ஜப்பானில் கதகானா எழுத்துக்கள்:
http://en.wikipedia.org/wiki/Katakana
-------
யூதர்கள் பாலத்தீனத்தில் இசுரேல் நாட்டை அமைத்த பொழுது
ஈபுரு மொழியை ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்
புதிதாக உயிர்கொடுத்துக் கற்றனர்.
ஈபுரு மொழியில் பல டையாக்கிரிடிக் குறிகள் உள்ளன:
http://en.wikipedia.org/wiki/File:Example_of_biblical_Hebrew_trope.svg
http://en.wikipedia.org/wiki/Diacritic
தமிழ் எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம் கொடுக்கும்
வரையறை. அவற்றின் மீதும் ஃஈபுரு மொழி போலவே,
டையாகிரிட்டிக் குறிகள் வைத்தால் மொழியியலாளர்
சொல்லும் பேச்சுத் தமிழ் எழுதப் பயன்படும்.
தமிழிலும் ஃஇரகானா, கதகானா எழுத்துக்கள் போல
நிலைகள் உள்ளன. தமிழ் எழுத்துக்கள் 30,
அதன் மேல் கிரந்த எழுத்து 5-ஓ, 15-ஓ, 30-ஓ வைத்தும்
எழுதமுடிகிறது. உ-ம்: மணிப்பிரவாள நூல்கள்.
இன்னொரு முறை: ஒலிக்குறிகள் (டையாக்கிரிடிக்சு) வைத்து
எழுதுவது.
On Nov 19, 10:35 am, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> கிரந்த எழுத்துக்களை எடுத்தெறிய
> வேண்டுமா?
http://anbudanbuhari.blogspot.com/2009/11/blog-post_3101.html
நல்ல கட்டுரை, நண்பர் புகாரி.
கிரந்தப் பயனர்கள் 4, 5 அல்லது 10 அல்லது 15, ... எழுத்து
பயன்படுத்துவர். யாரும் தடைசெய்ய முடியாது என்பது யதார்த்தம்.
கிரந்தமும், தமிழும் கலந்து எழுதும் வலைப்பக்கங்களும்
இருக்கும். உ-ம்: நாலாயிர திவ்யபிரபந்தத்தின் மணிப்பிரவாள
ஈடுகள் (வேத மகாவாக்கியங்களை மேற்கோள் இட்டு,
திராவிட வேதத்தின் (=4000) சிறப்பை விதந்தோதும் நூல்கள்,
யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், காசிவாசி செந்திநாதையர், ...
போன்றோர் தேவாரத்திற்கு இட்ட மணிப்பிரவாள உரைகள்
- சைவாகமங்கள் வேத சுலோகங்கள், .... மூல கிரந்த வாக்கியத்தில்.
உலக எழுத்துக்கள் பலவற்றிலும் ஐபிஏ ஒலிக்குறிகள்
கொண்டு எழுதுவதும் நடைமுறை. மேலை நாடுகளில்
இருந்து எத்தனையோ நுட்பங்கள் தமிழில் வந்துள்ளன.
விஞ்ஞானம், மருந்துகள், மேற்கல்வி, கணினி, இணையம்,
... மொழி அறிவியல் தரும் ஐபிஏ ஒலிக்குறிகள்,
நிறுத்தக்குறிகள் போன்றன - கொண்டும் 15, 20 கிரந்த
எழுத்துக்களை எழுதமுடியும். தமிழ் அல்லாத எழுத்துக்களை
எழுதத் தமிழுக்கு கிரந்த எழுத்துக்கள் 40+ வைத்தோ,
ஐபிஏ ஒலிக்குறிகள் கொண்டோ எழுதமுடியும்.
யார் எவ்வாறு எழுதுவது என்று அவரவர் தீர்மானம்.
ஆனால், தமிழ் எழுத்துக்கொண்டே ஐபிஏ ஒலிக்குறி
ஏற்றி எழுதலாம் என்று பலர் அறியாதது. அவ்வாறும்
செய்யலாம் என்ற கல்வி தமிழர் பலருக்கும்
எடுத்துச் செல்லவேண்டும். அது என் விழைதல் ஆகும்.
In practical terms, no one can grant "anumathi" on upper limits of a
user using the Grantha letters. Absolutely, it's a user choice
depending on the user's perceptions on how much he
should use Grantha letters.
As you say, if only 4 or 5 Grantha letters are permitted, rest can
be used with IPA recommended diacritic marks also. The limiting cases
at both extremes are either (a) Grantha - full set of 50 letters or
so and (b) no Grantha, only Tamil 30 letters with diacritics.
ஒலிக்குறிகள் நாம் உருவாக்கலாம் - சிலவற்றிற்கு ஐபிஏ
பரிந்துரை உள்ளது. உ-ம்: g, j, D, dh, b - இந்த
மெல்லொலிகள் (Voicing) - அவற்றை வல்லெழுத்தில்
ஐபிஏ (caron) குறியால் காட்ட முடிகிறது.
ஒரு சில ஒலிக்குறிகள் தேர்ந்தெடுக்க நம்மால் முடியும்.
உதாரணமாக, எந்த ஒலிக்குறிகளில் இருந்து தேர்வு
செய்யலாம் என்று காண:
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf
In reality, people may use a combination. say, 5 or 10 Grantha
letters plus diacritics. As you say dictionaries and more importantly,
transliteration web pages from nonTamil scripts to Tamil script
can make full use of diacritical marks.
நா. கணேசன்
நான் சொல்லவருவது என்னவெனில் நடைமுறை ஜப்பானில் காஞ்சி, ஹிரகானா, கதகானா,
ரோமாஜி (வெளிநாட்டினர் பயன்படுத்த) என்பவை எல்லாம் எந்த வித்தியாசமும்
இல்லாமல் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழகத்தில் எழுத்தை வைத்து அரசியல்
செய்கிறோம். கிரந்தத்தை வெறுக்கக் காரணம் அது பிராமணர்கள் உருவாக்கியது
என்ற பிழையான இனவாத அடிப்படை. அதை வைத்து ஒரு ”தமிழன் உருவாக்கிய எழுத்து
முறை” மீது கட்டற்ற காழ்ப்பு அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. முன்னேறும்
நாடு (உம்.ஜப்பான்) இதைப்போல் அசட்டு அரசியல் செய்வது கிடையாது. முன்னேற
விரும்பாத நாடு அரசியல் செய்து அழிந்து போகும்.
தமிழர்கள் யோசிக்க வேண்டும். நடைமுறை வாழ்வு எது என்று கண்டுகொண்டு,
நடைமுறைக்கு ஒவ்வாத அசட்டு சித்தாதங்களை உலவ விட்டு தமிழின்
முன்னேற்றதைத் தடை செய்தல் கூடாது. Be practical and progress quickly.
அதுதான் படிப்பினை.
கண்ணன்
2009/11/28 N. Ganesan <naa.g...@gmail.com>:
>
> நா. கண்ணன் குறிப்பிடும் கீழைத் தேச எழுத்துக்கள்:
> ‘சப்பான் ஹிரகானா:
> http://en.wikipedia.org/wiki/Hiragana
>
> ஜப்பானில் கதகானா எழுத்துக்கள்:
> http://en.wikipedia.org/wiki/Katakana
>
> >
On Nov 27, 7:27 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ஆம்!
>
> நான் சொல்லவருவது என்னவெனில் நடைமுறை ஜப்பானில் காஞ்சி, ஹிரகானா, கதகானா,
> ரோமாஜி (வெளிநாட்டினர் பயன்படுத்த) என்பவை எல்லாம் எந்த வித்தியாசமும்
> இல்லாமல் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழகத்தில் எழுத்தை வைத்து அரசியல்
> செய்கிறோம். கிரந்தத்தை வெறுக்கக் காரணம் அது பிராமணர்கள் உருவாக்கியது
> என்ற பிழையான இனவாத அடிப்படை. அதை வைத்து ஒரு ”தமிழன் உருவாக்கிய எழுத்து
> முறை” மீது கட்டற்ற காழ்ப்பு அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. முன்னேறும்
> நாடு (உம்.ஜப்பான்) இதைப்போல் அசட்டு அரசியல் செய்வது கிடையாது. முன்னேற
> விரும்பாத நாடு அரசியல் செய்து அழிந்து போகும்.
>
> தமிழர்கள் யோசிக்க வேண்டும். நடைமுறை வாழ்வு எது என்று கண்டுகொண்டு,
> நடைமுறைக்கு ஒவ்வாத அசட்டு சித்தாதங்களை உலவ விட்டு தமிழின்
> முன்னேற்றதைத் தடை செய்தல் கூடாது. Be practical and progress quickly.
>
> அதுதான் படிப்பினை.
>
> கண்ணன்
>
Yes. Often, people confuse between *Language* and *Script*
& they don't realize the difference between language & script.
Modern technology renders the myths told about scripts
unsustainable. Intra-script conoversion on the fly is done
in seconds in Nokia, Blackberry or Apple iPhones.
Tamil *script* has all 3 capapbilities are usable:
(a) Tani Tamil letters (total 30 in number, sanctionesd in all Tamil
grammars
& see Dravidian Etymological Dictionary - these 30 letters are for
Tamil
what 26 letters are to English)
(b) A maNipravala script - Tamil 30 letters + Grantha letters ( 4 or 5
or 15 or 20
of Gr. letters)
(c) Tamil 30 letters and diacritics to write nonTamil letters
using diacritics, whether number subscripts or IPA recommended
diacritics.
N. Ganesan
> 2009/11/28 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
>
>
>
>
> > நா. கண்ணன் குறிப்பிடும் கீழைத் தேச எழுத்துக்கள்:
> > ‘சப்பான் ஹிரகானா:
> >http://en.wikipedia.org/wiki/Hiragana
>
> > ஜப்பானில் கதகானா எழுத்துக்கள்:
> >http://en.wikipedia.org/wiki/Katakana
>
> > தமிழிலும் ஃஇரகானா, கதகானா எழுத்துக்கள் போல
> > நிலைகள் உள்ளன. தமிழ் எழுத்துக்கள் 30,
> > அதன் மேல் கிரந்த எழுத்து 5-ஓ, 15-ஓ, 30-ஓ வைத்தும்
> > எழுதமுடிகிறது. உ-ம்: மணிப்பிரவாள நூல்கள்.
>
> > இன்னொரு முறை: ஒலிக்குறிகள் (டையாக்கிரிடிக்சு) வைத்து
> > எழுதுவது.- Hide quoted text -
>
> - Show quoted text -
> (b) A maNipravala script - Tamil 30 letters + Grantha letters ( 4 or 5
> or 15 or 20
> of Gr. letters)
இங்குதான் நானும், விஜயராகவனும் வேறுபடுகிறோம்.
அதை மணிப்பிரவாளம் என்று சொல்வதே தவறு.
மணிப்பிரவாளம் என்பது ஒருவகையான இலக்கிய உத்தி (literary style).
அங்கு சமிஸ்கிருதம், தமிழ் கலந்து பேசலாம், எழுதலாம்.
ஆனால் கிரந்தம் என்பதும் தமிழ் லிபி. தாங்கள் சொல்லும் `தனி` தமிழ்
எழுத்து என்பதும் தமிழ் லிபிதான்.
லிபியை உருவாக்கியன் தமிழன். எனவே இரண்டுமே தமிழ் லிபிகள்தான். நிலமை
அப்படியிருக்க அதை எப்படி மணிப்பிரவாள script எனலாம்?
ஒன்று எல்லாமே தமிழ் எழுத்துக்கள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் the so called `தனித்தமிழ்` எழுத்து என்பது எப்படிப்
பிறந்தது என்று உண்மையாக ஆராய வேண்டும். தமிழ் எழுத்து உருவாவதற்கு
பல்வேறு நாகரீகங்கள் உதவியிருக்கின்றன. அவற்றுள் சுமேரிய, பிராகிருத
நாகரீகங்களைச் சொல்லலாம்.
எங்களது அடிப்படைச் சேதி (bottom line) என்னவெனில் `சுத்தம், சுத்தம்`
என்று ஆசாரம் பார்ப்பது இனவாதத்தின் ஆரம்ப நிலையென்று உணர வேண்டும்
என்பதே!
க.>
On Nov 27, 8:28 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/11/28 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> > (b) A maNipravala script - Tamil 30 letters + Grantha letters ( 4 or 5
> > or 15 or 20
> > of Gr. letters)
>
> இங்குதான் நானும், விஜயராகவனும் வேறுபடுகிறோம்.
> அதை மணிப்பிரவாளம் என்று சொல்வதே தவறு.
>
> மணிப்பிரவாளம் என்பது ஒருவகையான இலக்கிய உத்தி (literary style).
> அங்கு சமிஸ்கிருதம், தமிழ் கலந்து பேசலாம், எழுதலாம்.
>
> ஆனால் கிரந்தம் என்பதும் தமிழ் லிபி. தாங்கள் சொல்லும் `தனி` தமிழ்
> எழுத்து என்பதும் தமிழ் லிபிதான்.
> லிபியை உருவாக்கியன் தமிழன். எனவே இரண்டுமே தமிழ் லிபிகள்தான். நிலமை
> அப்படியிருக்க அதை எப்படி மணிப்பிரவாள script எனலாம்?
>
தமிழ் எழுத்து என்பது 30 தாம்.
மற்றவை எழுத்து/லிபி பற்றிப் பேசும் நூல்களில்
கிரந்த எழுத்து எனப்படுகின்றன.
இது உலகில் அனைவரும் ஒத்துக்கொள்ளும் அடிப்படை.
உ-ம்:
http://www.lib.uchicago.edu/e/su/southasia/transliteration-tamil.html
பல்லவர்கள் (ஆந்திராவில் இருந்து) வந்தபின்
வடமொழி எழுத உருவாக்கியது கிரந்த எழுத்து.
தமிழ் எழுத்துக்கள் அதன் பின்னர் கிரந்த எழுத்துக்கள்
என்று பிரித்துக் கணினி தானாக Collation
செய்கிறது.
> ஒன்று எல்லாமே தமிழ் எழுத்துக்கள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும்.
> இல்லையெனில் the so called `தனித்தமிழ்` எழுத்து என்பது எப்படிப்
> பிறந்தது என்று உண்மையாக ஆராய வேண்டும்.
தனித்தமிழ் எழுத்து உருவாவது தமிழுக்கான இலக்கணங்களில்.
கணேசன்
எழுத்துச் சீர்திருத்தம் எனும் இச்செயல் உண்மையில் பகுத்தறிவின் புலம்
விட்டு வேறு எங்கோ சஞ்சாரித்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது. எழுத்துச்
சீர்த்திருத்தம், எழுத்துத் தூய்மை எதற்காகக் கொண்டு வர வேண்டும் என்பது
அறிவியல் பூர்வமாகப் பேசப்படுவதில்லை. உணர்ச்சி வசமாகவே பேசப்படுகிறது.
மொழி வளர்ச்சி என்பது பேச்சு, எழுத்து இரண்டையும் கொண்டது.
கிராமப்புரத்தில் இராசா! என்று கொஞ்சுவோருமுண்டு. வாடா! என் ராஜாவே!
என்று கொஞ்சுவோருமுண்டு. அப்படியிருக்கையில் நாம் அவர்களிடம் போய் இது
‘சுத்த தமிழ் ஒலி அல்ல’ என்று வாய் கழுவிக்கொண்டிருப்பதில்லை. ஆனால்
எழுத்தில் செய்ய முயல்கிறோம்.
வாங்கு சொல்லும் போது எத்தனை தமிழுக்கு அந்நிய ஒலிகள்! அதைக்
கேட்டுக்கொண்டும் முஸ்லிம்களைத் தமிழர்கள் என்றுதான் சொல்கிறோம்
(ஈழத்தில் வேறுகதை என்பது வேறு விஷயம்).
என்வே பேச்சுத்தமிழை எவ்வளவு முயன்றாலும், யாராலும் சுத்தம் செய்யவே முடியாது.
உலகின் அனைத்து மொழிகளிலும் பல்வேறு வகையான பலுப்பல்கள் இருந்து
கொண்டேதான் இருக்கும். அது இயற்கை. அது அழகும் கூட. திருநெல்வேலிப்
பேச்சு, மதுரைப் பேச்சை விட உயர்ந்ததா? தாழ்ந்ததா? மேடையில் செந்தமிழ்
பேசும் ‘முன்னேற்ற சங்கத் தலைவர்’ வீட்டுக்குப் போனால் நடைமுறைத்தமிழில்,
வட்டார வழக்கில்தான் குடும்பத்துடன் பேசுகிறார். அப்போது அவர் தமிழை
‘சுத்தம்’ இல்லை என்று அழுத்தித்திருத்த முடியாது.
எனவே இதிலெல்லாம் வெட்டியாக நேரத்தை வீணாக்காமல், அரசியல் செய்யாமல்
practical-ஆக இருப்பதே உசிதம். பாரத நாடு பழம் பெரும் நாடு என்னும் போதே
நமக்குப் பழம் பெரும் பிரச்சனைகளும் சுமையாக வந்து கொண்டு இருக்கின்றன
என்பதை உணரவேண்டும். உதாரணம் தமிழின் இரட்டை நிலை. பேச்சுத்தமிழ்,
எழுத்துத்தமிழ் எனும் வேறுபாடு. இரண்டும் இரண்டு உலகமாக இருக்கின்றன.
கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் எளிய வழிகளில் இச்சுமையின் பளுவை இறக்கி
வைத்து முன்னேறிவிட்டன. நாம் என்னடாவெனில் சுமையைக் கூட்டுகிறோமே தவிர
குறைப்பதில்லை.
இன்றைய இரண்டு பைசா கருத்து ;-)
க.>
2009/11/28 N. Kannan <navan...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
On Nov 27, 9:03 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> எனவே இதிலெல்லாம் வெட்டியாக நேரத்தை வீணாக்காமல், அரசியல் செய்யாமல்
> practical-ஆக இருப்பதே உசிதம். பாரத நாடு பழம் பெரும் நாடு என்னும் போதே
> நமக்குப் பழம் பெரும் பிரச்சனைகளும் சுமையாக வந்து கொண்டு இருக்கின்றன
> என்பதை உணரவேண்டும்.
பலரும் தமிழின் எழுத்து 30 என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
> உதாரணம் தமிழின் இரட்டை நிலை. பேச்சுத்தமிழ்,
> எழுத்துத்தமிழ் எனும் வேறுபாடு. இரண்டும் இரண்டு உலகமாக இருக்கின்றன.
> கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் எளிய வழிகளில் இச்சுமையின் பளுவை இறக்கி
> வைத்து முன்னேறிவிட்டன. நாம் என்னடாவெனில் சுமையைக் கூட்டுகிறோமே தவிர
> குறைப்பதில்லை.
>
பேச்சுத் தமிழ் எழுத டையாகிரிட்டிக்சு மிக உதவும்.
இந்தப் பிடிவாதத்திலிருந்தே நான் சொன்ன ஜப்பானிய உதாரணத்தை
உட்கொள்ளவில்லை என்று புரிகிறது. அவர்கள் இப்படியெல்லாம்
அடம்பிடிப்பதில்லை. கொரியர்கள் காலம், காலமாக எழுதி வந்த சீன முறையையே
கடாசி விட்டு ஹங்குல் எனும் புதிய எழுத்து முறைக்கு மாறி 400
வருஷமாகிறது.
இதுதான் தமிழ் எழுத்து என்று அடித்துச் சொல்வதெல்லாம் தோராயமாக ஒரு
காலக்கணக்கை நாமாக புனிதமாகக் கொள்வதுதான். அதற்கு முன் தமிழ் எப்படி
எழுதப்பட்டது? இப்போது வழக்கொழிந்து போன `தமிழி` அல்லது பிராமி, தமிழ்
எழுத்து இல்லையா? அதற்கு புனிதம் இல்லையா?
பேசிக்கொண்டே இருக்கலாம் கணேசன்.
இணையத்தின் போக்குவரத்தில் 75% மின்குப்பை (ஸ்பாம்) என்பது ஒரு கணக்கு.
தமிழ் மடலாடற்குழுக்களில் இந்த விவாதம் என்பதும் தொன்று தொட்டு வரும்
ஸ்பாம் ;-) என்று தோன்றுகிறது.
க.>
ஆங்கிலத்தில் 26 எழுத்து. ஆனால், உலகை ஆளும் மொழியான ஆங்கிலத்தில்
உலகின் எல்லா மொழி எழுத்துக்களுக்கும் ஒலிக்குறிகள் சேர்த்து
எழுதுகிறார்கள்.
மின்குப்பையாகக் கருதவேண்டியுள்ளது தெலுங்கு அல்லது கிரந்த எழுத்தைத்
தமிழ் எழுத்து என்பது. அவ்வாறு் இலக்கணத்திலும் இல்லை,
கொல்லேசன் வரிசையிலும் இல்லை, அகராதிகளிலும் இல்லை.
தமிழ் எழுத்தில் ஒலிக்குறிகளைச் சேர்த்திப் புது எழுத்துக்களால் பல மொழி
எழுத்தையும் எழுதலாம். ஆங்கிலம் 26-ல் இருந்து விரிவதுபோல்,
தமிழிலும் இடம் இருக்கிறது.
கணேசன்
ஆங்கிலம், மற்றும் ’சப்பான் போலவே தேவநாகரி எழுத்திலும்
வேண்டிய எழுத்துக்களை அவ்வெழுத்து முறைக்கு
ஒத்திசையச் சேர்த்துக் கொள்கிறார்கள்:
http://www.unicode.org/charts/PDF/U0900.pdf
இந்தியில் இல்லாத சிந்தி, திராவிட மொழி எழுத்துக்களை
எழுத வகைவழி செய்துள்ளார்கள். பார்க்கவும்.
கணேசன்
பொதுவாக கூறப்பட்டும் கதை என்னவென்றால், ஜப்பானிய தாந்திரீக பௌத்த
ஆச்சார்யரான கூக்காய் சீனம் சென்று தாந்திரீக பௌத்தத்தை கற்று வந்தார்.
அவர் கூட வரும் போது சீனர்கள் சமஸ்கிருதத்தை எழுத பயன்படுத்தி வந்த
”சித்தம்” எழுத்துமுறையையும் (சீன எழுத்துமுறையில் சமஸ்கிருதம் எழுத
முடியாத காரணத்தினால் சீனர்கள் சித்தம் எழுத்துமுறையை கையாண்டு சமஸ்கிருத
மந்திரங்களையும் சூத்திரங்களை பாதுகாத்து வந்தனர்) ஜப்பானுக்கு சேர்த்து
கொண்டு வந்தார்.
(பின்னர் தாந்திரீக பௌத்தத்துடன் சித்தம் எழுத்தும் சீனாவில் மறைந்தொழிய,
இன்னும் ஜப்பானில் புத்த பிக்ஷுக்கள் அதை பாதுகாத்து வருகின்றனர்.
பெரும்பாலும் பீஜாக்ஷரங்கள் எழுத இன்றளவும் அது பயன்பட்டு வருகிறது )
சித்தம் எழுத்துமுறையின் எளிமையாக ஒலிப்பு சார்ந்து Syllabicஆக
இருப்பதால் கூக்காய் அதை விரும்பியதாக தெரிகிறது. ஜப்பானிய மொழிக்கு
முற்றிலும் பொருந்தாத காஞ்சி வடிவத்தை அவர் விரும்பவில்லை, அது ஜப்பானின்
மொழியியலை பிரதிபலிக்கக்கூடியதாக இல்லை என்று அவர் கருதினார். எனவே,
சித்தம் எழுத்தை மாதிரியாக கொண்டு ஹிரகனா மற்றும் கதகனா என்ற Syllabic
முறைகளை உருவாக்கியதாக நம்பப்படுகிறது
இந்த கதை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒரே ஒருவர் அத்தனை
எழுத்துமுறைகளை உருவாக்கி இருப்பது அசாத்தியம்.
ஆனால், இதில் இருந்து குறைந்த பட்சம் ஹிரகனா, கதகனா ஆகியவற்றில் ஏதோ ஒரு
விதமாக இந்தியாவின் பங்கு இருந்தது என்று மட்டும் நிச்சயம்.
V
On Nov 28, 6:27 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ஆம்!
>
> நான் சொல்லவருவது என்னவெனில் நடைமுறை ஜப்பானில் காஞ்சி, ஹிரகானா, கதகானா,
> ரோமாஜி (வெளிநாட்டினர் பயன்படுத்த) என்பவை எல்லாம் எந்த வித்தியாசமும்
> இல்லாமல் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழகத்தில் எழுத்தை வைத்து அரசியல்
> செய்கிறோம். கிரந்தத்தை வெறுக்கக் காரணம் அது பிராமணர்கள் உருவாக்கியது
> என்ற பிழையான இனவாத அடிப்படை. அதை வைத்து ஒரு ”தமிழன் உருவாக்கிய எழுத்து
> முறை” மீது கட்டற்ற காழ்ப்பு அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. முன்னேறும்
> நாடு (உம்.ஜப்பான்) இதைப்போல் அசட்டு அரசியல் செய்வது கிடையாது. முன்னேற
> விரும்பாத நாடு அரசியல் செய்து அழிந்து போகும்.
>
> தமிழர்கள் யோசிக்க வேண்டும். நடைமுறை வாழ்வு எது என்று கண்டுகொண்டு,
> நடைமுறைக்கு ஒவ்வாத அசட்டு சித்தாதங்களை உலவ விட்டு தமிழின்
> முன்னேற்றதைத் தடை செய்தல் கூடாது. Be practical and progress quickly.
>
> அதுதான் படிப்பினை.
>
> கண்ணன்
>
> 2009/11/28 N. Ganesan <naa.gane...@gmail.com>:
இப்பொழுது கிரந்த எழுத்துகள் தெலுங்கு ஆகி விட்டனவா!!!!
>அவ்வாறு் இலக்கணத்திலும் இல்லை,
தமிழ் கீபோர்டும் இலக்கணத்தில் இல்லையா???
> கொல்லேசன் வரிசையிலும் இல்லை, அகராதிகளிலும் இல்லை.
அகராதிகளில் இல்லை என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது.
http://www.crea.in/dictionary.html
எது இலக்கணம் என்பதற்க்கு உங்கள் எழுத்துகளே சான்று.
சிரந்த எழுத்துகள் தமிழ் இல்லை என்பது தமிழர்களை குழப்பும் உத்தியே தவிர,
அறிவான பார்வை இல்லை.
விஜயராகவன்
திரு கணேசன் ’சப்பான் என்பது தமிழ் இல்லை.
விஜயராகவன்
ஏன்?
On Nov 28, 7:56 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On 28 Nov, 03:20, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > மின்குப்பையாகக் கருதவேண்டியுள்ளது தெலுங்கு அல்லது கிரந்த எழுத்தைத்
> > தமிழ் எழுத்து என்பது.
>
> இப்பொழுது கிரந்த எழுத்துகள் தெலுங்கு ஆகி விட்டனவா!!!!
>
> >அவ்வாறு் இலக்கணத்திலும் இல்லை,
>
> தமிழ் கீபோர்டும் இலக்கணத்தில் இல்லையா???
>
> > கொல்லேசன் வரிசையிலும் இல்லை, அகராதிகளிலும் இல்லை.
>
> அகராதிகளில் இல்லை என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது.
>
> http://www.crea.in/dictionary.html
>
> http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta...
>
> எது இலக்கணம் என்பதற்க்கு உங்கள் எழுத்துகளே சான்று.
>
> சிரந்த எழுத்துகள் தமிழ் இல்லை என்பது தமிழர்களை குழப்பும் உத்தியே தவிர,
> அறிவான பார்வை இல்லை.
>
> விஜயராகவன்
சிரந்த எழுத்து என்றால் என்ன?
தமிழ் அகராதிகளில் கிரந்த எழுத்துக்கள் கடைசியில் வைக்கப்படுகின்றன.
கணினிகளும் தமிழ் நூல்களின் சொற்களை வரிசைப்படுத்தும் போது
அவ்வாறு செய்யப் பட்டுள்ளது.
தமிழ் எழுத்து, பின்னர் ஆங்கில, கிரந்த எழுத்துக்கள், என்னும்
நெறிமுறை 21-ஆம் நூற்றாண்டில் வரலாம்.
கிரந்த எழுத்துகள் பற்றிய விவாதங்களே 99% ஸ்பாம் தான்.
தமிழ் கீபோர்டு, தமிழ் அகராதிகள், தமிழ் நாட்டு அரசு ஆவணங்கள், தமிழ்
இலக்கியங்கள், தமிழ் ஊடகங்கள் , ரேடியோ, டெலிவிஷன், பேச்சு மொழி, தமிழில்
பிரசுரமாகும் புஸ்தகங்கள் இவைதான் எது தமிழ், எது தமிழ் இலக்கணம்
முதலியவற்றை நிர்ணயிக்கின்றன.
பிற்போக்காளர்கள் பேச்சையும், உணர்ச்சி கொந்தளிப்புகளையும் மறந்து
விடலாம். அவர்களுக்கு செவி சாய்த்தால் குழப்பம்தான் உண்டாகும்
விஜயராகவன்
’ச என்பது தமிழ் எழுத்து இல்லை. நீங்கள் தனித்தமிழ்வாதியாக இருந்தால்
சப்பான் என எழுதுங்கள். இயல்பு தமிழ் வேண்டுமென்றால் ஜப்பான் என
எழுதுன்கள் . ’சப்பான் என்பது VALID தமிழ் எழுத்து இல்லை.
விஜயராகவன்
As they now do, Tamil letters (12 uyir, 18 mey), then Latin script,
then Grantha script,
... letters. Now more Tamils use English script than Grantha script in
their daily use.
N. Ganesan
`கிரந்த எழுத்து` என்றிருக்க வேண்டும்
விஜயராகவன்
அவர் டையாக்கிட்டிக்கிச்சூ பயன்படுத்தியதை நீங்கள் கவனிக்கவில்லை
போலும். ! ;)
*** ’ ***சப்பான் // ’சப்பான் ///
//ஃஈபுரு// //ஃஇரகனா// //டையாக்கிரிடிக்சு/
கிரந்தம் சொல்லில் வந்தால் கண்ணீர் வடிக்கும் தொல்காப்பியர், சொல் முதல்
எழுத்தாக ஆய்தமும் டகரமும் வந்தால் மட்டும் தொல்காப்பியர்
சந்தோஷப்படுவார் போலும் !!
இரட்டை வேஷதாரிகள்.. வேறொன்றும் சொல்வதற்கில்லை
V
On Nov 28, 6:57 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On 28 Nov, 03:48, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > அன்பின் கண்ணன்,
>
> > ஆங்கிலம், மற்றும் போலவே தேவநாகரி எழுத்திலும்
Not really, we can use diacritic systems to write English letter, ja.
For example, we can use ச with a 3 as diacritic. For voiced letters,
we can use an underline or even a simple '. There are many ways of
diacritic markings for foreign letter sound values upon Tamil letters.
NG
On Nov 28, 7:08 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> "...உலகின் அனைத்து மொழிகளிலும் பல்வேறு வகையான பலுப்பல்கள் இருந்து
> கொண்டேதான் இருக்கும்.."
>
> மேலும் வளர்ந்து கொண்டும் இருக்கும். உலகளவில், மொழியியல் அறிவிப்பதும் இதுவே.
>
> இன்னம்பூரான்
ஆம். மொழியியல் பலவழிகளில் தமிழ் அல்லாத எழுத்துக்களை எழுத வகை
அளிக்கிறது.
டையாகிரிட்டிக்சுகளால் 100 வகைப் பலுப்பல்களுக்கும் காட்ட முடிகிறது.
கணேசன்
>
> 2009/11/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
100 ஆண்டுகள் கழித்து எது வேண்டுமானாலும் வரலாம். எதிர்காலத்தை
outguess செய்வது கால விரயம்.
இப்பொழுதிருக்கும் தமிழை வைத்து ஆவன செய்வோம். கையில் இருக்கும் வளங்களை
தூக்கி எறிந்து விட்டு, இல்லாத வளங்களை நோக்கி செல்வது, கிளையில்
உட்கார்ந்திருக்கும் மனிதன் அந்த கிளையை வெட்டுவதற்க்கு சமம்.
Tamils are conservative and prudent enough to avoid such nonsense.
விஜயராகவன்
திரு.விஜயராகவன்,
அவர் டையாக்கிட்டிக்கிச்சூ பயன்படுத்தியதை நீங்கள் கவனிக்கவில்லை
போலும். ! ;)
On Nov 28, 8:22 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/28 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
>
> > திரு.விஜயராகவன்,
>
> > அவர் டையாக்கிட்டிக்கிச்சூ பயன்படுத்தியதை நீங்கள் கவனிக்கவில்லை
> > போலும். ! ;)
>
> தப்பு. இடையாகிரிட்டிக்குஉ. கண் இடாக்குடர் கிட்ட போயி இடெஸ்ட் பண்ணிக்குங்க.
> :D
>
ரொம்ப டமாசு போங்கள்!
> தப்பு. இடையாகிரிட்டிக்குஉ. கண் இடாக்குடர் கிட்ட போயி இடெஸ்ட் பண்ணிக்குங்க.ரொம்ப டமாசு போங்கள்!
> :D
>
வினோத்
சொல்லதிகாரம், எழுத்ததிகாரம் போல, கணேசனார் ”டையாக்கிட்டிக்கிச்சூ
அதிகாரம்” ஒன்று செய்கின்றார். இன்னும் 200 ஆண்டுகளில் எல்லோரும்
டையாக்கிட்டிக்கிச்சூ வைத்தே உலக மொழிகள் எல்லாவற்றையும் எழுதுவார்கள்.
அப்பொழுது கணேசனார் புகழ் பரவும்.
ஆனால் இன்றைக்கு சாதாரண தமிழை உபயோகப்படுத்தினால் போதும்.
நாம் தனித்தமிழ் வாதிகள் போல் 13ம் நூத்தாண்டுக்கும் குதிக்க வேண்டாம்,
கணேசனார் போல் 23ம் நூத்தாண்டுக்கும் குதிக்க வேண்டாம்.
விஜயராகவ்ன்
விஜயராகவன்
On Nov 28, 8:29 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > > தப்பு. இடையாகிரிட்டிக்குஉ. கண் இடாக்குடர் கிட்ட போயி இடெஸ்ட்
> > பண்ணிக்குங்க.
> > > :D
>
> > ரொம்ப டமாசு போங்கள்!
>
> > Dear Ganesan,
>
> Please don't mind my silly jokes. I am going through a very tight schedule.
> Have to beat a deadline for my book on Bharati. I am just relaxing by
> doing something silly in the midst of a really tough job of poring through
> bundles of legal documents. Please don't mind me.
>
My question: Linguistic science gives many diacritic options to mark
non-native
sound values in any script. Using them scientifically is an option in
Tamil script
- like Devanagari, Hebrew, English, ... scripts.
I am not saying that you should use them, but those who want can
(& that should not be ridiculed, in my view. Tamil can be written
in Tani-Tamil way (as Kamban or Azvaras did), or maNipravala way
(Grantha mixed),
or with Diacritics - all options exist - it's user choice to use
english, devanagari,
grantha or simple diacritics to mark nonnative sound values.)
NG
ஏனெனில் f என்பதற்க்கு ஏற்ற தொல்காப்பிய எழுத்து இல்லை. ஃப். என்பதும்
கட்டாயம் இல்லை.
> Same thing for other fricatives are also an option:
> s = ஃச், h = ஃக் for english words.
ஆனால் ஸ, ஹ என்று எழுத்துகள் 1500 காலமாக பயனாகி உள்ளன.
why do you want to reject tried and tested letters for 1500 years?
> Another option is an underline over Tamil consonants, t, c, & k
> to produce the fricative sounds.
>
> NG
Options are always there. Sky is the limit.
Vijayaraghavan
All the best,
NG
On Nov 28, 8:41 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On 28 Nov, 14:30, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > On Nov 28, 8:21 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > > Tamils are conservative and prudent enough to avoid such nonsense.
>
> > They employ diacritics - f = ஃப்.
>
> ஏனெனில் f என்பதற்க்கு ஏற்ற தொல்காப்பிய எழுத்து இல்லை. ஃப். என்பதும்
> கட்டாயம் இல்லை.
>
> > Same thing for other fricatives are also an option:
> > s = ஃச், h = ஃக் for english words.
>
> ஆனால் ஸ, ஹ என்று எழுத்துகள் 1500 காலமாக பயனாகி உள்ளன.
>
yes. In Grantha.
On Nov 28, 8:41 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On 28 Nov, 14:30, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > On Nov 28, 8:21 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > > Tamils are conservative and prudent enough to avoid such nonsense.
>
> > They employ diacritics - f = ஃப்.
>
> ஏனெனில் f என்பதற்க்கு ஏற்ற தொல்காப்பிய எழுத்து இல்லை. ஃப். என்பதும்
> கட்டாயம் இல்லை.
>
> > Same thing for other fricatives are also an option:
> > s = ஃச், h = ஃக் for english words.
>
> ஆனால் ஸ, ஹ என்று எழுத்துகள் 1500 காலமாக பயனாகி உள்ளன.
>
> why do you want to reject tried and tested letters for 1500 years?
>
There are 50 more letters we can use from Grantha script, you can use
them. No problems.
Also, like f = ஃப், we can use s = ஃச், h = ஃக் for english letters.
All Devanagari, Grantha letters can be written with diacritics
on Tamil letters easily.
NG
ர்/ற,ன,ந ... என்ற தமிழ் எழுத்துக்களை நீக்கவேண்டும்
என்ர உங்கள் கோரிக்கை நினைவுக்கு வந்தது.
சிறந்த எழுத்து சிரந்த எழுத்து என்று இவ்விழையில்
கிரந்த எழுத்து என்று குறிப்பிடுகிறார்களோ என்று
ஐயுற்றேன்.
சிரந்த எழுத்து ஆங்கில எழுத்துக்களை தமிழில் எழுதவுதவா.
கணேசன்
அத்தால அகத்தியம், தொல்காப்பியம் போல இனி அல்லாரும் கணேசனியம்
படிக்கோணும் ! சொல்லிபுட்டேன் :-)
V
On Nov 28, 7:34 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On 28 Nov, 14:17, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> > திரு.விஜயராகவன்,
>
> > அவர் டையாக்கிட்டிக்கிச்சூ பயன்படுத்தியதை நீங்கள் கவனிக்கவில்லை
> > போலும். ! ;)
>
> வினோத்
>
நான் இந்த 4 எழுத்துகளையும் நீக்கவேண்டும் என சொல்லவில்லை.
ர/ற பேச்சில் வித்தியாசம் - அப்படி ஒன்று ஒரு காலத்தில் இருந்தால் - போய்
பல கால்மாகிவிட்டது. எந்த இலக்கண புத்தகங்களையும் படியுங்கள்
ஊர்ஜிதப்படுத்த.
அதே கதிதான் ந / ன விற்க்கு.
தனி ற வுக்கு பதில் ர வை போடலாம். ற்ற வரும் இடங்களில் த்த போடலாம்.
