[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] அருள்மிகு முனீஸ்வரர் கண்திறப்பு - புக...

1 view
Skip to first unread message

?????????? ?????????

unread,
Jul 10, 2010, 11:36:51 AM7/10/10
to kasang...@googlegroups.com

(மேலும் தெளிவாக தெரிய ஒவ்வொரு புகைபடத்தின் மீது சொடுக்கவும்)

முனீஸ்வரர் - மேலோட்ட பார்வை 

பொது மக்களின் பார்வைக்கு கண் திறக்கும் முன், தன் முகத்தை தானே பார்த்து கொள்ளும் முனீஸ்வரர் சுவாமி.

தினசரி நாழிதள்களில் வந்த செய்திகள்:



நன்றி.

தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: (தகவல் வெளியிட்ட பின் தொடரும்)



--
7/10/2010 09:06:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

கிராம இணைய குழு

unread,
Jul 10, 2010, 11:50:18 AM7/10/10
to kasang...@googlegroups.com
திரு. சுகுமாரன் அவர்களுக்கு,

தகவலுக்கு நன்றி.
மேலும் தகவல்கள் கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்ளவும்.
கருட தரிசனம் பிழையை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
கணக்குகள், பொது மக்களின் மின்னஞ்சல் தகவல் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. தெளிவான கணக்குகள் கிடைத்தபின் அவை வெளியிடப்படும்.

முயற்சி செய்து தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

அன்புடன்,
சிவகுமார்


2010/7/10 sukumaran arunachalam <askmar...@yahoo.co.in>
நண்பர்களுக்கு வணக்கம்,

கடந்த 05/07/2010 அன்று நடபெற்ற காசாங்காடு அருள்மிகு முனீஸ்வரர் கண்திறப்பு மற்றும் சிறப்பு வழிபாடு மிகச்சிறப்பாக நடந்தது. அந்நிகழ்ச்சியின்  புகைப்படக்காட்சியையும் தினசரி நாளிதழ்களில் வந்த செய்திகளையும் இங்கு  நம் இணையதள வாசகர்களுக்காக வெளியிட்டுள்ளோம்.

மேலும் காசாங்காடு, சிலம்பவேளங்காடு நன்கொடை என்பதை நீக்கம் செய்து வெளியிடவேண்டுகிறேன். காரணம் யார் எவ்வளவு கொடுத்தது என்ற வரவு செலவு கணக்கினை அடுத்த இணைப்பில் தருகிறோம்.

கழுகு தரிசனம் என்பதை மாற்றி கருடதரிசனம் என திருத்தம் செய்து வெளியிடவேண்டுகிறேன்.

நன்றி.

என்றும் அன்புடன்...
சுகுமாரன்.அ 

2010/7/10 ?????????? ????????? <ne...@kasangadu.com>
--
http://www.kasangadu.com
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com

கிராம இணைய குழு

unread,
Aug 26, 2010, 2:00:15 AM8/26/10
to kasang...@googlegroups.com
அனைவருக்கும்,

கிராம மக்களிடம் முனியன் கோவில் புதுபிக்கப்பட்ட வரவு செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்களிடம் அந்த பிரதி அல்லது நகல் இருப்பின் பகிர்ந்து கொள்ளவும். அனைவரும்  தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

நன்றி.

அன்புடன்,
உமாதேவி இளங்கோவன்

2010/7/10 கிராம இணைய குழு <ne...@kasangadu.com>
Reply all
Reply to author
Forward
0 new messages