ரிக் வேதம் ஒரு மத நூலோ, தத்துவ சாஸ்திரமோ இல்லை. கவிதைகளின் தொகுப்பு
ரிக் வேதம் ஒரு மத நூலோ, தத்துவ சாஸ்திரமோ இல்லை. கவிதைகளின் தொகுப்பு
ரிக் வேதம் ஒரு மத நூலோ, தத்துவ சாஸ்திரமோ இல்லை. கவிதைகளின் தொகுப்பு.
ஆனால் அவை ஆதி ஆரியர்களின் சமுதாய அமைப்புகளையும், சமூக உறவுகளையும்,
நாகரிக நிலவரத்தையும் பிரதிபலிக்கின்றன.
அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பது மட்டுமல்லாது அவர்களது மத
நம்பிக்கைகளும், சிந்தனைகளும், ஆசா பாசங்களும் எப்படிப்பட்ட தரத்தில்
இருந்தன என்பது போன்றவற்றை ரிக் வேதத்தில் இருந்து ஓரளவிற்குத் தெரிந்து
கொள்ள முடியும்.
ஆதி ஆரியர்களுக்கு நூல்கள் இல்லை. அவர்கள் எழுதவும் படிக்கவும்
தெரியாதவர்கள், காட்டுமிராண்டிகள், கவிதை மயமான ஸூக்தங்களும்,
பிரார்த்தனைகளும் உருப்போட்டு மனப்பாடம் செய்து ஒப்பித்துக் கொண்டு
இருந்தது அல்லாது வேறெந்த வழியும் இல்லை.
நாம் வேதங்கள் என்று அழைக்கின்றவை இப்படி தலைமுறை தலை முறையாக வாக்கால்
உச்சரித்து பரப்பப்பட்ட ஸூக்தங்களும் மந்திரங்களின் தொகுப்புகள்தான் அந்த
மந்திரங்களும் ஸூக்தங்களும் ஒரே கவிஞராலோ ஒரே காலத்திலோ
உண்டாக்கப்பட்டதல்ல.
பலராலும் பல்வேறு கால கட்டங்களில் சொல்லப்பட்டு பின்னால் ஒன்று
சேர்க்கப்பட்டவைகளாகும். ``விண்டர்றிஸ்'' அபிப்பிராயப்படுவது போல ரிக்வேத
ஸூக்தங்கள் ரசிக்கப்பட்ட காலத்திலும் பின்னால் ரிக்வேத சம்கிதை என்ற
பேரில் ஒழுங்குபடுத்தப்பட்ட காலத்திற்கும் இடையில் பல நூற்றாண்டுகள்
கடந்து இருக்கும்.
வேதங்கள் இரண்டு கால கட்டங்களில் தழைத்து வளர்ந்தன. ரிஷிகளோ,
புரோகிதங்களோ என்று கருதப்பட்ட பல தரப்பட்ட கவிகள் ஸ்தோத்திரங்களை
ரசித்து பாடினர்.
பாடத் தொடங்கிய காலம்தான் முதன்மைக் கட்டம். பலரும் பல கட்டங்களில்
பாடப்பட்டவைகள், தலைமுறை தலைமுறையாக ஓதப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான
ஸ்தோத்திரங்களை ரிக்வேதம், சாமவேதம், யஜுர் வேதம், அதர்வண வேதம் என்று
நான்கு சம்கிதைகளாக பாகுபடுத்தி பிரித்தவை இரண்டாம் கட்டம். இந்த இரண்டு
கால கட்டத்திற்கும் இடையில் அநேக நூற்றாண்டு இடைவெளி உள்ளது.
பத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ரிக்வேத சம்ஹிதையில் ஒட்டு மொத்தமாக
10,000 பாதங்கள் அடங்கிய 1017 சூக்தங்கள் உள்ளன. அநேக சூக்தங்கள் தொகுக்க
முடியாதபடி மறந்து போய்விட்டன என பண்டிதர்கள் கருதுகின்றனர்.
தொகுக்கப்பட்ட ஸ்தோத்திரங்களும் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு
பாடப்பட்டவைகளாகும் என `மாக்டொனால்டு' கூறுகிறார்.
ரிக் வேதத்தில் முதல் கால கட்டத்தில் உள்ள கவிதைகள் கி.மு. 1200க்கும்
கி.மு.1000த்துக்கும் இடையிலும் மீதமுள்ளவை கி.மு.1000த்துக்கும் கி.மு.
800+க்கும் இடையில் பாடப்பட்டவையாகும் என மாக்ஸ்முல்லர் கருதுகின்றார்.
ரிக் வேதத்தின் கூடுதலான பழைய கீதங்கள் கிருஸ்துவின் 1200 ஆண்டுகளுக்கு
முன்பு ரசிக்கப்பட்டவையாக இருக்க வேண்டுமென்று ராப்சன்
அபிப்பிராயப்படுகின்றார்.
E.C. Rapson Ancient India பாலகங்காதர திலகர் கி.மு. 4500க்கு முன்பு
ரிக்வேத சூக்தங்கள் நிலவில் இருந்தது என்று வாதிக்கிறார்.
ராதாகிருஷ்ணனின் அபிப்பிராயத் தில் உள்ளதை நாம் சம்மதிக்க வேண்டிவரும்
(S. Radhakrishnan, India Philosophy Vol.IP.3)
நன்றி:
http://www.tamilcircle.net/unicode/general_unicode/165_general_unicode.html
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
1. வேதங்களில் கூறப்படும் ஆரியர்களின் எதிரிகளான பூர்வீகக்குடிகள் உயர்
நாகரிகத்துடன் வாழ்ந்த நகரவாசிகள். அந்நகரங்களை அழித்த படையெடுப்பாளர்களே
ஆரியர்கள்.
2. ஆரியர்கள் இயற்கையை குறிப்பாக நெருப்பினை வழிபடும் நாடோடிகள். சோம பான
சடங்குகள் ஆரியர்களின் சமய வாழ்வில் முக்கியமானவை. சிந்து சமவெளி மக்களோ
உயர் தெய்வ வணக்கம் உடையவர்கள், குறிப்பாக சிவன் மற்றும் தாய் தெய்வ
வழிபாடு.
3. சிந்து சமவெளி மக்கள் கடல் பயணம் செய்பவர்கள். ஆரியர்கள் கடல்
குறித்து அறியாதவர்கள்.
4. சிந்து சமவெளி மக்கள் எழுத்து வடிவம் பெற்ற மொழி
கொண்டவர்கள்.ஆரியர்கள் எழுத்தறிவற்றவர்கள்.
5. வேத கலாச்சார இறுதிச்சடங்கு உடலை எரிப்பதாகவும் சிந்து சமவெளியிலோ
புதைப்பதாகவும் உள்ளது.
இந்த உயரிய நாகரிகத்தின் மீது விழுந்த 'வேத இருட்காலத் திரை '
விலகுகையில் நாம் காண்பது வர்ணாஸ்ரம தர்மம் சார்ந்த சமுதாயமும், அதில்
விஷ்ணு,சிவன், சூரியன் மற்றும் அன்னைத் தெய்வங்களை மையம் கொண்ட
சமயமும்.அகழ்வாராய்வு கண்டுபிடிப்புகள் மூலம் இக்கருத்தியலுக்கு முக்கிய
வடிவம் கொடுத்தவர் சர் மொர்ட்டிமர் வீலர். தற்போது மிகவும் பிரசித்தி
பெற்று விட்ட அவரது வார்த்தைகளில் 'குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன்,
மொஹஞ்சதாரோவில் பேரழிவையும் படுகொலை களையும் நடத்தியதற்காக. '
'...ரிக்வேத யதார்த்தத்தினூடே பயணிக்கும் உணர்வு... '
1960 களில் வீலரின் கோட்பாட்டினை மேலும் உறுதிப்படுத்த சிந்து சமவெளி
பகுதிகளில் மேலும் அகழ்வாய்வுகளில் ஈடுபட்ட அமெரிக்க அகழ்வாய்வு நிபுணர்
ஜியார்ஜ் டேல்ஸ் மிகுந்த ஆச்சரியமடைந்தார். வீலரின் பல முடிவுகள்
வெளிப்படையாகவே தவறானவையாக இருந்தன. திறமையானவரும் சர்வதேச அளவில்
அகழ்வாய்வு பிதாமகருமான வீலர் எவ்விதத்திலும் படுகொலை என கருத
முடியாததோர் சூழலை படுகொலையாக மாற்றியிருப்பதை கண்டார். உதாரணமாக
ஆரியப்படையெடுப்பில் மண்டை உடைக்கப்பட்டு இறந்ததாக வீலர் கண்ட
மண்டையோடொன்று காயம் ஆறி பல வருடங்கள் உயிர்வாழ்ந்ததற்கான சான்றுகளுடன்
இருந்தது. டேல்ஸ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,
'படையெடுப்பும் படுகொலையும் நடந்திருந்தால் எரிக்கப்பட்ட கோட்டைகள் எங்கே
? அம்பு முனைகளும், ஈட்டிகளும், உடைபட்ட (படையெடுத்தோரின்) தேர்களும்,
படையெடுத்தோர் மற்றும் படுகொலைச் செய்யப்பட்டவர் களின் சடலங்களும் எங்கே
? ...மிகக் கடினமான, முழுமையான அகழ்வாராய்ச்சிக்குப் பிறகும், ஆராயப்பட்ட
எந்த சிந்து சமவெளி நாகரிக மையமும், ஆயதமேந்திய ஆரியப் படையெடுப்பின்
விளைவாக வீழ்ந்ததற்கு எந்த சான்றும் இல்லை. '1 எனில், இந்த நாகரிகம்
எவ்வாறு சுவடற்று அழிந்தது ? அந்நாகரிகம் அழியவில்லை மாறாக இன்றும்
வாழ்கிறது என்கின்றனர் பல அகழ்வாய்வாளர்கள். இன்றும் தொடரும் வேத
நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்குமான இடைவெளியின்
போலித்தன்மையினை அகழ்வாய்வு
வெளிப்படுத்தி வந்தது. உதாரணமாக மிகவும் பிரபலமானதாக கருதப்படும், சிந்து
சமவெளி நாகரிக முத்திரையான ஒற்றைக் கொம்பு விலங்கு ஆராய்ச்சியாளர்களால்
ரிக் வேத சின்னங்கள் மூலம் அறியப்படுகிறது. 'அவ்விலங்கின் முன்
காணப்படும் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு சோம பானச் சடங்குடன்
தொடர்புபடுத்தப்படுகிறது. '2 மேலும் ஆரியர்களுக்கே உரியதாக அறியப்பட்ட
நெருப்பு வழிபாட்டுடன் தொடர்புடைய வேள்வி பீடங்கள் சிந்து சமவெளி
நாகரிகத்தின் பல தளங்களிலும் அறியப்பட்டுள்ளது. 'சல்ப சூத்திரம் மற்றும்
சதாப்த பிரமாணம் ஆகியவற்றில் வேத வேள்விக்காக அமைக்கப்படும்
சூத்திரங்களுக்கும் ஹரப்பா அகழ்வாய்வில் காணப்படும் உறைந்த கணித
அறிவிற்கும் தொடர்புள்ளது '3 என்கிறார் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச்
சார்ந்த ஜியார்ஜ் ஜிவர்க்கீஸ் ஜோசப். மூத்த சிந்து சமவெளி அகழ்வாய்வாளரான
பிஷ்ட் கூறுகிறார், 'சிந்து சமவெளி நாகரிக மையங்களூடே நடக்கையில் ரிக்வேத
காலத்திற்கே பயணம் செய்கிறோம்.ரிக்வேத யதார்த்தத்தினூடே பயணிக்கும்
உணர்வு ஏற்படுகிறது. '4
பயன்படுத்தப்பட்ட நூல்கள் மற்றும் இணைய தள ஏடுகள்
1. ஜியார்ஜ் டேல்ஸ், 'மொஹஞ்சதாரோவில் ஒரு கற்பனைப் படுகொலை ',
Expedition, (பென்ஸில்வேனிய பல்கலைக் கழகம், 1964, பாகம் VI, பக்கங்கள்
36:43)
2. பார்க்க இணைய முகவரிகள் : http://www.harappa.com/seal/10.html
மற்றும் http://www.harappa.com/seal/11.html இவ்விளக்கங்கள் கெனோயரால்
கொடுக்கப்பட்டவை.
3. 'வேத யாக பீடங்களின் வரை கணிதம் ' , ஜியார்ஜ் ஜிவர்க்கீஸ் ஜோசப்,
மான்செஸ்டர் பல்கலைக்கழகம்,
(http://www.nexusjournal.com/96/joseph.html).
4. இரவீந்திர சிங் பிஷ்ட், தோலவிரா அகழ்வாய்வு குறித்து. 12/6/1998, 'தி
வீக் '. (தேதிகள் நாள்/மாதம்/வருடம் முறையில்)
வேதம் என்பதை "மறைமொழி" என்றுதான் தமிழ் கூறும் நல்லுலகம் சொல்கிறது.
எந்தத் தமிழ் அறிஞரும் (வள்ளுவர் காலத்திலிருந்து) இந்த
definition-லிருந்து மாறவில்லை. வேதத்தின் பொருள் உணர்தலே வாழ்வின்
பெரும் கடன் என்றுதான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் சொல்லுகின்றனர்.
நீங்கள் சுட்டும் அரவிந்தர்வரை அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.
காலனித்துவ ஆட்சியாளர்கள் தங்கள் இறையாண்மையை இந்தியாவில் புகுத்த
முற்படும் போது இவர்கள் மிகவும் மதித்துப் போற்றும் வேதத்தை வெறும்
ஒற்றைப் பரிமாணத்தில் விளக்க முற்பட்டனர். எப்படி ஆங்கிலக் கல்வி என்பது
நமது வேர்களை அறுக்கப்பயன்பட்டதோ அதே போல் வேதத்தை இகழ்தலும் நம் வேர்களை
நம்மிடமிருந்து பறிக்க முயல்வதே. குரான், விவிலியம் (பைபிள்) இவைகளிலும்
ஆயிரக்கணக்கான குறைகளை எடுத்துக் காட்ட முடியும்! ஆனால் வேதத்தை
இழிப்பவர்கள் இத்துறைக்குள் போகமாட்டார்கள். பலன் ஏடாகூடமாக
முடிந்துவிடும் என்று நன்றாகத் தெரியும். ஆனால் இந்திய சமய ஒழுங்கு
வேதத்தைக் கேள்வி கேள்! என்று தைர்யமாகவே சொல்கிறது! நரேந்திரனாக இருந்து
விவேகாநந்தராக மாறிய ஒரு இந்தியரின் வாழ்வே இதற்குச் சான்று.
கேள்வி கேட்பது என்பதும் ஒரு கலை!
கண்ணன்
2008/7/9 Srivatsan R <vaid...@gmail.com>:
> Why Mr Vasudevan is wantonly blind to the spiritual diamension of
> the Vedas? Even ancient personages have followed a theory of
> spiritual diamension in the name of 'Adhyaathmika artham' Our
> Rshis of old have used a symbolic language to convey sublime
> truths. It is strange how people like Vasudevan pervertedly
> alienate themselves from the heritage. Then what is the fun of
> belonging to a heritage preservation trust? U may claim that u
> dont know the Girvani. But great sages of the modern like Sri
> Aurobindo Ghosh have laid efficacious paths of interpretation,
> which a person who styles himself as a Doctor can very well go
> through. At least to avoid being a carricature unto himself.
தமிழில் எழுத ஆரம்பித்தால் நல்லது. உதவி தேவையானால் கேளுங்கள்.
அன்புடன்
திவா
2008/7/10 Narayanan Kannan <nka...@gmail.com>:
> கேள்வி கேட்பது என்பதும் ஒரு கலை!
>
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
டேவிட் ஃப்ராலி ஒரு ஆயுர்வேத வைத்தியர். ஆரிய சமாஜ சடங்கின் மூலம் தன்னை
வாமதேவ சாஸ்திரியாக மாற்றிக் கொண்டவர். பல விதங்களில் புது யுக (New Age)
தன்மை கொண்டதாக இவரது சில கருத்துகள் இருப்பதால் 'அறிவியல் ' தன்மை கொண்ட
தொழில்முறை வரலாற்று வட்டங்களில் இவருக்கு மதிப்பு குறைவு. ஆனால் அவரது
வேத இலக்கிய அறிவு அத்தனை குறைவாக மதிப்பிடப் படகூடியதல்ல.
வேதங்களை பல வருடங்கள் கற்று பிந்தைய புராணங்களில் காணப்படும் வேத
தொடர்புடைய தகவல்களை அவர் திரட்டியுள்ளார். இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட
தொழில்முறை வரலாற்றறிஞர்கள் மிகக் குறைவுதான் என்பதை நாம் ஒத்துக்
கொண்டேயாக வேண்டும். (வேத இலக்கியத்தை இவ்வாறு நேரடியாக கற்று அதன் மூலம்
பழம் வரலாற்றை உருவாக்க முயன்ற அண்மைக் கால மற்றோர் குறிப்பிடதக்க அறிஞர்
டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.) இவர் வைக்கும் முரண்புதிர் இந்திய
'இடதுசாரி தொழில்முறை வரலாற்றறிஞர்கள் ' வட்டத்தில் எள்ளி
நகையாடப்பட்டாலும், வாமதேவ சாஸ்திரியின் கேள்வி முக்கியமானது, 'சிந்து
சமவெளி நாகரிகத்தின் பல கூறுகள் இன்றும் வாழ்வது ஆரிய படையெடுப்பு
கோட்பாட்டாளர்களால் கூட ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். ஆனால் இத்தகைய பெரும்
நாகரிகம் எத்தகைய இலக்கியத்தையும் (சில குறியீட்டு தொடர்களைத் தவிர)
எதையும் உருவாக்கவில்லை.அதே சமயம் வேத இலக்கியம் போன்ற பெரும்
இலக்கியத்தை உருவாக்கிய ஒரு மக்கள் கூட்டமோ அதற்கு தகுந்ததோர் பெளதீக
கலாச்சார அமைப்புகளை உருவாக்கவில்லை. இந்த மிகவும் தற்செயலான இல்லாமைகள்
ஒரு தொடர்பினை ஏற்படுத்துகின்றன. '
'இன்றைக்கும் வாழும் இந்தியச் சூழல்... '
வாம தேவ சாஸ்திரியின் முரண் புதிருக்கு எதிராக வைக்கப்படும் வாதம், வேத
இலக்கியத்தில் மிகுந்து காணப் படுவதாக கூறப்படும் கிராமத்தன்மையும்
மற்றும் நகர நாகரிகத்தின் மீதான வெறுப்பும். ஆனால் இதுவும்
உருவாக்கப்பட்ட மாய பிம்பம்தானோ எனும் கேள்வியை எழுப்புகிறது இன்றைய
ஆய்வுகள்.
பகவான் சிங் தனது 'வைதீக ஹரப்பாவினர் ' எனும் நூலில் வேதங்களில்
காணப்படும் பெளதீக கலாச்சாரக் கூறுகள் அனைத்தையும் திரட்டி
அளித்துள்ளார். ' கற்கோட்டைகள் ', 'ஆயிரம் கால் மண்டபங்கள் ', 'தேவர்கள்
வாழும் ஆயிரம் கதவுகள் கொண்ட அரண்மனைகள் ', 'நூறு பேர் துடுப்பு
வலிக்கும் கப்பல்கள் ' போன்றவை இதில் அடங்குகின்றன5.
ஆனால் ஹார்வர்ட் பல்கலைக் கழக சமஸ்கிருத பேராசிரியர் மைக்கேல் விட்ஸெல்
இதனை கடுமையாக எதிர்க்கிறார், 'இந்திரனின் ஆயிரம் ஆணுறுப்புகள் போன்ற
அதீத கற்பனைகள்தாம் இவை. ஆரியர்களின் உண்மையான பெளதீக கலாச்சாரம்
கிராமம்/மேய்ச்சல் சார்ந்ததுதான். ' 6ஆனால் வரலாற்றாசிரியரான எட்வின்
பிரயண்ட் இதனை விரிவாக ஆய்வு செய்கிறார், அகழ்வாய்வு மற்றும் இலக்கிய
சான்றுகளை ஆதாரமாக கொண்டு அவர் பின்வருமாறு கருதுகிறார்,
'...அண்மையில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் ஆரியப்படையெடுப்பால் சிந்து
சமவெளி மீது கவிழ்ந்த இருண்ட இடைக்காலத்தை பொய்ப்பித்துள்ளன. சிந்து
சமவெளி குடியிருப்புகளில் நிச்சயமாக ஒரு மாற்றம் தெரிகிறது.சிந்து
சமவெளியின் பிற்கால தளங்களில் தெரியும் இம்மாற்றம் முக்கியமாக இந்த
நாகரிகத்தின் அதீத பரவல் பற்றியது. (300% அதீதப் பரவல்). குஜராத்
மற்றுமல்லாது பஞ்சாபிலும் தெரியும் இப்பரவல் சிறிய குடியிருப்புகள் அல்ல
பெரிய பரப்பளவும் உடையவை. இத்தகைய இயற்கை உடைய அதிகரிப்பு ஆரிய
படையெடுப்புக் கோட்பாட்டிற்கு ஆதரவானதல்ல.
ஏனெனில் ரிக் வேதத்தில் இத்தகைய எந்த நிகழ்வுகள் குறித்தும் செய்திகள்
இல்லை. வேதங்களின் பிறப்பிடமான சப்த சிந்து பிரதேசத்தில் நடைபெற்ற இந்த
நிகழ்ச்சிகளை குறித்து வேதம் வேண்டுமென்றே மெளனம் சாதிப்பதாக
எடுத்துக்கொண்டால், அது தான் உருவான நகர்ப்புற நாகரிகம் குறித்தும்
வேண்டுமென்றே மெளனம் சாதிப்பதாக கொள்ளலாம்.
இது அறிவியல் வயப்பட்ட சிந்தனை அல்ல. ஆனால் வேதங்கள் உண்மையிலேயே ஓர்
மேய்ச்சல் சார்ந்த கிராம வாழ்க்கை வாழும் நாடோடிக் கூட்டத்தின் இலக்கியம்
தானா ? ஆயிரம் கால் மண்டபங்களும், பிரபஞ்ச தரிசனத்தை விளக்க பயன்படும்
பெரும் கடல் குறியீடுகள்,
நூறுபேர் துடுப்பு வலிக்கும் கப்பல்கள் இவை எல்லாம் கடல் பயணம் அறியாத
கிராம வாழ்க்கை வாழும் நாடோடிகளின் அதீத கற்பனையாக ஒதுக்கிவிட முடியுமா
?...உண்மை என்னவென்றால் மேய்ச்சல் சார்ந்த கிராம வாழ்க்கை அதனூடே ஒட்டி
வளர்ந்த நகர்ப்புற நாகரிகம்,இரண்டும் இணைந்ததோர் வாழ்க்கையையே ரிக்வேத
இலக்கியம் தருகிறது, இன்றைக்கும் வாழும் இந்தியச் சூழல் போன்று. '7
குதிரைகள் மற்றும் இரதங்கள்
சிந்து சமவெளி நாகரிகத்தில் அதன்முத்திரைகளை ரிக்வேதச் சடங்குகளின்
அடிப்படையில் பொருளுணரத் தலைப்படும் ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள்
கூட சிந்து சமவெளி நாகரிகத்தில் குதிரைகளின்மை மற்றும் ஆரமுடைய சக்கர
வாகனங்கள் கிடைக்காமை ஆகியவற்றால் அதனை முழுமையாக வேதநாகரிகம் என கருத
தயங்குகின்றனர். உதாரணமாக ஐராவதம் மகாதேவனின் கீழ்கண்ட கூற்றினைக்
காணலாம், ' (சிந்து சமவெளி நாகரிகச் சடங்காக சோமபானச் சடங்கு
அறியப்படுவதன் மூலமாக) சிந்து சமவெளி நாகரிகமே ஆரிய நாகரிகம் எனக் கூறத்
தோன்றலாம்.
