On 11/12/09, Salem Bushra <salem...@yahoo.com> wrote:
> அஸ்ஸலாம் அலைக்கும்..
> வருகின்ற deecember ௬ சில அமைப்புகள் போராட்டம் பண்ணுவதற்கு
> தயரகவருகின்ரர்,இதை பொதுவான மக்கள் விரும்புவது இல்லை என்றுதான்
> நினைக்கிறேன். டிசம்பர் ௬ போராட்டம் தேவைதான ?
> இப்படிக்கு
> அன்புள்ள
> சலீம்
> மதினா
>
>
>
>
> --
> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
> To unsubscribe from this group, send email to
> fromgn+un...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
Best regards,
K.H.Haja Fakrudeen,
dubai.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹூ.
சரி சகோதரர்களே, போராட்டம் அவசியம் என்றே வைத்துக்கொள்வோம் அதற்காக இப்போது டிசம்பர் 6 ல் பல முஸ்லிம் இயக்கங்கள் போராட்டம் நடத்துகின்றன அவை அனைத்துமே பாபர் மசூதிக்காகத்தானே? அதில் எந்த மாற்றமும் இல்லையே?
பிறகு போராடும் மற்ற இயக்கங்களை விடுத்து ”ததஜவுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக” என்ற பிரிவினை ஏன்? ஒரு வார்த்தைக்காக கூட நாம் நம் சகோதர இயக்கங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யும் மனப்பான்மை இல்லாமல் போனதும் ஏன்?
இது மாதிரியான சிறு விஷயங்களில் கூட ஒற்றுமை இல்லாத நாம்தானா பெரிய போராட்டங்கள் நடத்தி பாபர் மசூதியை மீட்கப்போகிறோம்? சிந்தியுங்கள் சகோதரர்களே!
அன்புடன்
சகோ. அபூஃபைஸல்
ரியாத், சவூதி அரேபியா.
"மேலும் நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய ( வேதமாகிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம்..." (அல்குர்ஆன் 3:103)
"நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!..." ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்; (இதில்) அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் காரணமாக ) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்." (அல்குர்ஆன் 49:10).
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
வீரியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது!
இந்த இடிப்பு தினத்திற்காக எத்தனையோ அமைப்புகள் குரள் கொடுத்தன! ஏன் இன்றுவரை குரள் கொடுத்தும் வருகின்றன. நாம் எந்த அமைப்பையும் குறை கூற இயலாது மாறாக நம் எதிர்ப்பு எவ்வாறு உள்ளது என்பது தான் சிந்திக்க வேண்டிய விஷயம்!
கடந்த காலங்களில் தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு கேட்டு குரள் எளுப்பினோம் பல போராட்டங்கள் நடத்தினோம் அனைத்து அமைப்புகளும் ஜமாஅத்துக்களும் ஒன்றுகூடின சந்தோஷமே! ஆனால் கிடைத்தது எவ்வளவு 3.5 சதவீதமே! இதையும் நாம் குறை கூற இயலாது காரணம் மைனஸ் புள்ளிகளில் இருந்த இடஒதுக்கீடு 3.5சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்ததும் பாராட்டத்தக்க ஒரு விஷயமே!
சகோதரர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்! இந்தியா ஒரு ஜனநாயக நாடு அதில் அரசியல் என்பது முதுகெலும்பாக உள்ளது ஆனால் நாம் அதில் எங்கே இருக்கிறோம்! முஸ்லிம்களாகிய ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஓட்டு வங்கியாகத்தான் இருக்கிறோம் மாறாக அரசியலில் நின்று இந்தியாவை ஆளும் கட்சியாக இல்லையே! ஏன்? நாம் எங்கே தவறுகிறோம்!
மாற்றுமதத்தவர்களின் கண்ட கண்ட சாதிகளுக்கெல்லாம் ஒரு தரம் வாய்ந்த பலம் வாய்நத அரசியல் கட்சியும், கணீர் கணீர் என்று பேசக்கூடிய தலைவரும் ஆனால் நமக்கு? நாம் பாபர் மசூதியை பற்றி பேசுகிறோம் ஆனால் கீழ்கண்டவைகளை சிந்திக்கிறோமா???
· பாபர் மசூதியை இடித்தது இந்துக்கள் மறுக்க முடியாது ஆனால் எப்படி இடித்தார்கள் தனித்தனி அமைப்புகளாக இருந்தா? அல்லது தனிப் பெரும் பாஜக என்ற அரசியல் எதிர்கட்சியாக இருந்தா? சிந்தியுங்கள்!
· தமிழகத்திற்கு வரும் காவிரி ஆற்று நீரை தடுத்து நிறுத்த பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் கர்நாடகத்தல் போராட்டம் நடத்தினால் அவை மேட்டுர் அணைக்கு வராமல் தடுத்து நிறுத்தப்படுகிறது!
· தமிழகத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தக்கூடாது என்ற பிரச்சினை வந்தால் அதன் பின்னால் ஒரு பலம் வாய்ந்த அரசியல் கட்சி உடனே அந்த திட்டம் அரசாங்கத்தால பின்னுக்கு தள்ளப்படுகிறது!
· கேரளத்தில் பெரியார் அணைக்கட்டு பிரச்சினை வந்தால் அதற்கு பின்னால் ஒரு பலம் வாய்ந்த அரசியல் கட்சி நிற்கிறது உடனே அந்த மாநிலம் அந்த திட்டத்தை யார் தடுத்தாலும் நிறைவேற்ற முயல்கிறது!
· ஆனால் பாபர் மசூதி பிரச்சினை வந்தால் நாம் அனைவரும் பலம் வாய்ந்த அரசியல் தலைமை இன்றி அமைப்புகளாக அதுவும் தனித்தனியாக நின்று குரள் கொடுக்கிறோம் ஏன் இந்த அவளம்! ஏன் இந்திய அரசியலை நிர்வகிக்கும் திறமை இந்திய முஸ்லிம்களுக்கு இல்லையா?
· ஒரு தவறு நடந்தால் அதை கையால் தடுக்க வேண்டும் முடியாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும் ஆம் இந்தியாவில் முஸ்லிம்களை தினந்தோறும் நாளேடுகளில் தொல்லைகாட்சி ஊடகங்களில் தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டிக்கொண்டு ஒரு கூட்டமே வருகிறது அதற்குப் பின்னனியிலும் ஒரு மிகப் பெரும் இந்துத்துவா அரசியல் கட்சி!
· 12 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் மசூதி கட்ட முடியவில்லை எதிர்த்து கம்பீர குரள் கொடுக்க நமக்கு பலம் வாய்ந்த அரசியல் கட்சி இல்லை! நமக்கும் பலம் வாய்ந்த அரசியல் கட்சி இருந்தால் பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி அவர்களின் மூக்கை உடைக்கலாமே! மைக் செட்டுக்களையும், நாற்காளிகளை எடுத்து வீசலாமே நமக்கும் உரிமை உள்ளதே ஆனால் நாமோ எவர் எப்படி வேண்டுமானாலும் கூறட்டும் அரசியல் தலையீடு வேண்டாம் என்று கூறி முச்செந்திகளில் எல்லாம் போராட்டம் நடத்துவோம் கயவர்கள் நம்மை ஒரு நாள் முழுக்க வேடிக்கை பார்த்துவிட்டு கிண்டல் அடிப்பார்கள் பிறகு நாளேடுகளில் அதை விளம்பரம் செய்து காசு சம்பாதிப்பார்கள் பின்னர் அடுத்த டிசம்பர் 6 வரை பாபர் மசூதி போராட்டத்திற்கு ஓய்வு! இது என்ன கேடு! அவளம்!
· இந்தியாவில் மது விற்பனை, ஹராமான பொருள்கள் விற்பனை போன்றவற்றை விற்கின்றனர் எண்ணிப் பாருங்கள் நாம் ஒரு பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக இருந்து இந்தியாவில் ஒரு முஸ்லிம் பிரதமர் வந்தால் அவர் இந்த ஹராமன வியாபாரத்திற்கு தடை செய்யலாமே இது இஸ்லாமிய முறையல்லவே! நம் விவேகம் எங்கே!
மௌலான அபுல்கலாம் ஆசாத்! போன்ற தலைவர்களும் அரசியலில் நின்றார்களே இந்த திறமை நமக்கு இப்போது இல்லாமல் போய்விட்டதா? நமக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை வரவிருக்கும் நம் அப்பாவி முஸ்லிம் சந்ததிகளுக்காவது ஒரு நல்ல காரியத்தை நாம் செய்ய இந்த அரசியல் பயன்படாதா?
கீழ்கண்ட வீர முழக்கங்கள் எப்போது நம் காதுகளில் விழும்
அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
இறைவனின் பூமியில் இறைவனை வணங்க ஏற்படுத்தப்பட்ட இறை இல்லம் இறைவனின் எதிரிகளால் தரைமட்டமாக்கப்பட்டதும், அதற்க்கு பெரிய அளவில் முஸ்லிம்களால் எதிர்வினை ஆற்ற முடியாததும் முஸ்லிம் உம்மத்தின் மீது விழுந்த மிக ஆழமான காயம் என்பது மறுக்க முடியாதது.
