உடையவர் - வலைப்பதிவு

3 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 13, 2009, 10:20:01 PM5/13/09
to மின்தமிழ்

அன்பின் குமரன்,

கண்டேன் உடையவரை!
http://emperumaanaar.blogspot.com/

உங்கள் “உடையவர்” பதிவைத் தமிழ்மணத்தில்
( http://tamilmanam.net ) நான் இணைத்தேன்.

இதற்கொரு சிறப்பு உண்டு: தமிழ்மணம் திரட்டியின் 5000-ஆவது பதிவு!

-----------------

"இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்குவந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன்கவி பாடும் வைகுந்தநாதனே”

“உடையவர்” ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தமாகச் சிறக்க எழுதுங்கள்!

அன்பிணை,
நா. கணேசன்

நா.கண்ணன்

unread,
May 14, 2009, 12:16:54 AM5/14/09
to மின்தமிழ்
>>
'எம்பெருமானாருடைய திவ்விய சரிதம்' என்னும் இந்நூல் 1950ல்
பதிப்பிக்கப்பட்டது. இந்நூலைத் திரு. மோகனரங்கன் அவர்கள் தமிழ் மரபு
அறக்கட்டளைக்குத் தர மருத்துவர். திரு. தி. வாசுதேவன் அவர்கள்
மின்னாக்கம் செய்து தந்திருக்கிறார். இம்மின்னூல் இப்போது தமிழ் மரபு
அறக்கட்டளையின் மின்னூல்கள் பட்டியலில் இருக்கிறது.

இன்னூல் ஒருங்குறியில் இருந்தால் இணையத்தேடுதல்களின் போது கிடைக்கும்
என்பதால் இன்னூலை ஒருங்குறியில் பகுதி பகுதியாக எழுதி இந்த வலைப்பதிவில்
இடுவதாக எண்ணம்.

எம்பெருமானார் திருவடிகளே அடைக்கலம்.
>>>>

!http://emperumaanaar.blogspot.com/


ஆகா! இப்படியொரு முயற்சியா?
தமிழ் மரபு அறக்கட்டளைக்கு புகழ் சேர்க்கும் இம்முயற்சி வாழ்க.
அங்கு வந்து சேரும் பின்னூட்டங்களை இங்கும் பகிர்ந்து கொள்ள விண்ணப்பம்.

கண்ணன்

Kumaran Malli

unread,
May 14, 2009, 7:22:53 AM5/14/09
to minT...@googlegroups.com
மிக்க நன்றி கணேசன் ஐயா. இப்பதிவு தமிழ்மணத்தின் 5000-ஆவது பதிவு என்பதையும் அறிந்து மகிழ்கிறேன்.
 
மிக்க நன்றி கண்ணன் ஐயா. உங்களின் அறிவுரைப்படியே இதனைச் செய்யத் தொடங்கினேன். இப்பதிவில் அந்த நூல் முழுவதுமாக இட்ட பிறகு முழுவதையும் இணைத்து திருமதி. சுபாவிடம் தருவதாகத் திட்டம். அவர் மின்னூல்கள் பக்கத்தில் அதனை இணைத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்.

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
May 14, 2009, 10:19:38 AM5/14/09
to மின்தமிழ்
கணேசன் ஐயா
என்னவொரு விதப்பொற்றுமை! உடையவர் வலைப்பூ 5000ஆமா? ஆகா!

இந்த முயற்சியைக் கைங்கர்யமாகவே செய்யுங்கள் குமரன்...
ஒருங்குறியில் தட்டச்ச இன்னும் சில அடியார்களை உடன் சேர்த்துக்
கொள்ளுங்கள்!
கூரத்தாழ்வான் ஆயிரமாவது ஆண்டு நிறைவதற்குள் இப்பணியை முடித்து விடலாம்!

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com

Tthamizth Tthenee

unread,
May 14, 2009, 11:52:35 AM5/14/09
to minT...@googlegroups.com

 தமிழ்மணம் வலைப்பூ 5000  ம்   மிக மகிழ்ச்சி
இன்னும்  தமிழ்மணம் வலைப்பூ  மணம் வீசட்டும்
அதுவும் ஆன்மீக மணமாகவே வீசட்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
May 14, 2009, 11:59:14 PM5/14/09
to மின்தமிழ்
உடையவரை உடையவரே!
இதோ....
http://madhavipanthal.blogspot.com/2009/05/5000.html


On May 14, 11:52 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>  தமிழ்மணம் வலைப்பூ 5000  ம்   மிக மகிழ்ச்சி
> இன்னும்  தமிழ்மணம் வலைப்பூ  மணம் வீசட்டும்
> அதுவும் ஆன்மீக மணமாகவே வீசட்டும்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

> On 5/14/09, Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > கணேசன் ஐயா
> > என்னவொரு விதப்பொற்றுமை! உடையவர் வலைப்பூ 5000ஆமா? ஆகா!
>
> > இந்த முயற்சியைக் கைங்கர்யமாகவே செய்யுங்கள் குமரன்...
> > ஒருங்குறியில் தட்டச்ச இன்னும் சில அடியார்களை உடன் சேர்த்துக்
> > கொள்ளுங்கள்!
> > கூரத்தாழ்வான் ஆயிரமாவது ஆண்டு நிறைவதற்குள் இப்பணியை முடித்து விடலாம்!
>
> > anbudan
> > krs
> >http://madhavipanthal.blogspot.com
>
> > On May 14, 7:22 am, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
> > > மிக்க நன்றி கணேசன் ஐயா. இப்பதிவு தமிழ்மணத்தின் 5000-ஆவது பதிவு என்பதையும்
> > > அறிந்து மகிழ்கிறேன்.
>
> > > மிக்க நன்றி கண்ணன் ஐயா. உங்களின் அறிவுரைப்படியே இதனைச் செய்யத்
> > தொடங்கினேன்.
> > > இப்பதிவில் அந்த நூல் முழுவதுமாக இட்ட பிறகு முழுவதையும் இணைத்து திருமதி.
> > > சுபாவிடம் தருவதாகத் திட்டம். அவர் மின்னூல்கள் பக்கத்தில் அதனை
> > இணைத்துவிடலாம்
> > > என்று சொல்லியிருக்கிறார்.
>

> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள


> தமிழ்த்தேனீ
>

> http://www.peopleofindia.net
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -

நா.கண்ணன்

unread,
May 15, 2009, 3:30:46 AM5/15/09
to மின்தமிழ்
சுவாரசியமான சிந்தனைகள்!

வலைப்பூ உண்ணாவிரதமென்றால் `அன்று ஒன்றும் எழுதாமல் இருத்தல்` என்று
பொருளா?

அடக்கடவுளே! என் வலைப்பூ ரொம்ப நாளா உண்ணாவிரதமிருக்கு. இன்னக்கி சோறு
போடுவோம்;-)

க.>

On May 15, 12:59 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> உடையவரை உடையவரே!

> இதோ....http://madhavipanthal.blogspot.com/2009/05/5000.html

> > rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
May 16, 2009, 12:29:11 AM5/16/09
to minT...@googlegroups.com
குமரன் சார்,
 
அருமையான தொடக்கம். மேலும் எழுதுங்கள்.
 
கணேசன் சார்,
 
மிக்க நன்றி
 
அடியேன்
வேங்கடேஷ்


From: Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Friday, 15 May, 2009 9:29:14 AM
Subject: [MinTamil] Re: உடையவர் - வலைப்பதிவு

From Chandigarh to Chennai - find friends all over India. Click here.
Reply all
Reply to author
Forward
0 new messages