ஆனால் சிந்து சமவெளியில் ஆரமுடைய சக்கரஇரதங்கள் இல்லை...எனவே சோமபானச்
சடங்கினையே ஆரியர்கள் ஹரப்பாவினரிடமிருந்து கற்றனர் எனத்தான் கருத
வேண்டும். '8 அலாச்சின் இத்தகையதோர் விளக்கத்தினை நெருப்பு வழிபாட்டுக்கு
கூறுகிறார்.
இது அறியப்பட்ட சில வரலாற்றுண்மைகளை வைத்து பார்க்கையில் மேலும் பல
முரண்புதிர்களை அளிக்கும். சோமபானச் சடங்கும் நெருப்பு வழிபாடும் எவ்வாறு
பாரசீகர்களிடம் போயிற்று ? பிற்கால ரோமானிய மித்ரா வழிபாடு வரை பரவி
கிடக்கும் சோம சடங்கினை 'ஆரியர்கள் ' ஹரப்பாவினரிடமிருந்து கற்ற பின்
இந்தியாவிலிருந்து மீண்டும் ஒரு மேற்கு நோக்கிய இடப்பெயர்வு நிகழ்ந்ததா ?
அதற்கு எவ்வித அகழ்வாய்வு அல்லது இலக்கிய ஆதாரமும் இல்லை.
ஆனால் இப்புதிர் ஒரு தவறான கருத்தான குதிரைகள் மற்றும் இரதங்கள் சிந்து
சமவெளியில் கிடைக்கவில்லை என்பதன் அடிப்படையில் எழுந்தவை. மாறாக
குதிரைகளின் எலும்புகள் சிந்து சமவெளியில் (குறைந்த அளவுகளில்) அனைத்து
தளங்களிலும் கிட்டியுள்ளன. இக்குறைவான அளவே வேத பண்பாட்டில் குதிரையின்
மிகுந்த மதிப்பினையும் விளக்கும். மிகப்பழமையான பிம்பேதகா
குகைச்சித்திரங்கள் ஆரங்கள் கொண்ட தேர்களை சித்தரிக்கின்றன.
ஆரங்கள் கொண்ட வட்ட மற்றும் நீள்வட்ட வடிவங்களை கொண்ட முத்திரைகள்
மிகவும் அதிகமாகவே சிந்து சமவெளியில் கிடைக்கின்றன.9 எனவே மிக கடினமான
மிகவும் சாத்திய கூறுகள் அருகிய, அகழ்வாய்வால் பொய்ப்பிக்கப்பட்டு விட்ட
முன்யூகமாகவே 'ஆரியர்கள் ' ஹரப்பாவினரிடமிருந்து தங்கள் சமய வாழ்வின் மிக
மைய சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் பெற்றுக் கொண்டனர் என்பதனை
கருதவேண்டும்.
'ஆரியர்கள் ' ஹரப்பாவினரிடமிருந்து பெற்றுக் கொண்டதாக கூறப்பட்ட அதே சமய
கூறுகள்தான் அவர்களை ஹரப்பாவினரிடமிருந்து வேறுபடுத்த முந்தைய தலைமுறை
ஆரிய படையெடுப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது ஒரு கால வேடிக்கை.
Why Mr Vasudevan is wantonly blind to the spiritual diamension of the Vedas? Even ancient personages have followed a theory of spiritual diamension in the name of 'Adhyaathmika artham' Our Rshis of old have used a symbolic language to convey sublime truths. It is strange how people like Vasudevan pervertedly alienate themselves from the heritage. Then what is the fun of belonging to a heritage preservation trust? U may claim that u dont know the Girvani. But great sages of the modern like Sri Aurobindo Ghosh have laid efficacious paths of interpretation, which a person who styles himself as a Doctor can very well go through. At least to avoid being a carricature unto himself.
2008/7/9 இரவா vasude...@gmail.com:
ரங்கனே அதில் கெட்டி, ஆனால் ஆழம்பார்த்தே கெட்டுப்போன மனிதர் அவர்!
கண்ணன்
2008/7/10 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
2008/7/10 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> அனுமதி அவர் ஆங்கிலத்தில் எழுதினால் அவ்வாறு எழுதுவதற்காக.
>
> எதையும் ஆழமாகப் பாராமலே குருடாகிப் போன பேர்வழி என்று பதிலுக்குக்
> கண்ணனைச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் சொன்னால் ஜிவு ஜிவு என்று
> கோபம் கொள்வார். என்னைப் போல் தமாஷாக எடுத்துக் கொள்ளமாட்டார்.
