எம்டனுக்கு தினமணியில், கலாரசிகன் புகழாரம்

1 view
Skip to first unread message

Chandra sekaran

unread,
Nov 29, 2009, 6:31:29 AM11/29/09
to minTamil digest சந்தாதாரர்கள்
நம் மரபுச் செல்வர் வெ.திவாகர் அவர்களின் எம்டன் கதையை பற்றிய விமர்சனம் இன்றைய தினமணியில் கலாரசிகன் அவர்கள் மிகவும் சிலாகித்து புகழ்ந்துள்ளார். முடிவில், ”புதினத்தை சரித்திரத்தோடு எழுதிய திவாகர் ..எம்டனுக்கு எம்டன்'.. என்ற வாழ்த்துக்களை எழுதியுள்ளார். மிகவும் சந்தோஷமாயிருந்தது! படித்ததும் பிடித்தேன் திவாகர் சாரை, அவரது கைப்பேசியில்! அட, அப்படியா, வாங்கிப் பார்க்கிறேன் என்றார். அவரது அவையடக்கம் இதுவரை இந்த செய்தி மின்குழு மடலாடலில் மாலை வரை வரவில்லை. இரவு, அதை பிரதி எடுத்து இடுகிறேன். வாழ்த்துக்கள் திவாகர் சார்! மேலும் பல புதினங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்

மின் தமிழ் குடும்ப உறுப்பினன்
சந்திரா

--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

Geetha Sambasivam

unread,
Nov 29, 2009, 6:38:19 AM11/29/09
to mint...@googlegroups.com
இதுவரை இந்த செய்தி மின்குழு மடலாடலில் மாலை வரை வரவில்லை//

வந்தாச்சே! நீங்க பார்க்கலை!

2009/11/29 Chandra sekaran <plastic...@gmail.com>

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 7:03:46 AM11/29/09
to மின்தமிழ்
எஸ்.எம்.எஸ்.எம்டென் (1908) முதல் உலகப்போரில் கீழை சமுத்திரங்களில்
ஆங்கில ராஜ்ஜிய கப்பல் படையை கபளீகரம் செய்து விட்டது. எம்டென் என்ற
பேரில் இன்னும் சில ஜெர்மானிய கப்பல்கள் இருந்தன. அதனால் 1908 என்பது அது
கட்டப்பட்ட வருஷம், அதையும் பக்கத்தில் போடுவது வழக்கம்.

அதன் காப்டன் வான் ம்யூல்லர் போர்கப்பல் காப்டன் போர் காலத்தில் எப்படி
சுய உந்துதலுடன் செயல்பட வேண்டும் என்பதற்க்கு இலக்கணம்.

http://en.wikipedia.org/wiki/SMS_Emden_(1908)

http://en.wikipedia.org/wiki/Bombardment_of_Madras


விஜயராகவன்

On 29 Nov, 11:38, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> இதுவரை இந்த செய்தி மின்குழு மடலாடலில் மாலை வரை வரவில்லை//
>

> வந்தாச்சே! நீங்க பார்க்கலை![?][?][?][?]
>
> 2009/11/29 Chandra sekaran <plasticschan...@gmail.com>


>
>
>
> > நம் மரபுச் செல்வர் வெ.திவாகர் அவர்களின் எம்டன் கதையை பற்றிய விமர்சனம்
> > இன்றைய தினமணியில் கலாரசிகன் அவர்கள் மிகவும் சிலாகித்து புகழ்ந்துள்ளார்.
> > முடிவில், ”புதினத்தை சரித்திரத்தோடு எழுதிய திவாகர் ..எம்டனுக்கு எம்டன்'..
> > என்ற வாழ்த்துக்களை எழுதியுள்ளார். மிகவும் சந்தோஷமாயிருந்தது! படித்ததும்
> > பிடித்தேன் திவாகர் சாரை, அவரது கைப்பேசியில்! அட, அப்படியா, வாங்கிப்
> > பார்க்கிறேன் என்றார். அவரது அவையடக்கம் இதுவரை இந்த செய்தி மின்குழு மடலாடலில்
> > மாலை வரை வரவில்லை. இரவு, அதை பிரதி எடுத்து இடுகிறேன். வாழ்த்துக்கள் திவாகர்
> > சார்! மேலும் பல புதினங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
>
> > மின் தமிழ் குடும்ப உறுப்பினன்
> > சந்திரா
>
> > --
> > To save culture & heritage visit:
> >www.conserveheritage.org
> >http://templesrevival.blogspot.com
> >http://reachhistory.blogspot.com

> > joinhttp://groups/yahoo.com/temple_cleaners


>
> > to do your bit to uplift the society visit
> >www.dreamindia2020.org
>
>
>

>  360.gif
> < 1KViewDownload- Hide quoted text -
>
> - Show quoted text -

Chandra sekaran

unread,
Nov 29, 2009, 7:54:27 AM11/29/09
to mint...@googlegroups.com
தருமி ஸ்டைலில்// “இதுக்கும் சிரிப்புதானா..”

சந்திரா

2009/11/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 8:12:44 AM11/29/09
to மின்தமிழ்
ஆங்கில விகிபீடியாவில் மேற்சொன்ன எம்டன் கட்டுரையில், திவாகர் புஸ்தகம்
பற்றி ‘மேலும் படிக்க’ பக்கத்தில் சுட்டி கொடுத்தாய்விட்டது.

http://en.wikipedia.org/wiki/SMS_Emden_(1908)#Further_reading


விஜயராகவன்

> > - Show quoted text -- Hide quoted text -

Innamburan Innamburan

unread,
Nov 29, 2009, 8:49:02 AM11/29/09
to mint...@googlegroups.com
ரொம்ப சந்தோஷம். நான் தான் டிலேமாஸ்டர்.


2009/11/29 விஜயராகவன் <vij...@gmail.com>



--
இன்னம்பூரான்

Geetha Sambasivam

unread,
Nov 29, 2009, 9:15:06 AM11/29/09
to mint...@googlegroups.com
சிரிக்கக் கொடுத்து வச்சிருக்கணுமே!

2009/11/29 Chandra sekaran <plastic...@gmail.com>

seethaalakshmi subramanian

unread,
Dec 1, 2009, 12:30:17 AM12/1/09
to mint...@googlegroups.com
மகிழ்ச்சி தரும் செய்தி
சீதாம்மா

2009/11/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages