திக்ர்

1 view
Skip to first unread message

Mohamed Aslam

unread,
Nov 24, 2009, 12:59:04 AM11/24/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
என் கேள்வி என்னவென்றால் நாம் இந்த மாதத்தில் என்ன சொல்லி திக்ர் செய்ய வேண்டும்.
ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குக......
குறிப்பு: 'அல்லாஹ்வு அக்பர் அல்லாஹ்வு அக்பர் லாயிலாஹா இல்லல்லாஹ்ஹீ அல்லாஹ்வு அக்பர்
               அல்லாஹ்வு அக்பர் வலில்லாஹி அம்த். இந்த திக்ர் சரியானதா? அல்லது அல்லாஹ்வு அக்பர்
               அல்லாஹ்வு அக்பர் அல்லாஹ்வு அக்பர் அல்லாஹ்வு அக்பர் என்று கூற வேண்டுமா?                
Reply all
Reply to author
Forward
0 new messages