[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] மணிமேகலை முருகையன் இல்ல திருமணம்

1 view
Skip to first unread message

?????????? ?????????

unread,
Aug 25, 2010, 9:00:09 AM8/25/10
to kasang...@googlegroups.com


திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி வருடம் ஆவணி மாதம், 20 (5 செப்டம்பர் 2010) 11:00  மணிக்கு மேல் 12:00 மணிக்குள்
திருமணம் நடக்கும் இடம் பற்றிய விவரம்: V.P.S திருமண அரங்கம், வடசேரி சாலை, பட்டுக்கோட்டை

மணமகன் பெயர்: செல்வன். கருணாநிதி
மணமகன் வீட்டின் பெயர்: ஆட்டுக்காரன் வீடு, காசாங்காடு
மணமகன்  பெற்றோர் பெயர்: ஐயா. முருகையன் & திருமதி. மணிமேகலை
மணமகன் தொழில் விபரம்: பொறியாளர்
மணமகள் பெயர்: செல்வி. சரண்யா
மணமகள்  ஊரின் பெயர்: புலவஞ்சி
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. வேதாசலம் & திருமதி. சுலோமணி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

--
8/25/2010 06:30:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages