ரத்த பாசம் என்பது மனிதருக்கு மட்டும் தானா?

6 views
Skip to first unread message

vj kumar

unread,
Oct 28, 2008, 4:22:53 AM10/28/08
to mintamil
ரத்த பாசம் என்பது மனிதருக்கு மட்டும் தானா ? அப்படி அல்ல என்பதற்கு ஒரு
உதாரணம் .

http://in.youtube.com/watch?v=LU8DDYz68kM&feature=related

நான் பார்த்த படங்களில் இது போல மற்றொன்று இல்லை.

vj
--
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man

Geetha Sambasivam

unread,
Oct 28, 2008, 5:48:59 AM10/28/08
to minT...@googlegroups.com
ஒற்றுமைக்கு ஒரு நல்ல உதாரணமும் கூட! அருமையான நிகழ்வு!

2008/10/28 vj kumar <vj.ep...@gmail.com>

vj kumar

unread,
Oct 28, 2008, 6:04:53 AM10/28/08
to minT...@googlegroups.com
yes, a lesson for all - watched it again and again for its different attributes.

the patience of the lions initially to spring the trap - waiting for
the opportune moment to strike - letting the prey come well into their
grasp.

the alertness of the herd, despite being so close, they were alert to
run off, it was unfortunate for the calf - maybe its lack of wordly
wisdom, let its guard down - to stray too close to the front and not
side the herd.

the thirst of the calf to survive - its indomitable spirit to live.
despite all the mauling, was in tears as it walked off finally -
never expected it to survive. it had a croc and so many lions on it -
life's lesson learnt - it takes one shrug to loose all your troubles
and be free, however great your troubles are.

the resilient spirit of the herd of buffalo - though their initial
response was to run, but they regrouped when they saw one of their
suffering.

the herd mentality - despite numerical superiority - if you watch
closely its only when buffalo that repeatedly charges the lions -
every herd needs a leader.

the opportunism of the crocodile - you never even notice it lurks in
the waters, the lions planned their attack - but the crocodile' strike
- was so swift and stealthy.

even though their prey has gone into a crocodiles mouth, the spirit of
the lions to get it back

lastly, the lion that is tossed by the buffalo - even in mid air, it
strikes out, lashing at it opponent.

vj


2008/10/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

annamalai sugumaran

unread,
Oct 28, 2008, 6:12:50 AM10/28/08
to minT...@googlegroups.com
இதுவரை கல்லில் கவிதை காட்டிவந்தீர்கள்
இப்போது காட்டினில் ஒரு கவிதை காட்டிவிட்டீர்கள்
எப்படி பிடித்தீர்கள் , வைகோல் போரில் ஊசி தேடியது போல் .!
பாராட்டுகள் !
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2008, 11:45:20 AM10/28/08
to minT...@googlegroups.com
அன்பு நண்பர்களே
இந்த வீடியோ பதிவைப் பார்த்துவிட்டு கருத்து  சொல்லுங்கள்
 
http://www.youtube.com/watch?v=zT6AWWTdtVs
இது தொடர்பான கட்டுரை,கவிதை இரண்டையும் இணைக்கிறேன்
படித்துப்பாருங்கள்,
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 அக்டோபர் 28 15:42 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:
இறைவன் விந்தை.txt
பூர்வ ஜென்ம தொடர்புகள்.txt

annamalai sugumaran

unread,
Oct 28, 2008, 12:03:03 PM10/28/08
to minT...@googlegroups.com
அன்புள்ள தமிழ் தேனீ அவர்களே ,
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதி
நீங்கள் அன்பே உருவாய் மாறியவிதத்தை
பார்த்து பரவசம் ஆகியிருப்பார் .
அன்பு இனம் அறியாது , அன்பிற்கும்
உண்டோ அடைக்கும் தாழ் !
அன்பே சிவம் , அன்பிருக்கும் இடத்தில்
தெய்வத்தன்மை வந்துவிடும் .
தங்கள் அனுபவத்தை உணர்த்து எழுதியது
பாராட்டுக்குறியது.
அன்புடன்,
ஏ சுகுமாரன்
 
 
On 10/28/08, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
அன்பு நண்பர்களே
இந்த வீடியோ பதிவைப் பார்த்துவிட்டு கருத்து  சொல்லுங்கள்
 
http://www.youtube.com/watch?v=zT6AWWTdtVs
இது தொடர்பான கட்டுரை,கவிதை இரண்டையும் இணைக்கிறேன்
படித்துப்பாருங்கள்,
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 அக்டோபர் 28 15:42 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:
இதுவரை கல்லில் கவிதை காட்டிவந்தீர்கள்
இப்போது காட்டினில் ஒரு கவிதை காட்டிவிட்டீர்கள்
எப்படி பிடித்தீர்கள் , வைகோல் போரில் ஊசி தேடியது போல் .!
பாராட்டுகள் !
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்



 



--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2008, 1:36:37 PM10/28/08
to minT...@googlegroups.com
அன்புள்ள அண்ணாமலை சுகுமாரன் அவர்களே இந்த நிகழ்வு இறைவன்
எனக்களித்த ஒரு நல்ல சந்தர்ப்பம்,
மகிழ்வுடன் அனுபவித்தேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

2008 அக்டோபர் 28 21:33 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:

kalyana gurukkal

unread,
Oct 28, 2008, 3:31:00 PM10/28/08
to minT...@googlegroups.com
ஒன்று ப்ட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு இதைவிட சிறந்த வீடியோ பதிவு இருக்கமுடியாது

2008/10/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"

மார்கழி மஹோத்ஸவம்
http://markazhimahotsavam.blogspot.com/
http://velmurugantemple.org.uk/

venkatram dhivakar

unread,
Oct 29, 2008, 2:34:50 AM10/29/08
to minT...@googlegroups.com
மிருகங்களுக்கு உள்ள ஒற்றுமை கூட ஆறறிவு படைத்த மனிதரிடத்தே இல்லை. யார் காலை எப்போது வாரலாம் என்று துடிக்கும் மனிதரிடையே, தன் இனத்து மிருகத்தின் காலை முதலையிடம் இருந்து காப்பாற்றப் போராடும் அந்த நிலை மனிதருக்கு ஒரு பாடம்.

தி

2008/10/29 kalyana gurukkal <guru...@gmail.com>

Narayanan Kannan

unread,
Oct 29, 2008, 11:58:12 PM10/29/08
to minT...@googlegroups.com
இப்போதுதான் இது குறித்து எழுத முடிந்தது. அடுத்த வாரம் இன்னும் பிசி.
 
 
கண்ணன்

Narayanan Kannan

unread,
Oct 30, 2008, 3:18:10 AM10/30/08
to minT...@googlegroups.com
:-)
 
இந்த வீடியோ பற்றி August 10, 2007 அன்று நான் ஒரு பதிவு இட்டிருப்பதாக என் வலைப்பதிவு வாசகர் சொன்ன போதுதான் தெரிந்தது, இதை நான் முன்பே பார்த்து பதிவிட்டிருக்கிறேன் என்று ;-)
 
 
க:>)

2008/10/30 Narayanan Kannan <nka...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Oct 30, 2008, 3:29:58 AM10/30/08
to minT...@googlegroups.com
அன்பு நண்பர் கண்ணன் அவர்களே நானும் இந்த வீடியோ பதிவை ஏற்கெனெவே பார்த்து ரசித்திருக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 அக்டோபர் 30 12:48 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages