தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு

38 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Jul 13, 2011, 5:23:57 PM7/13/11
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com
தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு
[ புதன்கிழமை, 13 யூலை 2011, 01:34.13 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ தெரிவித்தார். புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை உயிரோட்டமுள்ளதாக மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
தற்போது, சங்கிலிய மன்னனது சிலை முற்றாக இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தியச் சிற்பியான புருசோத்தமன் அந்தச் சிலையை மீள உயிரோட்டமுள்ளதாக நிர்மாணிக்க உள்ளார். சபை நிதி ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1500 செங்கற்களும் 10 சீமெந்துப் பைக்கற்றுகளும் வழங்கவுள்ளோம். மாநகர சபை ஊழியர்களும் நிர்மாண வேலையில் பங்கேற்க உள்ளனர் என்றார் ஆணையாளர். மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் சிறு மாறுதல் செய்யப்படவுள்ளதாக மாநகர சபையின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்தன.
 
நன்றி: தமிழ்வின், சூலை 13, 2011

Subashini Tremmel

unread,
Jul 14, 2011, 10:01:03 AM7/14/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இந்த மன்னனைப் பற்றி நான் இதுவரை அறிந்ததில்லை. செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இவரைப் பற்றி மேலும் சில தகவல்களை வழங்க முடியுமா? தமிழ் மன்னன் என்றால் தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்து இலங்கை சென்ற குழுவினரின் சந்ததியினர் இவர்கள்? இவர் ஆட்சிக் காலம் போன்ற குறிப்புக்கள் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
 
-சுபா

2011/7/13 Sri Sritharan <ksth...@hotmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Sri Sritharan

unread,
Jul 15, 2011, 8:12:47 AM7/15/11
to மின்தமிழ்
முதலாம் சங்கிலி என்ற ஏழாம் செகராசசேகரன் பற்றிய தகவல்கள் விக்கியில் உள்ளன:
 
http://en.wikipedia.org/wiki/Cankili_I
 
தமிழ்க் கட்டுரையில் சில தகவல்கள் தவறாகப் பதியப்பட்டுள்ளது. திருத்தப்பட வேண்டும்.
 
http://tawp.in/r/4sn
 
அன்புடன்
சிறீதரன்
 

Date: Thu, 14 Jul 2011 16:01:03 +0200
Subject: Re: [MinTamil] தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு
From: ksuba...@gmail.com
To: mint...@googlegroups.com
CC: ksuba...@gmail.com

Sri Sritharan

unread,
Jul 15, 2011, 7:36:33 PM7/15/11
to மின்தமிழ்
யாழ் மாநகரசபையால் சங்கிலியனின் சிலை அகற்றப்பட்டு சிலை இருந்த பகுதி முற்றுமுழுதாக மறைக்கப்பட்டுள்ளது.
 

 



முதலாம் சங்கிலி என்ற ஏழாம் செகராசசேகரன் பற்றிய தகவல்கள் விக்கியில் உள்ளன:
 
http://en.wikipedia.org/wiki/Cankili_I
 
திருத்தப்பட்ட தமிழ்க் கட்டுரை.

N. Ganesan

unread,
Jul 15, 2011, 7:49:13 PM7/15/11
to மின்தமிழ்

அன்பின் சிறீதரன்,

சங்கிலி சிலை நவீனமான ஒன்று.
எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 90களா?

http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI24eE29303jQgdd3QjR209923e4GLBcb2pGu2

நன்றி,
நா. கணேசன்

Sri Sritharan

unread,
Jul 15, 2011, 7:58:59 PM7/15/11
to மின்தமிழ்
எந்த ஆண்டு (எனக்குத் தெரியாது) நிறுவப்பட்டது என்பது முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால், வரலாற்றாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், சிங்களத்துக்குத் துணை போகிறவர்கள் ஒரு சிலரால் முற்றாக இடித்து மீளப் புதிய வடிவில் நிறுவப்படவிருப்பதே சர்ச்சை.


அன்புடன்
சிறீதரன்

 
> Date: Fri, 15 Jul 2011 16:49:13 -0700
> Subject: [MinTamil] Re: தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு
> From: naa.g...@gmail.com
> To: mint...@googlegroups.com

N. Ganesan

unread,
Jul 15, 2011, 8:46:57 PM7/15/11
to மின்தமிழ்

On Jul 15, 6:58 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> எந்த ஆண்டு (எனக்குத் தெரியாது) நிறுவப்பட்டது என்பது முக்கியமாகத் தெரியவில்லை.

கலைவரலாற்றில் முக்கியமான கேள்வி அது.
10 வருடமா? 20 வருடமா? 30 வருடமா? என்பது.

இன்னொரு சிலையும் இருக்கிறது:
http://www.tamilthai.com/?p=21713

திமுக, அதிமுக சிலைகள் கலாசாரத்தின் தாக்கம்?

நா. கணேசன்

> ஆனால், வரலாற்றாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், சிங்களத்துக்குத் துணை போகிறவர்கள் ஒரு சிலரால் முற்றாக இடித்து மீளப் புதிய வடிவில் நிறுவப்படவிருப்பதே சர்ச்சை.
>
> அன்புடன்
> சிறீதரன்
>
>
>
>
>
>
>
> > Date: Fri, 15 Jul 2011 16:49:13 -0700
> > Subject: [MinTamil] Re: தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு

> > From: naa.gane...@gmail.com


> > To: mint...@googlegroups.com
>
> > அன்பின் சிறீதரன்,
>
> > சங்கிலி சிலை நவீனமான ஒன்று.
> > எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 90களா?
>

> >http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI24eE29303jQgdd3QjR209923e4...

Sri Sritharan

unread,
Jul 15, 2011, 9:31:37 PM7/15/11
to மின்தமிழ்
அந்தத் தகவலுக்கு நன்றி கணேசன்


சிறீதரன்

 
> Date: Fri, 15 Jul 2011 17:46:57 -0700

> Subject: [MinTamil] Re: தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு

N. Ganesan

unread,
Jul 15, 2011, 9:45:52 PM7/15/11
to மின்தமிழ்

On Jul 15, 8:31 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> அந்தத் தகவலுக்கு நன்றி கணேசன்
>
> சிறீதரன்
>

குதிரை மீதிருக்கிற கான்க்ரீட் சிலையின் வயதைச்
சொல்லுங்கள். இன்னும் சில செய்திகள் தரமுடியும்.

சங்கிலியன் பற்றி நிறையச் செய்திகள் யுட்யூப் விடியோவில்
காணலாம். புலிகள் தலைவர் பேசியதைக் கேட்கலாம்
http://nganesan.blogspot.com/2011/03/flag.html

நா. கணேசன்

>
>
> > Date: Fri, 15 Jul 2011 17:46:57 -0700
> > Subject: [MinTamil] Re: தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு

> > From: naa.gane...@gmail.com


> > To: mint...@googlegroups.com
>
> > On Jul 15, 6:58 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> > > எந்த ஆண்டு (எனக்குத் தெரியாது) நிறுவப்பட்டது என்பது முக்கியமாகத் தெரியவில்லை.
>
> > கலைவரலாற்றில் முக்கியமான கேள்வி அது.
> > 10 வருடமா? 20 வருடமா? 30 வருடமா? என்பது.
>
> > இன்னொரு சிலையும் இருக்கிறது:
> >http://www.tamilthai.com/?p=21713
>
> > திமுக, அதிமுக சிலைகள் கலாசாரத்தின் தாக்கம்?
>
> > நா. கணேசன்
>
> > > ஆனால், வரலாற்றாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், சிங்களத்துக்குத் துணை போகிறவர்கள் ஒரு சிலரால் முற்றாக இடித்து மீளப் புதிய வடிவில் நிறுவப்படவிருப்பதே சர்ச்சை.
>
> > > அன்புடன்
> > > சிறீதரன்
>
> > > > Date: Fri, 15 Jul 2011 16:49:13 -0700
> > > > Subject: [MinTamil] Re: தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு
> > > > From: naa.gane...@gmail.com
> > > > To: mint...@googlegroups.com
>
> > > > அன்பின் சிறீதரன்,
>
> > > > சங்கிலி சிலை நவீனமான ஒன்று.
> > > > எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 90களா?
>

> > > >http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI24eE29303jQgdd3QjR209923e4...- Hide quoted text -
>
> - Show quoted text -

Sri Sritharan

unread,
Jul 15, 2011, 10:38:12 PM7/15/11
to மின்தமிழ்
-------- Original Message --------
Subject: [varalaaRu] Re: Origin of Arya Chakravartis
Date: Thu, 14 Jul 2011 21:39:00 -0000
From: RVS <taw...@yahoo.com>
Reply-To: vara...@yahoogroups.com
To: vara...@yahoogroups.com


 
This is no longer a mistory, there are number of reliable historical books written by accredited historians.

See below

http://en.wikipedia.org/wiki/Aryacakravarti_dynasty

--- In vara...@yahoogroups.com, "Subramanian Kaleeswaran" <kskal_2000@...> wrote:
>
> Dear friends!
>
> While browsing through the Google Books, i have found a book that
> might help us explain the origin of Arya Chakravartis of Jaffna. As i
> understand, they seem to have come from Rameswaram and general trend
> is to name them as Brahmin Ministers of Rameswaram. Some of these
> kings carried a word called "Pandaram" as a part of their name.
>
> Interestingly, before the advent of Telegu nayaks into tamil country,
> most of the big temples in South Tamilnadu were managed by a person
> titled "Pandaram" and it was generally heriditary; in the sense, the
> Pandaram had the right to nominate his successor. They were mostly
> from Gurukkal/Odhuvar group, a sub-caste of Saiva Velaalar and most
> aryanised among Tamils, including Poonul or sacred thread. They
> imitate Brahmins in most aspects and today very people are aware that
> Gurukkals are not Brahmins.
>
> Coming to our topic, the head of Rameswaram temple, was called a
> Pandaram and he did not even consider that the Setupathis had any
> right over his temple affairs. We might have to keep in mind that the
> Sethupatis came into picture in 1600s, after the Madurai Nayaks where
> as the temple was in place much before.
> For more info,
> Please search for this book in Google Books
> "Kingship and Political Practice in Colonial India "
>
> Hence it is highly probable, that the Arya Chakravarthis are
> descended from the lineage of these pandarams of Rameswaram.
>
> Regards,
>
> Kalees.

__,_._,___
 

விஜயராகவன்

unread,
Jul 16, 2011, 5:35:38 AM7/16/11
to மின்தமிழ்
சங்கிலியின் சிலை உடைப்பு இன்னும் பெரிய தமிழர்களுக்கு எதிரான அரசு
செயல்களின் ஒரு சிறு துளி

http://dbsjeyaraj.com/dbsj/archives/2529

Issues and problems facing people of Northern and Eastern provinces –
by M.A. Sumanthiran MP

Tamil National Alliance (TNA) national list Parliamentarian and Lawyer
MA Sumanthiran tabled a document last week in Parliament about the
situation in the North and East of the country. The comprehensive
document outlines many of the problems and issues facing the Tamil
speaking people of both provinces.

I am posting that tabled document on my blog so that interested
readers may be aware of some of the happenings in the North and East.

So here it is friends – DBS Jeyaraj

ISSUES AND PROBLEMS FACING PEOPLE OF THE NORTHERN AND EASTERN
PROVINCES
By M.A. Sumanthiran MP

Militarization

· Every activity that takes place in the North and East first requires
approval by the Presidential Task Force and the military.

· Lists of beneficiaries for projects in the north now have to be sent
to the military. Incidents have been reported of the military altering
these to include as beneficiaries individuals they want assistance to
go to.

· Several families are unable to return to their homes due to the
official and unofficial High Security Zone (HSZ) restrictions in areas
in the North and East (Eg: Large areas of land have been taken by the
military for camps and ad hoc HSZs in Thirumurigandi, Shanthapuram and
Indupuram, covering the district of Mullativu and Killinochchi). These
HSZs also prevent/severely restrict access to livelihood (Eg: Access
to paddy and grazing land in Vattamadu in the Akkaraipattu Division)

· Churches and private property are being occupied by the military in
Jaffna, Mannar, and Mullaitivu.

· Regular checking by the military takes place in many areas in the
Jaffna, Killinochchi and Mullativu districts.

Jaffna
Militarization / security issues:

· Killings/abductions:

A list was tabled earlier this year on the killings, attacks and
abductions in Jaffna. Recently, a 30-year-old male from Jaffna was
found beaten and hanged to death at a playground in Achchuveali
Thoappu in Valikaamam East, 20 km northeast of Jaffna city. The victim
had been harassed by the Sri Lanka Army intelligence operatives 2
years ago, residents in the area said. So far no suspect has been
taken into custody.

· Attack on TNA MPs at local government election meeting:

On 16th June 2011 armed army personnel in full uniform attacked a
meeting of the Tamil National Alliance (TNA) in Alaveddy relating to
the upcoming local authority elections at which 5 TNA MPs were
present. This was an internal party meeting that did not require
police permission and in any case both the army and police had already
been informed of the meeting. Several MSD personnel of the MPs were
also assaulted. Major General Walgama, who initially met the MPs soon
after the incident, requested that the MPs refrain from lodging a
complaint with the police, and further, that they ensure that the
incident was not reported through the media. The MPs, however, did not
agree to this and proceeded to make statements to the Police.

The incident also was reported to both Jaffna Security Forces
Commander Major General Mahinda Hathurusinghe and the President. Major
General Hathurusinghe initially issued a statement that this was a
minor incident involving the army and the MSD personnel, but later
claimed that he had been misquoted and assured the TNA MPs that if
this was done by the army, he would take stern disciplinary action. On
20th June, Defence Secretary Gotabhaya Rajapakse confirmed in an
interview to the Island newspaper, that in fact the army had stopped
the meeting. No action has been taken thus far.

· Forcible Registrations:

In February 2011 Jaffna district five TNA Parliamentarians filed a
fundamental rights violation petition seeking to stop forcible
registration of residents of Jaffna and Kilinochchi districts by the
Security Forces. The Attorney General gave an undertaking to the
Supreme Court to suspend immediately the forcible registration of
residents of Jaffna and Kilinochchi districts by the Security Forces
and Grama Niladharis.

However, as early as 14th March TNA Parliamentarians brought to the
notice of the Supreme Court that registrations of residents was
continuing in contempt of Court. Following the recent attack on a TNA
meeting at Alaveddy, Major General Hathurusinghe again assured TNA MPs
that registrations in area would be stopped. Subsequently however,
registrations continue to take place, and Major General Hathurusinghe
denied giving any such undertaking, despite clearly doing so in the
presence of no less than 5 MPs. Currently, the military is using the
ongoing census as a ploy to continue with these illegal registrations.

The creation of settlements

· Most advertisements/signboards on the A9 road from Omanthai to
Jaffna are in Sinhala.

· 28 Buddhist statues were brought into the Palaly High Security Zone.

· A significant number of Buddhist stupas/temples have come up on the
A9 road (Paranthan, Kilinochchi, near the 561 division, next to
Iranamadu tank etc.) http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=4374017202178354

Livelihood issues / The creation of settlements

· Sinhalese fishermen are occupying padus belonging to Tamil fishermen
in Vadamaarachchi East, thus denying them access to it.

· Tiles and door frames of houses belonging to those who have been
resettled in them in Vadamaarachchi East after the conflict have been
taken and used in Navy camps.

Mannar
Militarization / land grabs

· The navy is occupying lands in Mullikulam, Vidathaltivu,
Silavathurai, and Sannar, preventing people from resettling there.
Approximately 200 families are affected due to this in Mullikulam
alone. 3524 Acres of land has been taken for the Army camp at Sannar.

· The other places where Army has taken over land are, Paapamoddai,
Parappukkadanthan, Nindavil, Kalliyadi, Savarikulam and Kovilkulam.

· Similarly, the Police has taken over lands in Iluppaikkadavai,
Adampa, Vidathaltivu, Paapamoddai, Vellikulam and Paaliyaru.

