கிறுக்கல்கள்-34: வார்த்தை

2 views
Skip to first unread message

இமலாதித்தன்

unread,
Jan 25, 2010, 5:02:03 AM1/25/10
to Groups, Groups, Groups, Groups, Groups, Groups, Groups, தமிழ் அமுதம்

திங்கள், 25 ஜனவரி, 2010

கிறுக்கல்கள் - 34





வார்த்தை

ஆழ் மனதில் புதையுண்ட
எண்ணங்களெல்லாம்
வார்த்தைகளாய் உருமாறி
வரிகளாய் வெளிப்பட்டு
கம்பீரமாய் சிரித்தாலும்
தவழ்ந்து வருகின்ற கைக்குழந்தை
எழுந்து நடப்பது போல்
தடுமாறி உதிர்கின்றன
உன்னிடம் வார்த்தைகளாய்...!







வார்த்தை

உன்னிடம்
சொல்லிவிட்டு திரும்பிய
சொற்கள் அனைத்தும்
வென்றுவிட்ட களைப்பில்
கலைந்து கிடக்கிறது
அர்த்தங்களற்று...!










தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்

இமலாதித்தன்

unread,
Jan 25, 2010, 7:58:28 AM1/25/10
to mutht...@googlegroups.com, tamil2...@googlegroups.com, Groups, Groups, Groups, Groups, Groups, தமிழ் அமுதம்

2010/1/25 முகமூடி <mask...@gmail.com>
கலக்கல் வரிகள் இமல்....


நன்றி செழியன் ஜி
Reply all
Reply to author
Forward
0 new messages