அவருக்கு நான் இரங்கல் செய்தி அனுப்பினேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
ஆம். நவம்பர் 21 என்பதாக நினைவு.
வேறொரு குழுவில், நான் அனுப்பிய இரங்கற் செய்தி:
-------------------------------------------------
திரு. மாலனின் தந்தையாரைப் பெருமாளும் பிராட்டியும்
தம்மிடம் அழைத்துக்கொண்டனர்.
அவர் பிரிவால் வாடும்
குடும்பத்தினருக்கு எம் இரங்கல்கள்.
நா. கணேசன்