நிக்காஹ் அழைப்பிதழ்

1,538 views
Skip to first unread message

mohamed buhari

unread,
Feb 6, 2010, 12:42:35 AM2/6/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)
சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
Invitation.jpg

Mohamed Aslam

unread,
Feb 6, 2010, 12:45:37 AM2/6/10
to fro...@googlegroups.com
இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்கள் வாழ்வில் அனைத்து அருட்கொடைகளையும் அருளுவானாக என தூவா செய்கிறேன்

mohamed iqbal

unread,
Feb 6, 2010, 6:22:00 AM2/6/10
to fro...@googlegroups.com
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் வாழ்வில் வளம் பெருகச் செய்து, அறிவில் சிறந்த மக்கள் செல்வங்களையும் வழங்கி சந்தோஷங்களை நிலைபெற செய்வானாக ஆமீண்.

Mohamed Iqbal
post box no: 7097
Sharjah - U.A.E
Phone: 050-5762045


6 பிப்ரவரி, 2010 9:42 am அன்று, mohamed buhari <albuh...@gmail.com> எழுதியது:
அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)
சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

கௌஸ் முஹ்யித்தீன் மன்பஈ

unread,
Feb 6, 2010, 6:49:02 AM2/6/10
to fro...@googlegroups.com

எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களின் மணவாழ்வில் பரகத் செய்வானாக ஆமீன்
2010/2/6 Mohamed Aslam <indiaa...@gmail.com>
இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்கள் வாழ்வில் அனைத்து அருட்கொடைகளையும் அருளுவானாக என தூவா செய்கிறேன்

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
கௌஸ் முஹ்யித்தீன் மன்பஈ
துபை - அமீரகம்
************************************************
படியுங்கள் நம் வலைப்பூவை.
http://tamilhome.blogspot.com/

Shaik Naina

unread,
Feb 6, 2010, 7:23:50 AM2/6/10
to fro...@googlegroups.com
உங்கள் மண வாழ்வு மகிழ்ச்சியுடன் அமைய இறைவனிடம் பிரார்த்தித்தவனாக
அன்பு சகோதரன்
ஷேக் நைனா
ரியாத்....

6 பிப்ரவரி, 2010 8:42 am அன்று, mohamed buhari <albuh...@gmail.com> எழுதியது:
அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)
சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

--

muslim

unread,
Feb 6, 2010, 9:47:02 AM2/6/10
to fro...@googlegroups.com

இல்லற வாழ்வில் இணையவிருக்கும் புது மணத் தம்பதியருக்கு வாழ்த்து!

‏ ‏بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ



2010/2/6 mohamed buhari <albuh...@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)
சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

--

mohamed ali

unread,
Feb 6, 2010, 10:46:56 AM2/6/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)
சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

mohamed

Alauddeen Shaikh

unread,
Feb 6, 2010, 12:11:52 PM2/6/10
to fro...@googlegroups.com
சகோதரர் முஸ்லிமுக்கு ஸலாம்,
மணமக்களை வாழ்த்தும் துஆ வில் 
في خير
 என்பது சரியா? قي الخير சரியா?

S.S. அலாவுத்தீன்

2010/2/6 muslim <tomu...@gmail.com>



--

m.rahmathulla Mohamed Rafi

unread,
Feb 6, 2010, 12:19:54 PM2/6/10
to fro...@googlegroups.com



From: mohamed buhari <albuh...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Sat, February 6, 2010 9:42:35 AM
Subject: நிக்காஹ் அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)
சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

--

Abufaisal

unread,
Feb 6, 2010, 12:20:50 PM2/6/10
to fro...@googlegroups.com

புதுமண தம்பதிகள் எல்லா வளங்களும் பெற்று இறையச்சத்துடனும் சமுதாய ஒற்றுமையுடனும் வாழ வாழ்த்தும்..

 

அபூஃபைஸல் - ரியாத்

m.rahmathulla Mohamed Rafi

unread,
Feb 6, 2010, 12:23:02 PM2/6/10
to fro...@googlegroups.com

அன்புள்ள சகோதரரே..!

 வல்ல அல்லாஹ் உங்கள் வாழ்வில் வளம் பெருகச் செய்து, அறிவில் சிறந்த மக்கள் செல்வங்களையும் வழங்கி சந்தோஷங்களை நிலைபெற 
செய்வானாக ஆமீன்..


‏ ‏بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ

                                                                                                       என்றும் அன்புடன் 
                                                                                                  மு.ரஹ்மத்துல்லாஹ்




From: mohamed buhari <albuh...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Sat, February 6, 2010 9:42:35 AM
Subject: நிக்காஹ் அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)
சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

--

muslim

unread,
Feb 6, 2010, 1:00:35 PM2/6/10
to fro...@googlegroups.com

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا ‏ ‏رَفَّأَ ‏ ‏الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ ‏ ‏بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ
‏ٌ
 

திர்மிதீ 1011


‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا ‏ ‏رَفَّأَ الْإِنْسَانَ ‏ ‏إِذَا تَزَوَّجَ قَالَ ‏ ‏بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

அபூதாவுத் 1819


‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا ‏ ‏رَفَّأَ ‏ ‏قَالَ ‏ ‏بَارَكَ اللَّهُ لَكُمْ وَبَارَكَ عَلَيْكُمْ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

இப்னுமாஜா 1895

இரண்டு விதமாகவும் அறிவிப்பில் உள்ளது.

2010/2/6 Alauddeen Shaikh <alaud...@gmail.com>

ismail

unread,
Feb 6, 2010, 10:59:30 PM2/6/10
to fro...@googlegroups.com
இதயங்களில் உள்ளதை நன்கு அறிபவன் உங்கள் இதயங்களில் இணக்கத்தை ஏற்ப்படுத்துவானாக என்று பிரார்த்திக்கிறேன் இல்லற வாழ்க்கை இனிமையை அமையட்டும் 

அபூ அதீக் ஷம்சுதீன்

unread,
Feb 7, 2010, 12:38:04 AM2/7/10
to fro...@googlegroups.com
 
தனது அருள்மறையாலும் , ஈடுஇணையற்ற இறைதூதர் (ஸல்) அவர்களின் உம்மத்தாக நம்மை ஆக்கி அவர்களின் வாழ்வியலாலும் நமக்கு இல்லறத்தின் சிறப்பை வழங்கிய வல்லோன் அருளாளனின் தனிபெரும்கொடையால் எல்லாவளமும் பெற்று உங்கள் இல்லறம் சிறப்பாக அமைந்திட பிரார்திக்கிறேன்
 
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ 

--
தொழுகையைக் கொண்டு நம்மை REFRESH பன்னுவோம்

சுட்டெரிக்கும் மறுமையை அர்ஷின் நிழலில் SUCCESS கானுவோம்.


இனிய சகோதரனாக.......
அபூ அதீக் ஷம்சுதீன்
(அப்துல்காதர் இப்னு ஷம்சுதீன்  )
அல் - கோபார்
சவூதி அரேபியாவிலிருந்து...  

============================================================
 (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

(அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல
நெறி தவறியோர் வழியுமல்ல (1:5, 1:6, 1:7)
============================================================
"  எங்கள் இறைவனே!
நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின்
எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்துவிடாதே!
இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு
(ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக!
நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! " (3:8)
============================================================

Aero Travels

unread,
Feb 7, 2010, 12:42:59 AM2/7/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
மணமக்களை அனைவரும் நபிவழியில் வாழ்த்தினீர்கள், அதே வாழ்த்தினை நானும் 
வாழ்த்துவதோடு,

நபிவழிப்படி திருமணத்திற்கு அழைப்பது நபிவழியா?
வலீமாவிற்கு அழைப்பது நபிவழியா?

திருமணம் நபிவழியாகும். எனவே நபி அவர்கள் எப்படி செய்தார்களோ அப்படிதானே நாம்
அனைவரும் செய்யவேண்டும்.?  

எனவே திருமண நிக்காஹ்விற்கு அழைத்து பிரார்த்திக்க செய்வது நபிழியா?

அல்லது

வலீமா விருந்தில் கலந்து மணமக்களை வாழ்த்துவது நபிவழியா?

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி

2010/2/7 ismail <ismail...@gmail.com>
இதயங்களில் உள்ளதை நன்கு அறிபவன் உங்கள் இதயங்களில் இணக்கத்தை ஏற்ப்படுத்துவானாக என்று பிரார்த்திக்கிறேன் இல்லற வாழ்க்கை இனிமையை அமையட்டும் 

--

sahuban ali

unread,
Feb 8, 2010, 10:54:10 PM2/8/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
                                            எல்லாம் வல்ல இறைவனின் அருட்கொடையால் குழந்தை செல்வம் பெற்று தீனின் வழியில் மணமக்கள்  தனது  வாழ்கையை வாழ துஆ  செய்கிறேன்.


அன்புடன்
ஷாபான் அலி
ETA, HRD துபாய்
.

muslim

unread,
Feb 10, 2010, 4:20:34 AM2/10/10
to fro...@googlegroups.com

நபி (ஸல்) அவர்கள், ஸைனப் (ரலி) அவர்களை மணமுடித்த அன்று மற்ற துணைவியரின் இல்லங்களுக்குச் சென்று ஸலாம் கூறியபோது, நபி (ஸல்) அவர்களுக்கு துணைவியர் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் பருவமடைந்து வீடு கூடுவதற்காக அலங்கரிக்கப்பட்டபோது அன்சாரிப் பெண்களால் வாழ்த்துக் கூறப்பட்டனர்.

நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்தித்துப் பேசும்போது, முன்தினம் அவருக்கு திருமணம் முடிந்த செய்தியை அறிந்து ''பாரக்கல்லாஹ்'' என்று வாழ்த்துக் கூறியதுடன் ஓர் ஆட்டை அறுத்து விருந்து வைக்கும்படியும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மணமகனைச் சந்திக்கும்போது மண வாழ்த்துக் கூறலாம் என நபிமொழிகளிலிருந்து விளங்க முடிகிறது. அது மணமுடிக்கும் இடமாக இருந்தாலும், விருந்தளிக்கும் இடமாக இருந்தாலும், இவையிரண்டும் இல்லாத பொது இடமாக இருந்தூலும் மண வாழ்த்துக் கூறலாம்.

மண மகனாரே நேரில் அழைக்க, அது இணையமாக இருந்தாலும் வாழ்த்துவது தானே பண்பாடு! எனக்கருதி சகோதரர்கள் மணமகனாரை வாழ்த்திவிட்டனர். மண வாழ்த்துக்கூற வேறு பொருத்தமான இடத்தை குறிப்பிட்டால் அடுத்த முறை நம்மைத் திருத்திக்கொள்வோம்.

அழைப்பிதழில் வலீமாவுக்கும் - விருந்துக்கும் - அழைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமணமும், வலீமாவும் ஒரே நிகழ்ச்சியில் வைக்கப்படுவதால் வலீமாவுடன் திருமணம் இணைந்து விடுகிறது.



2010/2/7 Aero Travels <eru...@gmail.com>

Ali Abbas

unread,
Feb 10, 2010, 4:28:47 AM2/10/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும்,

சிலர், திருமணத்தின்போது, நிக்காஹ் அன்றே வலிமா விருந்தையும் வைக்கிறார்களே. இது சரியானதா? இல்லை குறைந்தது ஒரு நாள் கழித்துதான் வலிமா விருந்து வைக்கவேண்டுமா?

தயவுசெய்து விளக்கவும்.

அலி அப்பாஸ்.


2010/2/10 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Feb 10, 2010, 6:09:59 AM2/10/10
to fro...@googlegroups.com

திருமண விருந்து அல்லது பொதுவான விருந்து இவற்றை எல்லா நாள்களிலும் மக்களை அழைத்து அளிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணமுடித்த அன்று பிற்பகல் நேரத்தில் மக்களை மண விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். இந்நாளில் ஹிஜாப் சட்டம் குறித்த 33:53வது வசனத்தை அல்லாஹ் அருளினான்.  

பர்தாவின் சட்டத்தை (எடுத்துரைக்கும் வசனம் அருளப்பட்ட சூழ்நிலை குறித்து) மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நானே. உபை இப்னு கஅப்(ரலி) என்னிடம் அது பற்றிக் கேட்டுவந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் மணாளராக ஆனார்கள். ஸைனப்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் மதீனா நகரில் மணந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப் பின் மக்களை வலீமா மணவிருந்துக்காக அழைத்திருந்தார்கள். (விருந்து முடிந்து) மக்கள் எழுந்து சென்ற பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறு சிலரும் அமர்ந்திருந்தார்கள். இறுதியில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களின் அறைவாசலை அடைந்தார்கள். பிறகு வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் வெளியேறிவிட்டதாகக் கருதித் திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போதும் அந்தச் சிலர் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் திரும்பி விட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். இறுதியில் ஆயிஷா(ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (ஸைனப்(ரலி) அவர்களின் இல்லத்திற்கு) நபியவர்கள் திரும்ப, நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் எழுந்து சென்றுவிட்டிருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தமக்கும் எனக்குமிடையே திரையிட்டார்கள். அப்போதுதான் பர்தா(வின் சட்டத்தைக் கூறும் இறைவசனம்) அருளப்பெற்றது. அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 5466. முஸ்லிம் 2208)

நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றிக்கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள். இத்திருமணத்திற்கான மண விருந்தை அடுத்த நாள்களில் கொடுத்ததாக (முஸ்லிம் 2793) அறிவிப்பிலிருந்து அறிய முடிகிறது.

மேலும், நபி (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களை அலி (ரலி) அவர்கள் மணந்ததற்கான மண விருந்து அளிப்பதற்காக பொருளாதரத்தைச் சேகரித்துக்கொண்டிருப்பதாக அலி (ரலி) அவர்களே அறிவிக்கும் பின் வரும் செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, மண விருந்து குறிப்பிட்ட நாளில் தான் கொடுக்க வேண்டும் என்று எந்த இலக்கும் இல்லை! மணமகனுக்கு வசதிப்படும் நாளில் மக்களை அழைத்து மண விருந்து அளிக்கலாம். மண விருந்தளிக்க வசதியற்றோர் மண விருந்து கொடுத்தாக வேண்டும் என்று மார்க்கத்தில் எந்தக் கட்டாயமும் இல்லை! 

பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (ம்ழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். 'இத்கிர்' புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடம்யும் இருந்தாள். அவள், 'ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த, பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள்" என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரண்டு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்கள். அருவருப்பூட்டிய அந்த பயங்கரக் காட்சியை கண்டேன். உடனே, நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி(ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தம் கோபத்தை நபி(ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தங்களின் பார்வையை உயர்த்தி, 'நீங்கள் என் முன்னோர்களின் அடிமைகள் தாமே?' என்று கூறினார்கள். இதைக் கேட் நபி(ஸல) அவர்கள், அவர்களைவிட்டு அப்படியே (திரும்பாமல்) பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடந்தது. அறிவிப்பாளர் அலி பின் அபீ தாலிப் (ரலி) (நூல் - புகாரி 2375)



2010/2/10 Ali Abbas <b.ali...@gmail.com>

Aadam basha

unread,
Feb 16, 2010, 11:45:01 PM2/16/10
to fro...@googlegroups.com
எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களின் மணவாழ்வில் பரகத் செய்வானாக ஆமீன்.

ஆதம்

2010/2/6 mohamed buhari <albuh...@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும் வ(ரஹ்)
சகோதரர்களே என் நிக்கஹ்விற்க்கு அனைவரும் கலந்துகொண்டு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

--

muslim

unread,
Jan 22, 2013, 2:19:39 AM1/22/13
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

//Assalamu alekum. I want know we can fix nikka and olima  same day.//
 
இந்த இழையைப் படியுங்கள்.
 

 
2010/2/17 Aadam basha <aada...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages