--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
On 4/9/12, basith ali <basit...@gmail.com> wrote:
> வ அலைக்கும் சலாம்.
>
> சகோதரர் முஜிபுர்ரஹ்மான் அவர்களுக்கு,
>
> வியாபார உக்தியுடன் கூடிய விளம்பரத்தை இங்கே பதிவு செய்து உள்ளீர்கள்.
> வியாபாரம் செய்வோம் என்று கூறுகிறீர்களே தவிர என்ன மாதிரியான வியாபாரம் என்று
> தெரியப்படுத்தவில்லை. ஆகவே வியாபாரம் எதை பற்றியது என்று விளக்கினால், அது
> இஸ்லாம் கூறுகின்ற ஹலாலான வியாபாரமா என்று யோசிக்க ஏதுவாக இருக்கும்.
>
> ~ அப்துல் பாசித்.
>
> 2012/4/9 M.Sajidur Rahman Rahman <asr...@gmail.com>
>
>> வ அலைக்கும் சலாம்,
>> சகோ. முஜிப் அவர்களுக்கு,
>> உங்களின் ஆலோசனைக்கு முதலில் நன்றி சொல்லி கொள்கிறேன். எந்த மாதிரியான
>> வியாபாரத்தில் நீங்கள் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்பதை தெள்வாக
>> விளக்கினால் இன்னும் பலனுள்ளதாக இருக்கும் என்பது எண் கருத்து
>> அன்புடன்
>> மு. சாஜிதூர் ரஹ்மான்
>>
>>
>> On Mon, Apr 9, 2012 at 10:49 AM, Mujibur Rahman <
>> mujiburr...@gmail.com> wrote:
>>
>>>
>>> அன்பு நண்பர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்!
>>>
>>> *வாய்புகள் பல இருந்தும் அதை பயன்படுத்திக்கொள்ள தெரியாத, அறியாத மக்களாய்
>>> நாம் இருக்கிறோம்,,,!*
>>>
>>> உள்நாட்டில் வேலை பார்பவர்கள் - குறைவான சம்பளம், அதிகமான செலவுகள் வெளிநாடு
>>> போகவேண்டும் அங்கு போனால்தான் நம் கஷ்டங்களை போக்க முடியும் என்கிறார்கள்.
>>> வெளிநாட்டில் உள்ளவர்கள் - அதிகமான வேலை, குறைந்த சம்பளம், உறவினர்கள்,
>>> நண்பர்களை விட்டு பிரிந்து வாழ்கிறோம் என்ற புலம்பல்..
>>>
>>> உள்நாடு, வெளிநாடு இவர்கள் அனைவரிடமும் வியாபாரம் செய்தால் என்ன? என்று
>>> கேட்டால் அதற்கு அவர்கள் சொல்லும் முதல் பதில் அதிக முதலீடு வேண்டும்
>>> என்பதுதான்.!
>>>
>>> சரி! குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் கிடைக்ககூடிய எத்தனையோ வியாபாரம்
>>> இருக்கிறது அதை முயற்சி செய்து பாருங்கள் என்றால்.. இதற்கு நாம் சொல்லும்
>>> பதில் இதெல்லாம் செய்யமுடியாது, நம்பமுடியாது, என்பதுதான்..
>>>
>>> இதற்கு காரணமே! நம்மை பற்றி நம் திறமையை பற்றி நாம் சரியாக
>>> அறிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. எவ்வளவோ நாம் வீணாக செலவு
>>> செய்திருப்போம், ஆனால் இது போன்ற ஒரு வியாபார வாய்பில் ஒரு சிறு தொகை
>>> முதலீடு
>>> செய்து முயற்சி எடுத்து வெற்றி பெறுவதை நாம் ஏன் உணரவில்லை?
>>>
>>> காலம் முழுவதும் நாம் ஏன் அடிமையாக வேலை செய்யவேண்டும்.. முயற்சி செய்தால்
>>> நாம் நிச்சயம் வெற்றி பெற முடியும்.. முயற்சி செய்வோம்...வெற்றி அடைவோம்...
>>> இறைவன் கொடுத்த மூளையை சரியான முறையில் உபயோகபடுத்தினால் நாம் உலகத்தில் No
>>> .1 ஆக வருகிறோமோ! இல்லையோ! கவலை இல்லாத அடிமை தனமில்லாத வாழ்கை நிச்சயமாக
>>> நம்மால் வாழ முடியும் என்பதுதான் உண்மை.
>>>
>>> நம் தாய் நாட்டிலேயே! நல்ல வருமானத்தை பெருக்க. முயற்சி செய்ய விரும்பினால்
>>> *AED. 1500 *மட்டும் முதலீடு செய்தால் போதும் ஒரு அற்புதமான வியாபார
>>> வாய்ப்பு கிடைக்கும்... இந்த வியாபார வாய்பில் இணைந்து வெற்றி பெற
>>> விரும்பினால் என்னை தொடர்புகொள்ளலாம். நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் என்னை
>>> தொடர்பு கொள்ளவும்.
>>>
>>> *குறிப்பு : வெளிநாட்டில் இருந்துகொண்டே தாய் நாட்டில் இந்த வியாபாரத்தை
>>> சிறப்பாக செய்ய முடியும்.! இங்கு இருந்துகொண்டே இதனை செய்து நமக்கு ஒரு நல்ல
>>> வருமானம் இந்த வியாபாரத்தில் கிடைக்க ஆரம்பித்த உடன் நாம் நம் தாய்
>>> நாட்டிற்கே! திரும்பி முழுமையாக இந்த வியாபாரத்தை செய்து நம் தேவைகளை
>>> பூர்த்தி
>>> செய்து கொள்ளலாம்..*
>>>
>>> நன்றி! வஸ்ஸலாம்..
>>>
>>>
>>> Jazakallah to all the my brothers and sisters
>>>
>>>
>>> இவன்
>>>
சகோதரர் முஜீப் அவர்களே தாங்கள் சொல்வதுப்போல்
நான் வெளிநாட்டில் கஸ்டப்பட்டு உழைத்து நன்பர்களை
நம்பி முதலீடுசெய்து அவர்கலும் பயன்பெறட்டும் நாமும்
பயன்பெருவோம் என்றுநம்பி இரண்டு மூன்று பேரிடம்
முதலீடுசெய்து முலுவதும்நஸ்டத்தையெ லாபமாக
பெற்றவனாகயிருக்கிறேன் இருப்பினும் நம்நாட்டில்
நாம்உழைத்துமுன்னேறவேன்டும் என்னம் என்னிடம்
இன்னும்தொற்றிக்கொண்டிருக்கிரது தாங்கள் சொல்லும்
தொழில் என்ன என்றுவிபரமாக விலக்கினால் என்னைபோல்
ஊரில் உழைத்துமுன்னேரவேண்டும் என்ற என்னம்
உள்ளசகோதரர்கள் நிரையபேர்யிருப்பார்கள் எனநம்பு
கிறேன் தாங்கள் சொல்லவருவதை தெளிவாக விபரமாக
விலக்கவும் நன்றி
> >> --
நட்புடன்....
அப்துஸ் ஸமது இப்னு குலாம் தஸ்தகீர்
S.W.C.C ஜித்தா, சவுதி அரேபியா
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to