வணக்கம் நண்பர்களே!
இன்று ஒரு தமிழ் வெண்பா நூல் நமது தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைக்கப்படுகின்றது.
நூலின் பெயர்: வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும்
நூல் ஆசிரியர்: கொ.இராமலிங்கத் தமிபிரான் அவர்கள்
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
On Nov 4, 7:11 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> சில தட்டச்சுப் பிழைகள்.. மாற்றங்களுடன் இதோ..!
>
> நூலின் பெயர்: *வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த
> பாட்டியலும்*
> நூல் ஆசிரியர்: *கொ.இராமலிங்கத் தம்பிரான் அவர்கள்*
> நூல் வெளியிடப்பட்ட ஆண்டு: 1943
> (நூல் எண்: 157)
>
> *இந்த நூலை மின்சேகரத்திற்காக வழங்கியவர்:திருமதி கமலாதேவி*
> *மின்பதிப்பாக்கம் + மின்னூலாக்கம்: திருமதி.சுபாஷினி ட்ரெம்மல்*
>
> சுபா
>
> 2009/11/4 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
> > வணக்கம் நண்பர்களே!
>
> > இன்று ஒரு தமிழ் வெண்பா நூல் நமது தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில்
> > இணைக்கப்படுகின்றது.
>
> > நூலின் பெயர்: *வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த
> > பாட்டியலும்*
> > நூல் ஆசிரியர்: *கொ.இராமலிங்கத் தமிபிரான் அவர்கள்*
> > நூல் வெளியிடப்பட்ட ஆண்டு: 1943
> > (நூல் எண்: 157)
> > *இந்த நூலை மின்சேகரத்திற்காக வழங்கியவர்:திருமதி கமலாதேவி*
> > *மின்பதிப்பாக்கம் + மின்னூலாக்கம்: ஸ்ரீ திருப்பதி ரகுவீரதயாள் அவர்கள்*
>
> > குறிப்பு: இந்த நூலில் விடுபட்டிருந்த முதல் மூன்று பக்கங்களை வருடி
> > அனுப்பி வைத்த திரு ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
>
> > இன்னூல் DjVu தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வாசிக்க
> > DjVu viewer மென்பொருள் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
> > விண்டோஸ் தளத்திற்கான DjVu viewer மென்பொருளை உங்கள் கணினியில்
> > இணையத்திலிருந்து தரவிறக்கி பொறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பயன்பாட்டிற்காக
> > விண்டோஸ் தளத்திற்கான DjVu viewer :
> >http://www.tamilheritage.org/sw/DjVuLibre+DjView-3.5.22+4.5-Setup.exeலினக்ஸ் மற்றும் பிற தளங்களுக்கான DjVu viewer மென்பொருளை
> >http://sourceforge.net/projects/djvu/files/ லிருந்து பெறலாம்.
>
> > DjVu கோப்புக்கள் உருவாக்கும் கையேடு நமது வலைப்பக்கத்தில்
> > இணைக்கப்பட்டுள்ளது. இதனைக் காண
> >http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view...ெல்லவும்.
>
> > இன்றைய புதிய சேர்க்கையை வாசித்து மகிழ நமது வலைப்பக்கத்தின் e-book
> > பகுதிக்குச் சென்று அங்குள்ள பட்டியலில் இறுதிச் சேர்க்கையைத்
> > தேர்ந்தெடுக்கவும். அல்லது நேரடியாக இப்பக்கத்திற்குச் செல்ல
> >http://ebooks.tamilheritage.org.
>
> > அன்புடன்
> > சுபா
> > *[தமிழ் மரபு அறக்கட்டளை]*