>> >> 2012/7/29 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>: >> >> > இப்பொழுது மட்டும் இழை திசை மாறல்லியா? (அதெல்லாம் பாயிண்ட்ல >> >> > மடக்கிடுவமில்ல..) >> >> > :-)
>> >> மாறலையே! காட்டுமிராண்டிகள் பாஷைகள் பற்றித்தானே இங்கு பேச்சு :-)))
>> >> க.>
>> > இது என்ன அக்ரமமா இருக்கு? எங்க போனார் நாகராசன் சாரு? ஒரு கண்ணுல வெண்ணை >> ஒரு >> > கண்ணுல சுண்ணாம்பா? >> > :-(((
>> > -- >> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >> Foundation. >> > Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit >> our >> > Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To >> post >> > to this group, send email to minTamil@googlegroups.com >> > To unsubscribe from this group, send email to >> > minTamil-unsubscribe@googlegroups.com >> > For more options, visit this group at >> > http://groups.google.com/group/minTamil
>> -- >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may >> like to visit our Muthusom Blogs at: >> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, >> send email to minTamil@googlegroups.com >> To unsubscribe from this group, send email to >> minTamil-unsubscribe@googlegroups.com >> For more options, visit this group at >> http://groups.google.com/group/minTamil
> -- > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage > Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like > to visit our Muthusom Blogs at: > http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, > send email to minTamil@googlegroups.com > To unsubscribe from this group, send email to > minTamil-unsubscribe@googlegroups.com > For more options, visit this group at > http://groups.google.com/group/minTamil
>>> >> 2012/7/29 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>: >>> >> > இப்பொழுது மட்டும் இழை திசை மாறல்லியா? (அதெல்லாம் பாயிண்ட்ல >>> >> > மடக்கிடுவமில்ல..) >>> >> > :-)
>>> >> மாறலையே! காட்டுமிராண்டிகள் பாஷைகள் பற்றித்தானே இங்கு பேச்சு :-)))
>>> >> க.>
>>> > இது என்ன அக்ரமமா இருக்கு? எங்க போனார் நாகராசன் சாரு? ஒரு கண்ணுல வெண்ணை >>> ஒரு >>> > கண்ணுல சுண்ணாம்பா? >>> > :-(((
>>> > -- >>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >>> Foundation. >>> > Visit our website: http://www.tamilheritage.org; you may like to >>> visit our >>> > Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post >>> > to this group, send email to minTamil@googlegroups.com >>> > To unsubscribe from this group, send email to >>> > minTamil-unsubscribe@googlegroups.com >>> > For more options, visit this group at >>> > http://groups.google.com/group/minTamil
>>> -- >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may >>> like to visit our Muthusom Blogs at: >>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, >>> send email to minTamil@googlegroups.com >>> To unsubscribe from this group, send email to >>> minTamil-unsubscribe@googlegroups.com >>> For more options, visit this group at >>> http://groups.google.com/group/minTamil
>> -- >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may >> like to visit our Muthusom Blogs at: >> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, >> send email to minTamil@googlegroups.com >> To unsubscribe from this group, send email to >> minTamil-unsubscribe@googlegroups.com >> For more options, visit this group at >> http://groups.google.com/group/minTamil
> -- > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage > Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like > to visit our Muthusom Blogs at: > http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, > send email to minTamil@googlegroups.com > To unsubscribe from this group, send email to > minTamil-unsubscribe@googlegroups.com > For more options, visit this group at > http://groups.google.com/group/minTamil
>>>> //இது என்ன அக்ரமமா இருக்கு? எங்க போனார் நாகராசன் சாரு? ஒரு கண்ணுல >>>> வெண்ணை ஒரு கண்ணுல சுண்ணாம்பா? >>>> :-(((//
>>>> இரண்டு கண்னுலேயும் காடராக்ட். எல்லாம் மங்கலாத் தெரியுது. கழுகுப் >>>> பார்வையில் நீங்க பாத்துச் சொன்னா நான் நம்பமாட்டேனா ஐயா
>>>> வெண்ணெயா இருந்தா என்ன சுண்ணாம்பா இருந்தா ர்ன்ன இரண்டும் கண்னுக்குக் >>>> கெடுதிதான்
>>>> அதான் ஒரு முறை முறைச்சுட்டீங்களே பாவம் இழை விட்டு விடுங்கள் >>>> ஹி ஹி ஹி ஹிப்படிக்கு >>>> நாகராசன்
>>>> 2012/7/29 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>:
>>>> > 2012/7/29 N. Kannan <navannak...@gmail.com>
>>>> >> 2012/7/29 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>: >>>> >> > இப்பொழுது மட்டும் இழை திசை மாறல்லியா? (அதெல்லாம் பாயிண்ட்ல >>>> >> > மடக்கிடுவமில்ல..) >>>> >> > :-)
>>>> >> மாறலையே! காட்டுமிராண்டிகள் பாஷைகள் பற்றித்தானே இங்கு பேச்சு :-)))
>>>> >> க.>
>>>> > இது என்ன அக்ரமமா இருக்கு? எங்க போனார் நாகராசன் சாரு? ஒரு கண்ணுல >>>> வெண்ணை ஒரு >>>> > கண்ணுல சுண்ணாம்பா? >>>> > :-(((
>>>> > -- >>>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >>>> Foundation. >>>> > Visit our website: http://www.tamilheritage.org; you may like to >>>> visit our >>>> > Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post >>>> > to this group, send email to minTamil@googlegroups.com >>>> > To unsubscribe from this group, send email to >>>> > minTamil-unsubscribe@googlegroups.com >>>> > For more options, visit this group at >>>> > http://groups.google.com/group/minTamil
>>>> -- >>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may >>>> like to visit our Muthusom Blogs at: >>>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this >>>> group, send email to minTamil@googlegroups.com >>>> To unsubscribe from this group, send email to >>>> minTamil-unsubscribe@googlegroups.com >>>> For more options, visit this group at >>>> http://groups.google.com/group/minTamil
>>> -- >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may >>> like to visit our Muthusom Blogs at: >>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, >>> send email to minTamil@googlegroups.com >>> To unsubscribe from this group, send email to >>> minTamil-unsubscribe@googlegroups.com >>> For more options, visit this group at >>> http://groups.google.com/group/minTamil
>> -- >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may >> like to visit our Muthusom Blogs at: >> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, >> send email to minTamil@googlegroups.com >> To unsubscribe from this group, send email to >> minTamil-unsubscribe@googlegroups.com >> For more options, visit this group at >> http://groups.google.com/group/minTamil
> -- > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage > Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like > to visit our Muthusom Blogs at: > http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, > send email to minTamil@googlegroups.com > To unsubscribe from this group, send email to > minTamil-unsubscribe@googlegroups.com > For more options, visit this group at > http://groups.google.com/group/minTamil
> On Jul 29, 2:05 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote: >>>> இதைச் செய்ய பிராமண சமூகம் அக்கறை கொள்ளாத நிலையில்தான்....<<
> இது தேவையற்ற சாதி அரசியல்; துறைகள் தகுதி வாய்ந்தோரை > வரவேற்கின்றன. ஒரு சாரார் அக்கறை காட்டவில்லையெனில் > பிற இனத்தவர் அதில் ஈடுபாடு காட்டலாம். ஹரே க்ருஷ்ண > இயக்கத்திலும், சிந்மயா மிஷனிலும் பாணிநியை அருமையாகப் > போதிப்பவர் உள்ளனர். இவர்கள் பிராமணர்கள் இல்லை
இல்லை! இது பொதுவான முறைப்பாடு!
சமிஸ்கிருத கல்வியில் தேர்ந்த பிராமண சமூகம் வடமொழிக்குச் சென்ற தமிழ்ச் செழுமை பற்றி நானறிந்து பேசியதே இல்லை. சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வேன்.
> தமிழிலிருந்து சங்கதத்துக்குப் போன > உபமந்யு பக்த விலாஸம் போன்றவற்றை > இங்கு பலமுறை பேசியுள்ளோம்.
வேர்ச்சொல் ஆய்வில் சங்கதமறிந்த தமிழர் இன்னும் முறையாகப் பங்களிக்காத குறையால் பெரிய போட்டா போட்டி வந்துவிட்டது. சங்கம் தொட்டு (ஒரு கணக்கிற்கு) புழங்கிவரும் இரு மொழிகளுக்குள் எவ்வளவு சொற்கள் ஊடுருவியிருக்க வேண்டும்? மிக சமீபத்தில் வந்த ஆங்கிலம் எவ்வளவு சொற்களை தமிழுக்குத் தந்தள்ளது. அதே போல் தமிழும் சங்கதத்திற்கு வழங்கியிருக்க வேண்டுமே?
On Jul 29, 4:49 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> வேர்ச்சொல் ஆய்வில் சங்கதமறிந்த தமிழர் இன்னும் முறையாகப் பங்களிக்காத > குறையால் பெரிய போட்டா போட்டி வந்துவிட்டது. சங்கம் தொட்டு (ஒரு > கணக்கிற்கு) புழங்கிவரும் இரு மொழிகளுக்குள் எவ்வளவு சொற்கள் > ஊடுருவியிருக்க வேண்டும்? மிக சமீபத்தில் வந்த ஆங்கிலம் எவ்வளவு சொற்களை > தமிழுக்குத் தந்தள்ளது. அதே போல் தமிழும் சங்கதத்திற்கு வழங்கியிருக்க > வேண்டுமே? > இதை அவ்வளவு அசால்ட்டா விட்டுவிடலாமா? ;-)
loan words எனும் பகுப்பை ஏற்படுத்தி, அதை ஆய்வுலகோடு நிறுத்தி விடாமல் எத்தனை பெரிய கௌரவப் பிரச்னை ஆக்கிவிட்டது மேற்கத்தியத் தாக்கம் :)))
> > தமிழிலிருந்து சங்கதத்துக்குப் போன > > உபமந்யு பக்த விலாஸம் போன்றவற்றை > > இங்கு பலமுறை பேசியுள்ளோம்.
> வேர்ச்சொல் ஆய்வில் சங்கதமறிந்த தமிழர் இன்னும் முறையாகப் பங்களிக்காத > குறையால் பெரிய போட்டா போட்டி வந்துவிட்டது. சங்கம் தொட்டு (ஒரு > கணக்கிற்கு) புழங்கிவரும் இரு மொழிகளுக்குள் எவ்வளவு சொற்கள் > ஊடுருவியிருக்க வேண்டும்? மிக சமீபத்தில் வந்த ஆங்கிலம் எவ்வளவு சொற்களை > தமிழுக்குத் தந்தள்ளது. அதே போல் தமிழும் சங்கதத்திற்கு வழங்கியிருக்க > வேண்டுமே?
முதலில் தொன்மைத் தளையில் இருந்து விடுதலை பெறவேண்டும். இரு மொழிகளும் தேவமொழி அதில் சமஸ்கிரிதம் முதலில் தோன்றிய தேவமொழி என்ற புனைவு தாண்டி நம் சிந்தனை முன்னேறவேண்டும்
தமிழ் இலக்கணவாதிகள் இலக்கணம் தோன்றும்முன் இலக்கியம் தோன்றும் என்ற மொழியியல் நியதியைக் அறிந்திருந்தனர் 1. இலகியத் தினென்றெடுபடு மிலக்கணம்
2. இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பல்
3. கால மாற்றத்துகுட்பட்டு மொழி மாறும் என்பதையும் உணர்ந்திருந்தனர்
என்று முன்னோர்கள் கண்டதே காட்சி கொண்டதே கொள்கை என்று இருந்ததும் உண்டு
மொழி இறைவன் கொடை என்ற மனநிலையிலிருந்து விடுபட்டு மொழியியல் வரலாற்றை உற்றுநோக்கக் கற்ருக்கொள்ள வேண்டும் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குச் சென்று சேரும் சொற்களுக்கும் agglutination பேச்சுக் குழுமத்தில் அன்றாடப் பேசில் எழுத்தில் இலக்கியத்தில் இடம்பெறும் சொற்களுக்கும் polysynthesis உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிய வேண்டும்
எவ்வளவு மொழிகள் தாகக்த்தினாலும் மாறாத சொற்கள் உண்டு.
டாக்டர் கால்டுவெல் அக்கா, அத்தை, அடவி, அம்மா, ஆணி, கடுகு, கலா, குடி, கோட்டை, நீர், பட்டணம், பாகம், பலம், மீன், வள்ளி போன்ற தமிழ்ச் சொற்கள் சமஸ்கிரிதத்துக்குச் சென்றது என்று குறீப்பிடுகிறார்
இரு மிழிகிஅளிலும் காணப்படும் இச்சொற்கள் அடி ஊர் கட கிழி குறி கெடு தீ நட நெய் பல பாடு பால் பொறு பேசு பூ வல் போன்ற பொது மூலச் சொல்லில் இருந்து தோன்றியிருக்கலால்ம் என்பது மொழியியல் வரலாற்றாளர்களின் கருத்து
இரு மொழிகளின் சொற்களை ஒப்புமை செய்ய
1. சமஸ்கிரிதத்தில் ஒரு சொல் தனித்து வேர்ச் சொல்லும் கிளைச் சொல்லும் இல்லாதிருந்தால் மேலும் அது தமிழ்ச் சொற்களுடன் சேர்ந்திருந்தால் அது தமிழில் இருந்து தோன்றியிருக்கவேண்டும்
2. ஒரு வார்த்தை சமஸ்கிரித மொழியுடன் தொடர்புள்ள எந்த இந்தோ ஈரோப்பிய மொழிகளிலும் இல்லாமல் தமிழில் மட்டும் இருந்தால் அந்தச் சொல் சமஸ்கிரிதச் சொல் இல்லை என்றும்
On Sunday, 29 July 2012 17:26:30 UTC+5:30, DEV RAJ wrote:
> On Jul 29, 4:49 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote: > > வேர்ச்சொல் ஆய்வில் சங்கதமறிந்த தமிழர் இன்னும் முறையாகப் பங்களிக்காத > > குறையால் பெரிய போட்டா போட்டி வந்துவிட்டது. சங்கம் தொட்டு (ஒரு > > கணக்கிற்கு) புழங்கிவரும் இரு மொழிகளுக்குள் எவ்வளவு சொற்கள் > > ஊடுருவியிருக்க வேண்டும்? மிக சமீபத்தில் வந்த ஆங்கிலம் எவ்வளவு சொற்களை > > தமிழுக்குத் தந்தள்ளது. அதே போல் தமிழும் சங்கதத்திற்கு வழங்கியிருக்க > > வேண்டுமே? > > இதை அவ்வளவு அசால்ட்டா விட்டுவிடலாமா? ;-)
> loan words எனும் பகுப்பை ஏற்படுத்தி, அதை > ஆய்வுலகோடு நிறுத்தி விடாமல் எத்தனை பெரிய கௌரவப் > பிரச்னை ஆக்கிவிட்டது மேற்கத்தியத் தாக்கம் :)))
> > > தமிழிலிருந்து சங்கதத்துக்குப் போன > > > உபமந்யு பக்த விலாஸம் போன்றவற்றை > > > இங்கு பலமுறை பேசியுள்ளோம்.
> > வேர்ச்சொல் ஆய்வில் சங்கதமறிந்த தமிழர் இன்னும் முறையாகப் பங்களிக்காத > > குறையால் பெரிய போட்டா போட்டி வந்துவிட்டது. சங்கம் தொட்டு (ஒரு > > கணக்கிற்கு) புழங்கிவரும் இரு மொழிகளுக்குள் எவ்வளவு சொற்கள் > > ஊடுருவியிருக்க வேண்டும்? மிக சமீபத்தில் வந்த ஆங்கிலம் எவ்வளவு சொற்களை > > தமிழுக்குத் தந்தள்ளது. அதே போல் தமிழும் சங்கதத்திற்கு வழங்கியிருக்க > > வேண்டுமே?
சமற்கிருத வேர்ச் சொல் ஆய்விற்கு சமற்கிருத அறிஞர் தமிழ் வேர் ஆய்வு முறையை ஒப்புக் கொள்வதில்லை. ஒன்று வடக்கு என்றால் மற்றொன்று தெற்கு திசை நோக்கி jபயணிக்கின்றது. இரண்டிற்கும் பொருத்தம் இல்லை. திரு. தேவு அவர்கள் இச்சொல்லுக்கு பகுபதம் எது பகாபதம் எது என்று ஒரு இழையில் வினாவினார், நான் அறிந்தவரை பாவாணர், அருளி பொன்றோர் அந்த நெறியில் தமிழ்ச் சொல்லின் வேரை ஆய்வதில்லை.
அதே நேரம் சமற்கிருத வேர் சொல் விளக்கம் படிப்பவருக்கு வேடிக்கையாக இருக்கும். ஏனென்றால் அச்சொல்லுடன் அந்த ஒலி இருக்காது. ஒரு காட்டு
Káshi is derived from the Saḿskrta root verb kásh + al + striiyám + iniip. Káshi means very luminous entity ' (by PR Sarkar).
இதில் சுட்டப்படும் அல் + ஸத்ரீயம் + இன்ப் ஆகியன காசி என்ற சொல்லில் ஒலிக்காததை நோக்குக. ஆனாலும் விளக்கத்தில் இவ் ஒலிகள் காட்டப்படுகின்றன. இப்படித் தான் பல சமற்கிருத வேர் விளக்கங்கள் உள்ளன.
தமிழில் வெய்யில் காய்கிறது, நிலா காய்கிறது என்ற வழக்கை நோக்குக. இதில் காய்தல் என்பதன் பொருள் ஒளிர்தல் என்பது தான். காய் + சு = காய்சு > காசு > காsh. இப்படி வேர் விளக்கங்கள் மிக எளிமையாக இருக்கும் தமிழில். இதில் இருந்து தமிழ்ச் சொல் காய் என்பது தான் காசி என்ற சமற்கிருத சொல்லுக்கு அடிவேராக உள்ளது என்பது உணரலாகின்றது.
சேசாத்திரி
//வேர்ச்சொல் ஆய்வில் சங்கதமறிந்த தமிழர் இன்னும் முறையாகப் பங்களிக்காத குறையால் பெரிய போட்டா போட்டி வந்துவிட்டது. சங்கம் தொட்டு (ஒரு கணக்கிற்கு) புழங்கிவரும் இரு மொழிகளுக்குள் எவ்வளவு சொற்கள் ஊடுருவியிருக்க வேண்டும்? மிக சமீபத்தில் வந்த ஆங்கிலம் எவ்வளவு சொற்களை தமிழுக்குத் தந்தள்ளது. அதே போல் தமிழும் சங்கதத்திற்கு வழங்கியிருக்க வேண்டுமே? இதை அவ்வளவு அசால்ட்டா விட்டுவிடலாமா? ;-) N. Kannan//
> சமற்கிருத வேர்ச் சொல் ஆய்விற்கு சமற்கிருத அறிஞர் தமிழ் வேர் ஆய்வு முறையை > ஒப்புக் கொள்வதில்லை. ஒன்று வடக்கு என்றால் மற்றொன்று தெற்கு திசை நோக்கி > jபயணிக்கின்றது. இரண்டிற்கும் பொருத்தம் இல்லை. திரு. தேவு அவர்கள் > இச்சொல்லுக்கு பகுபதம் எது பகாபதம் எது என்று ஒரு இழையில் வினாவினார், நான் > அறிந்தவரை பாவாணர், அருளி பொன்றோர் அந்த நெறியில் தமிழ்ச் சொல்லின் வேரை > ஆய்வதில்லை.
> அதே நேரம் சமற்கிருத வேர் சொல் விளக்கம் படிப்பவருக்கு வேடிக்கையாக இருக்கும். > ஏனென்றால் அச்சொல்லுடன் அந்த ஒலி இருக்காது. ஒரு காட்டு
> Káshi is derived from the Saḿskrta root verb kásh + al + striiyám + > iniip. Káshi means very luminous entity ' (by PR Sarkar).
> இதில் சுட்டப்படும் அல் + ஸத்ரீயம் + இன்ப் ஆகியன காசி என்ற சொல்லில் > ஒலிக்காததை நோக்குக. ஆனாலும் விளக்கத்தில் இவ் ஒலிகள் காட்டப்படுகின்றன. > இப்படித் தான் பல சமற்கிருத வேர் விளக்கங்கள் உள்ளன.
> தமிழில் வெய்யில் காய்கிறது, நிலா காய்கிறது என்ற வழக்கை நோக்குக. இதில் > காய்தல் என்பதன் பொருள் ஒளிர்தல் என்பது தான். காய் + சு = காய்சு > காசு > > காsh. இப்படி வேர் விளக்கங்கள் மிக எளிமையாக இருக்கும் தமிழில். இதில் இருந்து > தமிழ்ச் சொல் காய் என்பது தான் காசி என்ற சமற்கிருத சொல்லுக்கு அடிவேராக > உள்ளது என்பது உணரலாகின்றது.
> சேசாத்திரி
> //வேர்ச்சொல் ஆய்வில் சங்கதமறிந்த தமிழர் இன்னும் முறையாகப் > பங்களிக்காத குறையால் பெரிய போட்டா போட்டி வந்துவிட்டது. சங்கம் தொட்டு > (ஒரு கணக்கிற்கு) புழங்கிவரும் இரு மொழிகளுக்குள் எவ்வளவு > சொற்கள் ஊடுருவியிருக்க வேண்டும்? மிக சமீபத்தில் வந்த ஆங்கிலம் எவ்வளவு > சொற்களை தமிழுக்குத் தந்தள்ளது. அதே போல் தமிழும் சங்கதத்திற்கு > வழங்கியிருக்க வேண்டுமே? இதை அவ்வளவு அசால்ட்டா விட்டுவிடலாமா? ;-) N. > Kannan//
> On Jul 29, 7:23 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote: > >>> அல் + ஸத்ரீயம் + இன்ப் ஆகியன காசி என்ற சொல்லில் > ஒலிக்காததை நோக்குக. ஆனாலும் விளக்கத்தில் இவ் ஒலிகள் காட்டப்படுகின்றன. > இப்படித் தான் பல சமற்கிருத வேர் விளக்கங்கள் உள்ளன.<<<
> பாணிநி படிக்காமல் செய்யும் வெற்று விமர்சனம் > பயனற்றது; பேராசிரியர் ஐயா எடுத்துக்காட்டிய > தமிழ்நூலான ப்ரயோக விவேகம்கூட இதை ஆதரித்துள்ளது.
> > சமற்கிருத வேர்ச் சொல் ஆய்விற்கு சமற்கிருத அறிஞர் தமிழ் வேர் ஆய்வு முறையை > > ஒப்புக் கொள்வதில்லை. ஒன்று வடக்கு என்றால் மற்றொன்று தெற்கு திசை நோக்கி > > jபயணிக்கின்றது. இரண்டிற்கும் பொருத்தம் இல்லை. திரு. தேவு அவர்கள் > > இச்சொல்லுக்கு பகுபதம் எது பகாபதம் எது என்று ஒரு இழையில் வினாவினார், நான் > > அறிந்தவரை பாவாணர், அருளி பொன்றோர் அந்த நெறியில் தமிழ்ச் சொல்லின் வேரை > > ஆய்வதில்லை.
> > அதே நேரம் சமற்கிருத வேர் சொல் விளக்கம் படிப்பவருக்கு வேடிக்கையாக > இருக்கும். > > ஏனென்றால் அச்சொல்லுடன் அந்த ஒலி இருக்காது. ஒரு காட்டு
> > Káshi is derived from the Saḿskrta root verb kásh + al + striiyám + > > iniip. Káshi means very luminous entity ' (by PR Sarkar).
> > இதில் சுட்டப்படும் அல் + ஸத்ரீயம் + இன்ப் ஆகியன காசி என்ற சொல்லில் > > ஒலிக்காததை நோக்குக. ஆனாலும் விளக்கத்தில் இவ் ஒலிகள் காட்டப்படுகின்றன. > > இப்படித் தான் பல சமற்கிருத வேர் விளக்கங்கள் உள்ளன.
> > தமிழில் வெய்யில் காய்கிறது, நிலா காய்கிறது என்ற வழக்கை நோக்குக. இதில் > > காய்தல் என்பதன் பொருள் ஒளிர்தல் என்பது தான். காய் + சு = காய்சு > காசு > > > காsh. இப்படி வேர் விளக்கங்கள் மிக எளிமையாக இருக்கும் தமிழில். இதில் > இருந்து > > தமிழ்ச் சொல் காய் என்பது தான் காசி என்ற சமற்கிருத சொல்லுக்கு அடிவேராக > > உள்ளது என்பது உணரலாகின்றது.
> > சேசாத்திரி
> > //வேர்ச்சொல் ஆய்வில் சங்கதமறிந்த தமிழர் இன்னும் முறையாகப் > > பங்களிக்காத குறையால் பெரிய போட்டா போட்டி வந்துவிட்டது. சங்கம் தொட்டு > > (ஒரு கணக்கிற்கு) புழங்கிவரும் இரு மொழிகளுக்குள் எவ்வளவு > > சொற்கள் ஊடுருவியிருக்க வேண்டும்? மிக சமீபத்தில் வந்த ஆங்கிலம் எவ்வளவு > > சொற்களை தமிழுக்குத் தந்தள்ளது. அதே போல் தமிழும் சங்கதத்திற்கு > > வழங்கியிருக்க வேண்டுமே? இதை அவ்வளவு அசால்ட்டா விட்டுவிடலாமா? ;-) N. > > Kannan//
> -- > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage > Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like > to visit our Muthusom Blogs at: > http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, > send email to minTamil@googlegroups.com > To unsubscribe from this group, send email to > minTamil-unsubscribe@googlegroups.com > For more options, visit this group at > http://groups.google.com/group/minTamil
மற்ற நாடுகளைப் போரிட்டு வென்று தங்கள் மொழி சமயத்தை வலிந்து புகுத்தாத ஒரே குமுகம் தமிழ்க்குமுகம் என்று கொண்டாடப்படும் நிலையில் ஆரிய திராவிடப் போர் நடந்ததாகக் கூற வாய்ப்பில்லை// மொழி, சமயம், இன உணர்வை தற்காத்துக் கொள்ளவும் போரிட வேண்டி இருக்கிறதே !!
2012/7/29 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>> On Jul 29, 7:23 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote: >> >>> அல் + ஸத்ரீயம் + இன்ப் ஆகியன காசி என்ற சொல்லில் >> ஒலிக்காததை நோக்குக. ஆனாலும் விளக்கத்தில் இவ் ஒலிகள் காட்டப்படுகின்றன. >> இப்படித் தான் பல சமற்கிருத வேர் விளக்கங்கள் உள்ளன.<<<
>> பாணிநி படிக்காமல் செய்யும் வெற்று விமர்சனம் >> பயனற்றது; பேராசிரியர் ஐயா எடுத்துக்காட்டிய >> தமிழ்நூலான ப்ரயோக விவேகம்கூட இதை ஆதரித்துள்ளது.
>> > சமற்கிருத வேர்ச் சொல் ஆய்விற்கு சமற்கிருத அறிஞர் தமிழ் வேர் ஆய்வு முறையை >> > ஒப்புக் கொள்வதில்லை. ஒன்று வடக்கு என்றால் மற்றொன்று தெற்கு திசை நோக்கி >> > jபயணிக்கின்றது. இரண்டிற்கும் பொருத்தம் இல்லை. திரு. தேவு அவர்கள் >> > இச்சொல்லுக்கு பகுபதம் எது பகாபதம் எது என்று ஒரு இழையில் வினாவினார், நான் >> > அறிந்தவரை பாவாணர், அருளி பொன்றோர் அந்த நெறியில் தமிழ்ச் சொல்லின் வேரை >> > ஆய்வதில்லை.
>> > அதே நேரம் சமற்கிருத வேர் சொல் விளக்கம் படிப்பவருக்கு வேடிக்கையாக >> இருக்கும். >> > ஏனென்றால் அச்சொல்லுடன் அந்த ஒலி இருக்காது. ஒரு காட்டு
>> > Káshi is derived from the Saḿskrta root verb kásh + al + striiyám + >> > iniip. Káshi means very luminous entity ' (by PR Sarkar).
>> > இதில் சுட்டப்படும் அல் + ஸத்ரீயம் + இன்ப் ஆகியன காசி என்ற சொல்லில் >> > ஒலிக்காததை நோக்குக. ஆனாலும் விளக்கத்தில் இவ் ஒலிகள் காட்டப்படுகின்றன. >> > இப்படித் தான் பல சமற்கிருத வேர் விளக்கங்கள் உள்ளன.
>> > தமிழில் வெய்யில் காய்கிறது, நிலா காய்கிறது என்ற வழக்கை நோக்குக. இதில் >> > காய்தல் என்பதன் பொருள் ஒளிர்தல் என்பது தான். காய் + சு = காய்சு > காசு
>> > காsh. இப்படி வேர் விளக்கங்கள் மிக எளிமையாக இருக்கும் தமிழில். இதில் >> இருந்து >> > தமிழ்ச் சொல் காய் என்பது தான் காசி என்ற சமற்கிருத சொல்லுக்கு அடிவேராக >> > உள்ளது என்பது உணரலாகின்றது.
>> > சேசாத்திரி
>> > //வேர்ச்சொல் ஆய்வில் சங்கதமறிந்த தமிழர் இன்னும் முறையாகப் >> > பங்களிக்காத குறையால் பெரிய போட்டா போட்டி வந்துவிட்டது. சங்கம் தொட்டு >> > (ஒரு கணக்கிற்கு) புழங்கிவரும் இரு மொழிகளுக்குள் எவ்வளவு >> > சொற்கள் ஊடுருவியிருக்க வேண்டும்? மிக சமீபத்தில் வந்த ஆங்கிலம் எவ்வளவு >> > சொற்களை தமிழுக்குத் தந்தள்ளது. அதே போல் தமிழும் சங்கதத்திற்கு >> > வழங்கியிருக்க வேண்டுமே? இதை அவ்வளவு அசால்ட்டா விட்டுவிடலாமா? ;-) N. >> > Kannan//
>> -- >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may >> like to visit our Muthusom Blogs at: >> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, >> send email to minTamil@googlegroups.com >> To unsubscribe from this group, send email to >> minTamil-unsubscribe@googlegroups.com >> For more options, visit this group at >> http://groups.google.com/group/minTamil
> -- > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage > Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like > to visit our Muthusom Blogs at: > http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, > send email to minTamil@googlegroups.com > To unsubscribe from this group, send email to > minTamil-unsubscribe@googlegroups.com > For more options, visit this group at > http://groups.google.com/group/minTamil
மாறலையே! காட்டுமிராண்டிகள் பாஷைகள் பற்றித்தானே இங்கு பேச்சு :-))) இது ஒருவகையான மூளைச்சலவை அல்லது மேட்டிமைத்தனம் என்றே கொள்ள வேண்டியுள்ளது. இதைச் செய்ய பிராமண சமூகம் அக்கறை கொள்ளாத நிலையில்தான் ஒவ்வொரு வட சொல்லும் தமிழில் இருந்து வந்தது எனும் எதிர்போக்கு// மின்தமிழ் இன உணர்வில்லாத தமிழை மிகச் சிறப்பாக முன்மொழிகிறதே..!! :))
> மற்ற நாடுகளைப் போரிட்டு வென்று தங்கள் மொழி சமயத்தை வலிந்து புகுத்தாத ஒரே > குமுகம் தமிழ்க்குமுகம் என்று கொண்டாடப்படும் நிலையில் ஆரிய திராவிடப் போர் > நடந்ததாகக் கூற வாய்ப்பில்லை// > மொழி, சமயம், இன உணர்வை தற்காத்துக் கொள்ளவும் போரிட வேண்டி இருக்கிறதே !!
> 2012/7/29 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>>> On Jul 29, 7:23 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote: >>> >>> அல் + ஸத்ரீயம் + இன்ப் ஆகியன காசி என்ற சொல்லில் >>> ஒலிக்காததை நோக்குக. ஆனாலும் விளக்கத்தில் இவ் ஒலிகள் காட்டப்படுகின்றன. >>> இப்படித் தான் பல சமற்கிருத வேர் விளக்கங்கள் உள்ளன.<<<
>>> பாணிநி படிக்காமல் செய்யும் வெற்று விமர்சனம் >>> பயனற்றது; பேராசிரியர் ஐயா எடுத்துக்காட்டிய >>> தமிழ்நூலான ப்ரயோக விவேகம்கூட இதை ஆதரித்துள்ளது.
>>> > சமற்கிருத வேர்ச் சொல் ஆய்விற்கு சமற்கிருத அறிஞர் தமிழ் வேர் ஆய்வு >>> முறையை >>> > ஒப்புக் கொள்வதில்லை. ஒன்று வடக்கு என்றால் மற்றொன்று தெற்கு திசை நோக்கி >>> > jபயணிக்கின்றது. இரண்டிற்கும் பொருத்தம் இல்லை. திரு. தேவு அவர்கள் >>> > இச்சொல்லுக்கு பகுபதம் எது பகாபதம் எது என்று ஒரு இழையில் வினாவினார், >>> நான் >>> > அறிந்தவரை பாவாணர், அருளி பொன்றோர் அந்த நெறியில் தமிழ்ச் சொல்லின் வேரை >>> > ஆய்வதில்லை.
>>> > அதே நேரம் சமற்கிருத வேர் சொல் விளக்கம் படிப்பவருக்கு வேடிக்கையாக >>> இருக்கும். >>> > ஏனென்றால் அச்சொல்லுடன் அந்த ஒலி இருக்காது. ஒரு காட்டு
>>> > Káshi is derived from the Saḿskrta root verb kásh + al + striiyám + >>> > iniip. Káshi means very luminous entity ' (by PR Sarkar).
>>> > இதில் சுட்டப்படும் அல் + ஸத்ரீயம் + இன்ப் ஆகியன காசி என்ற சொல்லில் >>> > ஒலிக்காததை நோக்குக. ஆனாலும் விளக்கத்தில் இவ் ஒலிகள் காட்டப்படுகின்றன. >>> > இப்படித் தான் பல சமற்கிருத வேர் விளக்கங்கள் உள்ளன.
>>> > தமிழில் வெய்யில் காய்கிறது, நிலா காய்கிறது என்ற வழக்கை நோக்குக. இதில் >>> > காய்தல் என்பதன் பொருள் ஒளிர்தல் என்பது தான். காய் + சு = காய்சு > >>> காசு > >>> > காsh. இப்படி வேர் விளக்கங்கள் மிக எளிமையாக இருக்கும் தமிழில். இதில் >>> இருந்து >>> > தமிழ்ச் சொல் காய் என்பது தான் காசி என்ற சமற்கிருத சொல்லுக்கு அடிவேராக >>> > உள்ளது என்பது உணரலாகின்றது.
>>> > சேசாத்திரி
>>> > //வேர்ச்சொல் ஆய்வில் சங்கதமறிந்த தமிழர் இன்னும் முறையாகப் >>> > பங்களிக்காத குறையால் பெரிய போட்டா போட்டி வந்துவிட்டது. சங்கம் தொட்டு >>> > (ஒரு கணக்கிற்கு) புழங்கிவரும் இரு மொழிகளுக்குள் எவ்வளவு >>> > சொற்கள் ஊடுருவியிருக்க வேண்டும்? மிக சமீபத்தில் வந்த ஆங்கிலம் எவ்வளவு >>> > சொற்களை தமிழுக்குத் தந்தள்ளது. அதே போல் தமிழும் சங்கதத்திற்கு >>> > வழங்கியிருக்க வேண்டுமே? இதை அவ்வளவு அசால்ட்டா விட்டுவிடலாமா? ;-) N. >>> > Kannan//
>>> -- >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may >>> like to visit our Muthusom Blogs at: >>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, >>> send email to minTamil@googlegroups.com >>> To unsubscribe from this group, send email to >>> minTamil-unsubscribe@googlegroups.com >>> For more options, visit this group at >>> http://groups.google.com/group/minTamil
>> -- >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage >> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may >> like to visit our Muthusom Blogs at: >> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, >> send email to minTamil@googlegroups.com >> To unsubscribe from this group, send email to >> minTamil-unsubscribe@googlegroups.com >> For more options, visit this group at >> http://groups.google.com/group/minTamil
> மாறலையே! காட்டுமிராண்டிகள் பாஷைகள் பற்றித்தானே இங்கு பேச்சு :-))) > மின்தமிழ் இன உணர்வில்லாத தமிழை மிகச் சிறப்பாக முன்மொழிகிறதே..!! :))
இப்படிப் போட்டதிலும் காரணமிருக்கிறது!
கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி எனும் போது அது stone age, bronze age எல்லாம் கொண்டு மனிதப் பரிணாமம் காட்டுமிராண்டி நிலையில் இருந்த போதே இருந்த மொழி என்றாகிறது. இதை மனதில் வைத்துதான் பெரி(யா)யோர் சொன்னார் போலும் :-))
ஆரிய கோஷ்டி என்னவென்றால் ஆரியம் அநாதி என்கிறது. அப்படியென்றாலும் இதே பொருள் வரும். மேலும் ஆரியமே காட்டுமிராண்டிகளாய் இருந்த ஒரு இனத்திற்கு பண்பாடு தந்தது என்கிறது (நாகராசர் இடுகை காண்க!). அக்காலம் எக்காலம்? கற்காலமா? ;-)
மேலும் இணையத்தில் இது கிளப்பும் உணர்வலை என்னைக் கல்தோன்றாக்காலத்திற்கு முன்னே இட்டுச் செல்கிறது!
தென்னாட்டில் பறையர் நாகர் என்று ஆஸ்திரேலியா குமரிக்கண்டத்திலிருந்தும் பின்னர் வேளிர் ஆசியா மைனரிலிருந்து வட மேற்காக வந்து தமிழகத்தில் வாழ்ந்தனர் என்பதுவரை வரலாற்றுக் காலத்தை வரையறுத்துப் பார்க்கவேண்டும்
காட்டு மிராண்டிகள் என்று சொன்னதால் தமிழர்கள் ஒரு உயர்ந்த மொழி அதற்கான இலக்கணம் வாழ்வியல் மரபு பழங்குடி குமுக அமைப்பு முறையைக் கொண்டு ஒரு உயர் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை மறுப்பது நோக்கமல்ல
அந்தணர் வருகைக்குமுன் சமஸ்கிரிதத் தாக்குதலுக்குத் தமிழகம் உட்படாத காலத்தில் வழங்கிய இலக்கண வளங்கள் சுட்டுவது என்ன
டாக்டர் கால்டுவெல் ஐயர் அவர்கள் (ஐயர் என்பது சும்மா ஒரு பேச்சுக்கு) அறநெறி நீதி நெறி இலக்கியங்களில் தமிழ் சமஸ்கிரித வளங்களைவிட சாலச் சிறந்தது என்பதில் ஐயம் இல்லை என்று குறிப்பிடுகிறார்
நிறைய நீதி அறநெறி இலக்கியங்கள் தோன்ற தமிழர் வாழ்வுமுறை (எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல்) செம்மையாக இல்லை என்றும் அதை மாற்றப் பல நீதி இலக்கியங்கள் தோன்றின என்று குறுக்குச்சால் ஒட்டுவோரும் உண்டு
விலங்குகளைக் கொன்று தின்று பற்கள் கூர் மழுங்கிப் போயின என்றும் மன்னர்கள் கொடுங்கோலர்களாக இருந்தனர் என்றும் வீரம் செறிந்த ஆடவர் பிற பெண்களைக் கவர்ந்து சென்றனர் என்றும் வெற்றிபெற்ற மன்னரின் படைகள் தோல்வியடைந்தவரின் சொத்தை சூறையாடி விளை நிலங்களுக்கு நெருப்பிட்டனர் என்றும் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன
அந்த நிகழ்வுகளை விளக்கும் பாடல்களும் இலக்கியமும் மனித மனத்தின் மிக நுண்ணிய காதல் வீரம் போன்ற உணர்வுகளை வேறெந்தக் குமுகம் வெளிப்படுத்தாத அளவுக்கு வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் மறுக்க இயலாதது
எனவே சமஸ்கிரிதமோ அதைக் கொண்டுவந்த அந்தணர்களோ ஒன்றுமே இல்லாத குமுகத்துக்கு வளம் சேர்த்தனர் என்பதைவிடத் தமிழ்க் குமுகாயத்தில் இல்லாத தேவையான வளங்களை ஆன்மீக, தெய்வீக விஞ்ஞான வளங்களை அறிமுகப்படுத்தி தமிழ்ச் சிந்தனைக்குப் பொலிவு சேர்த்தனர் என்பது ஒரு நிலைப்பாடு
அதே நேரம் வந்தேறிகளாக வந்து மன்னர்களுக்கு அறிவுரை வழங்கி ஏற்கனவே இருந்த பழங்குடி வாழ்வுமுறையை மாற்றி வடபுலச் சமுதாயப் பிரிவுகளைத் தமிழகத்தில் புகுத்தியதால் குமுகத்தின் வெறுப்புக்கு ஆளாயினர் என்பதும் தமிழ் நாட்டில் பிறந்து தாய்மொழியாகத் தமிழைக் கொண்டும் சமஸ்கிரிதத்துக்கு வென்சாமரம் வீசும் நிலையை அவர்கள் எடுத்ததும் தமிழ்ச் சமுதாயத்தில் அவர்களுக்கான நிலையை கேள்விக்குறியாக்கிவிட்டது என்பது இன்னொரு நிலைப்பாடு நாகராசன்
இவை நிகழ்ந்தது எந்தக் காலத்தில் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டிலா அல்லது சங்க காலத்திலேயா என்பதில்தான் சிக்கல்
> 2012/7/29 Prakash Sugumaran <prakash...@gmail.com>: >> மாறலையே! காட்டுமிராண்டிகள் பாஷைகள் பற்றித்தானே இங்கு பேச்சு :-)))
>> மின்தமிழ் இன உணர்வில்லாத தமிழை மிகச் சிறப்பாக முன்மொழிகிறதே..!! :))
> இப்படிப் போட்டதிலும் காரணமிருக்கிறது!
> கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி எனும் போது அது > stone age, bronze age எல்லாம் கொண்டு மனிதப் பரிணாமம் காட்டுமிராண்டி > நிலையில் இருந்த போதே இருந்த மொழி என்றாகிறது. இதை மனதில் வைத்துதான் > பெரி(யா)யோர் சொன்னார் போலும் :-))
> ஆரிய கோஷ்டி என்னவென்றால் ஆரியம் அநாதி என்கிறது. அப்படியென்றாலும் இதே > பொருள் வரும். மேலும் ஆரியமே காட்டுமிராண்டிகளாய் இருந்த ஒரு இனத்திற்கு > பண்பாடு தந்தது என்கிறது (நாகராசர் இடுகை காண்க!). அக்காலம் எக்காலம்? > கற்காலமா? ;-)
> மேலும் இணையத்தில் இது கிளப்பும் உணர்வலை என்னைக் கல்தோன்றாக்காலத்திற்கு > முன்னே இட்டுச் செல்கிறது!
On Jul 29, 1:47 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com> wrote:
> அதே நேரம் வந்தேறிகளாக வந்து மன்னர்களுக்கு அறிவுரை வழங்கி ஏற்கனவே > இருந்த பழங்குடி வாழ்வுமுறையை மாற்றி வடபுலச் சமுதாயப் பிரிவுகளைத் > தமிழகத்தில் புகுத்தியதால் குமுகத்தின் வெறுப்புக்கு ஆளாயினர் என்பதும் > தமிழ் நாட்டில் பிறந்து தாய்மொழியாகத் தமிழைக் கொண்டும் > சமஸ்கிரிதத்துக்கு வென்சாமரம் வீசும் நிலையை அவர்கள் எடுத்ததும் தமிழ்ச் > சமுதாயத்தில் அவர்களுக்கான நிலையை கேள்விக்குறியாக்கிவிட்டது என்பது > இன்னொரு நிலைப்பாடு
இந்த நிலைப்பாடு தவறு.
சங்க இலக்கியத்தை வளப்படுத்திய பல புலவர்களும், தமிழ்க்குச் செம்மொழித் தரம் ஏற்படுவதற்கு அடிப்படையான தொல் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்தவரும், தமிழ் செம்மொழி என முதலில் பரிந்துரைத்தவரும் இந்த சாதியைச் சேர்ந்தோரே.
தனிநபர் கருத்தை ஒரு இனத்தின் ஒட்டுமொத்தமான கருத்தாக்குவது தவறு.
வடமொழிப் பற்றும், புலமையும் மிக்க சாமிநாத தேசிகர் சைவ வேளாளர் குடியில் பிறந்தவர் . தமிழால் அறிய முடியாத செய்திகளை வடமொழி பயின்றால் அறிந்துகொள்ளலாம் என்பது இவரது கொள்கை. இவர் சொல்லியிருப்பது -
சிறந்த ஆய்வுமுறையைத் தமிழுக்கு வழங்கிய வையாபுரிப்பிள்ளை அவர்களையும் இதுபோல் குற்றம் சாட்டினர்.
வடமொழி இலக்கியத்தாலும், அலங்கார சாத்திரத்தாலும், அழகிய விருத்த வகைகளாலும், எதுகை - மோனைக்கு உதவிடும் எளிய சங்கதச் சொற்களாலும் தமிழ் வளம் பெற்றது மறுக்கவொண்ணாத உண்மை; திராவிட அரசியலார் சங்கதம் கலந்த அடுக்கு மொழி பேசி ஆட்சியைக் கைப்பற்றியதும் கண்ணெதிரே நடந்த வரலாறு.
தேவ்
On Jul 29, 1:47 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com> wrote:
> தென்னாட்டில் பறையர் நாகர் என்று ஆஸ்திரேலியா குமரிக்கண்டத்திலிருந்தும் > பின்னர் வேளிர் ஆசியா மைனரிலிருந்து வட மேற்காக வந்து தமிழகத்தில் > வாழ்ந்தனர் என்பதுவரை வரலாற்றுக் காலத்தை வரையறுத்துப் பார்க்கவேண்டும்
> காட்டு மிராண்டிகள் என்று சொன்னதால் தமிழர்கள் ஒரு உயர்ந்த மொழி அதற்கான > இலக்கணம் வாழ்வியல் மரபு பழங்குடி குமுக அமைப்பு முறையைக் கொண்டு ஒரு > உயர் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை மறுப்பது நோக்கமல்ல
> அந்தணர் வருகைக்குமுன் சமஸ்கிரிதத் தாக்குதலுக்குத் தமிழகம் உட்படாத > காலத்தில் வழங்கிய இலக்கண வளங்கள் சுட்டுவது என்ன
> டாக்டர் கால்டுவெல் ஐயர் அவர்கள் (ஐயர் என்பது சும்மா ஒரு பேச்சுக்கு) > அறநெறி நீதி நெறி இலக்கியங்களில் தமிழ் சமஸ்கிரித வளங்களைவிட சாலச் > சிறந்தது என்பதில் ஐயம் இல்லை என்று குறிப்பிடுகிறார்
> நிறைய நீதி அறநெறி இலக்கியங்கள் தோன்ற தமிழர் வாழ்வுமுறை (எங்கப்பன் > குதிருக்குள் இல்லை என்பதுபோல்) செம்மையாக இல்லை என்றும் அதை மாற்றப் பல > நீதி இலக்கியங்கள் தோன்றின என்று குறுக்குச்சால் ஒட்டுவோரும் உண்டு
> விலங்குகளைக் கொன்று தின்று பற்கள் கூர் மழுங்கிப் போயின என்றும் > மன்னர்கள் கொடுங்கோலர்களாக இருந்தனர் என்றும் வீரம் செறிந்த ஆடவர் பிற > பெண்களைக் கவர்ந்து சென்றனர் என்றும் வெற்றிபெற்ற மன்னரின் படைகள் > தோல்வியடைந்தவரின் சொத்தை சூறையாடி விளை நிலங்களுக்கு நெருப்பிட்டனர் > என்றும் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன
> அந்த நிகழ்வுகளை விளக்கும் பாடல்களும் இலக்கியமும் மனித மனத்தின் மிக > நுண்ணிய காதல் வீரம் போன்ற உணர்வுகளை வேறெந்தக் குமுகம் வெளிப்படுத்தாத > அளவுக்கு வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் மறுக்க இயலாதது
> எனவே சமஸ்கிரிதமோ அதைக் கொண்டுவந்த அந்தணர்களோ ஒன்றுமே இல்லாத > குமுகத்துக்கு வளம் சேர்த்தனர் என்பதைவிடத் தமிழ்க் குமுகாயத்தில் இல்லாத > தேவையான வளங்களை ஆன்மீக, தெய்வீக விஞ்ஞான வளங்களை அறிமுகப்படுத்தி > தமிழ்ச் சிந்தனைக்குப் பொலிவு சேர்த்தனர் என்பது ஒரு நிலைப்பாடு
> அதே நேரம் வந்தேறிகளாக வந்து மன்னர்களுக்கு அறிவுரை வழங்கி ஏற்கனவே > இருந்த பழங்குடி வாழ்வுமுறையை மாற்றி வடபுலச் சமுதாயப் பிரிவுகளைத் > தமிழகத்தில் புகுத்தியதால் குமுகத்தின் வெறுப்புக்கு ஆளாயினர் என்பதும் > தமிழ் நாட்டில் பிறந்து தாய்மொழியாகத் தமிழைக் கொண்டும் > சமஸ்கிரிதத்துக்கு வென்சாமரம் வீசும் நிலையை அவர்கள் எடுத்ததும் தமிழ்ச் > சமுதாயத்தில் அவர்களுக்கான நிலையை கேள்விக்குறியாக்கிவிட்டது என்பது > இன்னொரு
பாணினீ பல சொற்களுக்கு செயற்கையான வேர் விளக்கம் தந்துள்ளார் என்கின்றனர், பாணினீயின் வேர் விளக்கத்தைப் பார்த்தால் அது மக்கள் மொழியோடு சற்றும் தொடர்புடையதாக இல்லை. மக்கள் அவர் சொல்லும் இலக்கண அடிப்படையில் சொல்லை உருவாக்கும் அளவிற்கு கற்றவரும் அல்லர். என்றாலும் பல நூற்றாண்டுகளாக அறிஞர் உலகம் அவருடைய விளக்கத்தை ஏன் என்று கேள்வி எழுப்பாது பின்பற்றி வந்துள்ளது.
சேசாத்திரி
//பாணிநி படிக்காமல் செய்யும் வெற்று விமர்சனம் பயனற்றது; பேராசிரியர் ஐயா எடுத்துக்காட்டிய தமிழ்நூலான ப்ரயோக விவேகம்கூட இதை ஆதரித்துள்ளது.// Dev
On Jul 30, 9:36 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> பாணினீ பல சொற்களுக்கு செயற்கையான வேர் விளக்கம் தந்துள்ளார் என்கின்றனர், > பாணினீயின் வேர் விளக்கத்தைப் பார்த்தால் அது மக்கள் மொழியோடு சற்றும் > தொடர்புடையதாக இல்லை. மக்கள் அவர் சொல்லும் இலக்கண அடிப்படையில் சொல்லை > உருவாக்கும் அளவிற்கு கற்றவரும் அல்லர். என்றாலும் பல நூற்றாண்டுகளாக அறிஞர் > உலகம் அவருடைய விளக்கத்தை ஏன் என்று கேள்வி எழுப்பாது பின்பற்றி வந்துள்ளது.
:)))
The Sanskrit grammatical tradition has always been praising PaaNini for his exactness in compiling the rules in a particular order, his minute observations and precision in his descriptive technique.
Eminent linguist L. Bloomfield described Panini in his book Language as "the greatest monument of human intelligence".
PaaNini reduced almost all the grammatical notions to the level of morphemes. For instance, from the PaaNinian point of view, concepts such as person, tense and case are nothing but a set of suffixes expressing these ideas.
> பாணினீ பல சொற்களுக்கு செயற்கையான வேர் விளக்கம் தந்துள்ளார் என்கின்றனர், > பாணினீயின் வேர் விளக்கத்தைப் பார்த்தால் அது மக்கள் மொழியோடு சற்றும் > தொடர்புடையதாக இல்லை. மக்கள் அவர் சொல்லும் இலக்கண அடிப்படையில் சொல்லை > உருவாக்கும் அளவிற்கு கற்றவரும் அல்லர். என்றாலும் பல நூற்றாண்டுகளாக அறிஞர் > உலகம் அவருடைய விளக்கத்தை ஏன் என்று கேள்வி எழுப்பாது பின்பற்றி வந்துள்ளது.
> சேசாத்திரி
> //பாணிநி படிக்காமல் செய்யும் வெற்று விமர்சனம் பயனற்றது; பேராசிரியர் ஐயா > எடுத்துக்காட்டிய தமிழ்நூலான ப்ரயோக விவேகம்கூட இதை ஆதரித்துள்ளது.// Dev
வந்தார்கள் வென்றார்கள் என்ற அனுமானம் சரியானதல்ல வந்தார்கள் வாழ்ந்தார்கள் என்ற அனுமானமே சரி முதலில் அவர்கள் தமிழகம் வந்த காலம் எது என்பதற்கான விடைகள் வெறும் யூகங்களே வடபுலமிருந்து வந்த அகத்தியரே தமிழை உருவாக்கினார் அவரின் சீடர்கள் தமிழ் இலக்கணத்தை உருவாக்கினார் சங்கப்புலவர்களில் பலர் அந்தணர்களே என்று தமிழின் தோற்றம்ம் வளர்ச்சி முதிர்ச்சி அனைத்துக்கும் அந்தணர்களே காரணம் என்று கூறுவது ஏற்புடைத்தன்று தமிழர்கள் தமிழ் பற்றியும் சமஸ்கிரித ஆர்வலர்கள் தமிழ்பற்றியும் கூறுவது நடுநிலை வாதமாக ஏற்றுக்கொள்ள முடியாது
மொழி தெரியாதென்றாலும் ஆறு ஆண்டுகள் காசியில் உள்ள சமஸ்கிரித அறிஞர்களிடம் பேசிய அளவில் தமிழகத்தில் வாழ்ந்த அந்தணர்கள் சமஸ்கிரிதத்துக்கும் ஆகம வளர்ச்சிக்கும் ஆற்றிய பணி அளப்பரியது என்றும் ஆயினும் அதுபற்றி அதிகம் அவர்களால் அறிந்துகொள்ள முடியாமைக்குக் காரணம் அவை கிரந்தத்தில் எழுதப்பட்டவை என்றூம் கிரந்தம் தெரிந்தவர்கள் காசியில் மிகவும் குறைவு என்றும் குறிப்பிட்டனர்
தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று குறிப்பிட்டது ஒரு காலவரையரைக்காக மட்டுமே
கி.பி 9-ஆம் நூற்றாண்டுக்குமுன் நடந்த வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தத் தேவையான ஆதாரங்கள் தற்போது இல்லை
மொழியியல் வரலாறு, அகழ்வாய்வுச் சான்றுகள் மட்டுமே தமிழகத்தின் சரியான வரலாற்றை உருவாக்க முடியும் அதுவரை ஸ்வாமிநாத தேசிகராகட்டும் மற்ற வெளிநாட்டு, வட நாட்டுத் தமிழ் நாட்டு அறிஞர்களாகட்டும் அவர்கள் சொல்லுவதெல்லாம் வெறும் யூகங்களே. தரவுகள் அடிப்படையில் நிறுவப்படும் தகவல்களே நம்பகத்தன்மையுடையது தமிழகத்திலிருந்து தமிழக அந்தணர்கள் சமஸ்கிரிதத்துக்கு ஆற்றிய பணி, சமஸ்கிரிதம் தென் கிழக்கு ஆசியாவுக்குப் பரவ அடிப்படையாக இத்தமிழர்கள் விளங்கியது பற்றிப் பட்டியலிட்டால் ஒட்டு மொத்தத் தமிழர்களும் பெருமைப் படலாமே
ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் (பானினிக்குப் பதிலாக ஐந்திரம் தமிழ் இலக்கனத்துக்கு அடிப்படை)
என்றும்
செந்தமிழ் நிலத்து மொழி தோன்றும் காலத்து உடன் தோன்றிய நூல் அகத்தியமொன்றே யாகலான் என்றும்
ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சிங்களர் இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தார் பற்பலர் நாட்டிலும் பார்ப்பாரிலையால் என்றும் முரண்பட்ட யூகங்களுக்கு மத்தியில் சைவமடத்தைச் சேர்ந்த அந்தணர் அல்லாத ஸ்வாமிநாத தேசிகரின் கருத்தை முடிந்த தீர்ப்பாகக் கொள்ள முடியாது நாகராசன் 2012/7/30 DEV RAJ <rde...@gmail.com>:
>> அதே நேரம் வந்தேறிகளாக வந்து மன்னர்களுக்கு அறிவுரை வழங்கி ஏற்கனவே >> இருந்த பழங்குடி வாழ்வுமுறையை மாற்றி வடபுலச் சமுதாயப் பிரிவுகளைத் >> தமிழகத்தில் புகுத்தியதால் குமுகத்தின் வெறுப்புக்கு ஆளாயினர் என்பதும் >> தமிழ் நாட்டில் பிறந்து தாய்மொழியாகத் தமிழைக் கொண்டும் >> சமஸ்கிரிதத்துக்கு வென்சாமரம் வீசும் நிலையை அவர்கள் எடுத்ததும் தமிழ்ச் >> சமுதாயத்தில் அவர்களுக்கான நிலையை கேள்விக்குறியாக்கிவிட்டது என்பது >> இன்னொரு நிலைப்பாடு
> இந்த நிலைப்பாடு தவறு.
> சங்க இலக்கியத்தை வளப்படுத்திய பல புலவர்களும், > தமிழ்க்குச் செம்மொழித் தரம் ஏற்படுவதற்கு அடிப்படையான > தொல் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்தவரும், > தமிழ் செம்மொழி என முதலில் பரிந்துரைத்தவரும் > இந்த சாதியைச் சேர்ந்தோரே.
> தனிநபர் கருத்தை ஒரு இனத்தின் ஒட்டுமொத்தமான > கருத்தாக்குவது தவறு.
> வடமொழிப் பற்றும், புலமையும் மிக்க சாமிநாத தேசிகர் > சைவ வேளாளர் குடியில் பிறந்தவர் . தமிழால் அறிய முடியாத > செய்திகளை வடமொழி பயின்றால் அறிந்துகொள்ளலாம் > என்பது இவரது கொள்கை. இவர் சொல்லியிருப்பது -
> சிறந்த ஆய்வுமுறையைத் தமிழுக்கு வழங்கிய > வையாபுரிப்பிள்ளை அவர்களையும் இதுபோல் > குற்றம் சாட்டினர்.
> வடமொழி இலக்கியத்தாலும், அலங்கார சாத்திரத்தாலும், > அழகிய விருத்த வகைகளாலும், எதுகை - மோனைக்கு > உதவிடும் எளிய சங்கதச் சொற்களாலும் தமிழ் வளம் > பெற்றது மறுக்கவொண்ணாத உண்மை; > திராவிட அரசியலார் சங்கதம் கலந்த அடுக்கு மொழி > பேசி ஆட்சியைக்
Pāṇini:* *A Survey of Research by George Cardona is a critical survey of
research carried out in the area of Paninian grammar including works by
Paniniyas on semantics and philosophy of grammar. Although the bibliography
is not and indeed could not be exhaustive it is representative of the
research done in India and elsewhere on the topics of discussion. The
bibliography is accompanied by the author`s appraisal of the work that has
been done and the conclusion which have been reached : he treats the ideas
and conclusions of scholars sifts conflicting views and gives what he
considers to be reasonable and tenable conclusions warranted by the
evidence refraining from such conslusions where the evidence appears
inconclusive. He has written mqny more books on Panini.
I owe this information to Dr.V.S.Rajam PhD, whose doctorate dissertation
comparing ancient Tamil and Sanskrit grammars is a trail-blazing study.
> வந்தார்கள் வென்றார்கள் என்ற அனுமானம் சரியானதல்ல > வந்தார்கள் வாழ்ந்தார்கள் என்ற அனுமானமே சரி > முதலில் அவர்கள் தமிழகம் வந்த காலம் எது என்பதற்கான விடைகள் வெறும் யூகங்களே > வடபுலமிருந்து வந்த அகத்தியரே தமிழை உருவாக்கினார் அவரின் சீடர்கள் தமிழ் > இலக்கணத்தை உருவாக்கினார் சங்கப்புலவர்களில் பலர் அந்தணர்களே என்று > தமிழின் தோற்றம்ம் வளர்ச்சி முதிர்ச்சி அனைத்துக்கும் அந்தணர்களே காரணம் > என்று கூறுவது ஏற்புடைத்தன்று > தமிழர்கள் தமிழ் பற்றியும் சமஸ்கிரித ஆர்வலர்கள் தமிழ்பற்றியும் கூறுவது > நடுநிலை வாதமாக ஏற்றுக்கொள்ள முடியாது
முதலில் ஒரு மொழியை ஒரு சமூகதிற்கு இணையாக வைத்துச் சொல்வது வேடிக்கையாகப்படவில்லையா? பிராமணர் = வடமொழி என்பது எவ்வளவு பிழையான கருதுகோள். பிராமணர்களில் பெரும்பாலோர் கற்றது வேதமொழி. அதுவே அவர்களுக்குப் பாடாந்திரம். ஆனால் மொழி என்பது அதற்கும் மேல் அல்லவா? தேவாரம் மட்டுமே தமிழ் என்றால் அதை எப்படி ஏற்கமுடியும்?
எனவே வடக்கே இருந்து பிராமணர்கள் வந்தார்கள், மொழியைக் கொண்டு வந்தனர் என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட மாடல். நாம் இங்கு பல்வேறு இனக்குழுக்களின் ஊடாடல் பற்றிப் பேசுகிறோம். அதுவும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து நடந்த ஊடாடல்.
அதுசரி! நானொரு தமிழ்-சமிஸ்கிருதக் கருந்தரங்கு பற்றிய சேதியொன்று போட்டேனே? என்ன ஒரு ரியாக்ஷனுமில்லை?
> Pāṇini:* *A Survey of Research by George Cardona is a critical survey of
> research carried out in the area of Paninian grammar including works by
> Paniniyas on semantics and philosophy of grammar. Although the bibliography
> is not and indeed could not be exhaustive it is representative of the
> research done in India and elsewhere on the topics of discussion. The
> bibliography is accompanied by the author`s appraisal of the work that has
> been done and the conclusion which have been reached : he treats the ideas
> and conclusions of scholars sifts conflicting views and gives what he
> considers to be reasonable and tenable conclusions warranted by the
> evidence refraining from such conslusions where the evidence appears
> inconclusive. He has written mqny more books on Panini.
> I owe this information to Dr.V.S.Rajam PhD, whose doctorate dissertation
> comparing ancient Tamil and Sanskrit grammars is a trail-blazing study.
//எனவே வடக்கே இருந்து பிராமணர்கள் வந்தார்கள், மொழியைக் கொண்டு வந்தனர் என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட மாடல்.// எளிமைப் படுத்தப்பட்ட மாடல் என்பதால் அது அடக்கும் தரவுகளும் தரவுகள் தகவு செய்யும் அனுமானங்களும் எளிமையாக இருக்கலாம் வடபுலத்தில் இருந்து வந்தவர்கள் சமஸ்கிரிதத்தில் இருந்த தமிழில் இல்லாத பல வளங்களைத் தமிழகத்துக்களித்தனர் அவர்கள் குமுகத்தில் பேச்சு மொழியாகப் பயன்படுத்திய மொழியும் இறைவளங்களைப் படைத்த மொழியும் வேறு வேறு வீட்டிலும் குமுகத்திலும் அவர்கள் சமஸ்கிரிதத்தில் பேசினர் என்று கருத இடமில்லை. அவர்கள் தாய்மொழி தமிழ் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை தமிழில் இல்லாத வளங்களை அவர்கள் நிறைவு செய்தனர் என்பதும் அவர்களே தமிழையும் தமிழ் இலக்கணத்தையும் உருவாக்கினர் என்பதும் இரு வேறு மாடல்கள் நாகராசன்
>> வந்தார்கள் வென்றார்கள் என்ற அனுமானம் சரியானதல்ல >> வந்தார்கள் வாழ்ந்தார்கள் என்ற அனுமானமே சரி >> முதலில் அவர்கள் தமிழகம் வந்த காலம் எது என்பதற்கான விடைகள் வெறும் யூகங்களே >> வடபுலமிருந்து வந்த அகத்தியரே தமிழை உருவாக்கினார் அவரின் சீடர்கள் தமிழ் >> இலக்கணத்தை உருவாக்கினார் சங்கப்புலவர்களில் பலர் அந்தணர்களே என்று >> தமிழின் தோற்றம்ம் வளர்ச்சி முதிர்ச்சி அனைத்துக்கும் அந்தணர்களே காரணம் >> என்று கூறுவது ஏற்புடைத்தன்று >> தமிழர்கள் தமிழ் பற்றியும் சமஸ்கிரித ஆர்வலர்கள் தமிழ்பற்றியும் கூறுவது >> நடுநிலை வாதமாக ஏற்றுக்கொள்ள முடியாது
> முதலில் ஒரு மொழியை ஒரு சமூகதிற்கு இணையாக வைத்துச் சொல்வது > வேடிக்கையாகப்படவில்லையா? பிராமணர் = வடமொழி என்பது எவ்வளவு பிழையான > கருதுகோள். பிராமணர்களில் பெரும்பாலோர் கற்றது வேதமொழி. அதுவே > அவர்களுக்குப் பாடாந்திரம். ஆனால் மொழி என்பது அதற்கும் மேல் அல்லவா? > தேவாரம் மட்டுமே தமிழ் என்றால் அதை எப்படி ஏற்கமுடியும்?
> எனவே வடக்கே இருந்து பிராமணர்கள் வந்தார்கள், மொழியைக் கொண்டு வந்தனர் > என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட மாடல். நாம் இங்கு பல்வேறு > இனக்குழுக்களின் ஊடாடல் பற்றிப் பேசுகிறோம். அதுவும் பல நூற்றாண்டுகள் > தொடர்ந்து நடந்த ஊடாடல்.
> அதுசரி! நானொரு தமிழ்-சமிஸ்கிருதக் கருந்தரங்கு பற்றிய சேதியொன்று > போட்டேனே? என்ன ஒரு ரியாக்ஷனுமில்லை?
On Jul 29, 10:47 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com> wrote:
> பண்பாடு தந்தது என்பது உயர்வு நவிற்சி
தமிழ் நாட்டில் பிறந்து தாய்மொழியாகத் தமிழைக் கொண்டும்
> சமஸ்கிரிதத்துக்கு வென்சாமரம் வீசும் நிலையை அவர்கள் எடுத்ததும் தமிழ்ச் > சமுதாயத்தில்
ஒரு மொழிக்கு எப்படி வெண்சாமரம் வீச முடியும் ??? இப்படிப்பட்ட அர்த்தமில்லாத stock phrases ஐ விட்டு , புரியும்படி எழுதலாம் அல்லவா? பகுத்தறிவு பாசறையில் தமிழ்மொழி அர்த்தஹீனமாக போய்விட்டது.