On 9-5-07 separa wrote:
""வலது கண் துடித்தால், அதற்கு என்ன காரணம்?""
அன்புடன்
செபரா
அன்புள்ள திரு செபரா அவர்களுக்கு வணக்கம் பல,
மறைவியல் சாஸ்த்திரம் ( Occult Science) பிரகாரம் கண்கள் துடிப்பு எதற்கு அறிகுறி என்பதை கீழே கொடுத்துள்ளேன்.
மருத்வரீதியாக கண்கள் துடிப்பதின் காரணத்தை (சில குறிப்புகள்)கொடுத்துள்ள இனைப்பில் காணவும்
வலது புருவம்----- பணவரவு
இடது புருவம்--குழந்தை பிறப்பு, கவலை
புருவ மத்தி---பிரியமானவருடன் இருத்தல்
கண் நடுபாகம்-- மனைவியை பிரிந்திருத்தல்
வலது கண்---நினைத்தது நடக்கும்
இடதுகண்-மனைவியை பிரிந்திருத்தல்;கவலை
வலதுகண் இமை- சந்தோஷமான செய்தி வரும்
இடது கண் இமை- கவலை
வலது கண் கீழ் பாகம்--பழி சுமக்க நேரிடும்
இடது கண் கீழ் பாகம்-- சிலவு
பார்வமணி