சிந்தனைக்கு.. வந்தவை..!

12 views
Skip to first unread message

Bala Murali

unread,
May 12, 2013, 12:01:04 PM5/12/13
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், tamil_ulagam, தமிழ் அமுதம், திருவிளையாடல், illam, பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், palsuvai, pothuvudaimai, tamil...@googlegroups.com, cc anbudan@googlegroups.com, annamalaieasan, முத்தமிழ், minTamil

மன்னிக்க முடியாவிட்டால்.. தண்டித்து விடலாம்.. தண்டிக்க முடியாவிட்டால் மன்னித்து விடலாம்..
ஆனால்..
யாரையும் துண்டித்து விட வேண்டாம்..

--
துணிவு மட்டும் இருக்குமென்றால்...
எதுவும் கைக்கெட்டும் தூரமே..!

என்றும் அன்புடன்... நாகை.எஸ்.பாலமுரளி.
குழுமம்: http://groups.google.co.in/group/tamilamutham?hl=en
வலைப்பூ: http://www.nagaisbalamurali.blogspot.com/
                   http://vetrinadai.blogspot.com/

Bala Murali

unread,
May 12, 2013, 12:20:51 PM5/12/13
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், tamil_ulagam, தமிழ் அமுதம், திருவிளையாடல், illam, பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், palsuvai, pothuvudaimai, tamil...@googlegroups.com, cc anbudan@googlegroups.com, annamalaieasan, முத்தமிழ், minTamil
அது சரிதான். ஆனாலும் ரொம்ப நாளா இப்படியே எழுதிப் பழகிப் போச்சுதுங்களே..!

2013/5/12 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

2013/5/12 Bala Murali <nagaiba...@gmail.com>

மன்னிக்க முடியாவிட்டால்.. தண்டித்து விடலாம்.. தண்டிக்க முடியாவிட்டால் மன்னித்து விடலாம்..

இதெல்லாம் பாலமொழின்னு எழுதனும்.  அகமொழிய பாத்து கத்துக்கோங்க.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Muthu Aiyer

unread,
May 13, 2013, 1:40:20 AM5/13/13
to இல்லம் (your HOME)
தண்டிப்பது என்பது ஒரு வன்மையான செயல். ஆகையால் மன்னிக்க முடியாவிட்டால் அச்செயலைமட்டும் (ஆளையே இல்லை) மறந்துவிடலாம். அப்படி மறக்க இயலவில்லையென்றால் மன்னித்தே விடலாமே?...முத்து ஐயர்

2013/5/12 Bala Murali <nagaiba...@gmail.com>

--
--
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME".
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "இல்லம் (your HOME)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to illam+un...@googlegroups.com.

Bala Murali

unread,
May 13, 2013, 4:56:49 AM5/13/13
to illam

2013/5/13 Muthu Aiyer <muthu...@gmail.com>

தண்டிப்பது என்பது ஒரு வன்மையான செயல். ஆகையால் மன்னிக்க முடியாவிட்டால் அச்செயலைமட்டும் (ஆளையே இல்லை) மறந்துவிடலாம். அப்படி மறக்க இயலவில்லையென்றால் மன்னித்தே விடலாமே?...முத்து ஐயர்
ம்ம்..

Bala Murali

unread,
May 13, 2013, 12:35:19 PM5/13/13
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், tamil_ulagam, தமிழ் அமுதம், திருவிளையாடல், illam, பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், pothuvudaimai, tamil...@googlegroups.com, cc anbudan@googlegroups.com, annamalaieasan, முத்தமிழ், minTamil
வேண்டியது வேண்டாத போது.. வேண்டுதலும் வேண்டாததாகவே போகிறது..

Muthu Aiyer

unread,
May 14, 2013, 3:21:02 AM5/14/13
to இல்லம் (your HOME)
என் பொண்டாட்டியை ஜவுளிக் கடைக்கோ, நகைக் கடைக்கோ அழைத்துச் சென்றால் இந்தக் கதையெல்லாம் அங்கே செல்லுபடியாவதில்லைங்கோ!.............முத்து ஐயர்

2013/5/13 Bala Murali <nagaiba...@gmail.com>

--

Bala Murali

unread,
May 14, 2013, 5:55:17 AM5/14/13
to illam

2013/5/14 Muthu Aiyer <muthu...@gmail.com>

என் பொண்டாட்டியை ஜவுளிக் கடைக்கோ, நகைக் கடைக்கோ அழைத்துச் சென்றால் இந்தக் கதையெல்லாம் அங்கே செல்லுபடியாவதில்லைங்கோ!.............முத்து ஐயர்

:)

Bala Murali

unread,
May 15, 2013, 6:33:33 AM5/15/13
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், tamil_ulagam, தமிழ் அமுதம், திருவிளையாடல், illam, பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், pothuvudaimai, tamil...@googlegroups.com, cc anbudan@googlegroups.com, annamalaieasan, முத்தமிழ், minTamil
பெரிய பெரிய விஷயங்களை ரொம்ப சுலபமா கத்துக்குறோம்..ஆனா சின்னச் சின்ன விஷயங்கள் புரியாமப் போகும்போதுதான் ரொம்ப கஷ்டமா ஆகிடுது..

sk natarajan

unread,
May 15, 2013, 10:01:41 PM5/15/13
to tamizhs...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தமிழ் அமுதம், illam, பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், முத்தமிழ், minTamil
உண்மை தான்
நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கூட இதற்கு தடையாக இருக்கலாம் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/5/15 Bala Murali <nagaiba...@gmail.com>

-

Bala Murali

unread,
May 16, 2013, 4:32:31 AM5/16/13
to illam, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், தமிழ் அமுதம், பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், முத்தமிழ், minTamil
May be..

2013/5/16 sk natarajan <sknatar...@gmail.com>

--
--
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME".
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "இல்லம் (your HOME)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to illam+un...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Bala Murali

unread,
May 16, 2013, 6:24:15 AM5/16/13
to illam, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், தமிழ் அமுதம், பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், முத்தமிழ், minTamil
முடிந்தது முடிந்தது.. தொடர்வதும் முடியும்.. முடிவதும் முடியும்.. தொடங்காதது முடியாது.. முடியாதது முடியவே முடியாது...
:)

2013/5/16 Bala Murali <nagaiba...@gmail.com>

Bala Murali

unread,
May 23, 2013, 6:50:58 AM5/23/13
to illam, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், தமிழ் அமுதம், பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், முத்தமிழ், minTamil
மனம் கல்லாகித்தான் போகுமோ..
மனசாட்சி மரத்துப் போகும் தருணங்களில்..

Bala Murali

unread,
May 23, 2013, 7:00:51 AM5/23/13
to illam, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், தமிழ் அமுதம், பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், முத்தமிழ், minTamil
எந்த சந்தோஷமும் நிரந்தரமல்ல..
எந்த சூழ்நிலையும் நிரந்தரமல்ல..
உயந்த நிலையும் உனக்கு வரலாம்..
தாழ்ந்த நிலையும் உனக்கு வரலாம்..
இருந்த நிலை மட்டும் மறந்து போகாதே..
யாருக்கும் பயனற்ற ஜடமாகவே இறந்து போகாதே..
உனக்கு யாரும் தேவையில்லாமல் இருக்கலாம்..
ஆனாலும் யாருக்கேனும் நீ தேவைப்படலாம்..

Bala Murali

unread,
May 25, 2013, 6:28:59 AM5/25/13
to illam, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், தமிழ் அமுதம், பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், முத்தமிழ், minTamil
அலட்சியத்தால் எதையும் சாதித்துவிட முடியாது..

வறட்டு கௌரவம் வாழ்க்கைக்குதவாது..

தன்னம்பிக்கை வெற்றி தரும். தலைக்கனம் அழிவைத் தரும்.

தன்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை.

தன்னால் மட்டுமே முடியும்.. தான் மட்டுமே பெரியவன்.. மற்றவர்கள் மட்டமானவர்கள்.. கேவலமானவர்கள் என நினைப்பது தலைக்கனம்.

Bala Murali

unread,
Jul 19, 2013, 5:50:19 AM7/19/13
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், tamil_ulagam, தமிழ் அமுதம், திருவிளையாடல், illam, பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், pothuvudaimai, tamil...@googlegroups.com, cc anbudan@googlegroups.com, annamalaieasan, முத்தமிழ், minTamil
கவிஞர்கள் மறையலாம்..
க'விதைகள்' மறைவதில்லை..
வேரூன்றி தழைத்திருக்கும்..
மறையாமல் நிலைத்திருக்கும்..
வாலி நின் புகழ் வாழி..
நீடூழி..!

நாகை.எஸ்.பாலமுரளி.
9944527480.
Vaali.jpg

Bala Murali

unread,
Jul 19, 2013, 5:52:36 AM7/19/13
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், tamil_ulagam, தமிழ் அமுதம், திருவிளையாடல், illam, பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், pothuvudaimai, tamil...@googlegroups.com, cc anbudan@googlegroups.com, annamalaieasan, முத்தமிழ், minTamil
Have a nice day.jpg

Bala Murali

unread,
Sep 7, 2013, 6:16:28 AM9/7/13
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள், tamil_ulagam, தமிழ் அமுதம், திருவிளையாடல், illam, பிரியமுடன்..iTamizhFriends, அரசியல், பண்புடன், pothuvudaimai, tamil...@googlegroups.com, cc anbudan@googlegroups.com, annamalaieasan, முத்தமிழ், minTamil
தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு கேலியாகத் தெரியும் சிலரது வாழ்க்கை. வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குதான் வேதனை புரியும்.

Reply all
Reply to author
Forward
0 new messages