சம்ஸ்கிருத வகுப்பு

0 views
Skip to first unread message

geeyes

unread,
Jul 14, 2010, 12:29:06 PM7/14/10
to மின்தமிழ்
சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரி புதிய வகுப்புகளைத் துவக்கவுள்ளது. அடிப்படை
தொடங்கி மூன்று நிலைகள் உள்ளன. முழுநேர, பகுதிநேர வகுப்புகள் உண்டு.
விவரங்களுக்கு நம் குழுமத்தின் Files பகுதியில் ‘SansCollege' ல் உள்ள
பத்திரிகை விளம்பரத்தைக்காண்க.


The Madras Sanskrit College is starting the next batch of courses.
Three levels of courses are offered including baic. All have full time
and part
time class facilities.
For further details please contact:
The Prinicpal,
Madras Sanskrit College, 84 Royapetta High Road, Mylapore, Chennai
600004.
mds.sanskritcollege@...
044 2498 0421
LAST DATE TO SUBMIT APPLICATIONS 31-7-2010

View paper ad under 'Files' of our group titled 'SansCollege'.

geeyes

unread,
Jul 14, 2010, 12:33:26 PM7/14/10
to மின்தமிழ்
இப்பகுதியில் அஞ்சலிடும்போது, அதற்குக் கீழேயே படங்களை வெளியிடுவது
எப்படி என்று யாராவது கூறுங்களேன். நன்றி.

வினோத் ராஜன்

unread,
Jul 14, 2010, 12:34:34 PM7/14/10
to மின்தமிழ்
Great Info..

Thanks !

V

வினோத்-VINOTH

unread,
Jul 14, 2010, 1:02:56 PM7/14/10
to mint...@googlegroups.com


2010/7/14 geeyes <gmsan...@gmail.com>

இப்பகுதியில் அஞ்சலிடும்போது, அதற்குக் கீழேயே படங்களை வெளியிடுவது
எப்படி என்று யாராவது கூறுங்களேன். நன்றி.


நீங்கள் ஜிமெயில் வழியாக மடல் அனுப்புவதாக இருந்தால் ஜிமெயிலில் settings பகுதியில் labs என்று இருக்கும் அதில் insert image என்பதை செயல்படுத்திவிட்டு மின்னஞ்சல் தட்டச்சும் போது அதற்கான icon வந்துவிடும்

கூகிள் குழுமத்திலிருந்தே மடல் அனுப்புவதாக இருந்தால் தற்போது எந்த வழியும் இல்லை.

 
--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


Subashini Tremmel

unread,
Jul 15, 2010, 2:58:26 PM7/15/10
to mint...@googlegroups.com
இரண்டு வழிகள் உள்ளன.
 
1. நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது மின்னஞ்சல் எடிட்டரில் Attach a file  என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் உங்கள் கணினியிலிருந்து இணைக்க விரும்பும் படத்தை தேடி மின்னஞ்சலிலேயே நீங்கள் இணைக்க முடியும்.
 
2. உங்கள் கட்டுரைக்கு இடையில் நீங்கள் சில இடங்களில் நூலில் உள்ளது போல படங்களை இணைக்க விரும்பினால், http://gmailblog.blogspot.com/2009/04/new-in-labs-inserting-images.html பகுதியில் உள்ள படி முயற்சிக்கவும்.
 
 
அன்புடன்
சுபா

2010/7/14 geeyes <gmsan...@gmail.com>
இப்பகுதியில் அஞ்சலிடும்போது, அதற்குக் கீழேயே படங்களை வெளியிடுவது
எப்படி என்று யாராவது கூறுங்களேன். நன்றி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

geeyes

unread,
Jul 15, 2010, 3:26:23 PM7/15/10
to மின்தமிழ்
திரு.வினோத் மற்றும் திருமதி.சுபா அவர்களுக்கு மேற்கண்ட விளக்கங்களுக்காக
நன்றி. படித்துவிட்டு முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
ஜி.ஸன்தானம்

On Jul 15, 11:58 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> இரண்டு வழிகள் உள்ளன.
>
> 1. நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது மின்னஞ்சல் எடிட்டரில் Attach a file
> என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் உங்கள் கணினியிலிருந்து இணைக்க
> விரும்பும் படத்தை தேடி மின்னஞ்சலிலேயே நீங்கள் இணைக்க முடியும்.
>
> 2. உங்கள் கட்டுரைக்கு இடையில் நீங்கள் சில இடங்களில் நூலில் உள்ளது போல

> படங்களை இணைக்க விரும்பினால்,http://gmailblog.blogspot.com/2009/04/new-in-labs-inserting-images.html


> பகுதியில்
> உள்ள படி முயற்சிக்கவும்.
>
> அன்புடன்
> சுபா
>

> 2010/7/14 geeyes <gmsantha...@gmail.com>

Reply all
Reply to author
Forward
0 new messages