அறிவிப்பு.:
விவாகரத்தான , அமெரிக்காவில் வேலை செய்யும் 43 வயது மணமகனுக்கு, வேதாந்திரி சிஷ்யையாய், இந்து மதத்தில் , யோகா , தியானம் தெரிந்த , சைவ மணமகள் தேவையாம்..
மணமகன் உயரம் : 153 செ.மீ.
மாநிறம்.
சாதி பிரச்னையில்லை.. நல்ல குடும்பமாயும் நல்ல பழக்கவழக்கங்களும் முக்கியமாம்..
விருப்பமுள்ளவர்கள் அணுகினால் மேல்தகவல் தரப்படும்..
--
சாந்தி
தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு
http://punnagaithesam.blogspot.com/ =============================