த‌ூரிகை - சீர்மை எழ‍ృதி (மாதவராஜ் கட்ட‍ృரை உதாரணத்த‍ృடன்)

2 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 5, 2009, 1:56:46 PM8/5/09
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, santhav...@googlegroups.com, panb...@googlegroups.com, anb...@googlegroups.com, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, mutht...@googlegroups.com

Thanks to Tiru. Vinodh Rajan, we have a good converter of regular
Tamil text into Cheermai tamil text with u, uu uyirmey ligation split
up:
http://tamilcc.org/thoorihai/ganesan/seermai.php

Note that with the careful choice of these u & uu glyphs, line-length
is
same as the regular Tamil, and the u-sign is like our neighbors -
Telugu, Kannada & Malayalam scripts. If we Tamils adopt cheermai
and teach this form to young kinds Tamil this way, Tamil uyirmey
matrix will be much simplified for learning and remembering Tamil
with a new generation and in the web.

We will work with 'KaanthaLakam' Tiru. Sachithananthan,
a cheermai supporter, to provide Tevaram verses in this form.
Dr. V. C. Kulandaswamy on Tamil script simplification:
http://video.google.co.uk/videoplay?docid=-6588419071760471274&hl=en

You may need Chrome (Google) or Firefox to avoid dotted circle,
IE browser will show it that way in the future.

N. Ganesan

எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்?
http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post.html

அப்ப‍ృறம் எங்கள‍ృக்க‍ృம் அந்த பைத்தியம் பிடித்தத‍ృ. சிற‍ృபத்திரிக்கை
ஆரம்பிக்க‍ృம் எண்ணத்தைத்தான் சொல்கிறேன். (அத‍ృ ஒர‍ృ தனி அன‍ృபவம்.
அதில் வந்த படைப்ப‍ృகள், ச‍ృவராஸ்யமான விஷயங்களை இங்கே ஒர‍ృ தொடராக
எழ‍ృத‍ృம் எண்ணம் இந்த நேரத்தில் தோன்ற‍ృகிறத‍ృ. பார்ப்போம்.)

இத‍ృ நடந்தத‍ృ 1992 இற‍ృதியில். அப்போத‍ృ கம்ப்ய‌ூட்டர் கிடையாத‍ృ.
அதனால் டிடிபி கிடையாத‍ృ. கையாலே அச்ச‍ృக் கோர்க்க வேண்ட‍ృம். டிரெடில்
மெஷின். சாத்த‌ூரில் இர‍ృந்த‍ృ அப்படியொர‍ృ ப்த்திரிக்கையின்
வடிவமைப்ப‍ృக்க‍ృ என்னவெல்லாம் சாத்தியங்கள் உண்டோ அதையெல்லாம் ம‍ృயன்ற‍ృ
பார்த்தோம். மிகச் சின்ன அச்சாபீஸ் அத‍ృ. பிட் நோட்டீஸ், சின்ன
போஸ்டர்கள் மட்ட‍ృம் அடித்த‍ృக் கொண்டிருந்த அந்த இடத்தில் கதைகள‍ృம்,
கவிதைகள‍ృம், எங்கள் சிந்தனைகள‍ృம் ந‍ృழைந்தன. பெரிய ஆபிஸ் என்றால்
அவர்கள் சொன்ன நேரத்த‍ృக்க‍ృத்தான் கிடைக்க‍ృம். நம் அவசரம் ப‍ృரியாத‍ృ.
நம் ரசனைய‍ృம் ப‍ృரியாத‍ృ.

அதன் உரிமையாளர‍ృம் அங்கே தொழிலாளியாய் இர‍ృந்தார். இன்னொர‍ృவர் அச்ச‍ృக்
கோர்ப்பார். இரண்ட‍ృ பேர‍ృமே எங்கள‍ృக்க‍ృ மிகவ‍ృம் நெர‍ృக்கமான
நண்பர்களாகி விட்டனர். அச்ச‍ృக் கோர்ப்பவரின் பெயர் மறந்த‍ృவிட்டத‍ృ.
ஏச‍ృவடியான் என்றே தவறாய் ஞாபகத்தில் வந்த‍ృ கொண்டிருக்கிறத‍ృ.
(எப்போத‍ృம் எங்கள‍ృக்க‍ృள் மதம் க‍ృறித்த தர்க்கங்கள் வர‍ృம்.
ஆவியெழ‍ృப்ப‍ృம் க‌ூட்டங்கள் பக்கத்தில் எங்காவத‍ృ நடந்தால் போய்
விட‍ృவார்.) என்னைப் பார்த்தத‍ృம் சிரித்த‍ృ விட‍ృவார். “சார்
வந்த‍ృட்டாலே சந்தோஷம்தான்..” என்பார். டீக்கள் வாங்கி, க‍ృடித்த‍ృக்
கொண்டே அரட்டையோட‍ృ வேலைகள் நடக்க‍ృம்.

அவரத‍ృ கைகளையே பார்த்த‍ృக் கொண்டிருப்பேன். இர‍ృம்ப‍ృ வார்ப்பிலான
ஒவ்வொர‍ృ எழ‍ృத்த‍ృக்கள‍ృம் சின்னச் சின்னக் கட்டங்களாய் இர‍ృக்க‍ృம்
ஒர‍ృ மரத் தட்டில் அட‍ృக்கி வைக்கப்பட்டிருக்க‍ృம். கண்கள் தாள்களில்
இர‍ృக்க‍ృம் எழ‍ృத்த‍ృக்களைப் பார்க்க‍ృம். கைகள் மிகச்சரியாய் அந்த
எழ‍ృத்த‍ృக்களைத் தானேத் தேடி இர‍ృம்ப‍ృச் சட்டத்தில் கோர்க்க‍ృம்.
மிகத் த‍ృரிதமான, தன்னிச்சையான இந்தக் காரியங்கள் பெர‍ృம் அதிசயம் போலத்
தோன்ற‍ృம். இந்த ந‍ృட்பத்திலிருந்த‍ృதான் டைப்ரைட்டர், கணிணியின்
தட்டச்ச‍ృ ம‍ృறைகள‍ృம் உர‍ృவாகியிருக்க வேண்ட‍ృம்.

அங்கேயே திருத்தி, சரி பார்க்க வேண்டியிருந்ததால், எப்படிய‍ృம் மாதத்தின்
கடைசி நான்கைந்த‍ృ நாட்களில் பெர‍ృம்பாலான நாட்கள் அங்கேயே கிடப்பேன்.
வடிவமைக்க‍ృம் போத‍ృ, “என்ன சார் இவ்வளவ‍ృ இடம் இங்கே ச‍ృம்மா இர‍ృக்க‍ృ.
இங்கே என்ன வரண‍ృம்.” என்பார். “அங்க ச‍ృம்மா இர‍ృக்கட்ட‍ృம். அத‍ృதான்
அழக‍ృ.” என்றால் ப‍ృரியாத‍ృ. வார்த்தைகளின்றி என்னைப் பார்த்த‍ృச்
சிரிப்பார். பத்திரிக்கை சரியாய்க் கொண்ட‍ృ வர‍ృம் அவசரத்தில், பல
இரவ‍ృகளிலும் அவர்களை விடாமல் தொந்தரவ‍ృ செய்வேன். விடாமல் அவரத‍ృ கைகள்
இயங்கிக் கொண்டிருந்தன. விரல்கள் எழ‍ృத்த‍ృக்களோட‍ృ பேசிக்கொண்ட‍ృ
இர‍ృந்தன.

ஒர‍ృநாள் அவரிடம் கேட்டேன். “இப்படி அச்ச‍ృக் கோர்த்தவர்கள் வாழ்வில்
மிகப் பெரிய மனிதர்களாகி இர‍ృக்கிறார்கள் தெரிய‍ృமா?”. “அப்படியா
சார்...?” என்றார். “எழ‍ృத்தாளர் ஜெயகாந்தன் உங்களை மாதிரி அச்ச‍ృக்
கோர்த்தவர்தான்” என்றேன். அதற்க‍ృம் ஆச்சரியமாய் ஒர‍ృ “அப்படியா” போட்ட‍ృ
விட்ட‍ృ வேலையத் தொடர்ந்தார். அச்சாபிஸ் உரிமையாளரிடம் எப்போத‍ృம்
கிண்டல் பேசி விளையாட‍ృவேன். அப்போதெல்லாம், ஏச‍ృவடியான் சிரிப்பத‍ృ
தெரியாமல் சிரிப்பார். வயச‍ృ அப்போத‍ృ அவர‍ృக்க‍ృ நாற்பத்தைஞ்ச‍ృ
இர‍ృக்க‍ృம்.

