என்னைத் தெரியுமா?

6 views
Skip to first unread message

Bala Murali

unread,
May 11, 2013, 6:13:32 AM5/11/13
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், tamil_ulagam, தமிழ் அமுதம், திருவிளையாடல், illam, பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், palsuvai, pothuvudaimai, tamil...@googlegroups.com, cc anbudan@googlegroups.com, annamalaieasan
குழுமங்கள் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.. இருந்தாலும் ஞாபகம் இருக்கும் மறந்திருக்க மாட்டீங்கன்ன்னு நம்புறேன்.. தெரிஞ்சவங்க சொல்லுங்க.. தெரியாதவங்க கேளுங்க..!

--
துணிவு மட்டும் இருக்குமென்றால்...
எதுவும் கைக்கெட்டும் தூரமே..!

என்றும் அன்புடன்... நாகை.எஸ்.பாலமுரளி.
குழுமம்: http://groups.google.co.in/group/tamilamutham?hl=en
வலைப்பூ: http://www.nagaisbalamurali.blogspot.com/
                   http://vetrinadai.blogspot.com/

Bala Murali

unread,
May 11, 2013, 6:15:12 AM5/11/13
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், tamil_ulagam, தமிழ் அமுதம், திருவிளையாடல், illam, பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், palsuvai, pothuvudaimai, tamil...@googlegroups.com, cc anbudan@googlegroups.com, annamalaieasan
குழுமங்கள் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.. இருந்தாலும் ஞாபகம் இருக்கும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.. தெரிஞ்சவங்க சொல்லுங்க.. தெரியாதவங்க கேளுங்க..!


2013/5/11 Bala Murali <nagaiba...@gmail.com>

Muthu Aiyer

unread,
May 12, 2013, 10:38:27 AM5/12/13
to இல்லம் (your HOME)
ஐயா,
சைவ சித்தாந்தப்படி சிவராத்திரி மாதா மாதம் வந்தாலும், அந்த மஹா சிவராத்திரிக்குத்தான் மஹத்துவம் அதிகம். ஆகையால் தங்களை மறப்பவர்கள் அந்த சிவனையே மறந்தவர்களாகத்தான் இருக்க முடியுமேயன்றி என்போன்ற மற்றவர்களுக்கு அது முடியாத காரியம் என்றே எண்ணுகிறேன். நானும் நாகப்பட்டினத்தான்தான், ஆனால் 1957லேயே அந்த நீலாயதாக்ஷியம்மன் சன்னதியைவிட்டு நீங்கிவந்து, பள்ளிப் பருவத்தை வழுவூரிலும் (மயிலாடுதுறை அருகில் இருக்கிறது) பின் பள்ளி இறுதியாண்டை முடித்துவிட்டு 1963லிருந்து,  நம் நாட்டின் தலைநகரான தில்லியில் குடியேறிவிட்டேன். இருப்பினும் தங்களைப்போன்ற தமிழ்ப் பற்று உள்ளவர்களை எங்கும், எப்போதும் நான் உளமாரப் பாராட்டுபவன். நன்றி, வணக்கம்.......முத்து ஐயர்.


2013/5/11 Bala Murali <nagaiba...@gmail.com>

--
--
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME".
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "இல்லம் (your HOME)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to illam+un...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Tthamizth Tthenee

unread,
May 12, 2013, 10:42:25 AM5/12/13
to இல்லம் (your HOME)
முத்து ஐய்யர் அவர்களுக்கு வணக்கம்

நலமா   வெகு நாட்களாயிற்று   நாம் பேசி

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/5/12 Muthu Aiyer <muthu...@gmail.com>

Bala Murali

unread,
May 12, 2013, 11:26:46 AM5/12/13
to illam
மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி ஐயா!


2013/5/12 Muthu Aiyer <muthu...@gmail.com>

sk natarajan

unread,
May 12, 2013, 9:25:59 PM5/12/13
to tamizhs...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தமிழ் அமுதம், illam, பண்புடன், palsuvai, cc anbudan@googlegroups.com
வருக வருக ஐயா
நலமா ?

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/11 Bala Murali <nagaiba...@gmail.com>

Muthu Aiyer

unread,
May 13, 2013, 1:34:04 AM5/13/13
to இல்லம் (your HOME)
தமிழ்த்தேனீ ஐயா அவர்களுக்கு நமஸ்காரம். தாங்கள் இன்னும் என்னை ஞாபகம் வைத்துக்கொண்டு என்னை இப்போது விசாரித்தது என் பாக்யம்.  இதற்கிடையில் பல மாற்றங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. நான் இப்போது ஹைதராபாத்தில் வந்து வீடு வாங்கி நிரந்தரமாகக் குடியேறிவிட்டேன். இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் வினவுவீர்கள்? என் மகள் சௌ. புஷ்கலா ஹைதராபாத்தில்தான் திருமணமாகி வந்துள்ளாள். அவரது கணவர் திரு சுஷீல் அவர்களும் இங்கேயே வேலை பார்க்கிறார். அவர்களுக்கு அண்மையில் ஓர் ஆண் மகவு பிறந்தது. என் மகள் கர்ப்பமாயிருக்கும்போதே தில்லியில் நான் இருந்தபோது பிரசவத்துக்கு வந்தபோது உங்களுக்கு எழுதினேனென்று நினைக்கிறேன். அந்த குழந்தை இப்போது நன்கு வளர்ந்துவிட்டதால், என் மகள், மாப்பிள்ளை இருவரும் வேலைக்குப் போவதால் நான் என் மனைவி, மகனுடன் இங்கேயே ஹைதராபாத்துக்கு வந்துவிட்டேன். அவர்களது குழந்தைக்கு, அதாவது என் பேரனுக்கு, ஓர் அரவணைப்பு இப்போது கிடைத்துள்ளது. இதுபோன்ற அயராது உழைக்கும் சூழ்நிலையினால் "வலைப்பக்கம்" இதுவரை ஏதும் எழுத இயலாமல் போய்விட்டது. 
அண்மையில் தாங்கள் துபாய் போவதாக ஒரு மடல் கண்டேன். அனேகமாக, இப்போது நீங்கள் துபாயில்தான் இருப்பீர்கள் என எண்ணுகிறேன். அங்கு எல்லோரையும் கேட்டதாகச் சொல்லி, என்னுடைய, என் மனைவியினுடைய ஆசீர்வாதங்களையும் கூறவும். எல்லோரும் நலமாய் இருக்க வேண்டும். இதுதான் எப்போதும் என் பிரார்த்தனை. தாங்கள் எப்படி இருக்கிறீர்கள். சில மாதங்களுக்குமுன் தங்களது ஒரு நூல் வெளியானது என நினைக்கிறேன். உங்கள் எழுத்துவன்மை மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். நன்றி........முத்து ஐயர்


2013/5/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 13, 2013, 1:40:38 AM5/13/13
to இல்லம் (your HOME)
திரு முத்து ஐய்யர் அவர்களுக்கு வணக்கம்

உங்களை  மறப்பேனா!  எப்போதும் பழகியவர்களை  மறக்கவே மாட்டேன்

உங்கள் அன்புக்கு நன்றி


மிக்க மகிழ்ச்சி ஹைதராபாத் வந்தால் வருகிறேன் தங்களைக் காண

உங்கள் பேரன் கொடுத்து வைத்தவன்

உங்கள் மகள், மருமகன்    பேரன் அனைவருக்கும் ஆசீர்வாதம்
அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/5/13 Muthu Aiyer <muthu...@gmail.com>

Muthu Aiyer

unread,
May 13, 2013, 1:44:51 AM5/13/13
to இல்லம் (your HOME)
ஹைதராபாத்துக்கு வந்தால் மட்டும் என் வீட்டுக்கு வருவது இருக்கட்டும், ஹைதராபாத்தில் என்னைப் பார்க்கவே ஒருமுறையாவது அன்புடன் அழைக்கிறேன். என் விலாசம் வருமுன் தொலைபேசி மூலம் தெரிவிக்கிறேன். நன்றி. நமஸ்காரம்....முத்து ஐயர்


2013/5/13 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 13, 2013, 1:54:40 AM5/13/13
to இல்லம் (your HOME)
நிச்சயம் சந்திப்போம்

Bala Murali

unread,
May 13, 2013, 4:32:24 AM5/13/13
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், தமிழ் அமுதம், illam, பண்புடன், palsuvai, cc anbudan@googlegroups.com
இனிய நலம். நலம் அறிய ஆவல் ஐயா.!


2013/5/13 sk natarajan <sknatar...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages