60 ஆண்டுகாலமாக குடிப்பழக்கத்தை மறந்த ஒரு கிராமம்!

8 views
Skip to first unread message

கிராம இணைய குழு

unread,
Jan 5, 2011, 11:59:22 AM1/5/11
to காசாங்காடு கிராமம்
அனைவருக்கும்,
 
இணையத்தில் நம் கிராமத்தை பற்றிய சொடுக்கு.
 
 
அன்புடன்,
சிவகுமார்

Pachaiyappan Anbuvallinayagan

unread,
Jan 9, 2011, 4:36:46 AM1/9/11
to kasang...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்,
     எத்துனை பொய் சொலிரருக்கிராங்க. குடி பழக்கம் இல்லாத நபர்கள் மிக குறைவே என்பது எல்லாருக்கும் தெரிந்த அப்பட்டமான உண்மை. இதை நான் சொல்லித்தான் தெரியவேண்டியது இல்லை."இல்லை அறவே இல்லை" என்று கூக்குரல் செய்வோர் நிறைய நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மை என்ன என்பதை பொழுது மறையும் பொழுது தெரிந்து கொள்ளலாம். உண்மைக்கும் புறம்பாக சொல்லி எதையும் சாதித்துவிட முடியாது. மனிதர்களை வேணுமுனா எமற்றாலம், அனால் எல்லாவருக்கும் மேலாக இயற்கை என்கிற ஒன்றை மட்டும் ஏமாற்றமுடியாது. முன்பு காலதாமதமாக கொடுக்கப்பட்ட தீர்ப்புகள்! இன்று உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கபடுகிறது.
 
அதனால் உண்மையை சொல்லி பெருமைப்படுவது நாம் எல்லோருக்கும் உண்மையான பெருமையே!!.
 என்றும் அன்புடன்
ப. அன்புவள்ளிநாயகன்  எம்.எ., எம்.பில்.,எம்.பி.எ.,
சென்னை - 600026
 மொபைல் நம்பர்: +91 9940036538
 
2011/1/5 கிராம இணைய குழு <ne...@kasangadu.com>
 
--
  
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
  
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
  
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
  
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
 
 
 
--
P.Anbuvallinayagan
Chennai - 026
 
 

கிராம இணைய குழு

unread,
Jan 9, 2011, 10:26:04 PM1/9/11
to kasang...@googlegroups.com
திரு. அன்புவள்ளிநாயகன் அவர்களுக்கு,

இணைய குழு உறுப்பினர்களின் தானியங்கி தேடல்கள் மூலம் ஒரு விழிப்புணர்வாக சுட்டியாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

கிராமத்தில் நடப்பில் இருக்கும் உண்மைகளை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
மற்றவர்களின் எண்ணங்களை வேறு இணையத்தில் மாற்றுவதர்க்கோ அல்லது திருத்துவதர்க்கோ நமக்கு அனுமதி கிடையாது.

இது போன்று நமது இணைய தளத்திலும் (kasangadu.com), துணை தளங்களிலும் பிழைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முடிந்த வரை உண்மையே பகிர்ந்து கொள்வதற்கு முயற்சிப்போம்.

அன்புடன்,
உமாதேவி இளங்கோவன்

2011/1/9 Pachaiyappan Anbuvallinayagan <pkt...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages