திருமண தேதி மற்றும் நேரம்:
விக்ருதி, ஐப்பசி 17 (03 நவம்பர் 2010)
திருமணம் நடக்கும் இடம்:
MNR திருமண அரங்கம், நாட்டுச்சாலை
பெண் அழைப்பு இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு
மணமகள் பெயர்: உ. யாசிகா, DP.T.Ed., B.A
மணமகள் வீட்டின் பெயர்: பள்ளிகொடுத்தான் வீடு, மேலத்தெரு, காசாங்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. ப.சி. உதயகுமார் & திருமதி. உதய. சரஸ்வதி
மணமகன் பெயர்:
மு. முருகானந்தம் B.P.T
மணமகன் ஊரின் பெயர்:
ஆத்திக்கோட்டை
மணமகன் பெற்றோர் பெயர்:
தெய்வத்திரு. வ.சு.முத்துசாமி & திருமதி. மு. பார்வதி
மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.
தகவல் உதவி: திரு. ஞானம் சேகர்
--
10/30/2010 08:12:00 PM அன்று
காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது