there is online Tamil99 keyboards
http://tamil99.org
Even we can add a widget of Tamill99 keyboard.
I asked Ravi to give me Thunaivan keyboard widget.
I have written a Thunavian-Indic keyboard map,
this keyboard in blogs & webpages, will lets us type
say Telugu or Sanskrit in Tamil script.
Ravindran Paul will give me Thunaivan-Indic
keyboard widget which can be added to a blog etc.,
Something like Tamil99 keyboard at the end of
http://nganesan.blogspot.com
we can develop an Indic keyboard to meet
the nonTamil Sanskrit-phonology Indic scripts.
N. Ganesan
Cc: I've Cc'd to K. S. Nagaraj this email
> On Jul 18, 1:45 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
>
>
>
> >http://www.baraha.com/
>
> > 2009/7/18 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
>
> > > Can the keymap be customized in Baraha ?
>
> > > On Jul 18, 11:14 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> > > > தேவ்,
>
> > > > 'Bahara' software download செய்து கொள்ளுங்கள். அதில் எல்லா பாஷைகளும்
> > > உள்ளன.
> > > > ரொம்ப ஈசியாகவும் இருக்கிறது. தமிழ்தான் ஈ கலப்பையில் அடித்தவர்களுக்கு
> > > சற்று
> > > > கஷ்டம்தான். மற்றபடி ஆங்கில டைப்பிங் - ரெஜினல் லாங்க்வேஜ் டிரான்ஸ்ஃபெரிங்
> > > > சிஸ்டம் (:-
>
> > > > திவாகர்
>
> > > > On 7/17/09, devoo <rde...@gmail.com> wrote:
>
> > > > > Jul 17, 8:23 pm, வினோத் ராஜன்
> > > > > * வாடு³ *
>
> > > > > Super script இடுவதுஎப்படி ?
>
> > > > > தேவ்- Hide quoted text -
>
> - Show quoted text -
On Jul 18, 1:14 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> தேவ்,
>
> 'Bahara' software download செய்து கொள்ளுங்கள்.
baraha - A cognate of Tamil வரைக.
> அதில் எல்லா பாஷைகளும் உள்ளன.
> ரொம்ப ஈசியாகவும் இருக்கிறது. தமிழ்தான் ஈ கலப்பையில் அடித்தவர்களுக்கு சற்று
> கஷ்டம்தான். மற்றபடி ஆங்கில டைப்பிங் - ரெஜினல் லாங்க்வேஜ் டிரான்ஸ்ஃபெரிங்
> சிஸ்டம் (:-
>
> திவாகர்
>
> On 7/17/09, devoo <rde...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > Jul 17, 8:23 pm, வினோத் ராஜன்
> > * வாடு³ *
>
> > Super script இடுவதுஎப்படி ?
>