அஸ்ஸலாமு அலைக்கும்!
சகோ. அபுபக்கர், முதலில் கண்ணியமாக எழுத பழகுங்கள்! அந்த சகோதரி அப்படி என்ன சொல்லிவிட்டார்? ஆர்வ மிகுதியால் அந்த புகைப்படத்தை அனுப்பிவிட்டார் அதற்கு புல்ஷிட் போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதுதான் முறையா?
முதலில் உங்கள் ஆங்கிலமே சரியாயில்லை! அச்சகோதரியின் மடலில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டினால் அவர் அதை புரிந்து திருத்திக்கொள்ளலாம். உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை!
இக்குழுமத்தில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு ஆனால் அதை யாரும் தவறாக பயன்படுத்த குழுமச்சகோதரர்கள் அனுமதிக்ககூடாது!
அன்புடன் - அபூஃபைஸல்
முதலில் உங்கள் ஆங்கிலமே சரியாயில்லை! அச்சகோதரியின் மடலில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டினால் அவர் அதை புரிந்து திருத்திக்கொள்ளலாம். உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை!
இக்குழுமத்தில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு ஆனால் அதை யாரும் தவறாக பயன்படுத்த குழுமச்சகோதரர்கள் அனுமதிக்ககூடாது!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்து கொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று கேட்டார்கள்.
மக்கள் ‘(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம்’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந் திருக்கலாம்’ என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டு விட்டனர். அந்த வருடத்தில் கனிகள் ‘உதிர்ந்துவிட்டன’ அல்லது ‘குறைந்து விட்டன’ அதைப் பற்றி மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது அவர்கள், ‘நான் ஒரு மனிதனே உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே’ என்று சொன்னார்கள்.” (அறிவிப்பவர்: ராபிஃஉ பின் கதீஜ் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-4712)
எனவே சகோதர, சகோதரிகளே!
மனிதர்களாகிய நாம் பலவீன மானவர்களே நம்மில் தவறு நடப்பது சகஜமே இதை இனி வரும் காலங்களில் வராமல் தடுத்துக்கொள்ள இந்த நிகழ்வு ஒரு பாடமாக இருக்க அல்லாஹ் நாடியிருப்பான் அதை தவறு என்று இப்போது உணர்த்தியுமிருப்பான் (அல்லாஹ் நன்கறிவான்)!
2009/11/9 HASAN BASARI <hasankoo...@gmail.com>
திருமறை+நபிவழி (ஹதீஸ்) ஒன்றே மறுமை வெற்றிக்கான வழி மறந்துவிடவேண்டாம்!
On 11/9/09, சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com> wrote:
> பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
>
> சகோதர சகோதரிகளுக்கு,
> அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
>
> ஏதாவது ஒரு பொருளில் அல்லாஹ்வின் பெயர் இருப்பதாக நினைப்பதற்கு முன் உலகில்
> படைக்கப்பட்ட அனைத்து உயிர் உள்ளவையும், உயிர் அற்றவையும் அல்லாஹ்வின்
> படைப்பினங்களே என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
>
> மனிதனால் உருவாக்க முடியாத ஒரு பொருளையே அல்லாஹ் (இறைவன்) படைத்து நம் முன்
> வைத்துவிட்டான் அதில் அல்லாஹ்வின் பெயர் இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன?
> எல்லாம் ஒன்றுதானே! இதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லையே.
>
>
> *அல்லாஹ் தன்னுடைய ஆற்றலைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்*
> **
> *அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி
> எவரும் இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப்
> பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக
> இருக்கின்றான்.
>
> அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப்
> பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான். ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே
> எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.
>
> பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய பார்வைகளையும் (சூழ்ந்து)
> அடைகிறான். அவன் நுட்பமான தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன் 6:101-103) *
>
>
> *மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்*
> *நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே அவன் வானங்களையும் பூமியையும் ஆறு
> நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான் (10:3)*
> **
> **
> *நபிகளாரின் நடைமுறையை பாருங்கள்*
>
> அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச
> மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்து கொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல்
> கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள்
> என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று கேட்டார்கள்.
>
> மக்கள் ‘(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம்’ என்று கூறினர்.
> அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்
> திருக்கலாம்’ என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டு
> விட்டனர். அந்த வருடத்தில் கனிகள் ‘உதிர்ந்துவிட்டன’ அல்லது ‘குறைந்து
> விட்டன’ அதைப்
> பற்றி மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர்.
