Fwd: Brahmin Today Newsletter, Septemper 2012

1 view
Skip to first unread message

AKR Consultants

unread,
Mar 13, 2013, 4:54:26 AM3/13/13
to il...@googlegroups.com
Brahmin Today
Brahmintoday in the print form was started in March 2004 by its editor Shree S.S. Vasan with the Blessings of God, his late father Sankara Iyer and friends and relatives. With the firm support from Chuvadi, the lay-out content providers of repute, this monthly magazine has published 100 issues without interruption as on June 2012 and continues to reach more and more readers all over India. 
  
<title>பிரியமுள்ள பிராம்மணச் சொந்தங்களே
தடுத்தி நிறுத்தி தவறுகளை எடுத்துக் களைய ஏதுவான செயல்களை விடுத்து, பிறகு அடுத்தவர்கள் மேல் அதற்குரிய காரணங்களை தொடுத்து விட்டு தொலைவில் நிற்க நாம் விரும்பவில்லை. சென்ற இதழ் கைத்தலம் பகுதியில், ஒன்றுக்கும் மேற்பட்ட, பெரும் பிழைகள் தொடர்பான நமது ஒரே விடை. “ I plead guilty “. 

பிராமணர்களும் கலப்புத்திருமணங்களும்
கட்டுரையை தொடர்ந்து எழுதி நம் சிந்தனைகளை வெட்ட வெளிச்சமாக்குவதற்கு முன்பு, இந்த விஷயத்தை ஒட்டி இணையத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு கருத்து 
பதிவை பற்றியும் அதற்கு மறுமொழி சொன்ன நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் அதன் தொடர்பாக எழுந்த சில கருத்து பரிமாற்ற சர்ச்சைகளை பற்றியும் குறிப்பிடுவது அவசியம் என்று கருதுகிறோம். 

Imaginary Divisions of Brahmins.
Brahmins are also, originally a set of people chosen from the general lot and given some specific duties to up-keep a life style that is simple and unattractive at the same time. They should cling to the Vedic culture, which is nothing more than reciting, remembering and reaching the Vedas come, what may. 

ஆகம சாஸ்திரம்
சாதாரண மக்களுக்கு நம் மதத்தில் பற்றுதல் அதிகரிக்க வேண்டும். நம் தேசப்பண்பாட்டில் சிரத்தை உண்டாக வேண்டும். நம் பாரத தேசத்தின் சிற்பக்கலை வெகுவாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இது ஆகம் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆகமம் ஈஸ்வரனாலேயே போதிக்கப்பட்டது என்பது நம் முன்னோர்களின் கருத்து. 

பாம்பும் கழியும்
திரும்பும் வழியில் கை பிரம்பைத் தம்பியிடமிருந்து அனாயஸமாய் திரும்ப்ப் பெற்றுக்கொண்டான். அந்த இடத்தில் ஒரு பாறை; திடீரென்று பாறை உடைந்து ஒரு 
நாகப்பாம்பு பாய்ந்தோடி வந்து தீண்டிவிட்ட்து அண்ணனை! கைப்பிரம்பு கீழே விழுந்து உடைந்த்து! தங்க நாணயங்கள் சிதறி ஒடின. தம்பி புரிந்து கொண்டான், தெய்வம் நின்று கொன்றதை! தருவாய் மகனை! 

பாரதி பக்கம்
செல்வமுற் றிழந்து விட்டாய்! - தருமா தேசமுங் குடிகளுஞ் சேர்த்திழந் தாய். பல்வளம் நிறை புவிக்கே - தருமன் பார்த்திவன் என்ப தினிப்பழங் கதைகாண்!

நில், கவணி, புறப்படு
இருக்கும் இப்போதய தாம்பிராஸ் இரு பிரிவுகளும் ஒன்றுபடவேண்டும் என்ற அவரின் தற்போதய நிலைப்பாடு மட்டுமே நமது விமர்சன எல்லைக்கு உடப்பட்டது.. 

தப்பும் தவறும்
இனிமே மூடி மறைக்கறதுக்கு ஒன்னுமில்லேமாமி.. இவ எங்க பேச்சைக் கேட்காம அமெரிக்காவிலே அவ ஆபீஸிலேயே வேலை பார்க்கிற பையன் நல்ல உத்தமன்னு அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் புடிச்சதுனாலே அவனுக்கே கல்யாணம் பண்ணி வைச்சோம்.. 

புட்டபர்த்தி போஜன விஷயாலு
புட்டபர்த்தியைப் பொருத்தமட்டில் இங்கே டிபன், சாப்பிட்டுக்காக ஏங்கி அலைந்து கொண்டிருப்பவர்களில் ஆந்திராக்காரர்கள் ஐந்து சதவீதம் பேர்கள் கூட இருக்க வாய்ப்பு இல்லை. புட்டபர்த்தியைப் பிறந்தகமாகக் கொண்ட லோகல் ஆந்திர மக்கள் தங்கள் வீடுகளிலேயே சமைத்துச் சாப்பிடுபவர்கள். 

கண்டதும் கேட்டதும்
நெடு நாட்களாக நினைத்து கொண்டிருந்த நெல்லைப் பயனம் நிறைவேறியது நமக்கு நிம்மதியை மட்டும் தரவில்லை. அதன் ஊடே கனத்த நம் இதயத்தில் உதித்த சிந்தனைகள் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். 

நிகழ்வுகள்
விழா ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து வழி நடத்திய திரு தேதியூர் ஜானகிராமன் மற்றும் மும்பையிலிருந்து வந்திருந்த பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் 
விவாதத்தை தொடங்கி வைத்து இளைஞர்கள் கருத்துப்பற்றி அறிய ஆவலாய் இருப்பதாக கூறினார்கள். 

எந்தையும் தாயும்
யக்ஷ கானம் போன்ற கர்னாடக கலைகளிலும் தேர்ச்சி பெற்ற அவர்கள் தங்களை கராடா என்று அழைத்து கொண்டு கராட்தேசம்ஸ்கிருதி.இன் {'karhadesamskrithi.in'} என்ற வலைப்பதிவில் அதன் விபரங்களை தந்துள்ளார்கள். 

Book Review
This book, if it is to be called as such, is a wonderful collection of 100 rare as well as known photos of Maha Parichariyal along with the chosen observations of the great seer, complied in opposite pages. 

Reflections
பாரம்பரிய உடை அணிதலின் மாண்பினை பக்குவமாகச் சொல்லும் ஆசிரியரின் பாணி தனித்துவம் பெற்றிலங்குகிறது. அநீதியை எதிர்த்துரைக்கும் விதுரனை 
பாரதிவரியில் படிப்பது பரவசம் கொள்ள வைத்தது. 


--
    AKR 

Reply all
Reply to author
Forward
0 new messages