Kilinochchi
The creation of settlements

· Name boards with new Sinhala names have been fixed in several
streets in Kilinochchi. When travelling from Jeyapuram to
Pallavaraayankattu, near the Jayapuram junction, there are 2 streets
named ‘Mahinda Rajapakse Mawatha’ and ‘Aluth Mawatha’.

These are only 2 examples of several such name boards. Police posts
are situated near these boards to ensure they are protected. These
boards are situated in the back streets of Kilinochchi to prevent the
media from being alerted to this trend.

· Buddhist symbols were buried in the area in which the Kilinochchi
market used to be. Claims are now being made that they are
archeological finds from over 2000 years ago.

· There have been several attempts to both create various ‘societies’
and to stage Sinhala cultural events in the area.

Land grabs/ The creation of settlements

· 300 Tamil families who lived and owned land in the Irunatheevu
islands have been prevent from accessing their land by the Navy. The
Navy now occupies this land. Thus, these families have moved to
Iranamahanagar where the GA has given them land.

· The military is in occupation of several areas in Pooneryn. This
includes the Pooneryn hospital.

Mullaitivu
The creation of settlements / Livelihood issues

· Tamil fisherman face severe restrictions regarding fishing in the
areas from Kokkilaai to Chundikkulam in Kilaakaththai,
Maathirikkiraama, Uppumaaveli, Thoondai, Alambil, Semmalai, Naayaaru,
Kokkuththoduvaai, and Karunaattukkernee. This severely impact on their
livelihood, especially as several Sinhala fishermen in the area
receive direct permission to fish in this area from the Ministry of
Defence. Sinhala fishermen are also engaged in fishing for prawns in
Nanthikkadal.

· Tamil farmers are being denied access to their farming land. These
lands are now being taken over by Sinhalese farmers.

Resettlement

· Tamil families have not been resettled in the area bordering
Trincomalee and Mullativu. Measures are being taken to settle 10,000
Sinhala families in this area.

Vavuniya
The creation of settlements

· There are attempts to build a Buddhist statue in the Vauniya Thamil
Maha Vidyalayam

· The formerly Tamil village of Kokkachchaankulam is being changed to
‘Kalapovaseva’:

Kokkachchaankulam is a Tamil village in the Vavuniya district. Tamil
residents who lived here were displaced by war and the village was
indicated to be “abandoned” in Vavuniya district official reports.
After a survey by the Mahaweli Authority personnel in March 2010 a
plan was implemented to reconstruct the village and settle Sinhalese
there.

The settlement scheme was brought under the Vavuniya South Sinhala
division and temporary land permits were issued to 165 Sinhala
families. These families were settled in Kokkachchaankulam with the
help of the military and without officially informing the Vavuniya
District Secretary.

The village of Kokkachchaankulam is to be renamed “Kalabowasewa”. The
new road that is being built will be called the “Mahakachchankodi –
Kalabowasewa” road

Land grabs

· Land has been allocated in Pampaimadu for the Jaffna’s University’s
Department in Vavuniya. Amidst great difficulties, the work is only
now progressing extremely slowly. The activities of the university are
currently taking place very haphazardly in rented buildings.

Clear signboards were fixed in the area indicating that the land was
allocated for the University. However, attempts are now being made to
take over the land by one ‘Munaf’, Head of the ‘Janasamooka’ centre in
Saalambaikkulam. The workers there have made complaints regarding this
to the Security forces and TNA MP for the area, S. Aananthan.

The creation of settlements / land grabs

· There are attempts to take over land belonging to individuals in
Kankaraayan and use it build a Buddhist temple there.

Militarization/land grabs

· The Army is attempting to take over approx 1500 acres of land in
Chettikulam from government officials.

Batticaloa
Land grab

· Encroachments of land are taking place in the following DS
divisions:

Vavunathivu
Almost 3000 acres of land are being utilized by home guards and other
individuals for cultivation. It is understood that the Eastern
Provincial Council has provided assistance to these attempts.

Chenkalady
The government has allocated some land in the above D.S. divisions for
home guards for their use, including for purposes of cultivation.

Paddipalai
During the war, the longtime residents of the village Kevliamadu were
displaced to other areas. Individuals of the majority community,
including home guards, are presently encroaching on this village.
Almost 50% of these encroachers are still living in this village,
despite efforts by the Divisional Secretary (DS), Paddipalai. These
encroachers have built strong huts and houses for themselves in the
village.

Vaharai
· Almost 1050 acres of land belonging to the Sri Lanka Cashew
Corporation is being utilized for the purpose of establishing a naval
base.

· The Army is attempting to secure State and private lands in
Vellaveli, Vavunathivu, Karadiyanaru, and Pulipanchakal to set up
permanent camps. The military had asked the Divisional Secretaries to
register both public and private lands to it and put pressure on
civilians living close to the camps to give their consent.

· There are efforts to settle 170 Sinhala families in Tamil lands in
the Batticaloa District including in Kevuilyamadu, and 230 Sinhala
families in Kachchakkodi Chuvaami Malai. The issue has been brought to
the notice of the President and district level actors but no action
has been taken to deal with these encroachments.

Trincomalee
Livelihood issues / land grabs / The creation of settlements

· Access denied to farming land (Muttur):

Access has been denied to over 800 acres of land at Paddukadu in
Kanguvelli owned and cultivated by Tamil farmers from the villages of
Kanguvelli, Pulliadicholai, Mallikaithivu, Paddithidal, Menkamam,
Bharathipuram, Kiliveddy, Manalchenai, Periyavelli, the Muslim farmers
of Muthur, and 20 acres of land owned by the Agasthiyar Sthapanam
Sivan Temple. Some of these farmers had settled in these areas from as
early as the 1950s and received permits, some from as early as 1972.

They had to stop cultivating due to hostilities. In 2008 they found
families from Dehiyattakandiya farming there. Last year, they had
difficulty accessing their land as it was in the possession of some
Sinhala homeguards and farmers. Police complaints have been filed
regarding the issue almost every year since 2008.

A decision was made following a meeting between responsible officials
in 2010, that anyone with permits before 1985 could cultivate the
lands in the area during the next season – April 2011. Farmers who
tried to access the lands in April were warned off by the Sinhala
farmers. In May 2011 the Dehiwatta priest told the farmers not to come
to the Padukadu land.

Soon after, this Priest’s brother began demanding money from the
farmers claiming that he had cultivated the land and had spent money
on irrigation. He threatened to destroy the crop unless this money was
paid.

· Kanguveli tank:

The Kanguveli tank irrigates 300 acres of paddy land. Young persons of
the majority community in Dehiwatta have drained out the water in it
and begun cultivating the tank bed. Farmers of the Kanguveli village
who depend on this water for cultivation have been badly affected, as
have cattle from the village which depend on this water.

· Proposed Raigam saltern (Kuchchavelli, Trincomalee):

Objections relating the above project was expressed to the President
by Hon. Sampanthan in December 2009, in the presence of the Hon. Basil
Rajapakse, then Special Adviser to the President and now Minister for
Economic Development. The proposal was to allocate 1805 acres of
Karachi land for the above saltern. Hon. Sampanthan protested that
this proposal was entertained without any consultation with him – the
MP of the area.

Both the President and the Hon. Basil Rajapakse assured Hon.
Sampanthan that no such proposal was entertained and no such proposal
would be implemented. However, the project was advertised en route to
Trincomalee and Kuchchavelli. Thus, Hon. Sampanthan wrote to the
President on 29th May 2010, placing on record the following
objections:

- Implementation of this project would adversely affect livelihoods of
over 2500 families.

- The project would lead to changes in the demographic composition of
the area and would be resented by people in the area and not
contribute to reconciliation amongst different peoples.

This is especially so as the Kuchchavelli DS division is now the only
predominantly Tamil speaking division of the four DS divisions carved
out from the predominantly Tamil Kaddukulampattu DRO (Vanniyar)
Division that existed when the country gained independence. The other
3 are Sinhala speaking divisions, 2 of them becoming such by reason of
demographic changes through land settlement.

· The proposal to allocate 51 blocks of state land, ostensibly for
Tourist Development (Kuchchavelli, Trincomalee):

By letter dated 16th May 2010 to the President, Hon. Sampanthan stated
that he was informed that steps were being taken by the Central
government officials to allocate land as per the above proposal. He
expressed concerns that:

- No public notification was made of this, denying people entitled to
apply for such land the opportunity to do so.

- the process adopted deliberately attempts to circumvent
constitutional provisions pertaining to state land.

- All persons chosen to receive such valuable state land are from the
majority community, while over 95% of the population in the
Kuchchavelli DS division, who are Tamil speaking, have long been
requesting that these lands be made available to them to facilitate
their own residence and occupation. Many of these people are landless.

- There is a strong perception that efforts are being made to
industrially colonize the majority community in areas in Trincomalee
that are yet Tamil speaking and that such efforts should be resisted.

Militarization/land grabs

· Although those with homes situated in the HSZ in Sampur have been
able to return to their districts of origin they haven’t yet been able
to return to their own lands due to HSZ restrictions.

· Irakkandy is a largely Muslim village located a few miles North of
Nilaveli, in the Kuchchaveli Division, Trincomalee. Some of the land
in the village is privately owned while other residents have secured
permits from the Government. Due to the conflict, the Sinhalese
village began to flee to Sinhala majority areas.


Fishermen's hut and net on the beach in Irakkkandy, Trincomalee
district, in April 2008-pic: Drs. Sarajevo
During the ceasefires, some of the Sinhala residents visited their
village and attempted to secure financial arrangements over their land
with their Muslim and Tamil neighbours. This resulted in the current
land conflict in Irakkandy-Valaiuttu, where the Muslim and Tamil
residents claim that the Sinhalese sold their lands.

· To date, no action has been taken by the Government with regard to
the widespread unlawful occupation of State land by members of the
majority community. This is taking place

(i) on both sides of the Trincomalee-Horowpothana Road between the
villages of Vepankulam and Mudaliyarkulam up to Pomkulam within the
Morawewa-Muthalikulam DS’s Division;

(ii) on both sides of the newly constructed Seruwila-Polonnaruwa Road
within the Seruwila DS’s Division;

(iii) several areas along the Tricomalee-Habarana Road, up to
Kithuluthu, the district boundary within the Thampalakamam and
Kanthalai DS’s Divisions; and

(iv) on valuable land by the beach in the villages of Irakkandy and
Kumburupiddy within the Kuchchaveli DS Division. Sinhalese have
attempted to evict the current occupants and in some instances, such
eviction has occurred. Such efforts by the members of the majority
community are supported by certain sections of the Government.

This is happening in:

(i) Villankulam within the Trincomalee Town and Gravets DS’s Division;

(ii) at Irakkandy within the Kuchchaveli DS’s Division;

(iii) at Palampodder-Pathinipuram within the Thampalakamam DS’s
Division.

Threats to language, religion and culture

· Damage/defacement of ancient Lord Shiva temple at Agasthyar
Sthapanam in Kanguveli (Muttur, Trincomalee):

On 29th November 2009 worshippers who went to the temple found certain
relics damaged/removed. This matter was brought to the attention of
the President on 2nd December 2009 by Hon. Sampanthan, who was later
informed that the Government Agent/ District Secretary had instructed
the Divisional Secretary, Muttur to conduct an investigation, and that
a report would be sent to the President.

No further information was received regarding this matter. In May
2010, Hon. Sampanthan wrote to the President, again expressing his
concern regarding this issue and stating that he had been informed
that the Sri Lanka Naval forces were preventing the public from access
to the temple.

· Seven hot wells in Kinniya and the Pilliyar temple situated nearby:

This is a place at which for centuries, Hindus have performed certain
religious ceremonies. By letter dated 20th July 2009, Hon. Sampanthan
informed the President that he had been informed that a statue of the
Lord Buddha had been secretly brought into the area and was likely to
be installed.

A complaint was made by Hon. Sampanthan to the Deputy Inspector
General of Police and following prompt action by him the statue was
removed. Hon. Sampanthan has received information that the priest of
the Vilgam Vihara Buddhist temple wants to proceed with his actions.
It would seem that commercial benefit is behind these motives – the
hot wells are visited by a large number of visitors

Amparai
· Kalmunai Hospital

The issue regards a hospital with a 120 year history in the Tamil area
in Kalmunai. Attempts are being made to reduce the quality of its
services/ make it a part of the Ashraff Memorial Hospital, which was
established recently and comes under the control of the Central
government. This has been done with full knowledge of the fact that
Tamil-Muslim rivalry is rife in the area.

The Muslim individual now in charge of the hospital is considered to
be biased towards Muslims and serious questions have been raised
regarding his work ethics/suitability to hold the position, and the
manner in which he obtained the post.

Resettlement / militarization / land grabs

· No one has been properly resettled in Thangavelayuthapuram and
Kanchikudiyaru after the war. About 150 families have voluntarily gone
back to the said two villages and are living there without any kind of
housing, infrastructure development or other assistance.

Schools and other buildings are still in a state of devastation and
school children are forced to travel several miles to Thirukovil.
Thus, many seem to be staying away from school. These people do not
even receive food stamps. They must officially be resettled in those
places along with the others of the area and adequate assistance
granted to them.

· Around 300 families have not yet been resettled in Kanagar Kiramam
(Urani) at the 60th mile post. Although the ‘30 houses scheme’ which
was intended to benefit the people of that area is supposedly being
implemented there, these families are prevented from access to the
area by the military and the STF.

People from other areas have now started to come there and make claims
on these lands. The families originally from this area must
immediately be resettled there, in their original area of residence,
and the houses from the said scheme allocated to them.

· 300 families have not yet been resettled in Selvanayagapuram
(Kottukal). These families were engaged in the cultivation of the
highland agricultural areas. They must be resettled without further
delay.

· 200 families have not been resettled yet at Rottai (Kilanguchenai)
and need to be resettled as soon as possible.

· 200 families have been prevented from resettling at Thamaraikulam
(Kaliiyapattai).

· Around 4 miles outside Amparai town is the area of Malwatte, in
which are the villages of Mallikaitivu and Kanapathipuram, which are
ancient habitats. Several private lands and houses there are being
occupied by the Police and security forces.

· The people of Sagamam have been prevented from resettling there by
the declaration of a new wild life sanctuary.

· Villagers in Panama, Kumana, Helawa and Ragamwela were prevented
from resettling after the war by the Sri Lanka Navy. It is believed
that the Navy is trying to to acquire this land in order to establish
a new camp.

N. Ganesan

unread,
Jul 16, 2011, 8:30:47 AM7/16/11
to மின்தமிழ்

On Jul 16, 4:35 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> சங்கிலியின் சிலை உடைப்பு இன்னும் பெரிய தமிழர்களுக்கு எதிரான அரசு
> செயல்களின் ஒரு சிறு துளி
>
> http://dbsjeyaraj.com/dbsj/archives/2529
>
> Issues and problems facing people of Northern and Eastern provinces –
> by M.A. Sumanthiran MP
>

Good article listing the problems faced by Tamils.
Hope some one translates this to Tamil.
Sumanthiran, Sridharan, ....

N. Ganesan

N. Ganesan

unread,
Jul 16, 2011, 8:34:49 AM7/16/11
to மின்தமிழ்

On Jul 15, 6:58 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:

> எந்த ஆண்டு (எனக்குத் தெரியாது) நிறுவப்பட்டது என்பது முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால், வரலாற்றாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், சிங்களத்துக்குத் துணை போகிறவர்கள் ஒரு சிலரால் முற்றாக இடித்து மீளப் புதிய வடிவில் நிறுவப்படவிருப்பதே சர்ச்சை.
>
> அன்புடன்
> சிறீதரன்
         

After you mentioned I read a few blog posts on the planned replacement
of
Sangali statue (which itself is quite recent). Here is one
http://salasalappu.com/?p=35289

See the person's photo who claims to be the descendant of
Arya Chakravartis. On his line, see also the note by
Dr. Ratnajeevan Hoole sent earlier - the PDF discussing
Navalar version of the Bible & how Bible got into Tamil
(e.g., Hoole's contrib etc.,)

N. Ganesan

N. Ganesan

unread,
Aug 7, 2011, 1:15:09 PM8/7/11
to மின்தமிழ்

On Jul 15, 6:58 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:

> எந்த ஆண்டு (எனக்குத் தெரியாது) நிறுவப்பட்டது என்பது முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால், வரலாற்றாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், சிங்களத்துக்குத் துணை போகிறவர்கள் ஒரு சிலரால் முற்றாக இடித்து மீளப் புதிய வடிவில் நிறுவப்படவிருப்பதே சர்ச்சை.
>
> அன்புடன்
> சிறீதரன்
>
>

விடை கிடைத்துவிட்டது. 1974 ஆல்பிரர் துரையப்பா யாழ் மேயராக
இருந்த காலத்தில் செய்தது.

2011-ல் மீட்டுருவாக்கம் ஆகிவிட்டது.

விழா நிகழ்ச்சி நிரல்:

http://jaffnamc.lk/tamil/event_details.php?contentid=E05B594F-6707-63BB-E3FA-4A0E075CF8A8

யாழ்ப்பாணம் மாநகரசபை
நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணம் ராஜதானியை ஆட்சி செய்த கடைசி
அரசனான சங்கிலி மன்னனின் புணரமைக்கப்பட்ட
உயிரோவிய உருவச்சிலை திறப்பு விழா 03.08.2011


நிகழ்ச்சி நிரல்

6.00 am - மங்கல வாத்திய இசை
7.00 am - மங்கல வாத்திய இசையுடன் விருந்தினரை வரவேற்றல்
 தமிழ்த்தாய் வாழ்த்து - யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள்
 வரவேற்பு நடனம் - யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள்
 உருவச் சிலை திரைநீக்கம் - கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
(பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்)

 உருவச் சிலைக்கு மாலை அணிவித்தல்
1. கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
(பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்)

2. கௌரவ முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா
3. மாநகரசபை உறுப்பினர் ஆளுங்கட்சி சார்பில் ஒருவர்
4. அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்
5. செல்வி வசந்தி அரசரட்ணம் துணை வேந்தர் யாழ் பல்கலைக்கழகம்
6. திரு.மு.செ.சரவணபவ ஆணையாளர் யாழ் மாநகரசபை


 பெயர் பலகை திரை நீக்கம் - கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
(பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்)

 தலைமை உரை - கௌரவ முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா
 கலைஞர்களை கௌரவித்தல் - கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
(பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்)

1. திரு.கலிகைப் பெருமாள் புருசோத்தமன் (ஸ்தபதி )
2. திரு.கே.முரளிதரன் (சிற்பி)
3. திரு.டி.கஜேந்திரன் (சிற்பி)
4. திரு.ஜீ.முத்துக்கிருஸ்ணன் (சிற்பி)
5. திரு.கே.கோபி (சிற்பி)
6. திரு.பாஸ்கரன் ஆச்சாரியார் ( ஸ்தபதி )
7. திரு. பா.கஜேந்திரன்

 நினைவு உரை
பேராசிரியர் திரு.ப.புஸ்பரட்ணம் அவர்கள்
தலைவர்– வரலாற்றுத்துறை யாழ் பல்கலைக்கழகம்

 பிரதம விருந்தினர் உரை
கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
(பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்)

 நன்றியுரை
திரு.மு.செ.சரவணபவ ஆணையாளர் யாழ் மாநகரசபை


சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை மட்டுமன்றி மந்திரிமனை நுழைவாயில்
ஜமுனாரி தேக்கம் என்பனவும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப்
பிரதிபலிக்கும் வகையில் விரைவில் புனரமைக்கப்படுமென பாரம்பரிய
கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப்பகுதியில் அமையப் பெற்றுள்ள நல்லூரை
தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணம் ராஜதானியை ஆட்சி செய்த கடைசி அரசனான
சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை யாழ்.மாநகர சபையால் புனரமைக்கப்பட்ட
நிலையில் அதனை இன்றைய தினம் (3) திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றும்
போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க
முக்கியமான நாளாகும் யாழ்ப்பாணத்தில் சங்கிலிய மன்னன் சிலையை மட்டுமன்றி
அவருடைய மந்திரிமனை நுழைவாயில் ஜமுனாரி தேக்கம் என்பவற்றை மக்களின்
பயன்பாட்டுக்கேற்ற விதத்தில் அவற்றை புனரமைப்பதற்கு விரைவான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும் அதேவேளை தேசியத் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
உள்ளிட்ட தலைவர்கள் சமயப் பெரியார்கள் சமூகத்தின் முன்னோடிகள் ஆகியோரின்
சிலைகளும் யாழ்.மாநகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நிறுவப்படுமெனவும்
மந்திரி மனையில் கலைக்கூடமொன்றை நிறுவி அதனூடாக கலை நுணுக்கங்களை
வெளிக்கொணரும் கலைச்சேவை செய்யப்படவுள்ளதுடன் பண்பாடுகளைப் பாதுகாத்துக்
கொள்ளும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும்
உறுதிபடத் தெரிவித்தார்.

அத்துடன் உதயன் பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் எனது
கண்டனத்தைத் தெரிவிக்கும் அதேவேளை அவர் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட
விடயமே என்பதுடன அதற்கு சில விசமிகளால் அரசியல் சாயம் பூசப்பட்டு
ஈ.பி.டி.பியினர் மீது திட்டமிட்ட வகையில் குற்றச் சாட்டுக்கள்
முன்னெடுக்கப்படுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும்
சுட்டிக்காட்டினார்.

இதேவேளை யாழ்.மாநகர சபையின் உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான
சட்டத்தரணி றெமீடியஸ் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியுள்ளதன்
மூலம் எதிர்க்கட்சியினரின் உண்மை முகங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ள நிலையில்
அவர்களது பொய்ப் பிரச்சாரங்கள் குறித்தும் வெளிப்பட்டுள்ளது என்றும்


தெரிவித்தார்.

அங்கு யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்னம் அங்கு
நினைவுரையாற்றும் போது யாழ்.மாநகர சபையானது 120 வருடங்கள் பழைய
வாய்ந்ததென்பதுடன் தற்போதைய முதல்வர் 13வது முதல்வராவர் என்றும்
குறிப்பிட்டார். அத்துடன் சங்கிலிய மன்னனின் சரித்திரத்தை குறுவரலாறாக
மூன்று மொழிகளிலும் சிலைக்கு அண்மையான பகுதியில்
பொறிக்கப்படவேண்டுமெனவும் சிலை மட்டுமல்லாது மண்டபம் ஒன்றையும் அமைக்க
வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதுடன் பண்பாடுகளை பாதுகாத்துக் கொள்வதும்
அபிவிருத்தியாகும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் பண்பாடுகளை பாதுகாப்பதில் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து
செயற்பட வேண்டும் என்பதுடன் யாழ்ப்பாண கலை கலாசார பண்பாட்டு ரீதியில்
பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்குரியவராக திகழ்ந்து கொண்டிருப்பவர்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில்
இடம்பெற்ற இந் நிகழ்வில் சமயத் தலைவர்கள் யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி.
நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலென்ரின்
(உதயன்) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணம்
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் மற்றும்
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் அதிபர்கள்
யாழ். செயலக அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

------------------------

நா. கணேசன்

>
>
>
>
>
> > Date: Fri, 15 Jul 2011 16:49:13 -0700
> > Subject: [MinTamil] Re: தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு

> > From: naa.gane...@gmail.com


> > To: mint...@googlegroups.com
>
> > அன்பின் சிறீதரன்,
>
> > சங்கிலி சிலை நவீனமான ஒன்று.
> > எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 90களா?
>

> >http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI24eE29303jQgdd3QjR209923e4...

N. Ganesan

unread,
Aug 7, 2011, 1:47:12 PM8/7/11
to மின்தமிழ்

> On Jul 15, 6:58 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
>
> > எந்த ஆண்டு (எனக்குத் தெரியாது) நிறுவப்பட்டது என்பது முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால், வரலாற்றாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், சிங்களத்துக்குத் துணை போகிறவர்கள் ஒரு சிலரால் முற்றாக இடித்து மீளப் புதிய வடிவில் நிறுவப்படவிருப்பதே சர்ச்சை.
>
> > அன்புடன்
> > சிறீதரன்
>

முதலில் யாழ் மேயர் ஆல்பிரட் துரையப்பா காலத்தில் 1974-ல்
சங்கிலிக்கு ஒரு சிலை வைக்கப்பட்டது. செய்த சிற்பி
செல்லையா சிவப்பிரகாசம் இப்பொழுது வைத்துள்ள
சிலையைப் பார்த்துள்ளார். மேயர் ஆ. துரையப்பா கொலை
ஈழப்போரில் ஒரு முக்கிய நிகழ்வு.

சில செய்திகள் இணையத்தில் பார்த்தேன்:
http://news.lankasri.com/view.php?22Fq4ac3BA34eF56203gSZdd3OhF20ucZ3e4CRRcb2sBK2
http://thamilkkural.com/index.php/index.php?option=com_content&view=article&id=961:1974-&catid=67:sirapukaddurai&Itemid=507
http://www.paristamil.com/tamilnews/iphone/news_detail.php?id=12726&v=657
http://kalamm.blogspot.com/2011/08/blog-post_03.html

----------------

1994-ல் யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் கைப்பற்றியபோது
இச்சிலை உடைக்கப்பட்டது. யாழ் நகரசபை மீண்டும் 1996-ல்
சிமெந்தால் செய்தது.
http://www.vanakkamnet.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/

இது இப்பொழுது நீக்கி இந்திய ஸ்தபதி கலிகைப்பெருமாள் புருஷோத்தமன்
தலைமையில் உருவாக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது:

---------------

http://www.4tamilmedia.com/index.php/newses/srilanka/5780--4-
http://www.tamilwin.com/view.php?203oQjjdbccF92234eecIBL0023ppGidddcGGp1330efPLQmbe4482994cbb1jQQ22
http://www.4tamilmedia.com/index.php/newses/srilanka/5921-2011-08-03-22-49-36

---------------

ரெமிஜியஸ் கனகராஜாவும், கைலாசநாதர் பிள்ளையார் ஆலய குரு கே. குருசாமி
சர்மாவும்
இந்தப் புதிய சிலை தமிழ்நாட்டு ஸ்தபதி க. புருஷோத்தமன் உருவாக்க
உதவியுள்ளனர்.

http://srilinganayagibalan.blogspot.com/2011/08/blog-post_8847.html
http://www.tamilun.com/index.php?action=fullnews&id=4725
http://www.jaffnawin.com/moreartical.php?newsid=2886&cat=srilanka&sel=current&subcat=7

ஆக, 1974-ல் தோன்றி, 1994-ல் உடைந்து, சிமெந்தால் 1996-ல் மீண்டு,
இப்பொழுது புதிதாய் சங்கிலியன்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages