2. தலைவலி
பித்தத்தால் ஏற்படும் தலை வலி: எலுமிச்சை பழத்தை 4 அல்லது 5 துண்டுகளின்
(slices) சாற்றை ஒரு கோப்பை டீயில் பிழிந்து குடித்தால் தலைவலி உடனே
நீங்கும்.
ஒரு தேக்கரண்டி எலுமிச்ச பழ சாற்றை ஸ்ட்றாங்க் காபியில்( strong coffee)
விட்டும் குடிக்கலாம்.
சூட்டினால் ஏற்படும் தலை வலி: எலுமிச்சம் பழத்தோலை அரைத்து தலையில் பத்து
போட தலைவலி தீரும். ஒற்றை தலைவலிக்கும் போடலாம்.
சுரைக்காய் விதையினுள் இருக்கும் பருப்பை(Kernel) அரைத்து நெற்றியில்
பத்து போட்டால் தலைவலி போகும்
தீராத தலைவலி: ( chronic headache) தரமான பழுத்த ஆப்பில் பழத்தின்
தோலையும் உட்புறமுள்ள கடிமான பாகத்தையும் நீக்கிவிட்டு சிறிது உப்புடன்
தினமும் வெறும் வயிற்றில் ( empty stomach) 5 அல்லது 7 நாட்கள்
சாப்பிட்டால் தலைவலி தீரும்
ஒற்றைத் தலைவலி: (Migraine; Hemicrania) பழுத்த திராட்சை ரசம் (Juice)
சாப்பிட்டால் குணம் ஏற்படும்.
பார்வமணி
பார்வமணி
திரு பார்வமணி கூறியது போல, காபி டிகாஷனைவிட, வெறும் டீ டிகாஷனில்,
எழுமிச்சம் பழம் பிழிந்து குடிப்பது தலைவலியினைத் தீர்க்கும் என்பது
அனுபவ உண்மை.
அன்புடன்
செபரா.
On May 5, 5:37 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote: