தமிழ் நண்பர்கள் சித்திரை மாத பதிவுப்போட்டி முடிவுகள்

1 view
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
May 29, 2012, 2:36:34 AM5/29/12
to

சித்திரை மாத பதிவுப்போட்டி முடிவுகள்

URI: http://tamilnanbargal.com/node/40118


வணக்கம் நண்பர்களே

 

தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள் சித்திரை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் நடந்து வரும் என அறிவித்திருந்தோம்.

சித்திரை மாத போட்டியில் சித்திரை மாதம் (13/04/2012 - 13/05/2012) பதியப்பட்ட கிட்டத்தட்ட 190 பதிவுகள் போட்டிக்காக சேர்க்கப்பட்டிருந்தது. அவற்றுக்கு 28/05/2012 தேதிவரை நண்பர்கள் அளித்த கருத்துகள், தர நட்சத்திரம், விருப்பப்பதிவுகள் போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பதிவுக்கும் புள்ளிகள் தானாகவே கணக்கிடப்பட்டன.

அதனடிப்படையில் முதல் மூன்று இடத்தில் வந்த பதிவுகளை வெற்றி பெற்ற பதிவுகளாக அறிவிக்கிறோம்.

 

  1. முதல் பரிசு பெற்று இணைய தளத்தை வெல்பவர்

    பதிவு : காசேதான் கடவுளடா ! (URI: http://tamilnanbargal.com/node/39262)
    பரிசு பெறும் எழுத்தாளர் : திரு நாக சுந்தரம் அவர்கள் (http://tamilnanbargal.com/friends/nksonline)
    பதிவு பெற்ற புள்ளிகள்: 461


  2. இரண்டாம் பரிசு பெறுபவர்

    பதிவு : நான் தாயான கதை (URI: http://tamilnanbargal.com/node/39544)
    பரிசு பெறும் எழுத்தாளர் : தர்ஷினி அவர்கள் (http://tamilnanbargal.com/friends/dharshini)
    பதிவு பெற்ற புள்ளிகள்: 411


  3. மூன்றாம் பரிசு பெறுபவர்

    பதிவு : கவிஞன் ஆகலாம் (URI: http://tamilnanbargal.com/node/39181)
    பரிசு பெறும் எழுத்தாளர் : திருமதி ருக்மணி அவர்கள் (http://tamilnanbargal.com/friends/rukmani)
    பதிவு பெற்ற புள்ளிகள்: 299

 

சித்திரை மாதம் பங்கு பெற்ற அனைத்து பதிவுகளின் புள்ளிகளையும் http://tamilnanbargal.com/node/39310 முகவரியில் இங்கே காணலாம்.

 

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களுக்கான பரிசு விபரங்கள் தனி மடலில் தெரிவிக்கப்படும்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் எங்கன் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வரும் வைகாசி மாத போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

 

நன்றிகள்

தமிழ்

http://tamilnanbargal.com

தமிழும் தமிழ் சார்ந்த நண்பர்களும்!...




--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

Reply all
Reply to author
Forward
0 new messages