Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  Messages 1 - 25 of 55 - Collapse all  -  Translate all to Translated (View all originals)   Newer >
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post will appear after it is approved by moderators
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
karthi  
View profile  
 More options Nov 4, 7:42 am
From: karthi <karthige...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 04:42:36 -0800 (PST)
Local: Wed, Nov 4 2009 7:42 am
Subject: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
அன்பர்களே,

"மக்கள் தொலைக்காட்சியில்" அண்மையில் மருத்துவர் தெய்வநாயகம் தந்த தகவல்:
பசுவின் பாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். பால் என்பது 'வெள்ளை
நஞ்சு' என்னும் தகவலை எப்போழுதும் சொல்லி வருகிறார். தயிரும்
அப்படித்தானாம். மோர் மட்டும் பருகலாம் எனச் சொல்லி வருகிறார். இதில்
உண்மை உள்ளது.

ஆனால் "தமிழர் வாழ்வில் பால் எப்போதும் இருந்து வந்திருக்கிறதே" என்று
கேட்ட பொழுது, "அப்படி இல்லை, பழந்தமிழர் வாழ்வில் பசும்பால் அருந்தும்
பழக்கமில்லை; மோர் மட்டுமே உண்டு" என்றார். "இலக்கியத்தில் பசும் பால்
அருந்தும் செய்தி எங்கும் சொல்லப்படவில்லை" என்றும் சொன்னார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பசும் பால் தமிழர் உணவில் ஓரங்கம் என்றே
என்றும் எண்ணி வந்திருக்கிறேன்.

ஆனால் பசும் பால் நல்லுணவு என்பது ஒரு தமிழர் கலாசார myth தானோ?

ரெ.கா.

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Geetha Sambasivam  
View profile  
 More options Nov 4, 7:45 am
From: Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 18:15:30 +0530
Local: Wed, Nov 4 2009 7:45 am
Subject: Re: [MinTamil] பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

பால், உப்பு, வெள்ளைச் சர்க்கரை மூன்றும் சொன்னதாக நினைவு. மேலும் அரிசி உணவும்
அதிகம் சாப்பிடக் கூடாது என்றும் சொல்லி வருகிறார். கம்பு, கேழ்வரகு, சாமை,
தினை, சோளம் போன்றவை சாப்பிடலாம் என்கிறார்.

2009/11/4 karthi <karthige...@gmail.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
விஜயராகவன்  
View profile  
 More options Nov 4, 4:35 pm
From: விஜயராகவன் <viji...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 13:35:22 -0800 (PST)
Local: Wed, Nov 4 2009 4:35 pm
Subject: Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
On 4 Nov, 12:42, karthi <karthige...@gmail.com> wrote:

> ஆனால் பசும் பால் நல்லுணவு என்பது ஒரு தமிழர் கலாசார myth தானோ?

> ரெ.கா.

பசுக்கள் முக்கிய பங்கு வைத்த பண்டைய தமிழ் (இந்திய கூட)
பொருளாதாரத்தில், பசுவின் பால் முக்கிய சத்துணர்வாக கருதப்பட்டது. அது
அப்பொழுதும் , இப்பொழுதும் உணவில் புரத் சத்திற்க்கு ஊற்று.  அதில்
ஆச்சர்யம் இல்லை. அரபுகள் ஒட்ட்க பாலை சத்துணர்வாக கருதுகின்றனர்.
ஆயர்கள் குலம் பசுவை பேணுவதற்கு இருந்தது. கண்ணனே ஆயர்குலத்தோன். பல
இந்திய சக்ரவர்த்திகளும் ஆயர்குலத்தில் இருந்து வந்தார்களாம்

மேலும் பசுவின் புனிதத்துவம், காமதேனு போன்ற கருத்துக்கள் ஆதிக்கம் பெற,
பசுப்பாலின் ‘உயர்ந்த மதிப்பீடும்’ அதிகமாகியது. பசுப்பால் ஒரு ‘சாத்வீக’
உணவாகியது.

கலாசார myth  என்பது மிகை. அதற்கு பொருளாதார அடிப்படை இருந்தது. கலாசார
அடிப்படை இருந்தது.

If it is a myth , it is derived from it's association with cow.

விஜயராகவன்

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
karthi  
View profile  
 More options Nov 5, 9:59 pm
From: "karthi" <karthige...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 10:59:42 +0800
Local: Thurs, Nov 5 2009 9:59 pm
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
விஜயராகவன்,

சரி, ஏற்றுக் கொள்ளுகிறேன்.

என் அடிப்படை ஐயம் பால் பழந்தமிழர் வாழ்வில் உணவாக
இல்லை என அவர் சொல்வதும், பழந்தமிழ் இலக்கியத்தில்
தமிழர் மாட்டுப் பால் அருந்தியதற்குக் குறிப்புகள் இல்லையெனவும்
அவர் சொல்வதும்தான். பழந்தமிழ் இலக்கியங்களில் மோர் விற்பவள்
இருக்கிறாளே தவிர பால் விற்பவள் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

அப்படியானால் இன்றைய தமிழர் வாழ்க்கையின் ஆவின் பால் இப்படி
ஓர் இடத்தைப் பெற்றது எப்படி? நம் துறவிகள் ஆனந்தமாகப்
பால் அருந்துகிறார்கள். முதலிரவில் பால் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
தயிர் வயிற்றுக்கு நல்லது என்றே சொல்லப் படுகிறது. தயிரை மருத்துவர்
வெள்ளை நஞ்சில் சேர்க்கிறார்.

கண்ணனின் கதைகளில் அவன் தயிர் திருடித் தின்றதாகத்தான் இருக்கிறது.
பால் திருடிக் குடித்தானா? தெரியவில்லை.

மேலும் ஒன்று:

குழந்தைகளுக்கு மாட்டுப்பால் தருவதையும் மருத்துவர் தெய்வநாயகம்
தீவிரமாக எதிர்க்கிறார். தாய்ப்பால் மறந்தவுடன் குழந்தைக்கு வேறு எந்தப்
பாலும் வேண்டாம் என்கிறார். சாத்தியமா?

மேற்கத்தியரின் உடல் அமைப்பில் மாட்டுப்பாலை ஏற்றுக் கொள்ள இயலவைக்கும்
lactase (???) என்ற பொருள் இருப்பதாகவும் ஆசியர்களின் உடலமைப்பில் அது
மிகக் குறந்த அளவே இருப்பதாகவும் கூறுகிறார்.,

அவருடைய கருத்துக்கள் மேல் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும், சில
வேளைகளில் சித்த மருந்துகளின் உயர்வைக் கூற அவர் மிகைப்படுத்துகிறார்
என்றும் மேற்கத்திய அறிவியல் கண்டுபிடிப்புக்களைத் தனக்குச் சாதகமாக
வளைக்கிறார் என்றும் இப்போது தோன்றுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் வரை இவரை மட்டுமே தன் ஆஸ்தான
மருத்துவராக வைத்துக் கொண்டிருந்த மக்கள் தொலைக்காட்சி இப்போது
பல மேற்கத்திய பாணி மருத்துவர்களையும் நிகழ்ச்சியில் சேர்த்துக்  கொள்ளுகிறது.
வாரத்தில் நான்கு நாட்கள் இந்த மேற்கத்திய மருத்துவர்களும், ஒரு நாள்
தெய்வநாயகமும் பேசுகிறார்கள்.

மேற்கத்திய பாணி மருத்துவர்கள் தங்கள் துறை பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.
சில கேள்விகளுக்கு இது பற்றித் தங்களுக்குத் தெரியாது என ஒப்புகிறார்கள்.
"சித்த மருத்துவம்" செய்து கொள்ளலாமா என்க் கேட்டால் "நீங்கள் அதனையும்
உங்கள் விருப்பத்திற்கேற்பச் செய்து பார்க்கலாம்" என்றே கூறுகிறார்கள்.
ஆனால் தெய்வநாயகத்தைப் பொறுத்த வரை மேற்கத்திய மருத்துவ முறைகளைச்
சாடுவதைத் தனது அன்றாடப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய இயற்கை மருத்துவம் பற்றிய கொள்கைகளும் "முற்றான மருத்துவம்"
(holistc) என்ற கொள்கையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. மேற்கத்திய
மருத்துவத்தை
முற்றாக மறுக்கும் போக்கு ஒன்றுதான் பிடிக்கவில்லை.

ரெ.கா.

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
srirangammohanarangan v  
View profile  
 More options Nov 5, 10:05 pm
From: srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 08:35:35 +0530
Local: Thurs, Nov 5 2009 10:05 pm
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

>>நம் துறவிகள் ஆனந்தமாகப்

பால் அருந்துகிறார்கள். முதலிரவில் பால் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.<<

ஹஹஹா   வரிகள்  அமைந்திருக்கும்   நகைச்சுவையை  ரசித்தேன்.

On 11/6/09, karthi <karthige...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Ganesan  
View profile  
 More options Nov 5, 10:14 pm
From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 19:14:27 -0800 (PST)
Local: Thurs, Nov 5 2009 10:14 pm
Subject: Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

மருத்துவர் என்ற முறையில் அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம்.
அது தற்காலக் கண்டுபிடிப்பு.

------------

ஆனால், பழந்தமிழ் இலக்கியத்தில் பால், தயிர் நிறைய உண்டு.

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி எயிறு ஊறிய நீர் - வள்ளுவர்

நா. கணேசன்

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
devoo  
View profile  
 More options Nov 5, 10:33 pm
From: devoo <rde...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 19:33:34 -0800 (PST)
Local: Thurs, Nov 5 2009 10:33 pm
Subject: Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
 Nov 6, 7:59 am, "karthi"

>>கண்ணனின் கதைகளில் அவன் தயிர் திருடித் தின்றதாகத்தான் இருக்கிறது.பால் திருடிக் குடித்தானா?<<

பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப...

- பெரியாழ்வார்

சில ஹோமியோபதி மருத்துவர்களும்  பாலை முற்றாகத் தவிர்க்கும்படி கூறி
வருகின்றனர்.

தேவ்

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வினோத் ராஜன்  
View profile  
 More options Nov 5, 10:51 pm
From: வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 19:51:26 -0800 (PST)
Local: Thurs, Nov 5 2009 10:51 pm
Subject: Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
//"இலக்கியத்தில் பசும் பால்
அருந்தும் செய்தி எங்கும் சொல்லப்படவில்லை" என்றும் சொன்னார். //

இலக்கியத்தில் சொல்லப்படாததெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா ?

V

On Nov 6, 8:33 am, devoo <rde...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
karthi  
View profile  
 More options Nov 5, 11:26 pm
From: "karthi" <karthige...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 12:26:50 +0800
Local: Thurs, Nov 5 2009 11:26 pm
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
ஆகாது! சொல்லப்படாதது வியப்பு என்றுதான் சொல்ல வந்தேன்.
ஆனால் இங்கு நா.க., தேவ் ஆகியோர் பால் அருந்துவது பழந்தமிழ்
இலக்கியத்தில் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லத்
தொடங்கியுள்ளனர். இன்னும் பல ஆதாரங்கள் இருக்கும்
என்பதில் ஐயமில்லை. ஆகவே மருத்துவரின் கூற்று (நான் முதலில்
ஐயமுற்றது போல்) மிகை என்றே தோன்றுகிறது.

ரெ.கா.

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Ganesan  
View profile  
 More options Nov 5, 11:36 pm
From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 20:36:51 -0800 (PST)
Local: Thurs, Nov 5 2009 11:36 pm
Subject: Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

On Nov 5, 10:26 pm, "karthi" <karthige...@gmail.com> wrote:

> ஆகாது! சொல்லப்படாதது வியப்பு என்றுதான் சொல்ல வந்தேன்.
> ஆனால் இங்கு நா.க., தேவ் ஆகியோர் பால் அருந்துவது பழந்தமிழ்
> இலக்கியத்தில் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லத்
> தொடங்கியுள்ளனர். இன்னும் பல ஆதாரங்கள் இருக்கும்
> என்பதில் ஐயமில்லை. ஆகவே மருத்துவரின் கூற்று (நான் முதலில்
> ஐயமுற்றது போல்) மிகை என்றே தோன்றுகிறது.

> ரெ.கா.

மணிமொழியாரின் வாக்குப் போல்.
“பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து”
சொல்லும் உங்கள் வார்த்தைகள் இனிமை.

தீம் பால் - சங்க இலக்கியத்தில் நிறைய உண்டு.

நா. கணேசன்

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
karthi  
View profile  
 More options Nov 5, 11:50 pm
From: "karthi" <karthige...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 12:50:41 +0800
Local: Thurs, Nov 5 2009 11:50 pm
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
ஆனால் இந்தப் பால் தாய்ப்பால். ஆகவே
இப்போது இங்கு உதவாது.

ரெ.கா.

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
karthi  
View profile  
 More options Nov 6, 12:00 am
From: karthi <karthige...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 21:00:50 -0800 (PST)
Local: Fri, Nov 6 2009 12:00 am
Subject: Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
Sidetracking: மன்னியுங்கள்:

இதை எழுதியவுடன் நினைவுக்கு வந்தது:

"இப்போதைக்கு அவன் இங்கு உதவான்" எனக்
கூறியவர் யார்?

ரெ.கா.

On Nov 6, 12:50 pm, "karthi" <karthige...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
V, Dhivakar  
View profile  
 More options Nov 6, 12:37 am
From: "V, Dhivakar" <venkdhiva...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 11:07:10 +0530
Local: Fri, Nov 6 2009 12:37 am
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

சரி, அது தாய்ப் பால்.. இது

கறந்தபால் கன்னலோடு நெய் கலந்தாற்போல
சிறந்தடியாற்சிந்தனையில் தேனூறி நின்ற
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

தி

On 11/6/09, karthi <karthige...@gmail.com> wrote:

--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Raja sankar  
View profile  
 More options Nov 6, 12:39 am
From: Raja sankar <errajasankarc...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 11:09:52 +0530
Local: Fri, Nov 6 2009 12:39 am
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

//சில ஹோமியோபதி மருத்துவர்களும்  பாலை முற்றாகத் தவிர்க்கும்படி கூறி
வருகின்றனர்.//

ஹோமியோபதி மருத்துவமா? எப்போதிருந்து? வெறும் சர்க்கரை உருண்டைகளை குடுக்க
ஆரம்பித்ததிலிருந்தா?

ராஜசங்கர்

2009/11/6 devoo <rde...@gmail.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
shivan .  
View profile  
 More options Nov 6, 1:35 am
From: "shivan ." <sivan...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 12:05:51 +0530
Local: Fri, Nov 6 2009 1:35 am
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை...?கணக்கிலே வராதா??

அது மாத்திரம் அல்ல. பெரியாழ்வாரின் பாடலில் ,

"அவனது வாய் பால், இனிப்பான தயிர், நல்ல சந்தனம், சண்பகம், கமலம், நல்ல
கருப்பூர வாசத்துடன் இருக்கும்."
(பெரியாழ்வார் திருமொழி - 1:6:9)"

2009/11/6 Raja sankar <errajasankarc...@gmail.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வி. சு.  
View profile  
 More options Nov 6, 2:10 am
From: வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 23:10:20 -0800 (PST)
Local: Fri, Nov 6 2009 2:10 am
Subject: Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
On Nov 4, 5:42 pm, karthi <karthige...@gmail.com> wrote:
> அன்பர்களே,

> "மக்கள் தொலைக்காட்சியில்" அண்மையில் மருத்துவர் தெய்வநாயகம் தந்த தகவல்:
> பசுவின் பாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். பால் என்பது 'வெள்ளை
> நஞ்சு' என்னும் தகவலை எப்போழுதும் சொல்லி வருகிறார். தயிரும்
> அப்படித்தானாம்.

...

பால், தயிர் ஏன் நஞ்சு ?? அதில் அப்படி என்ன உள்ளது ?? மோர் ஏன் நஞ்சு
இல்லை ??

அவரது விளக்கம் என்ன ??

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Megarajan Sivaprakasam  
View profile  
 More options Nov 6, 3:16 am
From: Megarajan Sivaprakasam <megara...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 13:46:47 +0530
Local: Fri, Nov 6 2009 3:16 am
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

2009/11/6 karthi <karthige...@gmail.com>

> ஆகாது! சொல்லப்படாதது வியப்பு என்றுதான் சொல்ல வந்தேன்.

ஆனால் இங்கு நா.க., தேவ் ஆகியோர் பால் அருந்துவது பழந்தமிழ்
இலக்கியத்தில் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லத்
தொடங்கியுள்ளனர். இன்னும் பல ஆதாரங்கள் இருக்கும்
என்பதில் ஐயமில்லை. ஆகவே மருத்துவரின் கூற்று (நான் முதலில்
ஐயமுற்றது போல்) மிகை என்றே தோன்றுகிறது.
Though absence of evidence is not evidence of absence, Its a fact that Milk
was not there with the tamils from the beginning.
It came only with the interaction with the aryans and the ensuing mixture of
cultures.
If it played an important part it would have been mentioned as one of the
properties of various thinais ( mullai, kurinji, neiythal ...etc )
It might have been mentioned even in sangam literature but it does not seem
to be a "CULTURAL ASPECT" of tamils like it is today.   After the sangam
age, with tamils losing their distinctive identity with influx of many other
cultures, milk gained its prominence.
What the doctor is saying is true.
Megarajan

ரெ.கா.

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Megarajan Sivaprakasam  
View profile  
 More options Nov 6, 3:34 am
From: Megarajan Sivaprakasam <megara...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 14:04:30 +0530
Local: Fri, Nov 6 2009 3:34 am
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

2009/11/6 V, Dhivakar <venkdhiva...@gmail.com>

> சரி, அது தாய்ப் பால்.. இது

> கறந்தபால் கன்னலோடு நெய் கலந்தாற்போல
> சிறந்தடியாற்சிந்தனையில் தேனூறி நின்ற
> பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

If I am correct, This is from the bhakti period, when there was lot of
culture mixture happening.
any instances from Sangam literatire ?

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Kannan  
View profile  
 More options Nov 6, 4:19 am
From: "N. Kannan" <navannak...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 18:19:33 +0900
Local: Fri, Nov 6 2009 4:19 am
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

2009/11/6 Megarajan Sivaprakasam megara...@gmail.com

>   Though absence of evidence is not evidence of absence, Its a fact that
> Milk was not there with the tamils from the beginning.
> It came only with the interaction with the aryans and the ensuing mixture
> of cultures.
> If it played an important part it would have been mentioned as one of the
> properties of various thinais ( mullai, kurinji, neiythal ...etc )
>  It might have been mentioned even in sangam literature but it does not
> seem to be a "CULTURAL ASPECT" of tamils like it is today.   After the
> sangam age, with tamils losing their distinctive identity with influx of
> many other cultures, milk gained its prominence.
>  What the doctor is saying is true.

ஆரியம் வந்தாச்சா! அப்பாடா!
ஆப்பிரிக்க குடிகள் எல்லாம் மாடு மேய்க்கும் குடிகள்தான்.
ஆப்பிரிக்காவிலிருந்து வந்து சேர்ந்த தமிழன் மட்டும் ஆடு
மேய்த்துக்கொண்டிருந்தானா?
ஐந்திணையில் முல்லைத்திணையின் மக்கள் ஆயர். ஆயர்தேவு கண்ணன். கண்ணனுக்குப்
பிடித்ததோ வெண்ணெய். எல்லாம் ஆட்டுப்பால் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
நமக்கேன் வம்பு!

க.>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வினோத் ராஜன்  
View profile  
 More options Nov 6, 4:39 am
From: வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 01:39:15 -0800 (PST)
Local: Fri, Nov 6 2009 4:39 am
Subject: Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
பால்'நு சொன்ன உடனே இது ஞாபகம் வந்துச்சு..

புத்தர் போதி மரத்தடியின் கீழ் உட்காருவதற்கு முன் பால் அமுது தான்
உண்டாராம்.  :-)

கவி மணி தேசிய விநயாகம் பிள்ளையோட ஆசிய ஜோதி'ல ஏதோ ஒரு பாட்டு இதப்பத்தி
இருக்கும். எட்டாவதுலயோ, ஏழாவதுலயோ படிச்சது மறந்திடுச்சு :-(

V

On Nov 6, 2:19 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
karthi  
View profile  
 More options Nov 6, 4:59 am
From: "karthi" <karthige...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 17:59:43 +0800
Local: Fri, Nov 6 2009 4:59 am
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன். இருந்தாலும் மே. சிவப்பிரகாசத்தின்
இந்தக் கோணம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

சங்க இலக்கியத்தில் பால் இருக்கிறதா என்பது நமது இப்போதைய கேள்வி.
திருக்குறளில் இருக்கிறது என்று பார்த்தோம். வேறு?

ரெ.கா.

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Kannan  
View profile  
 More options Nov 6, 5:28 am
From: "N. Kannan" <navannak...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 19:28:52 +0900
Local: Fri, Nov 6 2009 5:28 am
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

ரெ.கா:

இலக்கியத்தரவை நான் முடக்கவில்லை.

ஐந்திணையில் பால் (பசு) இல்லை என்று எப்படிச் சொல்லலாம். ஆயர்குலத்தின்
முக்கியத்தொழிலே மாடு மேய்த்தல்தானே. மேலும் `ஆநிரை` கவர்தல் பற்றி சங்கம்
முழுவதும் சேதிகள் உள்ளனவே. கவர்ந்த மாட்டை என்ன செய்தனர்? வெறும் இறைச்சி
மட்டுதானா?

க.>

2009/11/6 karthi <karthige...@gmail.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
V, Dhivakar  
View profile  
 More options Nov 6, 5:41 am
From: "V, Dhivakar" <venkdhiva...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 16:11:39 +0530
Local: Fri, Nov 6 2009 5:41 am
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

அடடே.. புத்தர் பால் அருந்தினாரா.. போகட்டும். ஆனால்
ஒப்புக் கொள்ளமாட்டோம். அவர்தான் ஆரியர் ஆயிற்றே!

யாரேனும் சுத்தத் தமிழர் பால் அருந்தினாரா? அதுதான் இங்கே கேள்வி.. கொஞ்சம்
பதில் தேடுவோமே :

தொல்காப்பியர் வம்சம்.. ம்.. அவர்தான் அகத்தியரோட சீடர் ஆச்சே.. - இவர் பால்
அருந்தினாலும் தமிழன் பால் அருந்தவில்லை.
கபிலர் வம்சம் (ஐயய்யோ, அவர் ஆரிய நாட்டுக் குடியேறி..) - இவரும் அதே கதைதான்.
தமிழன் பால் அருந்தவில்லை. அடுத்தது..
செங்குட்டுவன்? (சொல்லமுடியாது, அப்போதே ஆரியக் குடியேறிகள்
வந்துவிட்டனரே.. ஆயர் குடிகள்
பெருக மூலைக்கு மூலை கண்ணன்-ராமன் பாட்டெல்லாம் பாடினாங்களே- ஸோ,
இவங்களும் பால் சாப்பிட்டாங்கள்னா தமிழன் சாப்பிட்டதா ஒப்புக்க முடியாதே

இதுக்கப்பறம் - அட பக்தி காலமெல்லாம் ஏத்துக்கமுடியாதுன்னு சொல்லிட்டோம் இல்லே,
அப்போ ஒரேயடியா தமிழ் கலப்பினம் ஆயிடுச்சி, யார் தமிழன், யார் தமிழனல்ல
அதெல்லாம் தெரியாது -- அதனாலே இவங்க யாராவது பால் சாப்பிட்டாங்கன்னா கூட
கணக்குல எடுத்துக்கமாட்டோம்..

இனிமே வர்ர எல்லாம் கலப்புதான்.. அதனால பால் யார் சாப்பிட்டாலும் அவங்க எல்லாம்
ஒரிஜினல் தமிழன் இல்லே.. அப்போ நாங்கள்லாம் யாரு ன்னு அப்படியெல்லாம்
கேட்காதீங்கோ..

ஒண்ணே ஒண்ணு பண்ணலாம். யாரோ ரீசண்டா ஆராய்ஞ்சு குறிப்பு கொடுத்திருக்காங்க..
ஆப்பிரிக்காவிலேருந்துதான் தமிழன் முதன்முதல்ல 20000 வருஷத்துக்கு முன்னாடி
வந்துருக்கணும்.. அப்படின்னு.
இப்போ - ஆப்பிரிக்காவிலே பழங்குடி மக்கள் பழக்க வழக்கங்கள் தெரிஞ்சா எதுனா
புரியும்.  யார் ஹெல்ப் பண்ணுவாங்கோ..

இன்னொரு ஐடியாவும் வேணும்னா இலவசமா கொடுக்கலாம். யாருக்கெல்லாம், பால், காபி,
டீ சாப்பிடுற பழக்கம் இல்லையோ அவங்களெல்லாம் தமிழருங்க.. யார் யாரெல்லாம்
சாப்பிடறாங்களோ அவங்களெல்லாம் தமிழரல்லாதவர்கள்.. தமிழருங்களுக்கெல்லாம் ஒரு
கண்டிஷன்.. பால் கோவா, தயிர், மோர் இதெல்லாம் கூட சாப்பிடக்கூடாதுங்கோ..
சாப்பிட்டீங்க.. தமிழர் லிஸ்ட்லேர்ந்து எடுத்துப்பிடுவோம்.

தி

(எனக்கு தமிழனாகக் கொடுப்பினை இல்லை.. வேளாவேளைக்கு பால் பதார்த்தங்களை நிறைய
சாப்பிடுவதால்)

On 11/6/09, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:

--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
karthi  
View profile  
 More options Nov 6, 5:43 am
From: "karthi" <karthige...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 18:43:02 +0800
Local: Fri, Nov 6 2009 5:43 am
Subject: Re: [MinTamil] Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?

மாடு உழவுக்குப் பயன் பட்டிருக்கும். அதன் பாலிலிருந்து தயிரும்
மோரும் செய்திருப்பார்கள். சாணம் பலவகைகளில் பயன் பட்டிருக்கும்.
இறைச்சியும் முக்கியமே. இப்படித்தான் என் ஊகம்.

ஆனால் பால் உணவாகப் பயன்படவில்லை என்பதே மருத்துவர்
தெய்வநாயகம் கூற்று. பால் ஓர் உணவாக பழந்தமிழ் இலக்கியத்தில்
கூறப்படவில்லை என்றும் கூறுகிறார்.

ஆகவே பழந்தமிழ் இலக்கியத்தில் உணவாகக் கூறப்பட்டுள்ளதா
என்பதே என்னுடைய தேடல். ( More a curiosity).

ரெ.கா.

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வினோத் ராஜன்  
View profile  
 More options Nov 6, 5:43 am
From: வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 02:43:33 -0800 (PST)
Local: Fri, Nov 6 2009 5:43 am
Subject: Re: பாலும் பழந்தமிழரும் - கலாசாரப் பிழை?
ஒரு வேளை காளை மாடுகளை  மட்டும் மேய்த்திருப்பார்களோ :-/ :-\ :-| :-?

V

On Nov 6, 3:28 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Messages 1 - 25 of 55   Newer >
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google