இதற்க்கு எதிர்ப்பு என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் (குறிப்பாக தமிழகத்தில்) காணசகியாதவை.
போஸ்ட் ஆபிசில் ஒரு இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்.
அதை தாண்டி பத்து இருபது மீட்டர்கள் தள்ளி உழவர் சந்தையில் ஒரு ஜமாஅத் போராட்டம் நடத்தும் (போராட்டம் இது போராட்டம் ...............இன போராட்டம்)
கொஞ்சம் தள்ளி போனால் கலக்டர் ஆபிஸ் எதிரே இன்னுமொரு போராட்டம் .....
ஒற்றுமையை அடிநாதமாக வலியுறுத்தும் இஸ்லாத்தில் இருந்து கொண்டு வேண்டாம், சாதாரண ஒரு ஆளாக இருந்து பார்த்தாலே அசிங்கமாக, கேவலமாக தெரியவில்லை? ஏன் இவர்களை ஒன்றாக ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்ய தடுப்பது எது?
பார் நாங்கள் எப்படியெல்லாம் சிதறி கிடக்கிறோம் என்று.. என்று ஏளனமாக நம்மை நாமே காட்சி பொருளாக அல்லவா அங்கே கான்பித்துக்கொள்கிறோம்?
மாற்று மத சகோதரர்களின் பரிகாச, அலட்சிய பார்வை தவிர என்னதான் இப்படி கத்தி என்னதான் சாதித்தார்கள். ?
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் சகோதரர்கள் செல்லும் வழயில் புரியும் அராஜகங்கள், அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. அப்படி ஒரு காட்டு கத்தல், பெண்களை பார்த்தால் கத்துவது---
கேவலம், ஒரு கட்சி மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்கள் கூட இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ள மாட்டர்கள். எந்த இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறை இது?
நமது ஜனநாயக நாட்டில் போராட்டம் ஆர்பாட்டம் மூலம் மட்டுமே எதிர்ப்பினையும், நீதிக்கான கோரிக்கையையும் பதிவு செய்ய முடியும் என்று ஏன் கருத வேண்டும்.? இஸ்லாம் நமக்கு நீதியான வழிமுறைகளை கற்றுத்தந்துள்ளது.
நமக்கு என்ன தேவை ? நீதி.
யாரிடம் இருந்து? இந்த நாட்டின் தற்போதைய ஆட்ச்சியாளர்களிடம் இருந்து.
ஆட்சியாளர்களை யார் தேர்ந்டுக்கிறார்கள் ? மக்கள். அவர்கள் மனதை பிடிப்போம்.
சக சமுதாயத்தவர்களின் மனங்களில் வேற்றுமை உணர்வு மறைந்து இந்த நாட்டில் முஸ்லிம்களின் நிலை உண்மையான நிலை அவர்களுக்கு புரியாமல், அவர்களது நல்லெண்ணத்தை பெறாமல் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது என்பதுதான் யதார்த்தம்.
டிசம்பர் ஆறு அன்று உங்கள் ஊரில் உள்ள மாற்று மத சகோதரர்களை அழையுங்கள். அவர்களுக்கு அவர்கள் சமுதாயத்திலேயே உள்ள நல்லோர்கள் அறிஜர்கள் மூலம் பாபர் மஸ்ஜித் வரலாறு, அதன் பின்னணி சதி, இடிக்கப்பட்ட கொடுமை, சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தெல்லாம் உண்மையான செய்திகளை பகருங்கள்.
தீர்வு பற்றி அவர்களிடமே கேளுங்கள்.
பெரும்பான்மை கருத்து ஒன்று உருவாகிவிட்டால் பிறகு நீங்கள் கேட்டது கிடைக்கும் போல தானே ?
பிறகு அவர்களே உங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வருவார்களே...
இது போன்ற பிரயோஜனம் தரும் விஷயங்களை செய்ய இன்றைய அமைப்புக்கள் முன்வருவார்களா? மாட்டார்கள்.
சரி கத்தத்தான் போகிறேன் என்றால் நன்றாக ஆர்ப்பாட்டம் பண்ணுங்கள்;
மற்ற அமைப்புக்களை கூடி பேசி ஒன்றாக ஓரிடத்தில் அமர்ந்து பண்ணுங்கள் பார்ப்போம்?
அட்லீஸ்ட் அவனது அமைப்பு போஸ்டர் மேல் உங்கள் அமைப்பின் போஸ்டரை ஒட்டாமல் ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணுங்களேன்.. பார்ப்போம்.
மீண்டும் சொல்கிறேன் .. போராட்டம் தேவை இல்லை என்று சொல்லவில்லை ஒற்றுமையாய், அனைவரும் ஒன்றிணைந்து நிற்பார்கள் என்றால் போராட்டம் ஆர்ப்பாட்டம் - ஜனநாயக வழிமுறையில் - செய்யலாம் சரி ..
ஆனால் இவர்கள் அப்படி நிற்பார்கள் என்று குப்புற படுத்து, வேண்டுமென்று கனவு கண்டாலும் எனக்கு எதுவும் தோன்றவில்லை. இவர்களிடம் நாமே ஒரு நல்ல விஷயத்தை எதிர்பார்க்க முடியவில்லை. இவர்கள் எப்படி ஆட்சியாலர்களிடமிருந்து ஒரு நல்ல விஷயத்தை பெற்றுத்தர முடியும்?
எண்ணங்களில் நல்லது மட்டுமே எண்ணி இயங்குபவர்களை நான் எதுவும் குறை சொல்லவில்லை.ஆனால் பொதுவாக, சில அமைப்புக்களை பொறுத்தவரை டிசம்பர் ஆறு என்பது அடித்தள்ளுபடி, அக்ஷய திருதியை போல கூட்டம் சேர்த்து காசு பண்ணும் ஒரு ஸிசன் வியாதி.
அன்புடன்
ஹமீது மரைக்காயர்.
வ அலைக்கும் ஸலாம்!
என்ன மரைக்காரே! உங்களுக்கு இவ்வளவு பேராசையா?
உங்கள் ஆதங்கம் இவர்களுக்கு புரியுமா? வாய்ப்பே இல்லை! ஏனெனில் இதையெல்லாம் சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை அவர்களின் தலைவர்களும் இல்லை. இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் ஒவ்வொரு டிசம்பர் 6 ஆம் தேதியிலும் தனித்தனியாக நின்று கத்தினால் பாபர் மசூதி பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்றா? இல்லை நம்மை, நம் சமுதாயத்தை கேவலப்படுத்துகிறார்கள். அதையும் உடனே சிடியாக வெளியிட்டு வீரியமிக்க போராட்டம் நடத்திய பேரியக்கம் என்று சொல்லி அந்த சிடியையும் வெளியிட்டு உள்ளூரில் மட்டுமல்ல உலக முழுவதும் காட்டி நமது ஒற்றுமையை???? அல்ல அவமானத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.
அன்னையர் தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தின வரிசையில் இப்போது பாபர் மசூதி நினைவு தினமாகிவிட்டது. மற்ற நினைவு தினங்களாவது அனைவராலும் பொதுவாக கொண்டாடப்படுகிறது ஹும்...இந்த பாபர் மசூதி தினம் பாவம்..........?!!
அல்லாஹ் கரீம்!
அன்புடன் - அபூஃபைஸல்
From: hameed
maricar [mailto:abupr...@gmail.com]
Sent: Friday, November 13, 2009
7:31 PM
To: fro...@googlegroups.com
Subject: Re: december 6
அஸ்ஸலாமு அலைக்கும்
--
"நமக்குள் இஸ்லாம்"
குழுமத்திலிருந்து
வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக்
கொள்ளலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வீரியமிக்க அன்புச் சகோதரர்களே!
உங்களில் யாருக்காவது இஸ்லாமியர்கள் மீது அக்கரை இருந்தால்! கீழ்கண்ட பதிலை படித்து பார்த்து ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்! பதில் சொல்லுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக!
டிசம்பர் 6 போராட்டமோ! முழக்கமோ எக்காரணம் கொண்டும் ஓயக்கூடாது! போராட்டம் ஓய்ந்துவிட்டால் பிறகு நாம் இந்துத்துவா கட்சிகளிடம் பணிந்துவிட்டதாக அர்த்தமாகிவிடும்!
அதே வேளையில் முஸ்லிம்களாகிய நாம் இழந்த உரிமையை மீட்டெடுக்க சிறப்பான ஒரு வியூகம் அமைக்க வேண்டும்! ஆம், நாம் தனித்தனியாக நின்று போராடுவதை விட கூட்டாக நின்று போராட வேண்டும்!
தனி மனிதனாக! ஜமாஅத்தாக நின்று போராடினால் ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றும் நம்மை கேளியும் கிண்டலும் செய்கின்றனர். இவர்களால் என்ன சாதிக்க இயலும் என்று வேடிக்கை பார்க்கின்றனர் ஆனால் நாம் சாதித்துக் காட்ட வேண்டும்! காரணம் நாம் முஸ்லிம்கள்! உணருங்கள்!
தனி மனிதனாக! ஜமாஆத்-ஆக நின்று போராடினால் நம்மை தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டுகின்றனர், கிணற்றுத் தவளைகள் என்று கிண்டல் அடிக்கின்றனர் காரணம் என்ன? நமக்கு ஒரு பலம் வாய்ந்த அரசியல் தலைமை கிடையாது! எனவே போராட்டத்தை அரசியலாக்குங்கள்!
சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்ல வேண்டும்!
ஆம்! சகோதரர்களே பாபர் மசூதி இடிப்பு ஒரு சூழ்ச்சியாகும் அதை முஸ்லிம்கள் முட்டாள்தனமாக எடுத்துக்கொண்டு மசூதி, மசூதி என்று அலைகின்றனர். முஸ்லிம்களாகிய நம்மை பகடைக் காய்களாக எண்ணி உலகை திசை திருப்பி இந்திய அரசியல் அரியணை ஏறுவதுதான் அந்த சூழ்ச்சியின் நோக்கம் சற்று விரிவாக ஆராய்வோமா?
60 ஆண்டுகால இந்திய அரசியலை புரட்டிப் பாருங்கள் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன் ப.ஜ.க. என்ற அரசியல் கட்சி எந்த நிலையில் இருந்தது சூனியம்தானே! ஆனால் பாபர் மசூதியை இடித்ததற்கு பிறகு எந்த நிலைக்கு உயர்ந்தது 5 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி நடத்தும் அளவுக்கு உயர்ந்து இன்று பிரதாண எதிர்கட்சியாக வளரவில்லையா? சிந்திக்கமாட்டீர்களா? என் சகோதரர்களே சிந்திக்கமாட்டீர்களா?
ஆம்! பாபர் மசூதி விவகாரத்தை வேண்டுமென்றே கிளப்பி குறுகிய காலத்தில் பெயரை சம்பாதித்து இந்திய அரசியலில் தனிப் பெறும் கட்சியாக இன்று உயர்ந்தது ப.ஜ.க-வின் சூழ்ச்சியல்லவா? அவர்களுக்கு உண்மையில் ராமர் கோவில் கட்டும் எண்ணம்தான் இருந்திருந்தால் தம்முடைய முழு 5 ஆண்டுகால ஆட்சி பொறுப்பில் குறைந்தபட்சம் ஒரு கட்டிடமாவது எழுப்பியிருக்கலாமே ஏன் முடியவில்லை! ராமர் கோவில் அவர்களுக்கு தேவையில்லை மாறாக இந்திய அரசியல் தலைமையை பிடிப்பதே அவர்கள் எண்ணம்! நாம் தான் முட்டாள்களாக ஆக்கப்பட்டோம்! இன்னும் நீங்கள் விளங்கமாட்டீர்களா?
அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பது உங்களில் யார்?
'அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்' (அல்-அன்ஃபால்:30)
நம் எண்ணம் இழந்த உரிமையை அரசியல் ரீதியாக மிட்டெடுப்பதே அதுவே நம் தலையாய நோக்கமாகவும் இருக்க வேண்டும், அதற்காக நாம் ஆயுதத்தை ஏந்தக்கூடாது மாறாக அரசியல் தலைமையை ஏற்க வேண்டும்.
பாபர் மசூதியை பிரச்சினைக்காக எந்த மாற்றுமத (காஃபிர்) அரசியல் கட்சிகளிடமும் சென்று பிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை! அந்த அளவுக்கு அல்லாஹ் நம்மை விட்டுவிடவில்லை மாறாக நமக்கே தமிழகத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிகளை அல்லாஹ் கொடுத்துள்ளான்!
இஸ்லாமிய அரசியல் மாநாடு நடத்தலாமே!
ஏதாவது ஒரு அரசியல் கட்சியினர் தாம் நினைத்ததை சாதிக்க துடிக்கும் முன் ஒரு மிகப் பெரும் மாநாடு நடத்துவார்கள் அதில் தங்கள் ஆதரவு கட்சிகளை அழைத்து உடன்படிக்கை செய்துக்கொள்வார்கள் ஆனால் நாம் இன்றுவரை ஒரு நாளாவது தமிழக அனைத்து இஸ்லாமிய அரசியல் சட்சி மாநாடு நிகழ்த்தி அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து தீர்மானம் போட்டிருக்கிறோமா? (இந்த அவல நிலை இனியும் வேண்டுமா?)
நம்முடைய பலம் என்ன?
1) பரவிக்கிடக்கும் முஸ்லிம்கள் மக்கள் தொகை
2) குவிந்துகிடக்கும் முஸ்லிம்கள் ஓட்டுக்கள்
3) எண்ணற்ற முஸ்லிம் ஜமாஅத்-கள்
4) விரள்விடடு எண்ணும் அளவுக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள்
எனவே இனியாவது தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அனைத்து ஜமாஅத்-துக்களும் (தர்காஹ்+தப்லிக்+தவ்ஹீத்) மார்க்க அடிப்படையில் அல்ல இழந்த உரிமையை மீட்கும் அடிப்படையில் ஒரு மாபெரும் மாநாடு நடத்தலாம் அந்த மாநாட்டில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ளலாம் ஏன் நபிகளார் (ஸல்) மக்கத்து காஃபிர்களிடமும், யூதக் கோத்திரத்தாருடன் ஒப்பந்தங்கள் செய்யவி ல்லையா? நாம் நம் மார்க்கத்து சகோதரர்களிடம் பரஸ்பர உடன்படிக்கை மேற்கொண்டால் என்ன தவறு இதோ கீழ்கண்ட நபிவழியை படியுங்கள்!
ஹூதைபியா உடன்படிக்கை
வெற்றிக்கணியை பறிக்க நபிகளார் மேற்கொண்ட விவேகமான அணுகுமுறை!
நபிகளார் (ஸல்) தனது 1400 தோழர்களோடு உம்ரா செய்ய மக்கா செல்ல, ஹூதைபியா என்ற இடத்தில் மக்காவின் இறை நிராகரிப்பவர்களால் தடுக்கப்பட்டு ஹூதைபியா உடன்படிக்கை நடக்கிறது
ஹூதைபியா உடன்படிக்கையின் விளைவாக மக்கத்து அறிவிலிகளின் கொள்கையும், கர்வமும் ஆட்டம் காணத் துவங்கியது.
மனரீதியாக ஒரு பெரும் போராட்டத்தை மக்கத்து அறிவிலிகளுக்கு மத்தியில் தோற்றுவித்தது
பல தீய திட்டங்களோடு ஆங்காங்கே வாழ்ந்த யூதர்கள் முற்றாக அரபுலகை விட்டும் வெளியேற்றப்பட்டார்கள்.
தபூக் யுத்தத்தில் ரோமர்களை வெற்றி காணல். சுற்று வட்டாரத்தை கடந்து நின்ற சர்வாதிகார அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக இஸ்லாமிய அழைப்பையும், கட்டுப்படுவதின் அவசியத்தையும் வலியுறுத்தல். அரபகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்று பெரும் சக்தியாக உருவெடுத்தல்.
இஸ்லாத்தை இனி வெல்ல முடியாது என்பதையும், சர்வதேச மனிதத்துவத்தின் மீதான அதன் ஆளுமை மற்றும் கொள்கையின் விளக்கம் என்ன என்பதையும் பிரகடனப் படுத்தும் முகமாக அமைந்த இறுதித் தூதரின் ஹஜ் பயணமும் அங்கு நிகழ்த்தப்பட்ட உரையும்.
மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றலாமே!
முஸ்லிம்களாகிய நாம் நாள்தோறும் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒடுக்கப்படுகிறோம், இழிவுபடுத்தப்படுகிறோம் இதற்கு காரணம் என்ன அரசியல்! எனவே, முஸ்லிம்களாகிய நாம் விழித்துக்கொள்ள வேண்டிய சரியான தருணம் இந்த வருட டிசம்பர் 6! இதோ கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றலாமே!
1) முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்று வந்தால் கூட்டாக நின்று குரள் எழுப்புவது! போராட்டம் நடத்துவது!
2) தமிழகத்தில் நமக்கென்று ஒரு தனி அந்தஸ்தை பெற அனைத்து ஜமாஅத் பொதுக்கூட்டங்களிலும் குறைந்தது 10 நிமிடங்களாவது பாரபட்சமின்றி முஸ்லிம்களின் அரசியல் நிலை பற்றி பேசுவது, அயராது பாடுபடுவது,
3) முஸ்லிம் கட்சிகள் காஃபிர்களுடன் கூடாமல் தனித்து போட்டியிடுவது
4) தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம்கள் நம் உம்மத்துக்காக நமக்குள் கட்சி வேறுபாடு மறந்து கூட்டணியை வைத்துக்கொள்வது
முஸ்லிம்கள் தனிப் பெரும் அரசியல் கட்சியாக உருவெடுக்க வழிகள்
ஏன் முடியாது சகோதரர்களே! அல்லாஹ்வின் உதவி இருக்கும் போது முடிந்தால் முடியாதது என்பது உண்டா? சில நூறு படைகள் பல ஆயிரம் படைகளை எதிர்த்து வெற்றி பெற்றது படிக்கவில்லையா? அல்லாஹ் நாடினால் நாம் சுவனத்திற்கே நாம் செல்லவிருக்கிறோம் அப்படியிருக்க இந்த அரசியல் நம் கால் தூசுக்கு சமம்! இதோ முஸ்லிம்களாகிய நாம் தனிப் பெரும் அரசியல் கட்சியாக உருவெடுக்க முத்தான வழிகள்!
1. முஸ்லிம் ஓட்டு முஸ்லிம்களுக்கே என்று குரள் எழுப்புங்கள்!
2. முஸ்லிம் ஓட்டு காஃபிர்களுக்கு வேண்டாம் என்று தீர்மானம் எடுங்கள்!
3. அரசியல்வாதிகளுக்கு அரசியல் மேடைதான் பலம் அதுவும் வருடத்திற்கு 6 பெரும் கூட்டங்கள்! பேசுவதோ பொய்! ஆனால் அல்லாஹ்வின் கருணையைப் பாருங்கள் நமக்கு 6 நாளுக்கு ஒரு கூட்டம் என்ன புரியவில்லையா? வாரம் ஒரு நாள் வெள்ளி மேடை அங்குதான் நாம் ஒன்று கூடுகிறோம் அந்த வெள்ளி மேடைகளில் நம் சகோதரர்கள் கடைசியாகத்தான் ஒன்று கூடுவார்கள் தொழுகை முடித்துவிட்டு வெளியேறும் முன் அவர்களை அப்படியே அமரவைத்து முஸ்லிம் ஓட்டு முஸ்லிம்களுக்கே காஃபிர்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று தொண்டை கிழிய கத்துங்கள்! அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் ஆணித்தரமான உறுதியை போடுவான் (இன்ஷா அல்லாஹ்) பிறகு தேர்தலில் நில்லுங்கள் வெற்றி உங்கள் காலடியில் வந்து சேரும்!
முடிவுரை!
m];]yhK miyf;Fk;
உங்களுடைய உணர்வுகள் புரிகிறது.ஆனால் சில கேள்விகள்.
1.முஸ்லிம்களின் ஓட்டுகள் காபிர்களுக்கு இல்லையெனில் காபிர்களின்
ஓட்டுகள் முஸ்லிம்களுக்கு தேவையில்லையா?
2.இந்தியாவில் முஸ்லிம்களின் ஓட்டுகளை மட்டும் பெற்று எத்தனை சீட்டுகளை
வெல்லமுடியும்?அட்லீஸ்ட் தமிழ் நாட்டில் எத்தனை கிடைக்கும்?
On 11/14/09, சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com> wrote:
> அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
>
>
>
> வீரியமிக்க அன்புச் சகோதரர்களே!
>
>
>
> *உங்களில் யாருக்காவது இஸ்லாமியர்கள் மீது அக்கரை இருந்தால்! கீழ்கண்ட பதிலை
> படித்து பார்த்து ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்! பதில் சொல்லுங்கள் அல்லாஹ்
> உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக!***
>
>
> *இது தவறா? சரியா?*
> **
>
> டிசம்பர் 6 போராட்டமோ! முழக்கமோ எக்காரணம் கொண்டும் ஓயக்கூடாது! போராட்டம்
> ஓய்ந்துவிட்டால் பிறகு நாம் இந்துத்துவா கட்சிகளிடம் பணிந்துவிட்டதாக
> அர்த்தமாகிவிடும்!
>
>
>
> அதே வேளையில் முஸ்லிம்களாகிய நாம் இழந்த உரிமையை மீட்டெடுக்க சிறப்பான ஒரு
> வியூகம் அமைக்க வேண்டும்! ஆம், நாம் தனித்தனியாக நின்று போராடுவதை விட கூட்டாக
> நின்று போராட வேண்டும்!
>
>
>
> தனி மனிதனாக! ஜமாஅத்தாக நின்று போராடினால் ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றும் நம்மை
> கேளியும் கிண்டலும் செய்கின்றனர். இவர்களால் என்ன சாதிக்க இயலும் என்று
> வேடிக்கை பார்க்கின்றனர் ஆனால் நாம் சாதித்துக் காட்ட வேண்டும்! காரணம் நாம்
> முஸ்லிம்கள்! *உணருங்கள்!*
>
>
> **
> *போராட்டத்தை அரசியலாக்க**லாமே**! *
>
> தனி மனிதனாக! ஜமாஆத்-ஆக நின்று போராடினால் நம்மை தீவிரவாதிகள் என்று பட்டம்
> சூட்டுகின்றனர், கிணற்றுத் தவளைகள் என்று கிண்டல் அடிக்கின்றனர் காரணம்
> என்ன? நமக்கு
> ஒரு பலம் வாய்ந்த அரசியல் தலைமை கிடையாது! *எனவே போராட்டத்தை அரசியலாக்குங்கள்!
> *
>
>
> **
> *வெற்றி பெற அரசியலாக்குவது ஒரு சூழ்ச்சியே!***
>
> *சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்ல வேண்டும்!***
>
>
>
> ஆம்! சகோதரர்களே பாபர் மசூதி இடிப்பு ஒரு சூழ்ச்சியாகும் அதை முஸ்லிம்கள்
> முட்டாள்தனமாக எடுத்துக்கொண்டு மசூதி, மசூதி என்று அலைகின்றனர். முஸ்லிம்களாகிய
> நம்மை பகடைக் காய்களாக எண்ணி உலகை திசை திருப்பி இந்திய அரசியல் அரியணை
> ஏறுவதுதான் அந்த சூழ்ச்சியின் நோக்கம் சற்று விரிவாக ஆராய்வோமா?
>
>
>
> 60 ஆண்டுகால இந்திய அரசியலை புரட்டிப் பாருங்கள் பாபர் மசூதியை இடிப்பதற்கு
> முன் ப.ஜ.க. என்ற அரசியல் கட்சி எந்த நிலையில் இருந்தது சூனியம்தானே! ஆனால்
> பாபர் மசூதியை இடித்ததற்கு பிறகு எந்த நிலைக்கு உயர்ந்தது *5 ஆண்டுகாலம்
> இந்தியாவை ஆட்சி நடத்தும் அளவுக்கு உயர்ந்து இன்று பிரதாண எதிர்கட்சியாக
> வளரவில்லையா? சிந்திக்கமாட்டீர்களா? என் சகோதரர்களே சிந்திக்கமாட்டீர்களா?***
>
>
>
> ஆம்! பாபர் மசூதி விவகாரத்தை வேண்டுமென்றே கிளப்பி குறுகிய காலத்தில் பெயரை
> சம்பாதித்து இந்திய அரசியலில் தனிப் பெறும் கட்சியாக இன்று உயர்ந்தது
> ப.ஜ.க-வின் சூழ்ச்சியல்லவா? அவர்களுக்கு உண்மையில் ராமர் கோவில் கட்டும்
> எண்ணம்தான் இருந்திருந்தால் தம்முடைய முழு 5 ஆண்டுகால ஆட்சி பொறுப்பில்
> குறைந்தபட்சம் ஒரு கட்டிடமாவது எழுப்பியிருக்கலாமே ஏன் முடியவில்லை! ராமர்
> கோவில் அவர்களுக்கு தேவையில்லை மாறாக இந்திய அரசியல் தலைமையை பிடிப்பதே அவர்கள்
> எண்ணம்! நாம் தான் முட்டாள்களாக ஆக்கப்பட்டோம்! *இன்னும் நீங்கள்
> விளங்கமாட்டீர்களா?*
>
>
>
> *அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பது உங்களில் யார்?***
>
> *'**அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர்**, **அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான்.
> சூழ்ச்சி** **செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்**' (**அல்-அன்**ஃ**பால்:**30)***
>
>
>
> நம் எண்ணம் இழந்த உரிமையை அரசியல் ரீதியாக மிட்டெடுப்பதே அதுவே நம் தலையாய
> நோக்கமாகவும் இருக்க வேண்டும், அதற்காக நாம் ஆயுதத்தை ஏந்தக்கூடாது மாறாக
> அரசியல் தலைமையை ஏற்க வேண்டும்.
>
>
>
> பாபர் மசூதியை பிரச்சினைக்காக எந்த மாற்றுமத* (காஃபிர்)* அரசியல் கட்சிகளிடமும்
> சென்று பிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை! அந்த அளவுக்கு அல்லாஹ் நம்மை
> விட்டுவிடவில்லை மாறாக நமக்கே தமிழகத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிகளை அல்லாஹ்
> கொடுத்துள்ளான்!
>
>
>
> * *
>
> *இஸ்லாமிய அரசியல் மாநாடு நடத்தலாமே!***
>
> ஏதாவது ஒரு அரசியல் கட்சியினர் தாம் நினைத்ததை சாதிக்க துடிக்கும் முன் ஒரு
> மிகப் பெரும் மாநாடு நடத்துவார்கள் அதில் தங்கள் ஆதரவு கட்சிகளை அழைத்து
> உடன்படிக்கை செய்துக்கொள்வார்கள் ஆனால் நாம் இன்றுவரை ஒரு நாளாவது *தமிழக
> அனைத்து இஸ்லாமிய அரசியல் சட்சி மாநாடு* நிகழ்த்தி அனைத்து முஸ்லிம்களையும்
> ஒன்றிணைத்து தீர்மானம் போட்டிருக்கிறோமா? (இந்த அவல நிலை இனியும் வேண்டுமா?)
>
>
>
> *நம்முடைய பலம் என்ன?***
>
> 1) பரவிக்கிடக்கும் முஸ்லிம்கள் மக்கள் தொகை
>
> 2) குவிந்துகிடக்கும் முஸ்லிம்கள் ஓட்டுக்கள்
>
> 3) எண்ணற்ற முஸ்லிம் ஜமாஅத்-கள்
>
> 4) விரள்விடடு எண்ணும் அளவுக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள்
>
>
>
> எனவே இனியாவது தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அனைத்து
> ஜமாஅத்-துக்களும் (தர்காஹ்+தப்லிக்+தவ்ஹீத்) *மார்க்க அடிப்படையில்*
> *அல்ல*இழந்த உரிமையை மீட்கும் அடிப்படையில் ஒரு மாபெரும் மாநாடு
> நடத்தலாம் அந்த
> மாநாட்டில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ளலாம் ஏன் *நபிகளார் (ஸல்)
> மக்கத்து காஃபிர்களிடமும்,* *யூதக் கோத்திரத்தாருடன் ஒப்பந்தங்கள் **செய்யவி
> ல்லையா?* *நாம் நம் மார்க்கத்து சகோதரர்களிடம் பரஸ்பர உடன்படிக்கை மேற்கொண்டால்
> என்ன தவறு இதோ கீழ்கண்ட நபிவழியை படியுங்கள்!*
>
> * *
>
> *ஹூதைபியா உடன்படிக்கை ***
>
> *வெற்றிக்கணியை பறிக்க நபிகளார் மேற்கொண்ட விவேகமான **அணுகுமுறை**!***
>
> * *
>
> நபிகளார் (ஸல்) தனது 1400 தோழர்களோடு உம்ரா செய்ய மக்கா செல்ல, ஹூதைபியா என்ற
> இடத்தில் மக்காவின் இறை நிராகரிப்பவர்களால் தடுக்கப்பட்டு ஹூதைபியா உடன்படிக்கை
> நடக்கிறது
>
>
>
> ஹூதைபியா உடன்படிக்கையின் விளைவாக மக்கத்து அறிவிலிகளின் கொள்கையும்,
> கர்வமும் ஆட்டம்
> காணத் துவங்கியது.
>
>
>
> மனரீதியாக ஒரு பெரும் போராட்டத்தை மக்கத்து அறிவிலிகளுக்கு மத்தியில்
> தோற்றுவித்தது
>
>
>
> பல தீய திட்டங்களோடு ஆங்காங்கே வாழ்ந்த யூதர்கள் முற்றாக அரபுலகை
> விட்டும் வெளியேற்றப்பட்டார்கள்.
>
>
> தபூக் யுத்தத்தில் ரோமர்களை வெற்றி காணல். சுற்று வட்டாரத்தை கடந்து நின்ற
> சர்வாதிகார அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக இஸ்லாமிய அழைப்பையும்,
> கட்டுப்படுவதின்
> அவசியத்தையும் வலியுறுத்தல். அரபகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்று பெரும் சக்தியாக
> உருவெடுத்தல்.
>
> இஸ்லாத்தை இனி வெல்ல முடியாது என்பதையும், சர்வதேச மனிதத்துவத்தின் மீதான
> அதன் ஆளுமை
> மற்றும் கொள்கையின் விளக்கம் என்ன என்பதையும் பிரகடனப் படுத்தும் முகமாக அமைந்த
> இறுதித் தூதரின் ஹஜ் பயணமும் அங்கு நிகழ்த்தப்பட்ட உரையும்.
>
> *மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றலாமே!***
>
> முஸ்லிம்களாகிய நாம் நாள்தோறும் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒடுக்கப்படுகிறோம்,
> இழிவுபடுத்தப்படுகிறோம் இதற்கு காரணம் என்ன அரசியல்! எனவே, முஸ்லிம்களாகிய நாம்
> விழித்துக்கொள்ள வேண்டிய சரியான தருணம் இந்த வருட டிசம்பர் 6! இதோ கீழ்கண்ட
> தீர்மானங்கள் நிறை வேற்றலாமே!
>
>
>
> 1) முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்று வந்தால் கூட்டாக நின்று குரள்
> எழுப்புவது! போராட்டம் நடத்துவது!
>
>
>
> 2) தமிழகத்தில் நமக்கென்று ஒரு தனி அந்தஸ்தை பெற அனைத்து ஜமாஅத்
> பொதுக்கூட்டங்களிலும் குறைந்தது 10 நிமிடங்களாவது பாரபட்சமின்றி முஸ்லிம்களின்
> அரசியல் நிலை பற்றி பேசுவது, அயராது பாடுபடுவது,
>
>
>
> 3) முஸ்லிம் கட்சிகள் காஃபிர்களுடன் கூடாமல் தனித்து போட்டியிடுவது
>
>
>
> 4) தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம்கள் நம் உம்மத்துக்காக நமக்குள் கட்சி
> வேறுபாடு மறந்து கூட்டணியை வைத்துக்கொள்வது
>
>
>
> *முஸ்லிம்கள் தனிப் பெரும் அரசியல் கட்சியாக உருவெடுக்க வழிகள்***
>
> ஏன் முடியாது சகோதரர்களே! அல்லாஹ்வின் உதவி இருக்கும் போது முடிந்தால்
> முடியாதது என்பது உண்டா? சில நூறு படைகள் பல ஆயிரம் படைகளை எதிர்த்து வெற்றி
> பெற்றது படிக்கவில்லையா? அல்லாஹ் நாடினால் நாம் சுவனத்திற்கே நாம்
> செல்லவிருக்கிறோம் அப்படியிருக்க இந்த *அரசியல் நம் கால் தூசுக்கு சமம்!* இதோ
> முஸ்லிம்களாகிய நாம் தனிப் பெரும் அரசியல் கட்சியாக உருவெடுக்க முத்தான வழிகள்!
>
>
>
> 1. முஸ்லிம் ஓட்டு *முஸ்லிம்களுக்கே* என்று குரள் எழுப்புங்கள்!
>
>
>
> 2. முஸ்லிம் ஓட்டு *காஃபிர்களுக்கு* வேண்டாம் என்று தீர்மானம் எடுங்கள்!
>
>
>
> 3. அரசியல்வாதிகளுக்கு அரசியல் மேடைதான் பலம் அதுவும் வருடத்திற்கு 6
> பெரும் கூட்டங்கள்! பேசுவதோ பொய்! ஆனால் அல்லாஹ்வின் கருணையைப் பாருங்கள்
> நமக்கு *6 நாளுக்கு ஒரு கூட்டம்* என்ன புரியவில்லையா? *வாரம் ஒரு நாள் வெள்ளி
> மேடை* அங்குதான் நாம் ஒன்று கூடுகிறோம் அந்த வெள்ளி மேடைகளில் நம் சகோதரர்கள்
> கடைசியாகத்தான் ஒன்று கூடுவார்கள் தொழுகை முடித்துவிட்டு வெளியேறும் முன்
> அவர்களை அப்படியே அமரவைத்து முஸ்லிம் ஓட்டு முஸ்லிம்களுக்கே காஃபிர்களுக்கு
> ஓட்டு போட வேண்டாம் என்று *தொண்டை கிழிய கத்துங்கள்*! அல்லாஹ் அவர்களின்
> உள்ளங்களில் ஆணித்தரமான உறுதியை போடுவான் (இன்ஷா அல்லாஹ்) பிறகு தேர்தலில்
> நில்லுங்கள் வெற்றி உங்கள் காலடியில் வந்து சேரும்!
>
>
>
> *முடிவுரை!***
> *சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்ல முற்படுங்கள்!*
> ****
> *அரசியலை அரசியலால் வெல்ல முற்படுங்கள்!*
> ****
> *அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள், வரம்பு
> மீறிவிடாதீர்கள்!*
> ****
> **
> *திருக்குர்ஆன்*
> *நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு
> சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது
> கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்-குர்ஆன்
> 49:10)*
>
> *ஹதீஸ்*
> *“அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு
> முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல்
> இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். *
> *அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.*
> **
> *இனி எங்கள் வீர முழக்கம்*
>
> 1. முஸ்லிம் ஓட்டு *முஸ்லிம்களுக்கே!*
> 2. முஸ்லிம் ஓட்டு *காஃபிர்களுக்கு* வேண்டாம்!
> 3. இஸ்லாம் ஜிந்தாபாத்!
> 4. *லா இலாஹ இல்லல்லாஹு **முஹம்மதுர் ரசூலில்லாஹ்*
>
> **
> 2009/11/14 Abufaisal <abufaisa...@gmail.com>
>
>
>> வ அலைக்கும் ஸலாம்!
>>
>>
>>
>> என்ன மரைக்காரே! உங்களுக்கு இவ்வளவு பேராசையா?
>>
>>
>>
>> உங்கள் ஆதங்கம் இவர்களுக்கு புரியுமா? வாய்ப்பே இல்லை! ஏனெனில் இதையெல்லாம்
>> சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை அவர்களின் தலைவர்களும் இல்லை. இவர்கள்
>> என்ன எதிர்பார்க்கிறார்கள் ஒவ்வொரு டிசம்பர் 6 ஆம் தேதியிலும் தனித்தனியாக
>> நின்று கத்தினால் பாபர் மசூதி பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்றா? இல்லை
>> நம்மை, நம் சமுதாயத்தை கேவலப்படுத்துகிறார்கள். அதையும் உடனே சிடியாக
>> வெளியிட்டு வீரியமிக்க போராட்டம் நடத்திய பேரியக்கம் என்று சொல்லி அந்த
>> சிடியையும் வெளியிட்டு உள்ளூரில் மட்டுமல்ல உலக முழுவதும் காட்டி நமது
>> ஒற்றுமையை???? அல்ல அவமானத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.
>>
>>
>>
>> அன்னையர் தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தின வரிசையில் இப்போது பாபர்
>> மசூதி நினைவு தினமாகிவிட்டது. மற்ற நினைவு தினங்களாவது அனைவராலும் பொதுவாக
>> கொண்டாடப்படுகிறது ஹும்...இந்த பாபர் மசூதி தினம் பாவம்..........?!!
>>
>>
>>
>> அல்லாஹ் கரீம்!
>>
>>
>>
>> அன்புடன் - அபூஃபைஸல்
>>
>>
>> ------------------------------
>>
>> *From:* hameed maricar [mailto:abupr...@gmail.com]
>>
>> *Sent:* Friday, November 13, 2009 7:31 PM
>>
>> *To:* fro...@googlegroups.com
>> *Subject:* Re: december 6
>>
>>
>>
>> அஸ்ஸலாமு அலைக்கும்
>>
>> இறைவனின் பூமியில் இறைவனை வணங்க ஏற்படுத்தப்பட்ட இறை இல்லம் இறைவனின்
>> எதிரிகளால் தரைமட்டமாக்கப்பட்டதும், அதற்க்கு பெரிய அளவில் முஸ்லிம்களால்
>> எதிர்வினை ஆற்ற முடியாததும் முஸ்லிம் உம்மத்தின் மீது விழுந்த மிக ஆழமான
>> காயம்
>> என்பது மறுக்க முடியாதது.
>>
>> இதற்க்கு எதிர்ப்பு என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் (குறிப்பாக
>> தமிழகத்தில்) காணசகியாதவை.
>>
>> போஸ்ட் ஆபிசில் ஒரு இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்.
>>
>> அதை தாண்டி பத்து இருபது மீட்டர்கள் தள்ளி உழவர் சந்தையில் ஒரு ஜமாஅத்
>> போராட்டம்
>> நடத்தும் (போராட்டம் இது போராட்டம் ...............இன போராட்டம்)
>>
>> கொஞ்சம் தள்ளி போனால் கலக்டர் ஆபிஸ் எதிரே இன்னுமொரு போராட்டம் .....
>>
>> ஒற்றுமையை அடிநாதமாக வலியுறுத்தும் இஸ்லாத்தில் இருந்து கொண்டு வேண்டாம்,
>> சாதாரண ஒரு ஆளாக இருந்து பார்த்தாலே அசிங்கமாக, கேவலமாக தெரியவில்லை? *ஏன்
>> இவர்களை ஒன்றாக ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்ய தடுப்பது எது**? *
>> fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
>>
>> --
>> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
>> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
>> To unsubscribe from this group, send email to
>> fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
>>
>
>
> --
> சகோதரர்களே! நான் ஆலிம் என்ற மார்க்க அறிஞன் அல்ல! மார்க்கத்தை எத்திவைப்பது
> ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய பொறுப்பாகிறது எனவே என்னுடைய கருத்துக்களில் தவறோ?
> பிழையோ கண்டால் உடனே மார்க்க அறிஞர்களின் மேலான பார்வைக்கு வைத்துவிடவும
> அவர்கள் அளிக்கும பதில் திருமறை ஹதீஸ்களின் அடிப்படையில் இருந்தால்
> ஏற்றுக்கொள்ளவும் - இது உங்கள் பொறுப்பாகிறது!
> திருமறை+நபிவழி (ஹதீஸ்) ஒன்றே மறுமை வெற்றிக்கான வழி மறந்துவிடவேண்டாம்!
>
> --
> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
> To unsubscribe from this group, send email to
> fromgn+un...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
Best regards,
K.H.Haja Fakrudeen,
Plant operator,
Dubai Aluminium Company Limited ( Dubal )
Dubai,U.A.E.
www.dubal.ae
நான் சகோ சிராஜ் அவர்களிடம் கேட்ட இரண்டு கேள்விகளுக்கான பதில்களை அவர்
எழுதியிருந்தார்.
அது வெறும் சமாளிபிகேஷனாகத்தான் எனக்கு தெரிகின்றது.
தீவிர அரசியலில் இறங்கினால் கூட்டணிக்காகத் தான்,எத்தனை சீட்டுகள்
ஒதுக்குவார்கள் என்று அலைய வேண்டி வரும்.போன எம்.பி தேர்தலில் பார்த்தோம்
அல்லவா?
அதே வேளை தன்மானத்தை இழக்காமல் அரசியலில் இறங்காமலேயே முஸ்லிம்
சமுதாயத்துக்காக போராடி வெல்லக்கூடிய அமைப்புகளும் உள்ளன என்பதும்
மறுக்கப்படாத
உண்மை.
இதற்கான விமர்சனத்தையும் எதிர்ப்பார்க்கிறேன்.
இந்த குழுமத்தில் இதற்குமேல் அரசியல் வேண்டாமென யாராவது கூறினால் இதோடு
விட்டுவிடலாம்.இன்ஷா அல்லாஹ்.
On 11/14/09, சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com> wrote:
> சகோதரர்! ஹாஜா பக்ருத்தீன்
>
> வாலைக்கும் ஸலாம்!
>
> *1.முஸ்லிம்களின் ஓட்டுகள் காபிர்களுக்கு இல்லையெனில் காபிர்களின் ஓட்டுகள்
> முஸ்லிம்களுக்கு தேவையில்லையா?*
>
> காபிர்களின் ஓட்டுகள் முஸ்லிம்களுக்கு தேவையில்லை என்று பிரச்சாரம் செய்ய நான்
> கூறவில்லையே! மாறாக முஸ்லிம் ஓட்டு முஸ்லிம்களுக்கு என்றும்
> அதுவும் வெள்ளிமேடைகளின் தொழுகை முடிந்த பிறகு அனைவரையும் அமரவைத்து 10 நிமிடம்
> அறிவுரை கூறினால் அதன் மூலம் முஸ்லிம்களாகிய நாம் ஒடுக்கப்படுவதை உணர்வார்களே!
> அதற்காகத்தான் இவ்வாறு கூறி இருக்கிறேன்.
>
> கலர் டி.வி. கொடுத்தா உங்கள் ஓட்டு எங்கே செல்கிறது!
>
> சைக்கிள் கொடுத்தால் உங்கள் ஓட்டு எங்கே செல்கிறது!
>
> முஸ்லிம் ஓட்டு முஸ்லிமுக்கு என்று முஸ்லிம்களிடம் சொன்னால் என்ன தவறு! பொது
> மேடையில் பொதுவாக பேசுங்கள்! முஸ்லிம் மேடையில் தனிப்பட்ட முறையில் முஸ்லிம்
> ஓட்டு கேளுங்கள்!
>
>
> *2.இந்தியாவில் முஸ்லிம்களின் ஓட்டுகளை மட்டும் பெற்று எத்தனை சீட்டுகளை
> வெல்லமுடியும்?அட்லீஸ்ட் தமிழ் நாட்டில் எத்தனை கிடைக்கும்?*
>
> ஒரு ஆசிரியர் மாணவருக்கு பாடம் கற்பிப்பார் அதற்காக அந்த மாணவன் தேர்வில் எந்த
> கேள்வி வரும் என்று குறிப்பிட்டு கூறுங்கள் என்றால் ஆசிரியர் என்ன செய்வார்?
> அந்த நிலையில்தான் நானும் இப்போது உள்ளேன்! புள்ளிவிபரங்களை நீங்களே
> சேகரியுங்கள்! இந்த பாடத்தை படித்துவிட்டீர்கள் பரிட்சையின் போது பாஸ் ஆவதும்
> பெயில் ஆவதும் உங்கள் கையில் உள்ளது அது உங்கள் திறமை!
> **
> *அல்லாஹ் அறிவை கொடுத்தான் அதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்! நன்மையை
> எடுத்துக்கூறுவது என் மூளை *
> *அதை செயல்படுத்தும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம்!*
>
>
> நீங்கள் ஒன்றுபட்டால் வெற்றியை கொடுப்பது இறைவன்! காரணம் வெற்றி தோல்வியை
> நிர்ணயிப்பவனும் அவனே!
>
> உதாரணமாக உங்கள் பகுதியில் 3 இலட்சம் ஓட்டுக்கள் உள்ளன அவற்றில் முஸ்லி்ம்களின்
> எண்ணிக்கை 1 இலட்சமாக இருந்தால் மற்ற 2லட்சம் ஓட்டுக்களும் சிதறும் ஒருவனுக்கே
> விழாது அங்கு ஒரு முஸ்லிம் நின்றால் அவனுக்கு நாம் ஓட்டெடுப்பின் மூலம்
> தேர்ந்தெடுக்கலாம்! ஆனால் நாம் கலைக் கூத்தாடிகளுக்கு ஓட்டுக்கள் கொடுத்து நம்
> திறமையை காட்டுகிறோம் அவர்களோ நம்மால் வெற்றி பெற்று கலைக்கூத்துகட்டி ஓஹோ என
> ஆடுகிறார்கள்!
>
> ஆனால் உங்கள் பகுதியில் சில ஆயிரம் முஸ்லிம்கள்தான் உள்ளனர் முஸ்லிம் நின்றால்
> வெற்றி பெற இயலாது என்று வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட நேரத்தில் நம் ஓட்டு
> நாட்டுக்கு (முஸ்லிம்களை ஆதரிப்பவருக்கு) என்று எண்ணி ஓட்டளிக்கலாம்! பிறகு
> அந்த சில ஆயிரம் முஸ்லிம்கள் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாண்மையாக
> வாழும் முஸ்லிம்களுக்காவது அறிவுரை கூறி முஸ்லிம்களுக்கு ஓட்டெடுப்பு மூலம்
> தேர்ந்தெடுக்க முடியுமே!
>
> நாம் ஒன்றுபடுகிறோமா இல்லையே! நமக்கிடையே ஒற்றுமை இல்லை பாபர் மசூதி
> இடித்துவிட்டார்கள் என்று கத்துகிறோம்!
>
> இன்னும் எத்தனை மசூதிகளை வேண்டுமானாலும் இடிக்கட்டும் நமக்கு அரசியல்
> தேவையில்லை முச்சந்தியே முகாந்திரம் என்று எண்ணியிருந்தால் அல்லாஹ் என்ன
> செய்வான்! முயற்சி செய்தாலதான் அல்லாஹ் கூட துணை நிற்பான் முயற்சியே செய்யாமல்
> நாம் மசூதியை கட்டுவோம் என்பது எவ்வாறு இருக்கிறது என்றால்
>
> ”*நம் கண் முன்னே ஒரு குவலையில் நீர் உள்ளது அதை கைகளால் எடுத்து குடிக்க
> முயற்சிக்க வேண்டும் அதை விடுத்து விட்டு அல்லாஹ் அதை வாய்க்குள் போடுவான்
> என்று கூறினால் அல்லாஹ் உதவுவானா?” எதற்கு நமக்கு கைகள் உள்ளன! எதற்கு நமக்கு
> மூளை உள்ளது! எதற்கு நமக்கு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது!”*
>> <fromgn%2Bunsu...@googlegroups.com<fromgn%252Buns...@googlegroups.com>
>> >
>> >> For more options, visit this group at
>> >> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
>> >>
>> >> --
>> >> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
>> >> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
>> >> To unsubscribe from this group, send email to
>> >> fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>
>> <fromgn%2Bunsu...@googlegroups.com<fromgn%252Buns...@googlegroups.com>
>> >
>> >> For more options, visit this group at
>> >> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
>> >>
>> >
>> >
>> > --
>> > சகோதரர்களே! நான் ஆலிம் என்ற மார்க்க அறிஞன் அல்ல! மார்க்கத்தை
>> எத்திவைப்பது
>> > ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய பொறுப்பாகிறது எனவே என்னுடைய கருத்துக்களில்
>> தவறோ?
>> > பிழையோ கண்டால் உடனே மார்க்க அறிஞர்களின் மேலான பார்வைக்கு வைத்துவிடவும
>> > அவர்கள் அளிக்கும பதில் திருமறை ஹதீஸ்களின் அடிப்படையில் இருந்தால்
>> > ஏற்றுக்கொள்ளவும் - இது உங்கள் பொறுப்பாகிறது!
>> > திருமறை+நபிவழி (ஹதீஸ்) ஒன்றே மறுமை வெற்றிக்கான வழி மறந்துவிடவேண்டாம்!
>> >
>> > --
>> > "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
>> > கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
>> > To unsubscribe from this group, send email to
>> > fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>
>> > For more options, visit this group at
>> > http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
>>
>>
>> --
>>
>> Best regards,
>>
>> K.H.Haja Fakrudeen,
>> dubai>>
>> --
>> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
>> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
>> To unsubscribe from this group, send email to
>> fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
>>
>
>
>
> --
> சகோதரர்களே! நான் ஆலிம் என்ற மார்க்க அறிஞன் அல்ல! மார்க்கத்தை எத்திவைப்பது
> ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய பொறுப்பாகிறது எனவே என்னுடைய கருத்துக்களில் தவறோ?
> பிழையோ கண்டால் உடனே மார்க்க அறிஞர்களின் மேலான பார்வைக்கு வைத்துவிடவும
> அவர்கள் அளிக்கும பதில் திருமறை ஹதீஸ்களின் அடிப்படையில் இருந்தால்
> ஏற்றுக்கொள்ளவும் - இது உங்கள் பொறுப்பாகிறது!
> திருமறை+நபிவழி (ஹதீஸ்) ஒன்றே மறுமை வெற்றிக்கான வழி மறந்துவிடவேண்டாம்!
>
> --
> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
> To unsubscribe from this group, send email to
> fromgn+un...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
Best regards,
K.H.Haja Fakrudeen,
Dubai.
எத்தி வைப்பதற்கு மீடியா எல்லாம் முஸ்லிம்களுக்கு தேவையில்லை நண்பரே,
இஸ்லாத்திற்கு ஒரே மீடியா பள்ளிவாசல் தான். ஐவேளைத் தெழுகை, வெள்ளிமேடைப்
போதும். டிவி, பத்திரிக்கை, பேனர், நோட்டீஸ் எல்லாம் அவசியமில்லை,
மிக மிக மிக,,,, அவசியமானது என்ன தெரியுமா? அது அல்லாஹ் வலியுறுத்தும்
ஒற்றுமை. ஒரு தலைமை, பீசபீலில்லாஹ், சகோதரத்துவம் இதெல்லாம் என்று
முஸ்லிம் வசம் வருமோ அந்நாளில் பாபரி மஸ்ஜித் முஸ்லிம்கள் வசம் வரும்.
அது இல்லாமல் அரசியல், மீடியா, போராட்டம் இதெல்லாம் சும்மா கண்
துடைப்புகள்,
இது என் வயித்தெறிச்சலில் பாடும் பாட்டு. அல்லாஹ் நம் அனைவர் மீதும்
கருணைக் காட்டுவானாக. ஆமீன்.
--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
sade...@gmail.com
----------- அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
----------- அ. சாதிக் அலி ---------------- நல் சிந்தனைக் கொள் மனிதா..! %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% -- "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம். To unsubscribe from this group, send email to
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்ற தத்துவத்தை
நாமெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உலகில் தோற்றுவிக்கப்பட்ட எந்த மதமும் சொல்லாத
அளவுக்கு இறைவனின் மார்க்கமாம் இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தி சொல்லியுள்ளது. எல்லாம்
வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்;
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;.
நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள்
கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை
அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள்
(நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்
- நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு
தெளிவாக்குகிறான்.[3:103 ]
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்கள்; 'இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர்
(ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி
மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காண்பித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 6026
மேற்கண்ட குர்ஆண் வசனமும்-ஹதீஸும் ஒற்றுமையை வலியுறுத்தும் ஏராளமான செய்திகளில் ஒரு
உதாரணமாகும். இந்த விஷயங்கள் முஸ்லிம்கள் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் நடைமுறையில்
என்ன நிலை..? ஆளுக்கு ஒரு இயக்கம், ஆளுக்கு ஒரு கழகம் என்று பிரிந்து முஸ்லிம்கள்
பலவீனப்பட்டு நிற்கிறோம். அந்த பலவீனத்தை அப்படியே தொடர்கிறோம் என்று உலகறிய செய்வதில்
பெரும்பங்கு வகிப்பது பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டங்கள். இடிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலை
மீட்கப்போகிறோம் என்று சொல்லும் இவர்கள், ஒரு இறைவனை நம்பும் இவர்கள், ஒன்று
பட்டுஓரிடத்தில் ஒரு தலைமையின் கீழ் குரல் எழுப்ப தயாராக இல்லை. ஒவ்வொரு அமைப்பு
சார்பாக ஒவ்வொரு இடத்தில் போராட்டம். தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த காலங்களில் ஒன்பது
இடங்களில் ஒன்பது அமைப்புகள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது . இதை பார்த்த மாற்று
மதத்தவர்கள் ஒரு பள்ளிவாசலை மீட்க ஒரு இடத்தில் ஒன்று கூட முடியாத இவர்கள் பள்ளிவாசலை
மீட்கப்போகிறார்களாம் என்று எள்ளிநகையாடினர். பாபர்மஸ்ஜித் போன்ற பொதுப்பிரச்சினையில் கூட
இவர்களை ஒன்று கூடவிடாமல் தடுத்தது கர்வமும்-ஈகோவும்-இயக்கவெறியும் அன்றி வேறென்ன..?
இந்துத்துவா பயங்கரவாதிகள் பள்ளிவாசலை இடித்தபோது அதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.,
சிவசேனா, பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் என்று பல அமைப்புகள் ஒன்று சேர்ந்துதான்
இடித்தார்கள். இந்துத்துவாக்கள் அமைப்பு ரீதியாக பிரிந்து நின்றாலும், முஸ்லிம்களுக்கு
எதிரான செயல்பாடுகளை ஒன்றிணைந்தே செய்கிறார்கள். அவ்வளவு ஏன் திராவிட இயக்க
பாரம்பரியத்தில் வந்த ஜெயலலிதா, கரசேவையை ஆதரித்து தனது இன வெறியை
காட்டவில்லையா..? அல்லாஹ்வின் ஆலயத்தை இடிக்கும் பயங்கரவாதிகள் ஒன்று படும்போது, அதை
மீட்கப்போகிறோம் என்று சொல்லும் இவர்கள் மட்டும் ஆளுக்கு ஒரு மூலையில்
முனங்கிக்கொண்டிருப்பார்களாம்! இதில் நாங்கள் குர்ஆண்-ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம்
என்றுவேறு சொல்லிக்கொள்வது. இவர்களின் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், வாருங்கள்!
நாம் தனித்தனி அமைப்பாக இருந்தாலும் முஸ்லிம்களின் பொதுப்பிரச்சினையில் ஒன்றுபடுவோம்
என்று அனைத்து அமைப்பினரையும் ஆலோசித்து களமிரங்காதது ஏன்..? ஒன்று பட்டால் வெற்றி
உண்டு என்பதை சமீபத்தில் வாலிகண்டபுரம் மைய்யவாடி பிரச்சினை உணர்த்திக்காட்டியதே! பின்பு
ஏன் ஒன்றுபட தயக்கம்..? ஒரே காரணம் ஒவ்வொருவரும் தங்கள் பலத்தை காட்டும் காரணியாக பாபர்
மஸ்ஜித் போராட்டத்தை பயன்படுத்த எண்ணுவதே! இதை நாம் கற்பனையாக சொல்லவில்லை. சமீபத்தில்
ஒரு அமைப்பின் துணை பொதுச்செயலாளரை தொலைபேசியில்தொடர்பு கொண்டு, பாபர் மஸ்ஜித்
போராட்டத்தை ஒன்று பட்டு நடத்த முயற்ச்சிக்கலாமே என்றோம். அதற்கு அவர், நல்ல கருத்துதான்!
ஆனால் யாரும் ஒத்து வரமாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் அவரவர் பலத்தை காட்டுவதில்தான்
முனைப்பாக இருப்பார்கள் என்று எதார்த்தமாக சொன்னார் இதுதான் இயக்கங்களின் நிலை. இதே
நிலை தொடருமேயானால், அல்லாஹ் அறியாப்புரத்தின் மூலமாக அருள் செய்து மஸ்ஜித் நமக்கு
கிடைத்தாலன்றி, இவர்களின் போராட்டங்கள் மூலமாக மஸ்ஜித் நமக்கு கிடைத்துவிடாது என்பதே
உண்மை. உடனே இயக்க வெறியர்கள் சொல்லலாம் இட ஒதுக்கீடு கேட்டு தனித்தனியாகத்தான்
போராடினோம் அதில் வெற்றி பெறவில்லையா என்று..? இட ஒதுக்கீடு மத சம்மந்தப்பட்டதல்ல.
மேலும், குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க சட்டரீதியான அனுமதி அரசுக்கு உண்டு.
அதோடு வாக்கு வங்கியும் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே இட ஒதுக்கீடு
கிடைத்ததேயன்றி, இவர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சி அரசு இடஒதுக்கீடு தரவில்லை.[இட
ஒதுக்கீடு எங்களாலதான் கிடைத்தது என்று இயக்கங்கள் குடுமியை பிடித்து கொண்டது தனி
விஷயம்].
எனவே அன்பான இயக்கத் தலைவர்களே உங்களின் போராட்டத்திற்கு பயன் கிடைக்க வேண்டுமென்றால்,
பள்ளிவாசல் இடத்தை மீட்பது ஒன்றே உங்கள் உண்மையான நோக்கமென்றால் ஒன்று பட்டு போராட
முன்வாருங்கள். அதற்கு கீழ்காணும் வழிமுறையை கையாளுங்கள்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் போராட்டம் நடத்துவது.
- அந்த போராட்டத்தில் அனைத்து அமைப்பினரும் சங்கமிப்பது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் எல்லா அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு,
ஒவ்வொரு ஊர் ஊராக சென்று முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து போராட்டங்களில் அனைத்து
முஸ்லிம்களும் பங்கெடுக்க வலியுறுத்துவது.
- அவரவர் கொடியோடு, பேனரோடு வருவதில் தவறில்லை.
- ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பிரதான தலைவர் தலைமை வகிக்க, மற்ற அமைப்பின் முன்னணி
தலைவர்கள் முன்னிலை வகிக்கவேண்டும்.
- உதாரணமாக சென்னையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையிலும் , மதுரையில்
அல்தாஃபி தலைமையிலும், ராமநாதபுரத்தில் பாக்கர் தலைமையிலும், திருச்சியில்,
விழுப்புரத்தில் இவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மற்ற நிர்வாகிகள் தலைமையிலும்
போராட்டம் நடத்தலாம்.
- போராட்டம் முடிவுற்றபின் ஒவ்வொரு பிரதான அமைப்பின் முக்கிய தலைவர்கள் அடங்கிய குழு,
கவர்னர், முதல்வர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து மகஜர் அளிக்கலாம்.
- ஊடகங்களில் ஒன்றிணைந்து பேட்டியளிக்கலாம். அப்போது நாங்கள் தனி தனி இயக்கமாக
இருந்தாலும் முஸ்லிம்களின் உரிமைகள்-நலன்கள் விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்போம் என்று
அழுத்தமாக கூறலாம்.
இவ்வாறு ஒன்று பட்டு பொதுப்பிரச்சினையில் போராடினால், ஊடகங்களின் கவனம் நம் பக்கம்
திரும்பும். அதிகார வர்க்கத்தை அசைத்து பார்க்கும். முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தால்,
அவர்கள் 'தேனீக்கள்'போல் ஒன்று பட்டு எதிர்ப்பை காட்டுவார்கள் என்ற எண்ணம் உருவாகும்.
மேலும், இவ்வாறு ஒன்று பட்டு போராடும்போது இயக்கத்திற்கு அப்பாற்பட்ட முஸ்லிம்களும்
போராட்டத்தில் பங்கெடுப்பார்கள். இதன் மூலம் 'கலகலத்து' போன பாபர் மஸ்ஜித் போராட்டத்தை
வலுவான போராட்டமாக மாற்றமுடியும். போராட்டத்தோடு நாம் ஒன்று பட்டு அல்லாஹ்விடம்
கையேந்தினால் அல்லாஹ் நமக்கு வெற்றியை வழங்குவான் இன்ஷா அல்லாஹ்.