> என்ன செய்வது? பெரிய மனுசங்க கோபம் நமக்கு ஆகாதப்பா.
--
சரி விடுங்கள் வேந்தன் அரசு, இதனால் வேதத்திற்கும் நஷ்டம் இல்லை, உங்களுக்கும் நஷ்டம் இல்லை. ஏன் டென்ஷன் ஆகிறீர்கள்?
சிறு வயதில் எங்கள் பள்ளியில் ஒரு ஆசிரியர்(பிராம்மணர் அன்று) 'சங்க இலக்கியத்தில் என்ன இருக்கிறது? குடி மாமிசம் கூத்தி இதையெல்லாம் பற்றிப் பாடுவதற்கு ஒரு இலக்கியமா?
> read more »
" புழுதியைப் பறித்தேன் பூசணி பூத்தது " என்றார் ஒரு சித்தர். தேரையர்
பாடல்கள் அனைத்துக்குமே தெளிவான விளக்கம் சொல்ல முடியுமா?
' அக்நி: ' என்பது நெருப்பையும் சுட்டும்;
' அக்ரே நயதி இதி அக்நி: ' எனும் விதிப்படி ஜீவனைப் பரமபதம் இட்டுச்
செல்லும் பரம புருஷனையும் சுட்டும்.
வேதப் பகுதிகள் அனைத்துமே கடைந்தெடுத்த ஆன்மிகம் என்றும் எங்கும்
கூறப்படவில்லை. ' த்ரைகுண்ய விஷயா: வேதா: ' -' முக்குணக் கலப்பே வேதம் '
என்றுதான் கீதையும் பகரும். உபநிஷதப் பகுதியே முழுமையான ஆன்மிகப் பகுதி.
ஆய்வாளர்கள் சௌகர்யமாக மாக்ஸ் முல்லரை ஒதுக்கி விடுவது நடுநிலைமையாகாது.
தவமுடையோருக்கு மட்டுமே உட்பொருள் விளங்கும். ஆகவே தான் 'மறை' -
'சந்தஸ்'
எனும் பெயர் ஏற்பட்டது.
'ஸைந்தவம்' எனும் சொல் கடலில் விளையும் உப்பையும் குறிக்கும்;
உச்சைச்ரவஸ் கடலிலிருந்து தோன்றியதால் குதிரையையும் குறிப்பதாகும்.
அம்மொழியின் அமைப்பு அத்தகையது. ஆழ்ந்து நோக்கினால் வேறு பொருள்களும்
புலப்படும்.
தேவ்
1 I Laud Agni, the chosen Priest, God, minister of sacrifice,
The hotar, lavishest of wealth.
2 Worthy is Agni to be praised by living as by ancient seers.
He shall bring hitherward the Gods.
3 Through Agni man obtaineth wealth, yea, plenty waxing day by day,
Most rich in heroes, glorious.
4 Agni, the perfect sacrifice which thou encompassest about
Verily goeth to the Gods.
5 May Agni, sapient-minded Priest, truthful, most gloriously great,
The God, come hither with the Gods.
6 Whatever blessing, Agni, thou wilt grant unto thy worshipper,
That, Aṅgiras, is indeed thy truth.
7 To thee, dispeller of the night, O Agni, day by day with prayer
Bringing thee reverence, we come
8 Ruler of sacrifices, guard of Law eternal, radiant One,
Increasing in thine own abode.
9 Be to us easy of approach, even as a father to his son:
Agni, be with us for our weal.
On Jul 12, 4:41 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> அன்பின் தேவூ
>
> <வேதம் கணிதம், நுண்கலைகள், மருத்துவம், இசை, வானஇயல் போன்ற அனைத்துத்
> துறைகளுக்கும் இடமளிக்கிறது
>
> மருத்துவம் பற்றி சில பாடல்கள் சொல்லுகின்றன் என்பதை அறிவேன். மற்றவை பற்றி
> இனிமேல்தான் தெரிஞ்சிக்கனும்
>
> முதலில் ரிக் வேதத்தின் பெருமைகளை சொல்லுங்கள். அது இந்தியாவின் கலை பண்பாடு
> நாகரிகத்துக்கு எப்படி உதவியது. நான்மறை முதல்வன் என்று சிவனை சொல்லுவார்களே.
> சிவனை எங்கு சொல்லி இருக்கார்கள்
>
> சற்று தெளிவுபடுத்துங்கள்:
சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களில் ஒன்று அக்னி.
dev
1. THOU, Agni, shining in thy glory through the days, art brought to life from out the waters, from the stone:
From out the forest trees and herbs that grow on ground, thou, Sovran Lord of men art generated pure.
2 Thine is the Herald's task and Cleanser's duly timed; Leader art thou, and Kindler for the pious man.
Thou art Director, thou the ministering Priest: thou art the Brahman, Lord and Master in our home.
