இந்த இணைப்பில் இருக்கும் தகவல்களின்படி ஆன்ரோய்ட் 4.0.3 ல் முழுமையான தமிழ் ஆதரவு இல்லை. அப்படி தமிழைக்காணவெண்டுமெனில் றூட் செய்வதன் மூலமே முடியும் என்பதே.
டப்ளட்டில் உள்ள லோஹிட்.தேவநாகரி எழுத்துருவால் எந்தப்பயனும் இல்லை. அல்லது அந்த எழுத்துருவில் தமிழிற்குரிய இடங்களில் தமிழ் எழுத்து இல்லை என்பதேயாகும் என நினக்கின்றேன்.
தகவலுக்கு நன்றி,
மகேன்
On Monday, May 21, 2012 10:57:56 AM UTC-4, Selvamurali wrote:
http://itnewshot.blogspot.in/2012/04/4.html
ஆன்டிராய்டு-ல் தமிழை நிறுவுவது எப்படி?
Vanakkam,
How to enable Tamil in Motorola Xoom Android 4.0.3 (ICS) Tablet?
I heard ICS supports Indic Language out of the box.
I have tried changing the text encoding from Latin to Unicode on the
native Browser.
But all I am seeing is some dots and comas.
Anybody can help me with this please!
Regards,
Mahen
--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.