>
> அப்போது அவர்கள், ‘*நான் ஒரு மனிதனே உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு
> ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்)
> சொந்தக் கருத்தாக உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே’ என்று
> சொன்னார்கள்.**”* (அறிவிப்பவர்: ராபிஃஉ பின் கதீஜ் (ரழி), நூல்: ஸஹீஹ்
> முஸ்லிம்-4712)
>
> எனவே சகோதர, சகோதரிகளே!
>
> மனிதர்களாகிய நாம் பலவீன மானவர்களே நம்மில் தவறு நடப்பது சகஜமே இதை இனி வரும்
> காலங்களில் வராமல் தடுத்துக்கொள்ள இந்த நிகழ்வு ஒரு பாடமாக இருக்க அல்லாஹ்
> நாடியிருப்பான் அதை தவறு என்று இப்போது உணர்த்தியுமிருப்பான் (அல்லாஹ்
> நன்கறிவான்)!
> *எனவே உண்மையை உணர்ந்த நாம் இது போன்ற தவறாக விளங்கி்க்கொள்ளும் மக்களுக்கு
> உண்மை கூறி நன்மையை எத்திவைப்போமாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!
> *
>> *
>>> *
>>> *எல்லோரும் இறைவனுடைய குழந்தைகள்தான்*
>>>
>>> **
>>> இது போன்ற வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளல் ஈமானின் அடையாளம்.
>>> *இறைவனுடைய குழந்தைகள் அல்ல, நாம்*
>>> *எல்லாம் இறைவனுடைய அடிமைகள்*
>>> *
>>> *
>>>
>>> சகோதரரின் சுட்டி காட்டலுக்கு நன்றி. அள்ளாஹு தாஆலா நற்கூலி வழங்குவானாக
>>>
>>> மற்ற மதத்து காரர்களும் இது போல பல பொருள்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப
>>> கொண்டு வருவார்கள்.ஆகவே சகோதரியே! சகோதரர் சொன்னதுபோல் இது போன்ற படங்களை
>>> கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்.
>>>
>>>
>>> முதலில் சகோதரரே தமிழை பயன்படுத்த முயலுங்கள்.தமிழ் டைப் தெரியவேண்டிய
>>> அவசியம் இல்லை. ஆங்கிலத்தில் நீங்கள் தட்டினால் தானாக தமிழில் டைப்
>>> வருகிறது.
>>> எடுத்துக்காட்டாக இறை இல்லம் *iRai illam*
>>> இரைத்தேடு* irai th theed**u*
>>> *முதலில் உங்கள் ஆங்கிலமே சரியாயில்லை*.
>>> இது போன்ற இடிந்துரைகளையும் தவிர்க்கலாம்
>>> *உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை*
>>> எல்லோருக்கும்...
>>>
>>> ஜஸாகுமுள்ளாஹு க்ஹைரன்
>>>
>>> 2009/11/8 Ajmal S <kan...@gmail.com>
>>>
>>> அஸ்ஸலாமு அலைக்கும்,
>>>> **
>>>> *"எல்லோரும் இறைவனுடைய குழந்தைகள்தான்" இறைவனுடைய குழந்தைகள் அல்ல, நாம்
>>>> *
>>>> *எல்லாம் இறைவனுடைய அடிமைகள்*
>>>>
>>>> **
>>>>>>> ------------------------------
>>>>>>>
>>>>>>> *From:* fro...@googlegroups.com [mailto:fro...@googlegroups.com] *On
>>>>>>> Behalf Of *Maak Aboobucker
>>>>>>> *Sent:* Sunday, November 08, 2009 7:38 PM
>>>>>>> *To:* fro...@googlegroups.com
>>>>>>> *Subject:* Re: அஸ்ஸலாமு அலைக்கும்
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> Please do not mansion all this kind of local avoidance.
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> My dear ALLAH is grade, If you sow like this, in other Religion
>>>>>>> friends can sow lot of things.
>>>>>>>
>>>>>>> So Kindly send us the hadeedh or any perfect things, do not spoil the
>>>>>>> ISLAM like this bullshits.
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> No body or no any one combine to the ISLAM,
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> I am Sorry dear for ??????????????????????????????????
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> --
>>>>>>> *MAAKalaam*
>>>>>>>
>>>>>>>
>>> >>
>>>
>
>
> --
> சகோதரர்களே! நான் ஆலிம் என்ற மார்க்க அறிஞன் அல்ல! மார்க்கத்தை எத்திவைப்பது
> ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய பொறுப்பாகிறது எனவே என்னுடைய கருத்துக்களில் தவறோ?
> பிழையோ கண்டால் உடனே மார்க்க அறிஞர்களின் மேலான பார்வைக்கு வைத்துவிடவும
> அவர்கள் அளிக்கும பதில் திருமறை ஹதீஸ்களின் அடிப்படையில் இருந்தால்
> ஏற்றுக்கொள்ளவும் - இது உங்கள் பொறுப்பாகிறது!
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.ஹசன் பசரி
//Please do not mansion all this kind of local avoidance.
My dear ALLAH is grade, If you sow like this, in other Religion friends can sow lot of things.
So Kindly send us the hadeedh or any perfect things, do not spoil the ISLAM like this bullshits.
No body or no any one combine to the ISLAM, //
I am Sorry dear for ??????????????????????????????????//
அவருடைய ஆங்கிலத்தை நீங்கள் படித்தீர்களா? இதில் சிகப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்களில் உள்ளது சரியான வார்த்தைகள் தானா அவற்றின் அர்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? என்னால் புரிய முடியவில்லை அதனால்தான் சொன்னேன் ”உங்கள் ஆங்கிலம் சரியில்லை” என்று இது எப்படி இடித்துரைப்பதாகும் என்று நீங்கள் தான் கூறவேண்டும்.
கண்ணியமில்லாத வார்த்தைகளை பயன்படுத்திய அந்த சகோதரரை கண்டிப்பதை விட்டு என் வார்த்தைகளில் தவறிருப்பது போல் காண்பிக்க முயல்வது சரியில்லாதது.
//மற்ற மதத்து காரர்களும் இது போல பல பொருள்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு வருவார்கள்.ஆகவே சகோதரியே! சகோதரர் சொன்னதுபோல் இது போன்ற படங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்.//
மாற்று மதத்துகாரர்கள் இது போல் படங்களை கொண்டு வருவார்கள் என்பதற்காக சகோதரியே நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் விட்டு விடுங்கள் என்றால் மாற்றுமத சகோதரர்கள் இது மாதிரியான படங்களை கொண்டு வரமாட்டார்கள் என்ற நிலையிருந்தால் அப்போது அந்த சகோதரி இப்படங்களை கண்டுகொள்ளலாம் என்கிறீர்களா? விளக்கம்தேவை
அன்புடன் - அபூஃபைஸல்
2009/11/8 Ansari Thameem <rmb.a...@gmail.com>
Assalamu Alaikum
Allahuvin Nalladiyarhale !
My Dear Friends, Always sending the fouled on letter that which is I have sent on it. Mr. Abu Faizal he can understand that what I wrote on it, ok it's not a problem. Allah will give peaceful for me and him. (Alhamdulillah)
MAAKalaam
--
--~--~---------~--~----~------------~-------~--~----~
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Mr. Abu FaizalThis is to bring your kind Attantion,Do not thing
On 11/9/09, Abufaisal <abufaisa...@gmail.com> wrote:அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.ஹசன் பசரி
//Please do not mansion all this kind of local avoidance.
My dear ALLAH is grade, If you sow like this, in other Religion friends can sow lot of things.
So Kindly send us the hadeedh or any perfect things, do not spoil the ISLAM like this bullshits.
No body or no any one combine to the ISLAM, //
I am Sorry dear for ??????????????????????????????????//
அவருடைய ஆங்கிலத்தை நீங்கள் படித்தீர்களா? இதில் சிகப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்களில் உள்ளது சரியான வார்த்தைகள் தானா அவற்றின் அர்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? என்னால் புரிய முடியவில்லை அதனால்தான் சொன்னேன் ”உங்கள் ஆங்கிலம் சரியில்லை” என்று இது எப்படி இடித்துரைப்பதாகும் என்று நீங்கள் தான் கூறவேண்டும்.
கண்ணியமில்லாத வார்த்தைகளை பயன்படுத்திய அந்த சகோதரரை கண்டிப்பதை விட்டு என் வார்த்தைகளில் தவறிருப்பது போல் காண்பிக்க முயல்வது சரியில்லாதது.
//மற்ற மதத்து காரர்களும் இது போல பல பொருள்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு வருவார்கள்.ஆகவே சகோதரியே! சகோதரர் சொன்னதுபோல் இது போன்ற படங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்.//
மாற்று மதத்துகாரர்கள் இது போல் படங்களை கொண்டு வருவார்கள் என்பதற்காக சகோதரியே நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் விட்டு விடுங்கள் என்றால் மாற்றுமத சகோதரர்கள் இது மாதிரியான படங்களை கொண்டு வரமாட்டார்கள் என்ற நிலையிருந்தால் அப்போது அந்த சகோதரி இப்படங்களை கண்டுகொள்ளலாம் என்கிறீர்களா? விளக்கம்தேவை
அன்புடன் - அபூஃபைஸல்
m];]yhK miyf;Fk;
md;gpd; mg+ gap]y; mtu;fNs!
ehd; mg+gf;fu; jq;fspdhy; ghjpf;fg;gl;ltd;. jl;NghJ 3 ehl;fshf vg;gbAk; jkpopy; vOj Ntz;Lk; vd;W vd;id ehNd jkpopy; ilg; mbf;ff; fw;Wf;nfhd;Nld;. mjl;fhf jq;fSf;F ed;wp.
ehd; rpq;fs nkhopapy; gbj;jtd;. jkpio xU ghlkhf gbj;Njd; vdf;F jkpopy; mt;tsthf vOjj; njupahJ vdgjhy; vdJ vd;dj;ij ,q;fpyP]py; vOjpNdd;. ehd; muG ehnlhd;wpy; xU ey;y njhopy; ,Uf;fpd;Nwd;. ,Ue;Jk; jq;fspd; thu;ijfs; vd;idg; ghjpj;J tpl;lJ. vdJ nkapiyg;ghUq;fs; mjpy; ehd; vOJk; NghNj vd;id kz;dpf;fTk; vd;W fPNo fhl;bAs;Nsd;.
ابوخ فيصلmG ,y;yhtpl;lhy; mG/ gap]y; ابو فيصل
Mj;Jld; mG+/ gap]y; vd;w ngaupd; mugp mu;jk; vd;d vd;W ghu;fTk;. ,it gpio gpbg;gjl;F my;y vd;gij Kjypy; Gupe;Jnfhs;sTk;. rpy Ntiy ehd; vOJk; ,e;j jkpopYk; gpio ,Uf;fyhk;. ekJ vd;dk; Nehf;fKk; rupahfTk; my;yh`;tpl;Fk; gae;J ,Ue;jhy; NghJk;. mG gap]y; mtu;fNs my;yh`;Tf;fhf vd;id kz;dpf;fTk;. cq;fSf;F kl;Lk; my;y midtUf;Fk; vdJ Nehf;fk; vd;dntd;W njupAk;. ,Ue;Jk; me;jg;gpioia xw;Wf;nfhs;s tpUkghj cq;fs; cs;sk; kz;dpg;gjl;F sumthing sumthing…………….its ok I am very sorry.
my;yh`;tpd;kPJ rj;jpakhf nrhy;Yq;fs; ehd; nrhy;ypAs;s tplak; jq;fSf;F Gupatpy;iy ?................
my;yh`_mf;gu;. my;yh`_mf;gu;. my;yh`_mf;gu;.
mG+gf;fu;
m];]yhK miyf;Fk;--
MAAKalaam
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹூ.
சகோதரர் அபூபக்கர்!
நான் தங்களை குறை சொல்வதற்காகவோ அல்லது வேறு எதற்காகவும் எழுதவில்லை வார்த்தைகளில் பிழை ஏற்படும்போது அர்த்தம் மாறிவிடும் அல்லது அர்த்தமில்லாது போய்விடும் உங்கள் எண்ணத்தை எழுதிய பின் நீங்கள் வார்த்தைகளை பிழைதிருத்தம் செய்து அனுப்பவேண்டும். மேலும் புல்ஷிட் என்ற அநாகரீகமான வார்த்தைகளையும் உபயோகப்படுத்தகூடாது அதற்காகத்தான் அப்படி சொன்னேனே தவிர வேறொன்றுமில்லை ஆனால் அது உங்களை பாதித்திருந்தால் I am sorry!
/Evan I never thing that she is a lady.// அது ஒரு பெண் என்று நினைக்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள் உண்மையாகவா? மர்யம் என்ற பெயரில் ஆண்கள் உண்டா? அல்லது எழுதியது யார் என்று தெரியாமலே பதில் எழுதிவிட்டீர்களா?
அன்புடன்
ابو فيصل
ரியாத், சவூதி அரேபியா.
"மேலும் நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய ( வேதமாகிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம்..." (அல்குர்ஆன் 3:103)
"நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!..." ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்; (இதில்) அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் காரணமாக ) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்." (அல்குர்ஆன் 49:10).
--
"நமக்குள் இஸ்லாம்"
குழுமத்திலிருந்து
வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக்
கொள்ளலாம்.
m];]yhK miyf;Fk;
ابو بكر ابل كلام