please clarify for me your use of the word "தாக்கம்" inside the sentence fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு." contained inside your message.
Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?
Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?
Does it mean that Tamil has BORROWED from Prakrit?
When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE <http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also spelt "vétyver") inside his famous book "À la recherche du temps perdu" (SEE <http://en.wikipedia.org/wiki/In_Search_of_Lost_Time>), nobody in France thinks that French is being ATTACKED by Tamil (=French "Tamoul"), although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).
>> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில் >> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர் >> காலத்திற்க்கு முன்பு.
> ஆம்.
> ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு > தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
> இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
> நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( < > கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை > என்று நிறுவியுள்ளாரே.
> V
> On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> >> wrote: >> இதோ
>>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள் >>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
>> கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே - >> அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு- வாங்குகிறது என்பது என் >> அவதானம் .
>> உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. அதே >> மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
Vinod may give his own answers. My answer is 'influenced by'. I don't know whether this is the dictionary meaning or not, but this is how it is used nowdays esp. in internet Tamil. Even though I was also puzzled by it's meaning since it comes close to தாக்குதல் involving some kind of force, I think it is generally used to mean 'influenced by'. If I am wrong , I will change my wording
Vijayaraghavan
On 4 Nov, 20:13, Jean-Luc Chevillard <jean-luc.chevill...@univ-paris-
> please clarify for me your use of the word "தாக்கம்" inside the sentence > fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு." contained > inside your message.
> Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?
> Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?
> Does it mean that Tamil has BORROWED from Prakrit?
> When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE > <http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also > spelt "vétyver") inside his famous book "À la recherche du temps perdu" > (SEE <http://en.wikipedia.org/wiki/In_Search_of_Lost_Time>), nobody in > France thinks that French is being ATTACKED by Tamil (=French "Tamoul"), > although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).
> Please clarify!
> Yours with every good wish
> -- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)
> வினோத் ராஜன் a écrit :
> >> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில் > >> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர் > >> காலத்திற்க்கு முன்பு.
> > ஆம்.
> > ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு > > தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
> > இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
> > நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( < > > கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை > > என்று நிறுவியுள்ளாரே.
> > V
> > On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> >> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> > >> wrote: > >> இதோ
> >>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள் > >>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
> >> கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே - > >> அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு- வாங்குகிறது என்பது என் > >> அவதானம் .
> >> உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. அதே > >> மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
> Vinod may give his own answers. My answer is 'influenced by'. I don't > know whether this is the dictionary meaning or not, but this is how it > is used nowdays esp. in internet Tamil. Even though I was also puzzled > by it's meaning since it comes close to தாக்குதல் involving some kind > of force, I think it is generally used to mean 'influenced by'. If I > am wrong , I will change my wording
>> please clarify for me your use of the word "தாக்கம்" inside the sentence >> fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு." contained >> inside your message.
>> Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?
>> Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?
>> Does it mean that Tamil has BORROWED from Prakrit?
>> When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE >> <http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also >> spelt "vétyver") inside his famous book "À la recherche du temps perdu" >> (SEE <http://en.wikipedia.org/wiki/In_Search_of_Lost_Time>), nobody in >> France thinks that French is being ATTACKED by Tamil (=French "Tamoul"), >> although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).
>> Please clarify!
>> Yours with every good wish
>> -- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)
>> வினோத் ராஜன் a écrit :
>>>> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில் >>>> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர் >>>> காலத்திற்க்கு முன்பு.
>>> ஆம்.
>>> ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு >>> தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
>>> இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
>>> நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( < >>> கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை >>> என்று நிறுவியுள்ளாரே.
>>> V
>>> On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>>>> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> >>>> wrote: >>>> இதோ
>>>>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள் >>>>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
>>>> கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே - >>>> அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு- வாங்குகிறது என்பது என் >>>> அவதானம் .
>>>> உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. அதே >>>> மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
> > Vinod may give his own answers. My answer is 'influenced by'. I don't > > know whether this is the dictionary meaning or not, but this is how it > > is used nowdays esp. in internet Tamil. Even though I was also puzzled > > by it's meaning since it comes close to தாக்குதல் involving some kind > > of force, I think it is generally used to mean 'influenced by'. If I > > am wrong , I will change my wording
> >> please clarify for me your use of the word "தாக்கம்" inside the sentence > >> fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு." contained > >> inside your message.
> >> Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?
> >> Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?
> >> Does it mean that Tamil has BORROWED from Prakrit?
> >> When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE > >> <http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also > >> spelt "vétyver") inside his famous book "À la recherche du temps perdu" > >> (SEE <http://en.wikipedia.org/wiki/In_Search_of_Lost_Time>), nobody in > >> France thinks that French is being ATTACKED by Tamil (=French "Tamoul"), > >> although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).
> >> Please clarify!
> >> Yours with every good wish
> >> -- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)
> >> வினோத் ராஜன் a écrit :
> >>>> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில் > >>>> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர் > >>>> காலத்திற்க்கு முன்பு.
> >>> ஆம்.
> >>> ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு > >>> தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
> >>> இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
> >>> நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( < > >>> கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை > >>> என்று நிறுவியுள்ளாரே.
> >>> V
> >>> On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> >>>> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> > >>>> wrote: > >>>> இதோ
> >>>>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள் > >>>>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
> >>>> அதன் பின்னர் நேராக சமஸ்கிருத தாக்கம் வந்தது
> >>>> கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே - > >>>> அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு- வாங்குகிறது என்பது என் > >>>> அவதானம் .
> >>>> உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. அதே > >>>> மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
> > > Vinod may give his own answers. My answer is 'influenced by'. I don't > > > know whether this is the dictionary meaning or not, but this is how it > > > is used nowdays esp. in internet Tamil. Even though I was also puzzled > > > by it's meaning since it comes close to தாக்குதல் involving some kind > > > of force, I think it is generally used to mean 'influenced by'. If I > > > am wrong , I will change my wording
> > >> please clarify for me your use of the word "தாக்கம்" inside the > sentence > > >> fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு > உட்பட்டு." contained > > >> inside your message.
> > >> Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?
> > >> Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?
> > >> Does it mean that Tamil has BORROWED from Prakrit?
> > >> When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE > > >> <http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also > > >> spelt "vétyver") inside his famous book "À la recherche du temps > perdu" > > >> (SEE <http://en.wikipedia.org/wiki/In_Search_of_Lost_Time>), nobody > in > > >> France thinks that French is being ATTACKED by Tamil (=French > "Tamoul"), > > >> although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).
> > >> Please clarify!
> > >> Yours with every good wish
> > >> -- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)
> > >> வினோத் ராஜன் a écrit :
> > >>>> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில் > > >>>> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர் > > >>>> காலத்திற்க்கு முன்பு.
> > >>> ஆம்.
> > >>> ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு > > >>> தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
> > >>> இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
> > >>> நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( < > > >>> கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை > > >>> என்று நிறுவியுள்ளாரே.
> > >>> V
> > >>> On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> > >>>> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> > > >>>> wrote: > > >>>> இதோ
> > >>>>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள் > > >>>>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
> > >>>> அதன் பின்னர் நேராக சமஸ்கிருத தாக்கம் வந்தது
> > >>>> கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே > - > > >>>> அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு- வாங்குகிறது என்பது என் > > >>>> அவதானம் .
> > >>>> உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. > அதே > > >>>> மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
my complete misunderstanding of what Vinodh said shows that it is quite difficult and tricky to switch from Classical or medieval Tamil texts (which is my field of research) to Modern Tamil.
The *Tamil Lexicon* (page 1821) gives 6 meanings for தாக்கம். They are in this order:
[the full entry is: தாக்கம்¹ tākkam, n. < தாக்கு-. 1. Attack, assault, hit; தாக்கு. Loc. 2. Reaction, counter- action; எதிர்தாக்குகை. (W.) 3. Force; strength; power, as of blow, medicine or fire; momentum; வேகம். (W.) 4. Onerousness, heaviness; கனத் திருக்கை. (யாழ். அக.) 5. Swelling; வீக்கம். (யாழ். அக.) 6. Preponderance; மிக்கிருக்கை. (W.)]
BUT, in Cre-A dictionary (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, Second edition, 2008), the presentation is quite different: The entry reads (on page 701):
**தாக்கம் /பெ./** 1. *(குறிபபிட்ட விளைவை ஏற்படுத்தும் வகையிலான) பாதிப்பு;* impact; influence. /உங்கள் கதைகள் வாசகனின் மனத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்? // மேல்நாட்டுப் பண்பாட்டின் தாக்கத்தை அவருடைய பேச்சில் காண முடிகிறது./ 2. (-ஆக, -ஆன) (இலங்) *மனத்தைப் புண்படுத்தும் அல்லது வேதனைக்கு உள்ளாக்கும் தன்மை; * hurtful (speech, etc.). /உன் பேச்சு தாக்கமாக இருக்கிறது. // அவரிடம் கேட்ட தாக்கமான கேள்விகளால் தலை குனிந்தார்/
I shall try to learn from that mistake and always verify with the Cre-A dictionary what is unclear for me in the messages posted on that list.
>>>> Vinod may give his own answers. My answer is 'influenced by'. I don't >>>> know whether this is the dictionary meaning or not, but this is how it >>>> is used nowdays esp. in internet Tamil. Even though I was also puzzled >>>> by it's meaning since it comes close to தாக்குதல் involving some kind >>>> of force, I think it is generally used to mean 'influenced by'. If I >>>> am wrong , I will change my wording
>>>>> please clarify for me your use of the word "தாக்கம்" inside the
>> sentence
>>>>> fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு
>> உட்பட்டு." contained
>>>>> inside your message.
>>>>> Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?
>>>>> Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?
>>>>> Does it mean that Tamil has BORROWED from Prakrit?
>>>>> When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE >>>>> <http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also >>>>> spelt "vétyver") inside his famous book "À la recherche du temps
>>>>> France thinks that French is being ATTACKED by Tamil (=French
>> "Tamoul"),
>>>>> although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).
>>>>> Please clarify!
>>>>> Yours with every good wish
>>>>> -- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)
>>>>> வினோத் ராஜன் a écrit :
>>>>>>> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில் >>>>>>> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர் >>>>>>> காலத்திற்க்கு முன்பு.
>>>>>> ஆம்.
>>>>>> ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு >>>>>> தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
>>>>>> இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
>>>>>> நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( < >>>>>> கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை >>>>>> என்று நிறுவியுள்ளாரே.
>>>>>> V
>>>>>> On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>>>>>>> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> >>>>>>> wrote: >>>>>>> இதோ
>>>>>>>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள் >>>>>>>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
> my complete misunderstanding of what Vinodh said > shows that it is quite difficult and tricky to switch from Classical or > medieval Tamil texts > (which is my field of research) > to Modern Tamil.
> The *Tamil Lexicon* (page 1821) gives 6 meanings for தாக்கம். They are in > this order:
> [the full entry is: தாக்கம்¹ tākkam, n. < தாக்கு-. 1. Attack, assault, hit; > தாக்கு. Loc. 2. Reaction, counter- action; எதிர்தாக்குகை. (W.) 3. Force; > strength; power, as of blow, medicine or fire; momentum; வேகம். (W.) 4. > Onerousness, heaviness; கனத் திருக்கை. (யாழ். அக.) 5. Swelling; வீக்கம். (யாழ். > அக.) 6. Preponderance; மிக்கிருக்கை. (W.)]
> BUT, in Cre-A dictionary (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, Second edition, > 2008), the presentation is quite different: The entry reads (on page 701):
> **தாக்கம் /பெ./** > 1. *(குறிபபிட்ட விளைவை ஏற்படுத்தும் வகையிலான) பாதிப்பு;* impact; influence. > /உங்கள் கதைகள் வாசகனின் மனத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று > நினைக்கிறீர்கள்? // மேல்நாட்டுப் பண்பாட்டின் தாக்கத்தை அவருடைய பேச்சில் காண முடிகிறது./ > 2. (-ஆக, -ஆன) (இலங்) *மனத்தைப் புண்படுத்தும் அல்லது வேதனைக்கு உள்ளாக்கும் தன்மை; * > hurtful (speech, etc.). /உன் பேச்சு தாக்கமாக இருக்கிறது. // அவரிடம் கேட்ட > தாக்கமான கேள்விகளால் தலை குனிந்தார்/
> I shall try to learn from that mistake and always verify with the Cre-A > dictionary what is unclear for me in the messages posted on that list.
> Thanks for the tutorial!
> -- Jean-Luc
> Innamburan Innamburan a écrit :
> > நண்பர்களே,
> > இந்த அருமையான இழையை, ஒரு - ட்யூட்டோரியல் - பாடமாக அமைத்தால், பிறகு தொகுத்து > > வெளியிடலாம். என்ன ஸூபாஷினி. > > இன்னம்பூரான்
> >>>> Vinod may give his own answers. My answer is 'influenced by'. I don't > >>>> know whether this is the dictionary meaning or not, but this is how it > >>>> is used nowdays esp. in internet Tamil. Even though I was also puzzled > >>>> by it's meaning since it comes close to தாக்குதல் involving some kind > >>>> of force, I think it is generally used to mean 'influenced by'. If I > >>>> am wrong , I will change my wording
> >>>>> please clarify for me your use of the word "தாக்கம்" inside the
> >> sentence
> >>>>> fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு
> >> உட்பட்டு." contained
> >>>>> inside your message.
> >>>>> Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?
> >>>>> Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?
> >>>>> Does it mean that Tamil has BORROWED from Prakrit?
> >>>>> When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE > >>>>> <http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also > >>>>> spelt "vétyver") inside his famous book "À la recherche du temps
> >>>>> France thinks that French is being ATTACKED by Tamil (=French
> >> "Tamoul"),
> >>>>> although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).
> >>>>> Please clarify!
> >>>>> Yours with every good wish
> >>>>> -- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)
> >>>>> வினோத் ராஜன் a écrit :
> >>>>>>> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில் > >>>>>>> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர் > >>>>>>> காலத்திற்க்கு முன்பு.
> >>>>>> ஆம்.
> >>>>>> ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு > >>>>>> தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
> >>>>>> இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
> >>>>>> நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( < > >>>>>> கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை > >>>>>> என்று நிறுவியுள்ளாரே.
> >>>>>> V
> >>>>>> On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> >>>>>>> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> > >>>>>>> wrote: > >>>>>>> இதோ
> >>>>>>>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள் > >>>>>>>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
இந்த 'assault' எனும் சொல்லையும் தமிழர்கள் பிறழ்வுற்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். "எங்க தலைவர் இம்மாதிரி பெரிய காரியங்களையெல்லாம் 'அசால்ட்டா' செய்வார்" என்பது வசனம். இங்கு அசால்ட் என்றால் தாக்கு என்ற பொருள் அல்ல. மிக எளிதாக, இலகுவாகச் செய்வார் என்று பொருள்படுகிறது. இது எல்லா மொழிகளிலும் நடைபெறுகிறது. உதாரணமாக ஜெர்மன் மொழியில் வேலை (உத்தியோகம்) என்பதற்கு arbeit (அர்பைட்) என்ற சொல். இதே சொல்லை ஜப்பானியரும், அவர்களிடமிருந்து கொரியர்களும் பயன்படுத்துகின்றனர். ஆனால் part-time job எனும் பொருளில்.
நடைமுறையில் Impact;Influence/Attack என்னும் இருவிதமான பொருளில் கையாள்கின்றனர் -
வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா? தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் தாக்கம் பணவீக்க தாக்கம் - எளிய விளக்கம். நெருங்கி வரும் ஆபத்து ...நிதி நெருக்கடியின் உச்ச தாக்கம் டோவ்ன்டப் (Downdap) வைரஸ் பல மில்லியன் கணனிகள் தாக்கம் அரசியலில் என்.எஸ்.ஜி.யின் தாக்கம் http://www.tamilish.com
Influence; Impact - நவீன தென்னிந்தியாவில் இராமாயணப் பாத்திரங்களின் தாக்கம் சமுதாய வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம் சிறிய தாக்குதல் பெரிய தாக்கம் ஒரு முடிவின் தாக்கம் எனக்குள் ஒரு தாக்கம்
Attack - ஆழிப்பேரலை தாக்கம் மீள்குடியேற்றம் தாமதமென்போருக்கு கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது யாழ்ப்பாண முகாம்களில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய்த் தாக்கம் வன்னிக் களமுனையில் வைரஸ் தாக்கம் இலைச்சுருள் தாக்கம்
On Nov 5, 1:13 am, Jean-Luc Chevillard <jean-luc.chevill...@univ-paris-
> please clarify for me your use of the word "தாக்கம்" inside the sentence > fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு." contained > inside your message.
> Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?
> Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?
> Does it mean that Tamil has BORROWED from Prakrit?
> When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE > <http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also > spelt "vétyver") inside his famous book "À la recherche du temps perdu" > (SEE <http://en.wikipedia.org/wiki/In_Search_of_Lost_Time>), nobody in > France thinks that French is being ATTACKED by Tamil (=French "Tamoul"), > although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).
> Please clarify!
> Yours with every good wish
> -- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)
> வினோத் ராஜன் a écrit :
> >> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில் > >> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர் > >> காலத்திற்க்கு முன்பு.
> > ஆம்.
> > ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு > > தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
> > இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
> > நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( < > > கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை > > என்று நிறுவியுள்ளாரே.
> > V
> > On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> >> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> > >> wrote: > >> இதோ
> >>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள் > >>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
> >> கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே - > >> அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு- வாங்குகிறது என்பது என் > >> அவதானம் .
> >> உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. அதே > >> மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
In the case of this verse from Appar தேவாரம், the meaning given for தாங்குதல் by traditional scholars is "to protect".
See the English paraphrase by V.M. Subramanya Ayyar for this verse:
நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் Civaṉ who has as a half Umai who gave birth to our Kaṭampaṉ
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் who dwells in the holy temple of Karakkōyil in beautiful Katampai (Kaṭampūr)
தன் கடன் அடியேனையும் தாங்குதல் It is his duty to protect even me who is low and who is his devotee
என் கடன் பணி செய்து கிடப்பதே my duty is to follow the path shown by his grace without ever thinking with egotism even in a small measure "it is my action"
And see the பொழிப்புரை and the குறிப்புரை found on the <www.thevaaram.org> site:
பொழிப்புரை கடம்பமாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல் ; என் போன்றார் கடன் பணிசெய்து தற்போதம் இன்றியே இருத்தல்.
குறிப்புரை: நங்கடம்பன் - நம்மால் விரும்பிப் போற்றப்படும். கடம்பமலர் சூடும் முருகன். பெற்றவள் - பார்வதி. பங்கினன் - பாகமாக உடையவன். தென் - அழகிய. தன்கடன் - அப்பெருமான் தன் கடமை. அடியேனையும் - அடியவனாகிய என்னையும். உம்மை இழிபுணர்த்திற்று. தாங்குதல் - காப்பாற்றுதல். என்கடன் - என்னுடைய கடமை. கிடப்பது - அவன் அருள்வழி நின்று என்செயல் என்பது சிறிதும் இன்றி இருத்தல்.
> In the case of this verse from Appar தேவாரம், > the meaning given for தாங்குதல் > by traditional scholars > is "to protect".
Exactly. The word in this thEvAram has the connotation 'to protect'
The word தாங்கு(தல்) is loaded with various meanings, which needs to be read with context.
அகழ்வாரைத் *தாங்கும் *நிலம் போல தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - to bear, to forbear
தார்* தாங்கிச் *செல்வது தானை தலைவந்த போர்*தாங்கும்* தன்மை அறிந்து - தார்தாங்கி-To bear (the garland) and hence it implies 'to wear'. போர்தாங்கும் தன்மை - to withstand, to resist, to overcome
On the other hand, the word தாங்கா
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் *தாங்காது *மன்னோ பொறை - cannot bear; would not *support*
Therefore, the thEvAram line
கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
means, it is the duty of the Lord to bear/protect/support, even such a one as me. The other meaning offered does not fit in.
நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்; அவ் வகை நிலை நோக்கி, தாக்கணங்கு அனையவள், பிறர்மனை' எனத் தடுத்தனென் தக்கோர் முன் *வாக்கு இழந்தது* என்று அயர்வுறுவேன் செவி தன்னொடு மாற்றாரால் மூக்கு இழந்த பின் மீளல் என்றால், அது முடியுமோ? முடியாதாய்!
இந்தப் பாடலில் உள்ள இரண்டாம் அடியில் காணப்படும் தாக்கணங்கு அனையவள் என்பது திருக்குறளில் உள்ள ஆட்சி. இதே தாக்கணங்கு என்ற பிரயோகத்தை அயோத்தியா காண்டத்திலும் கம்பன் பயன்படுத்துகிறான்.
கோபத்தோடு வருகிற லக்ஷ்மணனைக் கண்டு அஞ்சி, வானரங்கள் கதவைக் கற்களைக் கொண்டு அடைத்தன. அப்படி அவை அடைக்கும் செயலாம் இன்னமும் கோபமடைந்த லக்ஷ்மணன், திருமகள் வாசம் செய்கின்ற தன்னுடைய பாதத்தால் அந்தக் கதவை எளிதாக எற்றி உதைத்துத் திறந்தான்.
இனி, வாக்கு, வாக்க என்ற சொல்லுக்கு to pour என்ற பொருளும் உண்டு.
2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
> On Nov 5, 12:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote: > > 2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> > ... > > > "தாக்குதலுக்கு உட்படு" என்பதை ஒரே வினைச் சொல்லில் சொல்ல இயலுமா ? > ... > > தாக்கப்படு. தாக்கம்பெறு (be influenced). தாக்கலுறு (be attacked). > தாக்கமடை > ...
> இல்லை. இச்சொற்களில், படு, பெறு, உறு, அடை போன்ற துணைவினைகள் வந்துள்ளன.
துணைவினை வந்தால் அது ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லா? அப்படியும் இலக்கணம் சொல்கிறதா? வியப்பாகத்தான் இருக்கிறது. இது தவறென்றால், இதற்குரிய சொல்லை நீங்களே சொல்லுங்கள். கேட்டுத் தெளிந்துகொள்கிறேன்.
2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
> On Nov 5, 12:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote: > > 2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> > ... > > > "தாக்குதலுக்கு உட்படு" என்பதை ஒரே வினைச் சொல்லில் சொல்ல இயலுமா ? > ... > > தாக்கப்படு. தாக்கம்பெறு (be influenced). தாக்கலுறு (be attacked). > தாக்கமடை > ...
> இல்லை. இச்சொற்களில், படு, பெறு, உறு, அடை போன்ற துணைவினைகள் வந்துள்ளன.
செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும்போது துணைவினைகள் அவசியம் தேவைப்படும். ஆங்கிலத்திலேயே கூட be என்பதன் துணையில்லாமல் மாற்றுவது பெரும்பாலான சொற்களுக்குச் சாத்தியமில்லை அல்லவா.
துணைவினை சேர்ந்தால் அது தனிச்சொல் ஆகாது என்றால், வந்தான் தனிச்சொல், வந்திட்டான் சொற்றொடரா? கேட்டிட்டான், சொல்லிட்டான், தந்திட்டான், என்றிட்டான் எல்லாவற்றையும் தனிச்சொல் என்று சொல்வதா, சொற்றொடர் என்று கொள்வதா?
இன்னமும் நிறைய எடுத்துக்காட்டுகள் தர இயலும். தாக்குதலுக்கு உட்படு என்பதை தங்களுடைய இலக்கணப்படி ஒரேசொல்லில் எப்படிச் சொல்வது என்பதை (என்பதை ஒருசொல்; என்பதனை என்பது ஒரு தொடர் என்று பொருள்படுகிறது தங்களுடைய அணுகுமுறை) அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
ஜெகன்மாதாவான திருமகள் ”அகலுகில்லேன் என்று திருமகள் உறை மார்பா” என்று சொல்லும்படியாக பரமனின் மார்பில் உறைபவளாயிற்றே. பரம பவித்ரமான இடத்தை அன்றோ பரமன் அவளுக்கு அளித்திருக்கிறான். அப்படி இருக்கும் போது திருமகள் வாசம் செய்கின்ற பாதம், அதுவும் அன்னையின் காலடியில் நாய் போல் கிடைக்க வரம் வேண்டும் பரம பாகவதனான இளையாழ்வான் `பாதத்தில்` அன்னை உறைகிறாளா? பொருந்தவே இல்லையே!
இந்த அபச்சாரத்தை கம்பன் செய்திருப்பான் என்று மனம் ஒப்பவில்லை. வேறு பொருள் இருக்கும்.