3 Hero of Heroes, Agni! Thou art Indra, thou art Viṣṇu of the Mighty Stride, adorable:
Thou, Brahmaṇaspati, the Brahman finding wealth: thou, O Sustainer, with thy wisdom tendest us.
4 Agni, thou art King Varuṇa whose laws stand fast; as Mitra, Wonder-Worker, thou must be implored.
Aryaman, heroes' Lord, art thou, enriching all, and liberal Aṁśa in the synod, O thou God.
5 Thou givest strength, as Tvaṣṭar, to the worshipper: thou wielding Mitra's power hast kinship with the Dames.
Thou, urging thy fleet coursers, givest noble steeds: a host of heroes art thou with great store of wealth.
6 Rudra art thou, the Asura of mighty heaven: thou art the Maruts' host, thou art the Lord of food,
Thou goest with red winds: bliss hast thou in thine home. As Pūṣan thou thyself protectest worshippers.
7 Giver of wealth art thou to him who honours thee; thou art God Savitar, granter of precious things.
As Bhaga, Lord of men! thou rulest over wealth, and guardest in his house him who hath served thee well.
8 To thee, the people's Lord within the house, the folk press forward to their King most graciously inclined.
Lord of the lovely look, all things belong to thee: ten, hundred, yea, a thousand are outweighed by thee.
9 Agni, men seek thee as a Father with their prayers, win thee, bright-formed, to brotherhood with holy act.
Thou art a Son to him who duly worships thee, and as a trusty Friend thou guardest from attack.
10 A Ṛbhu art thou, Agni, near to be adored thou art the Sovran Lord of foodful spoil and wealth.
Thou shinest brightly forth, thou burnest to bestow: pervading sacrifice, thou lendest us thine help.
11 Thou, God, art Aditi to him who offers gifts: thou, Hotrā, Bhāratī, art strengthened by the song.
Thou art the hundred-wintered Iḷā to give strength, Lord of Wealth! Vṛtra-slayer and Sarasvatī.
12 Thou, Agni, cherished well, art highest vital power; in thy delightful hue are glories visible.
Thou art the lofty might that furthers each design: thou art wealth manifold, diffused on every side.
13 Thee, Agni, have the Ādityas taken as their mouth; the Bright Ones have made thee, O Sage, to be their tongue.
They who love offerings cling to thee at solemn rites: by thee the Gods devour the duly offered food.
14 By thee, O Agni, all the Immortal guileless Gods cat with thy mouth the oblation that is offered them.
By thee do mortal men give sweetness to their drink. Bright art thou born, the embryo of the plants of earth.
15 With these thou art united, Agni; yea thou, God of noble birth, surpassest them in majesty,
Which, through the power of good, here spreads abroad from thee, diffused through both the worlds, throughout the earth and heaven.
16 The princely worshippers who send to those who sing thy praise, O Agni, guerdon graced with kine and steeds,—
Lead thou both these and us forward to higher bliss. With brave men in the assembly may we speak aloud.
1 BEAUTIFUL Vāyu, come, for thee these Soma drops have been prepared:
Drink of them, hearken to our call.
2 Knowing the days, with Soma juice poured forth, the singers glorify
Thee, Vāyu, with their hymns of praise.
3 Vāyu, thy penetrating stream goes forth unto the worshipper,
Far-spreading for the Soma draught.
4 These, Indra-Vāyu, have been shed; come for our offered dainties' sake:
The drops are yearning for you both.
5 Well do ye mark libations, ye Vāyu and Indra, rich in spoil!
So come ye swiftly hitherward.
6 Vāyu and Indra, come to what the Soma-presser hath prepared:
Soon, Heroes, thus I make my prayer.
7 Mitra, of holy strength, I call, and foe-destroying Varuṇa,
Who make the oil-fed rite complete.
8 Mitra and Varuṇa, through Law, lovers and cherishers of Law,
Have ye obtained your might power
9 Our Sages, Mitra-Varuṇa, wide dominion, strong by birth,
Vouchsafe us strength that worketh well.
மன்னிக்கனும்.
மது எங்கிருந்து வந்தது?
ஸோம லதை என்கிற கொடியின் சாறுதான் ஹோமம் செய்யப்படுகிறது. அதை மதுவாக்கியது யார்?
திவா
2008/7/18 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
மன்னிக்கனும்.
மது எங்கிருந்து வந்தது?
ஸோம லதை என்கிற கொடியின் சாறுதான் ஹோமம் செய்யப்படுகிறது. அதை மதுவாக்கியது யார்?
திவாதிவாYour worshipper's drink-offering. என்பதை நான் மது என கொண்டேன். அது சோம பானம் அல்லவா?ஆங்கித்தில் மொழி பெயர்த்தவர் essence என சொல்லாமல் drink என தவறாக செய்து விட்டாரோ?