எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு

6 views
Skip to first unread message

M.RISHAN SHAREEF

unread,
Jul 15, 2009, 3:18:53 AM7/15/09
to முத்தமிழ், piravakam, தமிழமுதம், thamizh...@googlegroups.com, minTamil



எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு

இலங்கை, மலேசியா உட்பட பல நாடுகளில் எதிர்வரும் ஜுலை 22ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்படும் போது சுனாமி முதலான இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எண் கணித மேதை நம்புங்கள் நாராயணன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெணி ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளன.

கிரகணங்களால் ஏற்படக்கூடிய அசம்பாவித சம்பவங்கள் பற்றி எண் கணித ஜோதிடர் நம்புங்கள் நாராயணன் தெரிவிக்கையில்,

கிரகணம் ஆரம்பிக்கும் சமயத்தில் உள்ள நட்சத்திரம் மற்றும் ராசிக்கு ஏற்ப கிரகணத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அமையும். 9 கிரகங்களும், 12 ராசிகளும் சுற்றி வருவதால் பலவித மாற்றங்களை ஒவ்வொருவரின் வாழ்க்கையில் காணலாம்.

எதிர்வரும் 22ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. டிசம்பர் 31ஆம் திகதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. அடுத்த ஆண்டு (2010) ஜனவரி மாதம் 15ஆம் திகதி பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. இது காலை 11.25 மணிக்கு ஆரம்பமாகி 3.15 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த கிரகணம் உத்தராடம் நட்சத்திரத்தில் தனு ராசியில் சம்பவிக்கிறது.

கிரகணங்கள் ஏற்படும் நேரம், நட்சத்திரம், ராசிக்கு ஏற்ப அதன் தாக்கம் 6 மாதத்தில் இருந்து 3 ஆண்டுகள் வரையிலிருக்கும். இம்மாதம் 22ஆம் திகதி முழு சூரிய கிரகணம் காலை 5.29 மணிக்கு ஆரம்பித்து 7.18 மணி வரையில் நீடிக்கும். கிரகணம் பூச நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இது உகந்த காலமாக அமையவில்லை.

எனவே, பல்வேறு இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். சூரிய கிரகண காலத்தில் சந்திரன் பூமியில் உள்ள கிரகண பாதையில் பூமிக்கு அடியில் இருக்கும் "டெட்டானிக் பிளேட்"டின் ஆகர்ஷன சக்தியினால் பூகம்பம், சுனாமி பேரலை போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய வாய்ப்பு இருக்கும். அரசியல் குழப்பமும் நிகழலாம்.

மலேசியா, சிங்கப்பூர், மாலைதீவு, அவுஸ்திரேலியா, மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் சூரிய கிரகணத்தினால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 22ஆம் திகதி நிகழவுள்ள சூரிய கிரகணத்தின் தாக்கம் குறித்து அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையமும் அறிவித்துள்ளது.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

--
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk


Kannan Natarajan

unread,
Jul 15, 2009, 3:58:47 AM7/15/09
to minT...@googlegroups.com
If I can take off my Mars explorer hat for a moment and put on my seismologist hat, I'd like to clear up something with everyone. We can't predict earthquakes or tsunamis. It's not currently scientifically possible to say when an earthquake or tsunami will happen. Based on probabilistic analysis, we can guess where they are likely to happen, but constraining when is not (yet) possible.


Why do I bring this up?

Because for the past two months there has been a rumor circulating on the internet that a tsunami will happen on July 22.

The basic premise behind the claim is that the combined gravitational pull of the Sun and Moon pulling on the Earth's tectonic plates during the July22 lunar eclipse will cause a major quake. The author of the tsunami hoax (as it's being called) took some NASA data of the eclipse path across the Pacific and compared where it crossed tectonic plate margins. Based on when the maximum eclipse would pass over the area (and factoring in an arbitrary1 hour lag time), the person assumed an underwater earthquake would be triggered and therefore a tsunami too.

While researchers have and continue to investigate any (weak, if any) relationship earthquakes have with the tides, the scientific consensus is that great earthquakes cannot be triggered by the very weak tidal forces imposed on them, even when these forces are at their maximum during eclipses. (Tiny earthquakes may sometimes correlate with the tides, but those are never dangerous and certainly not tsunamigenic.) The July 22 prediction is simply speculation and is NOT based on science. This type of hoax preys upon people's fears and spreads unnecessary and perhaps even dangerous false alarm.

I can't tell you how many emails I've fielded from concerned people asking about this - probably about one per day on average for two months. In all cases, I've told the emailer that the rumor cannot be true, and there is no way to determine when the next quake will strike. All we can do is act quickly and appropriately once it does. This hoax has gotten so prevalent that NOAA even released a short statement today:

NOAA's Tsunami Warning Centers in Hawaii and Alaska operate 24 hours a day monitoring seismic and water level data for potential tsunamis. According to the scientists on duty, none of the predictions about July22 should be taken seriously. There is no correlation between
 earthquakes and eclipses and there is no scientific reason for a big earthquake or a tsunami to occur preferentially in July.

However, anyone living near the coast should learn as much as tsunamis as possible and be prepared. In particular, you should know the natural warning signs and take action to go inland to a higher elevation if you are near the beach and the following occurs: (1) you feel an earthquake -- the ground starts shaking and it is hard to stand up, (2) the water recedes from the shoreline exposing the ocean floor, and (3) you hear a loud roar coming from the ocean. For additional information please visit the following websites: International Tsunami Information Center, (http://ioc3.unesco.org/itic/)

Courtesy:- http://www.astronautforhire.com/2009/07/earthquake-and-tsunami-prediction.html

Innamburan Innamburan

unread,
Jul 15, 2009, 4:30:39 AM7/15/09
to minT...@googlegroups.com
I have a honest suggestion. Let us resume the discussion hilariously on July 23rd.
Innamburan

2009/7/15 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Jul 15, 2009, 6:35:13 AM7/15/09
to minT...@googlegroups.com
> Let us resume the discussion hilariously on July 23rd.

Min Thamizhars (T)s(u)oo{n-a)(mi)rmy of mail waves will anyway consume our attention - whether it is the 22nd or the 23rd July:-))


பாலு

unread,
Jul 15, 2009, 9:01:58 AM7/15/09
to minT...@googlegroups.com
புருடா விடுரிங்க உண்மைதான் என்றால் ஆதாரங்கள் உண்டா? விளக்குக நானும் இதில் ஆர்வம்தான்

2009/7/15 Kannan Natarajan <thar...@gmail.com>

> Let us resume the discussion hilariously on July 23rd.

Min Thamizhars (T)s(u)oo{n-a)(mi)rmy of mail waves will anyway consume our attention - whether it is the 22nd or the 23rd July:-))








--
பாலச்சந்திரன்
ottadai.blogspot.com

Kannan Natarajan

unread,
Jul 16, 2009, 1:47:58 AM7/16/09
to minT...@googlegroups.com
> புருடா விடுரிங்க

தொடக்கத்தில் அனுப்பியவர் எதுவாக இருப்பின் புருடா இருக்காது! "அறி"வியல் என்று கூறினாலே புருடா என்று தொடங்கினால், விளங்கின மாதிரி தான்!

> ஆதாரங்கள் உண்டா?

நாசா இணையப் பக்கத்திலோ அல்லது நாசாவில் உள்ள நம்மவர் முனைவர் கணேசனார் இக்குழுமத்தில் உள்ளார் - அவரோ தெரிவிக்காத செய்தி உளதோ!

> நானும் இதில் ஆர்வம்தான்

உண்மை தான், சந்திரர்களும், சூரியர்களும் தான் அதிக ஆர்வத்தோடு இருக்க வேண்டும்:-))


Reply all
Reply to author
Forward
0 new messages