ஏனெனில் பேச்சில் அப்படித்தான் செய்கின்றோம். அதனால் நாளடைவில் ற வை
துறக்கலாம்.
இப்படி மாத்தினால், டிக்ளோசியா குறையும்.
இதனால் தமிழர்கள் புது எழுத்து முறையை பயில வேண்டாம். இருக்கும் 2
எழுத்துகளை மறக்க வேண்டும் அவ்வளவுதான்.
விஜயராகவன்
நீங்கள் கணேசனுக்கு முழுவதுமாக பதிலளிக்க வேண்டுமென்றால் நாற்பத்தெட்டு
குழுமத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் :-) இல்லையெனில் உரையாடல்
போக்கு உங்களுக்கு புரியாது. உரையாடல் ஆங்கு ஆங்கு துண்டு துண்டாக
இருக்கும்.
:-))
தமிழ் மன்றம் குழுவில் நடந்த உரையாடல் துண்டு:
// விஜய், வினோத் போன்றவர்களுக்கு முக்கியம் ஒலியன்களாக
எனக்குத் தெரியவில்லை.
அவர்களுக்கு முக்கியம் கிரந்தத்தை தமிழ் எழுத்து என்று நிறுவுதல்.
அதற்கு மாற்றாக, எதனை நீங்களோ நானோ (அ) அரசாங்கமோ,
தமிழ் அறிஞர்களோ, மேலை மொழியியலாரோ) பரிந்துரைத்தாலும்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கருதுகிறேன்.
நா. கணேசன்
//
என்னையும் உங்களையும் சேர்த்து குறிப்பிட்டிருப்பதால், என் சார்பில்
நீங்களே பதிலளித்து விடுங்கள் :-))
V
On Nov 28, 11:06 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > சொல்லதிகாரம், எழுத்ததிகாரம் போல, கணேசனார் ”டையாக்கிட்டிக்கிச்சூ
> > அதிகாரம்” ஒன்று செய்கின்றார்.
>
> அத்தால அகத்தியம், தொல்காப்பியம் போல இனி அல்லாரும் கணேசனியம்
> படிக்கோணும் ! சொல்லிபுட்டேன் :-)
>
Dear Vinodh,
I take this as a nice complement.
Thanks,
NG
> V
>
> On Nov 28, 7:34 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:> On 28 Nov, 14:17, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> > > திரு.விஜயராகவன்,
>
> > > அவர் டையாக்கிட்டிக்கிச்சூ பயன்படுத்தியதை நீங்கள் கவனிக்கவில்லை
> > > போலும். ! ;)
>
> > வினோத்
>
> இன்னும் 200 ஆண்டுகளில் எல்லோரும்
>
>
>
> > டையாக்கிட்டிக்கிச்சூ வைத்தே உலக மொழிகள் எல்லாவற்றையும் எழுதுவார்கள்.
> > அப்பொழுது கணேசனார் புகழ் பரவும்.
>
> > ஆனால் இன்றைக்கு சாதாரண தமிழை உபயோகப்படுத்தினால் போதும்.
>
> > நாம் தனித்தமிழ் வாதிகள் போல் 13ம் நூத்தாண்டுக்கும் குதிக்க வேண்டாம்,
> > கணேசனார் போல் 23ம் நூத்தாண்டுக்கும் குதிக்க வேண்டாம்.
>
> > விஜயராகவ்ன்
>
> > விஜயராகவன்- Hide quoted text -
>
> - Show quoted text -
> தமிழ் மன்றம் குழுவில் நடந்த உரையாடல் துண்டு:
>
> // விஜய், வினோத் போன்றவர்களுக்கு முக்கியம் ஒலியன்களாக
> எனக்குத் தெரியவில்லை.
> அவர்களுக்கு முக்கியம் கிரந்தத்தை தமிழ் எழுத்து என்று நிறுவுதல்.
> அதற்கு மாற்றாக, எதனை நீங்களோ நானோ (அ) அரசாங்கமோ,
> தமிழ் அறிஞர்களோ, மேலை மொழியியலாரோ) பரிந்துரைத்தாலும்
> ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கருதுகிறேன்.
>
> நா. கணேசன்
> //
>
> என்னையும் உங்களையும் சேர்த்து குறிப்பிட்டிருப்பதால், என் சார்பில்
> நீங்களே பதிலளித்து விடுங்கள் :-))
இதன் பெயர்தான் என ஆங்கிலத்தில் Projection சொல்வார்கள்.
விஜயராகவன்
Take it in a light sense :-) (I am sure you did)
No, hard feelings intended !!
V
> இதன் பெயர்தான் என ஆங்கிலத்தில் Projection சொல்வார்கள்.
>
ப்ரொஜெக்ஷன் என்னவென்று விகிபீடியாவே சொல்லட்டும் : “Psychological
projection or projection bias (including Freudian Projection) is the
unconscious act of denial of a person's own attributes, thoughts, and
emotions, which are then ascribed to the outside world, such as to the
weather, the government, a tool, or to other people. Thus, it involves
imagining or projecting that others have the same feelings or motives,
rather than what they really think.”
விஜயராகவன்
ஜப்பானில் ஹிரகனா கதகனா எழுத்துமுறை வருவதற்கு இந்திய காரணமும் உண்டு :-)
பொதுவாக கூறப்பட்டும் கதை என்னவென்றால், ஜப்பானிய தாந்திரீக பௌத்த
ஆச்சார்யரான கூக்காய் சீனம் சென்று தாந்திரீக பௌத்தத்தை கற்று வந்தார்.
அவர் கூட வரும் போது சீனர்கள் சமஸ்கிருதத்தை எழுத பயன்படுத்தி வந்த
”சித்தம்” எழுத்துமுறையையும் (சீன எழுத்துமுறையில் சமஸ்கிருதம் எழுத
முடியாத காரணத்தினால் சீனர்கள் சித்தம் எழுத்துமுறையை கையாண்டு சமஸ்கிருத
மந்திரங்களையும் சூத்திரங்களை பாதுகாத்து வந்தனர்) ஜப்பானுக்கு சேர்த்து
கொண்டு வந்தார்.
(பின்னர் தாந்திரீக பௌத்தத்துடன் சித்தம் எழுத்தும் சீனாவில் மறைந்தொழிய,
இன்னும் ஜப்பானில் புத்த பிக்ஷுக்கள் அதை பாதுகாத்து வருகின்றனர்.
பெரும்பாலும் பீஜாக்ஷரங்கள் எழுத இன்றளவும் அது பயன்பட்டு வருகிறது )
சித்தம் எழுத்துமுறையின் எளிமையாக ஒலிப்பு சார்ந்து Syllabicஆக
இருப்பதால் கூக்காய் அதை விரும்பியதாக தெரிகிறது. ஜப்பானிய மொழிக்கு
முற்றிலும் பொருந்தாத காஞ்சி வடிவத்தை அவர் விரும்பவில்லை, அது ஜப்பானின்
மொழியியலை பிரதிபலிக்கக்கூடியதாக இல்லை என்று அவர் கருதினார். எனவே,
சித்தம் எழுத்தை மாதிரியாக கொண்டு ஹிரகனா மற்றும் கதகனா என்ற Syllabic
முறைகளை உருவாக்கியதாக நம்பப்படுகிறது
இந்த கதை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒரே ஒருவர் அத்தனை
எழுத்துமுறைகளை உருவாக்கி இருப்பது அசாத்தியம்.
ஆனால், இதில் இருந்து குறைந்த பட்சம் ஹிரகனா, கதகனா ஆகியவற்றில் ஏதோ ஒரு
விதமாக இந்தியாவின் பங்கு இருந்தது என்று மட்டும் நிச்சயம்.
V
தமிழர்கள் சந்திரனுக்கெல்லாம் ராக்கெட் விடுகின்றனர், ஆனால் ஒரு எளிய
உண்மையை ஒத்துக் கொள்ளச் சிரமமப்படுகின்றனர். கிரந்தம் என்று
சொல்லிவிட்டதால் அது தேவநாகரி எழுத்தாகிவிடுமா? அது தமிழ் எழுத்துத்தானே?
ஆதைப் புரிந்து கொள்வதில் என்ன சிக்கல்?
நாய் விற்ற காசு குரைக்காது! என்று சொல்வார்கள்.
அனால் சமிஸ்கிருதத்தை எழுத வந்த ஒரு திராவிட லிபி இன்று ‘கிரந்தம்’ என்று
முத்திரை குத்தப்பட்டு அந்நியப்படுத்தப்படுகிறது.
இப்படிச் சொல்லிச்சொல்லி பலருக்கு கிரந்தம் என்றாலே ஒரு வெறுப்பு.
எழுத்தைப் பழிப்பானேன்?
தனித்தமிழ்ப் பிரியர்கள் தமிழ் பேசிய நாவால் ஆங்கிலம், பிரெஞ்ச்,
ஸ்பானிஷ் பேசக்கூடாது. அறுத்து எறிந்து விட வேண்டும். ஒத்துக்
கொள்வார்களா?
அது போல்தானே இதுவும்! கிரந்தம் வெறும் ஒலிச்சீர் எழுத்து. அதற்கு
இப்போது கரை படிந்து விட்டது. காரணம் இன்னின்ன ஜாதி என்று பெயர் சொல்லி
முத்திரை குத்தி பிரித்து வாழ்ந்து பழகியவன் தமிழன். பழக்க தோஷம்!
சொன்னால் விரோதமிது! ஆகிலும் சொல்வேன்!!
க.>





> ஆங்கிலம், மற்றும் ’சப்பான் போலவே தேவநாகரி எழுத்திலும்திரு கணேசன் ’சப்பான் என்பது தமிழ் இல்லை.
சப்பானில் செய்யப்பட்ட ஆணி என்ற பொருளுடைய சப்பாணி தமிழ்தான். இந்தச் சொல்லலை கருத்திரம் உண்ணனார் தன்னுடைய கோலை கவடியில் பயன்படுத்தியிருக்கிறார். ஆகவே சப்பான் தமிழ்தான். தொல்பழம்மரபு சான்றாதாரம் இதற்கு உண்டவே உண்டாக்கும். :P
On Nov 29, 1:13 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அனால் சமிஸ்கிருதத்தை எழுத வந்த ஒரு திராவிட லிபி இன்று ‘கிரந்தம்’ என்று
> முத்திரை குத்தப்பட்டு அந்நியப்படுத்தப்படுகிறது.
>
கிரந்த லிபிக்கு அதன் பெயர் இன்று நேற்றல்ல. ஆந்திராவில், தமிழ்நாட்டில்
பல்லவர்கள்
வடமொழியை எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து அப்பெயர் இருக்கிறது.
தமிழ் அகராதிகளில் கிரந்த எழுத்து என்று கடைசியில் அட்டவணைப் படுத்தலும்
நடைமுறை. பல மொழிகளின் எழுத்துக்களை அப்படி அட்டவணைப் படுத்தலாம்.
முதலில், தமிழர் அதிகம் வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கிலம், அதன் பின்
கிரந்தம், அதன்பின்
தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ... என்று ஏற்படுத்தலாம்.
நா. கணேசன்
இப்போது கிரந்தம் எந்த ஜாதியாரிடமும் இல்லை.
சமற்கிருதம் படிப்போர் தேவநாகரிக்கு தாவிவிட்டனர்.
கிரந்தம் நுழைந்து உருவானது மலையாளமாக உள்ளது.
கிரந்தத்தை உயிர்ப்பித்து வடமொழி எழுதக் கணினியில்
21-ஆம் நூற்றாண்டுக்கு மீட்டுயிராக்கம் செய்யலாம்.
கிரந்தத்தை கிரந்த எழுத்து என்பது புதிதல்ல.
நா. கணேசன்
கணெசன்
நீங்களும் பலர் போல் லிபியையும், மொழியையும் குழப்பியுள்ளீர்கள். “தமிழர்
அதிகம் வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கிலம், அதன் பின் கிரந்தம், ” இதற்கு
ஏதாவது பின்னணி ஆதாரம் இருக்கா? எனக்கு தெரிந்து ஒன்றும் இல்லை.
உதாரணமாக நீங்கள் ஜயகாந்தன் அல்லது புதுமைப்பித்தன் புனைவுகளில் எண்ணிப்
பாருங்கள் - எவ்வளவு ஆங்கில சொற்களை உபயோகிக்கின்றனர் என்று. தமிழில்
‘சைக்கிள்’ , ‘பஸ்’, ‘யூனியன்’ என சொல்லுவது ஆங்கிலம் அல்ல என்பதையும்
நினைவு வைத்துக் கொள்ளூங்கள்
விஜயராகவன்
அது கரெக்ட்.
ஆனால் கண்ணன் சொல்வது என்னவென்றால், கிரந்தஎழுத்துகளுக்கு செயற்கையாக
முட்டுக்கட்டை போடும் மனப்பான்மை தமிழ்நாட்டின் ஜாதீய அரசியலின்
பிரதிபலிப்பு என்கிறார். தமிழ்நாட்டிற்க்கு வெளியே , மற்ற தென்னிந்திய
மாகாணங்களிலும் இது ஒரு இஷ்யுவே இல்லை.
இதைப்பற்றி சில வாரங்களுக்கு முன் ஒரு விவாதம் எழுந்தது. அதில் என்
கணிப்பையும் சொல்லி விட்டேன்.
நீங்கள் சொல்வது புரிவது. இனவாதத்திற்கே இயக்கங்கள் தமிழ்நாட்டில்
உள்ளன.
கருத்து அளவில் நாம் பார்க்கும் தூய மொழி அடிப்படை வாதம் இனவாதத்திற்கு
வழித்துணையாக சென்றுள்ளது. பிரச்சார அளவில், இயக்கம் அளவில், கருத்து
அளவில், பிரச்சாரகர்கள் அளவில் இரண்டும் பிணைந்து, நிறைய overlap
உள்ளது.
ஆனாலும் கருத்து அளவில் நான் இரண்டையும் பிரித்து பார்க்கிறேன். அதனால்
சில நன்மைகள் உண்டு என நினைக்கின்றேன்.
விஜயராகவன்
விஜயராகவன்
Do you ever maintain count on the number of the threads you have
started, the number of mailing lists you have posted the same threads
again and again, the number of the posts that you have made, and the
number of the times you have repeated the same points and again even
in the same thread...
May be you should.... and then ponder upon the word "Ad Nauseum" .
V
On 29 Nov, 18:31, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Nov 29, 1:18 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > அன்பின் நா. கண்ணன்,
>
> > இப்போது கிரந்தம் எந்த ஜாதியாரிடமும் இல்லை.
>
> அது கரெக்ட்.
>
> ஆனால் கண்ணன் சொல்வது என்னவென்றால், கிரந்தஎழுத்துகளுக்கு செயற்கையாக
> முட்டுக்கட்டை போடும் மனப்பான்மை தமிழ்நாட்டின் ஜாதீய அரசியலின்
> பிரதிபலிப்பு என்கிறார். தமிழ்நாட்டிற்க்கு வெளியே , மற்ற தென்னிந்திய
> மாகாணங்களிலும் இது ஒரு இஷ்யுவே இல்லை.
>
> இதைப்பற்றி சில வாரங்களுக்கு முன் ஒரு விவாதம் எழுந்தது. அதில் என்
> கணிப்பையும் சொல்லி விட்டேன்.
>
> http://groups.google.co.uk/group/mintamil/browse_thread/thread/d5ae60...
On Nov 29, 7:43 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> NG,
>
> Do you ever maintain count on the number of the threads you have
> started, the number of mailing lists you have posted the same threads
> again and again, the number of the posts that you have made, and the
> number of the times you have repeated the same points and again even
> in the same thread...
>
> May be you should.... and then ponder upon the word "Ad Nauseum" .
>
> V
>
Do you pay for any list?
> > > நா. கணேசன்- Hide quoted text -
We will never ever going to meet.
This thread has become another spam ;-)
Let's stop here. It takes no where!
நாம் நம் ஆய்வைத் தொடர்வோம். யாரையும் யாரும் திருத்த முடியாது!
ஒருமுறை ஜே.கிருஷ்ணமூர்த்தி கோடை ஒதுங்கலில் (summer retreat)
Conditioned mind என்றால் என்னவென்று விளக்க முற்பட்டு பட்ட கஷ்டம்
எனக்குத்தெரியும்.
ஞானம் ஒளிவிடும் போது மயக்கம் தெளியும்.
நான் ஜூட்...
க.>
2009/11/29 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
On Nov 29, 7:41 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> Many Tamil "Translations" of these words like பேருந்து, கால்மிதிவண்டி.
> ஒன்றியம் are belaboured, time consuming and clumsy. If you see the
> number of syllables பஸ் , சைக்கிள், யூனியன் are very compact to
> pronouce and hence their popularity.
>
Bus, Cycle, Union are popular English words,
but Tamil words பேருந்து, மிதிவண்டி, ஒன்றியம் are also popular.
I hear & read these Tamil words all the time.
On Nov 29, 7:54 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> Vinodh:
>
> We will never ever going to meet.
>
> This thread has become another spam ;-)
>
> Let's stop here. It takes no where!
>
> நாம் நம் ஆய்வைத் தொடர்வோம். யாரையும் யாரும் திருத்த முடியாது!
>
கிரந்த ஆய்வை தொடர்வோம். ஞானம் ஒளிவிடும்.
வினோத் அவர்களுக்கு நான் எழுதும் மடல்கள் தொந்தரவு
என்றால் அக்குழுக்களைப் படிக்க வேண்டாமே.
பொதுவாக, அறிஞர்கள் பலர் எழுதும் பல குழுக்களை
15 ஆண்டுகளாய் பார்த்துவருகிறேன். பலரும்
தமிழ் எழுத்து என்றால் என்ன? கிரந்த எழுத்து என்றால்
என்ன? என்று புரிந்துணர்விடன் செயல்படுகிறார்கள்.
தமிழ் அல்லாத எழுத்துக்களை ஆங்கிலம், இந்தி, சிரந்தம்,
ஒலிக்குறிகள், ... என்று பலவிதமாக எழுதலாம்
என்ற நிலை இருக்கிறது. மொழியி்யல் ஆய்வில் இதனைப்
பார்க்கிறோம்.
கிரந்த வேட்பாளர்கள் கிரந்தத்தில் எழுதலாம். வரவேற்போம்.
ஆனால் தமிழ் எழுத்தல்ல என்று மொழியியல் ஒளி அளிக்கிறது.
ரோமன் எழுத்துக்கூட இருக்கிறது.
நா. கணேசன்
நானும் பின் தொடர்கிறேன்.. :-)
V
On Nov 29, 6:54 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> Vinodh:
>
> We will never ever going to meet.
>
> This thread has become another spam ;-)
>
> Let's stop here. It takes no where!
>
> நாம் நம் ஆய்வைத் தொடர்வோம். யாரையும் யாரும் திருத்த முடியாது!
>
> ஒருமுறை ஜே.கிருஷ்ணமூர்த்தி கோடை ஒதுங்கலில் (summer retreat)
> Conditioned mind என்றால் என்னவென்று விளக்க முற்பட்டு பட்ட கஷ்டம்
> எனக்குத்தெரியும்.
>
> ஞானம் ஒளிவிடும் போது மயக்கம் தெளியும்.
>
> நான் ஜூட்...
>
> க.>
>
> 2009/11/29 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>:
On Nov 29, 8:07 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> கண்ணன் இருக்கும் இடம் கோகுலம் .
>
> நானும் பின் தொடர்கிறேன்.. :-)
>
> V
நிச்சயமாக தொடர்வீர்கள்.
சிரந்தம் தமிழ் எழுத்து
என்ற ஞானமும் இங்கே கேட்போம்.
> > > V- Hide quoted text -
On Nov 29, 8:55 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> Those grammars are obsolete and does not describe present day (29th
> December 2009) spoken Tamil. If a grammer book cannot explain how
> people understand each other while speaking, then it must be trashed
>
Tamil grammars are not obsolete for Tamil.
Spoken Tamil has many non-Tamil such as English words,
they need to be understood with English grammars.
I must say Tamil grammars should not be trashed.
ஞானம் ஒளிவிடவிட, மனித நேயம் தழைக்க, தழைக்க
தமிழ் இலக்கணத்துக்கும் ஒரு இடம் கிடைக்கலாம்.
N. Ganesan
பேசக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆயினும் சில தெளிவுகளுக்காக:
சில அடிப்படைக் கேள்விகள்:
1. மொழிகள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றெனக் கிளைத்தவை என்பது ஒரு
கருதுகோள். எனவே ஆதிமூலமொன்று.
2. நாம் பேசுகின்ற 'தனித்தமிழ்' எழுத்து என்பது 'நமக்குப் பிடித்த' ஒரு
காலத்திலிருந்து கணக்கைத் தொடங்குவது. அப்படித்தொடங்குவதால் மட்டும்
அதற்கு 'புனிதம்' தனியே வந்துவிடாது.
3. நாம் புழங்குகின்ற கிரந்த எழுத்து பல திசைச் சொற்களை தமிழில் எழுத,
"தமிழர்களால் உருவாக்கப்பட்ட" தமிழ்க் குறியீட்டெழுத்து. எனவெ அவை தமிழ்
எழுத்துக்களே. இப்போது கணேசனார் பேசுகிற புதிய கொக்கி/சுட்டு முன்னைய
தமிழ் எழுத்துக்களின் மீது போடுவதால் அதற்கும் ஏதும் புதிய 'புனிதம்'
வந்துவிடாது. எல்லாம் ஒலியைச் சொல்லவரும் குறியீடுகள். அவ்வளவுதான். எனவே
தேவநாகரி, தமிழை விடவோ, சிததம், கிரந்தம் இவைகளை விடவோ உயர்ந்ததோ
தாழ்ந்ததோ அல்ல. அவை வெறும் குறியெழுத்துக்களே.
4. நாம் இங்கு வெறும் எழுத்துக் குறி பற்றிப் பேசுவதால் தமிழ்
இலக்கணத்திற்கு எந்தக் குந்தகமும் வந்துவிடப் போவதில்லை.
5. தமிழ் மரபு என்று கணக்கில் கொண்டால் இவை எல்லாமே மிகப்பழமையானவையே.
எனவே அவை சம மதிப்புப் பெறுகின்றன. ஒன்றை விட ஒன்று உயர்ந்தது அல்ல.
6. ஆனால், மீன் விற்ற காசில் மீன் வாடை இருப்பது போல், சமிஸ்கிருத
பலுப்பலை தமிழில் எழுத வரும் 'கிரந்தம்' இங்கு சிலரால்
வெறுக்கப்படுகிறது. அதைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டுமென்று
ஆசைப்படுகிறார்கள். வட்ட எழுத்து வகையைச் சார்ந்த 'கிரந்த'
எழுத்துக்களின் மீது ஏவப்படும் இத்தீண்டாமை, தமிழனின் அடிப்படை ஜாதீய
குணத்தால் வருகிறது. எல்லோரும் தமிழர்கள்தான் (=எல்லா எழுத்துக்களும்
ஒன்றுதான்) ஆயினும் ஜாதி பார்த்து உயர்வு தாழ்வு சொல்கிறோம். அதுபோல்,
வடமொழி ஒலியைக் குறிக்க வந்ததால் இன்று, இங்கு வட்ட எழுத்தான, ஒரு
திராவிட லிபி தீண்டாமை கொள்கிறது. இதற்கு அடிப்படை ஜாதீய குணமே.
இதற்கு மேலும் புரியவில்லையெனில் மூலைச் சுவரில் போய் முட்டிக்கொள்ளவும் ;-)
க.>