எங்கள் எழ‍ృத்த‍ృக்களின் ம‍ృதல் வாசகர‍ృம் அவரே. “சார்... அந்தக் கதை
ரொம்ப நல்லாயிருந்த‍ృச்ச‍ృ” என்பார். சிலவற்றை ப‍ృரியவில்லை என்பார்.
நான் சிரித்த‍ృக் கொள்வேன். ஒவ்வொர‍ృ இதழ் வெளிவர‍ృம்போத‍ృம், அதிலொன்றை
தனக்க‍ృக் கேட்ட‍ృ வாங்கிக் கொள்வார்.

நால‍ృ இதழ்கள் வந்த பிறக‍ృ, எங்களால் பத்திரிக்கை நடத்த ம‍ృடியவல்லை.
நேரம், நிதி என பொத‍ృவான காரணங்கள்தான். வெவ்வேற‍ృ பணிகளில் வாழ்வ‍ృ
ஓட்டமெட‍ృத்த‍ృக் கொண்டிருந்தத‍ృ. எப்போதாவத‍ృ நாம‍ృம் பத்திரிக்கை
நடத்தியிருக்கிறோம் என ஞாபகம் வந்த‍ృ போக‍ృம். கம்ய‌ூட்டர் வந்தபிறக‍ృ
திரும்பவ‍ృம் அந்த ஆசை தோன்றியத‍ృ. நேரம்தான் திரும்பவ‍ృம்
பயம‍ృற‍ృத்தியத‍ృ. தொழிற்சங்க வேலைகளில் ம‌ூழ்கிப்போயிருந்தேன்.

சென்ற மாதம் ஒர‍ృநாள் வக்கீல் ஒர‍ృவரைப் பார்க்க நண்பர்களோட‍ృ
சென்றிருந்தேன். எங்களைப் பார்த்தத‍ృம் டீ வாங்கி வரச் சொன்னார்.
பேசிக்கொண்ட‍ృ இர‍ృந்தோம். டீ கொண்ட‍ృ வந்தவர் என்னையேப் பார்த்த‍ృக்
கொண்டிருந்தார்.

“சார்... என்னயத் தெரிய‍ృதா...”

டீ க‍ృடித்த‍ృக்கொண்டிருந்த நான் அப்போத‍ృதான் உற்ற‍ృப் பார்த்தேன்.
சட்டென்ற‍ృ ஞாபகத்த‍ృக்க‍ృ வந்தத‍ృ. எங்கள் எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்த
ஏச‍ృவடியான்தான். சட்டென்ற‍ృ உடலெல்லாம் ஆடிப்போன மாதிரி இர‍ృந்தத‍ృ.
எழ‍ృந்த‍ృ “எப்படியிருக்கீங்க...” என்ற‍ృ அவர் கைகளைப் பிடித்தேன்.
மெலிந்த‍ృ, வயதாகி பாவம் போலிருந்தார்.

“நல்லாயிருக்கேன். இங்கேதான், சார் கிட்ட ஆபிஸ் பாயாய் இர‍ృக்கேன்”

“என்னாச்ச‍ృ அச்சாபீஸ்? ”

“எங்க சார் ம‍ృடிய‍ృம்... கம்ப்ய‌ூட்டர் வந்த பிறக‍ృ நம்மை யார்
தேட‍ృவா..? அச்சாபிஸை ம‌ூடி பல வர‍ృஷமாச்ச‍ృ”

நான் மௌனமாயிருந்தேன். “சார்... அந்தப் பத்திரிக்கையெல்லாம் நான்
பத்திரமா வச்சிருக்கேன்..” ம‍ృகம் விரியச் சொன்னார். எனக்க‍ృ அழ‍ృகை
வந்த‍ృவிட‍ృம்போல் இர‍ృந்தத‍ృ. அடக்கிக் கொண்டேன்.

வக்கீல் “இவரை உங்கள‍ృக்க‍ృத் தெரிய‍ృமா..” என்றார். நான் சொன்னேன்.
வக்கீல‍ృக்க‍ృ ச‍ృவராஸ்யம் இர‍ృப்பதாகத் தெரியவில்லை. என்னிடம் உம்
கொட்டிக்கொண்டே அவரிடம் “இந்தாப்பா... பழைய கணக்கையெல்லாம் சேர்த்த‍ృ
கொட‍ృத்த‍ృர‍ృ” என்றார். நான் சொல்வதை நிற‍ృத்திவிட்ட‍ృ ஏச‍ృவடியானை
கவனித்தேன். அவர் காலியான டீ தம்ளர்களை எட‍ృத்த‍ృ வளையம் வளையமான அந்தக்
கம்பிகள‍ృக்க‍ృள் கோர்த்த‍ృக் கொண்டிருந்தார்.

அந்தக் கைகள் லேசாய் நட‍ృங்கிக்கொண்ட‍ృ இர‍ృந்தன. எழ‍ృத்த‍ృக்களின்
ஆட்டம்.

Maravanpulavu K. Sachithananthan

unread,
Aug 5, 2009, 10:06:47 PM8/5/09
to minT...@googlegroups.com
வணக்கம்
எழுத்துச் சீர்மையைத் தேவாரம் தளத்துள் சேர்ப்பது சிக்கலே அல்ல.
உகரக் குறில் நெடில் உயிர்மெய் மட்டும் சேர்த்தால் பின்னர் ஏனைய மாற்றங்கள் வரும் பொழுது பார்க்கலாம் என விடமுடியுமா?

விரைந்து அரசாணை வரும் என எதிர்பார்க்க முடியாது. 
முதலமைச்சரின் கருத்துகள் தெரிந்தவையே. 

செய்கிறோம், ஒரேயடியாக மாதிரியைச் செய்வோம்.

1981 கட்டுரை தட்டச்சாகிறது.
கட்டுரையையும் விளக்கப் படங்களையும் மின்தமிழ் மடலாடலில் அடுத்தவாரம் சேர்க்கிறேன். 

வள்ளுவர் கோட்டத்திலிருந்து வடபழனி செல்கையில் மேம்பாலத்தைக் கடந்ததும் வலது பக்கத்தில் இருமபுப் பொருள் கடை ஒன்று உண்டு.
அன்னராம் என்பது கடையின் பெயர்களுள் ஒன்று.
கடந்த 30 ஆண்டுகளாக அக்கடையின் பெயர்ப்பலகையில் சீர்மை எழுத்துகளில், பெரிதாக, விளம்பரமாக, (உரிமையாளர் இணக்கிய சீர்மை எழுத்துகளில்) உள்ளதைக் கவனித்திருக்கிறீர்களா? தனி ஒருவர், ஈடுபாட்டுடன் முயற்சியுடன் அறிவிப்புடன் தமிழ் வளர்ச்சிக்காக, ஈவேரா விடுதலை ஏட்டில் செய்ததைப் போலச் செய்கிறார். பெயர்ப்பலகையே தமிழில் வைக்காத தமிழர் நடுவே, தமிழில் சீர்மையில் வைத்த அவரும் ஈவேரா பேன்றவரே.

தேவார தளத்தில் செய்தால், ஏதோ பிறமொழி வரிவடிவம் என, அன்னராமைக் கவனிக்காமல் விட்டது போல விட்டுவிடுவார்கள் என்பதற்காக, விடோம்.
 
நன்றி

2009/8/5 N. Ganesan <naa.g...@gmail.com>



--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

N. Ganesan

unread,
Aug 5, 2009, 10:28:58 PM8/5/09
to மின்தமிழ்

On Aug 5, 9:06 pm, "Maravanpulavu K. Sachithananthan"


<tamiln...@gmail.com> wrote:
> வணக்கம்எழுத்துச் சீர்மையைத் தேவாரம் தளத்துள் சேர்ப்பது சிக்கலே அல்ல.
> உகரக் குறில் நெடில் உயிர்மெய் மட்டும் சேர்த்தால் பின்னர் ஏனைய மாற்றங்கள்
> வரும் பொழுது பார்க்கலாம் என விடமுடியுமா?
>
> விரைந்து அரசாணை வரும் என எதிர்பார்க்க முடியாது.
> முதலமைச்சரின் கருத்துகள் தெரிந்தவையே.
>
> செய்கிறோம், ஒரேயடியாக மாதிரியைச் செய்வோம்.
>

நன்றி. நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தால் மக்கள்
அங்கீகாரம் கிடைக்குமா என்ற கேள்வி இருப்பதனாலே
உகர, ஊகாரத்தோடு தொடங்க நினைக்கிறேன்.
படிப்பது சுலபம். வேறு மொழி என்று நினைக்க வாய்ப்பில்லை
என்பதால்தான்.

மாதவராஜ் அவர்களின் இன்றைய பதிவை மாற்றியுள்ளேன்:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

நா. கணேசன்


> 1981 கட்டுரை தட்டச்சாகிறது.
> கட்டுரையையும் விளக்கப் படங்களையும் மின்தமிழ் மடலாடலில் அடுத்தவாரம்
> சேர்க்கிறேன்.
>
> வள்ளுவர் கோட்டத்திலிருந்து வடபழனி செல்கையில் மேம்பாலத்தைக் கடந்ததும் வலது
> பக்கத்தில் இருமபுப் பொருள் கடை ஒன்று உண்டு.
> அன்னராம் என்பது கடையின் பெயர்களுள் ஒன்று.
> கடந்த 30 ஆண்டுகளாக அக்கடையின் பெயர்ப்பலகையில் சீர்மை எழுத்துகளில், பெரிதாக,
> விளம்பரமாக, (உரிமையாளர் இணக்கிய சீர்மை எழுத்துகளில்) உள்ளதைக்
> கவனித்திருக்கிறீர்களா? தனி ஒருவர், ஈடுபாட்டுடன் முயற்சியுடன் அறிவிப்புடன்
> தமிழ் வளர்ச்சிக்காக, ஈவேரா விடுதலை ஏட்டில் செய்ததைப் போலச் செய்கிறார்.
> பெயர்ப்பலகையே தமிழில் வைக்காத தமிழர் நடுவே, தமிழில் சீர்மையில் வைத்த அவரும்
> ஈவேரா பேன்றவரே.
>
> தேவார தளத்தில் செய்தால், ஏதோ பிறமொழி வரிவடிவம் என, அன்னராமைக் கவனிக்காமல்
> விட்டது போல விட்டுவிடுவார்கள் என்பதற்காக, விடோம்.
>
> நன்றி
>

> 2009/8/5 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Aug 5, 2009, 10:31:23 PM8/5/09
to மின்தமிழ்

On Aug 5, 9:06 pm, \\\"Maravanpulavu K. Sachithananthan\\\"

<tamiln...॰gmail.com> wrote:
> வணக்கம். எழ‍ృத்த‍ృச் சீர்மையைத் தேவாரம் தளத்த‍ృள் சேர்ப்பத‍ృ சிக்கலே அல்ல.

நா.கண்ணன்

unread,
Aug 6, 2009, 4:28:29 AM8/6/09
to மின்தமிழ்
நான் முன்பே எழுதினேன், கொரிய மொழி தமிழ் நெடுங்கணக்கை அடிப்படையாகக்
கொண்டு எழுந்த மொழியென்று. அது இன்று உனேஸ்கோவால் 'அறிவியல் பூர்வமான
எழுத்துமுறை' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை 1 மணி நேரத்தில்
கற்றுக்கொள்லலாம் (எழுதும் முறையை). அதனால்தான் இம்முறை இன்று
இந்தோனிசியர்களால் கடைபிடிக்கப்படுகிறது. எப்படிப் பரிணாமம்
வேலைசெய்கிறது பாருங்கள்.

எனக்கென்னவோ "செந்தமிழில்" நாராயண ஐயங்கார் சொல்லியவண்ணம் அனைத்து இந்திய
மொழிகளுக்குமான 'பாண்டியம்' எனும் எழுத்துமுறையை பிரபலப்படுத்தலாம் என்று
தோன்றுகிறது. கொஞ்சம், கொஞ்சம் மாற்றமெதற்கு. முழுவதும் எளிதான
ஒருமுறைக்கு மாறிவிடலாமே? மலேசியா, துருக்கி செய்யவில்லையா?

க.>


Minority tribe in Indonesia has chosen to use Hangeul as its official
writing system, in the first case of the Korean alphabet being used by
a foreign society, a scholars' association here said Thursday.

The tribe in the city of Bauer and Bauer, located in Buton, Southeast
Sulawesi, has chosen Hangeul as the official alphabet to transcribe
its aboriginal language, according to the Hunminjeongeum Research
Institute. The Indonesian ethnic minority, with a population of
60,000, was on the verge of losing its native language as it lacked a
proper writing system, the institute said.

According to Yonhap News, the city of Bauer and Bauer began to teach
students the Korean alphabet last month, with lessons based on
textbooks created by the Korean institute.

Composed of writing, speaking and reading sections, all texts in the
book -- explaining the tribe's history, language and culture-- are
written in the Korean script. The book also includes a Korean fairy
tale.

The city plans to set up a Korean center next month and to work on
spreading the Korean alphabet to other regions by training Korean
language teachers.

Linguists here expressed hope that the case will become a stepping
stone to spreading and promoting the Korean alphabet globally.

"It will be a meaningful case in history if the Indonesian tribe
manages to keep its aboriginal language with the help of Hangeul,"
said Seoul National University professor and member of the institute
Kim Joo-won. "In the long run, the spread of Hangeul will also help
enhance Korea's economy as it will activate exchanges with societies
that use the language."

N. Ganesan

unread,
Aug 6, 2009, 7:09:58 AM8/6/09
to மின்தமிழ்

On Aug 6, 3:28 am, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:
> நான் முன்பே எழுதினேன், கொரிய மொழி தமிழ் நெடுங்கணக்கை அடிப்படையாகக்
> கொண்டு எழுந்த மொழியென்று. அது இன்று உனேஸ்கோவால் 'அறிவியல் பூர்வமான
> எழுத்துமுறை' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை 1 மணி நேரத்தில்
> கற்றுக்கொள்லலாம் (எழுதும் முறையை). அதனால்தான் இம்முறை இன்று
> இந்தோனிசியர்களால் கடைபிடிக்கப்படுகிறது. எப்படிப் பரிணாமம்
> வேலைசெய்கிறது பாருங்கள்.
>
> எனக்கென்னவோ "செந்தமிழில்" நாராயண ஐயங்கார் சொல்லியவண்ணம் அனைத்து இந்திய
> மொழிகளுக்குமான 'பாண்டியம்' எனும் எழுத்துமுறையை பிரபலப்படுத்தலாம் என்று
> தோன்றுகிறது. கொஞ்சம், கொஞ்சம் மாற்றமெதற்கு. முழுவதும் எளிதான
> ஒருமுறைக்கு மாறிவிடலாமே? மலேசியா, துருக்கி செய்யவில்லையா?
>

பாண்டியம் பார்ப்போம்:
http://www.tamilheritage.org/old/text/ebook/pandiyam/pandi_01.html
உயிர், மெய் அனைத்தையும் மாற்றுவதால் எளிமையானதாக இல்லையே.

மலேசியா, துருக்கி ஆங்கிலத்துக்கு மாறின.
ஆங்கிலத்தின் தேவை, மற்றும் பரிச்சயம் மக்களுக்கு இருந்தன/இருக்கின்றன.

பெரிய மாற்றம் எதுவும் நடைமுறைக்கு வருதல் கடினம்
என்பர் வா.செ.கு., சண்முகம் போன்றோர்.

நா, கணேசன்

N. Ganesan

unread,
Aug 6, 2009, 7:25:03 AM8/6/09
to மின்தமிழ்

On Aug 6, 3:28 am, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:

> Minority tribe in Indonesia has chosen to use Hangeul as its official
> writing system, in the first case of the Korean alphabet being used by
> a foreign society, a scholars' association here said Thursday.
>
> The tribe in the city of Bauer and Bauer, located in Buton, Southeast
> Sulawesi, has chosen Hangeul as the official alphabet to transcribe
> its aboriginal language, according to the Hunminjeongeum Research
> Institute. The Indonesian ethnic minority, with a population of
> 60,000, was on the verge of losing its native language as it lacked a
> proper writing system, the institute said.
>

60 ஆயிரம் பேரில் ஒரு 600 பேர் எழுதுவரா? என்பது ஐயமே.
அவர்கள் படிக்கும் போது, இந்தோனெசியாவின் ரோமானிய
எழுத்தைக் கற்பர்.

எழுத்தில்லா ஆதிவாசிகளின் சிறுமொழிகள் அனேகமாய்
ஆங்கில எழுத்துக்குப் போய்விடும். இந்தியாவின்
அருணாசலபிரதேஷ், மிசோரம், நாகாலாந்து, இந்தோனேசியாவின்
கோடியில் உள்ள சிறு தீவுகள், ...

தமிழ் 2500- 2000 வருஷமாய் எழுதப்படும் இலக்கண வரம்புடைய
மொழி. முழுக்க மாற்றினால் வேறு மொழி என்று யாரும்
வரமாட்டார்கள், மேலும் கணினியில் ஏற்றணும்
இந்தோனேசிய ஆதிவாசிகளுக்குத் தேவையில்லை.
ஆனால் தமிழ் கணினியில் படிக்க முடியணுமே.

உதாரணமாக, பாண்டியத்திற்கு ஃபாண்ட் செய்யலாம்.
ஆனால், யார் பயன்படுத்துவார்? என்ற வினா எழுகிறது.

சிறு மாற்றங்களே தமிழ் எழுத்தில் நடைமுறையில்
நடக்கும் என்றே சீர்மையாளர் உ-ம்: ஐராவதம் சொல்வர்.

நான் காட்டியுள்ள சீர்மை எல்லா கணினிகளும்
வலைப்பக்கங்களும் ஃபாண்டை மாற்றாமல்
தானாகவே காட்டுவது முக்கியச் சிறப்பு:
http://nganesan.blogspot.com

மற்ற பரிந்துரைகளுக்கு முழு ஃபாண்டை மாற்றணும்.
மாற்றுவரா, நடைமுறைக்கு ஒத்துவருமா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 6, 2009, 7:28:56 AM8/6/09
to மின்தமிழ்

http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

மற்ற பரிந்த‍ృரைகள‍ృக்க‍ృ ம‍ృழ‍ృ ஃபாண்டை மாற்றண‍ృம்.
மாற்ற‍ృவரா, நடைம‍ృறைக்க‍ృ ஒத்த‍ృவர‍ృமா?

நா. கணேசன்

> According to Yonhap News, the city of Bauer and Bauer began to teach
> students the Korean alphabet last month, with lessons based on
> textbooks created by the Korean institute.

> Composed of writing, speaking and reading sections, all texts in the
> book -- explaining the tribe\'s history, language and culture-- are
> written in the Korean script. The book also includes a Korean fairy
> tale.

> The city plans to set up a Korean center next month and to work on
> spreading the Korean alphabet to other regions by training Korean
> language teachers.

> Linguists here expressed hope that the case will become a stepping
> stone to spreading and promoting the Korean alphabet globally.

> \"It will be a meaningful case in history if the Indonesian tribe
> manages to keep its aboriginal language with the help of Hangeul,\"
> said Seoul National University professor and member of the institute
> Kim Joo-won. \"In the long run, the spread of Hangeul will also help
> enhance Korea\'s economy as it will activate exchanges with societies

> that use the language.\"

Reply all
Reply to author
Forward
0 new messages