த.ம.அ.+கணித்தமிழ் சங்கம் ஏற்பாட்டில் மின்னாக்கப் பட்டறை 06.12.2009

8 vues
Accéder directement au premier message non lu

Subashini Tremmel

non lue,
25 nov. 2009, 09:39:1425/11/2009
à மின்தமிழ்,ksuba...@gmail.com
மின்தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்.
 
தமிழ் மரபு அறக்கட்டளையும் கணித்தமிழ் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்யும் மின்னாக்கப் பட்டறைக்கான பெயர் பதிவுகள் இன்று காலையோடு நிறைவு பெற்றன. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
 
இதுவரை பெயர்களைப் பதிவு செய்து கொண்டவர்களுக்கு மின்னஞ்சல் வழி தகவல் அனுப்பி வைக்கப்படும். நிகழ்ச்சி நிரல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
 
சரியாக காலை 10:30 நிகழ்ச்சி ஆரம்பிக்கவிருப்பதால் பதிவு செய்து கொண்ட நண்பர்கள் அனைவரும் காலை 10 மணிக்கே வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 
அன்புடன்
சுபாஷினி ட்ரெம்மல் + ஆண்டோ பீட்டர் + நா.கண்னன்
 
 

Digitization Workshop

Venue: Softview Visual Communication, 117. Nelson Manickam road, 2nd Floor, Chennai-29

Date& Time: 06.Dec.2009: 10:30 – 17:00

 

 

10:30 –  Welcome  & Introduction to Tamil Heritage Foundation(THF)

                                Mr.Anto Peter- President, Kanithtamizh Sangam; Secretary, THF

10:50 - Voice of THF

                                Dr.N.Kannan, President, THF

11:00 -  Tamil Manuscripts Digitization efforts in Tamil Nadu

                                 Mr.Maalan Narayanan, EC, THF

11:20- Felicitation: Mr.Lena Thamizhvaanan, Editor&Publisher

11:40- Tamil Heritage in Digital Media

                                Mrs.Subashini Tremmel, Vice President, THF

12:00-Keynote Address

                                Dr.Rajendran, Vice Chancellor, Tamil University, Thanjavur.

12:30 Tribute: Heritage preservation contributors

12:40- Lunch

13:30 -17:00 Workshop

·         Ebook Making

·         mp3/wav file making using mp3 recorder

·         Marabuwiki

·         Linux & Windows OS tips and tricks

[Workshop will be conducted by Suba, Selvamurali, Vinodh and Ramadas]

 

Subashini Tremmel

non lue,
28 nov. 2009, 02:29:1828/11/2009
à மின்தமிழ்,ksuba...@gmail.com
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
 
இத்துடன் நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மின்னஞ்சல் முகவரியோடு பதிந்து கொண்ட அனைவருக்கும் நிகழ்ச்சி நிரலும் பிற தகவலும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.  தவறுதலாக சிலரது பெயர் விடுபட்டிருக்கலாம். அதனால் உங்களுக்கு வந்த மின்னஞ்சலில் உங்கள் நண்பர்கள் மின்னஞ்சல் முகவரி உள்ளதா என்று சரி பார்த்து அப்படி இல்லையென்றால் அவர்களுக்கு அதனை அனுப்பி உதவுங்கள்.
 
உங்களில் சிலர் திரு.இன்னம்புரான், திரு.சுகுமாரன், செல்வா, திரு.வேதப்ரகாஷ் ஆகியோர் நண்பர்களின் பெயர்களை அனுப்பியிருந்தீர்கள். அவர்களில் சிலருக்கு மின்னஞ்சல் முகவரி இல்லை. ஆக, அவர்களை நீங்கள் தொடர்பு கொண்டு நிகழ்ச்சி தொடர்பான தகவல்களையும் நிகழ்ச்சி நிரலையும் அனுப்பி உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.
 
மிக முக்கியமான ஒரு விஷயம்.  6ம் தேதி காலை 9:45லிருந்து 10:15க்குள் நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு வந்து விடுங்கள். எந்த ஒரு நிமிட தாமதமும் இன்றி 10:30க்கு நிகழ்ச்சியை நாம் தொடங்க வேண்டும். சிறப்பு பிரமுகர்கள் வருவதற்கு முன்னரே நீங்கள் வந்து உங்கள் இருக்கையில் அமர்ந்து விடுங்கள். இது முறையாக நிகழ்ச்சியை நடத்தி முடிக்க பெரிதும் உதவும்.
THF Event 6122009.pdf
Répondre à tous
Répondre à l'auteur
Transférer
0 nouveau message