கணியம் – இதழ் 4

15 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Apr 9, 2012, 9:44:48 AM4/9/12
to freetamil...@googlegroups.com, ilugc...@ae.iitm.ac.in

வணக்கம்.
கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வாசகர்களின் விருப்பத்தின் படி, www.kaniyam.com தளத்தல் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கி விட்டோம்.
வலைதளத்தை மேலும் செழுமைப்படுத்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். WordPress ல் இயங்கும் நமது தளத்திற்கு தேவையான plugin, theme, widget பற்றிய உங்கள் கருத்துகளை edi...@kaniyam.com க்கு அனுப்புங்கள்.

கட்டுரைகளை எழுதும் நண்பர்களுக்கு நன்றிகள். உங்கள் அனைவரின் உழைப்பே ‘கணியம்’ இதழை வளரச் செய்கிறது. தொடர்க உங்கள் சேவை.

வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். ‘கணியம்’ PDF இதழ்களை தரவிறக்கி உங்கள் நண்பர் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழ் அறிந்த அனைவரையும் கட்டற்ற மென்பொருட்கள் சென்றடைய உங்கள் சேவையும் தேவை.

கணியம்‘ தொடர்ந்து வளர, கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் edi...@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
நன்றி.

 

இந்த இதழின் கட்டுரைகள் :

  • Calibre – மின் புத்தக நிர்வாகம்
  • பெடொரா 16-ல்  தமிழில் எவ்வாறு சுலபமாக typing செய்வது?
  • Scribus – பகுதி 4
  • ஏப்ரலில்- FOSS
  • மிகச் சுலபமாக ரூபி கற்க: ஹேக்கட்டி ஹேக்
  • லினக்ஸ் நிர்வாகியாகும் போது தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள்
  • ஐந்து சிறந்த லினக்ஸ் இயக்குதளங்கள்
  • உபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள்
  • உபுண்டு நிறுவிய கதை
  • Command Line அற்புதங்கள்
  • கணிச்சொற் விளக்கம்
  • ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2
  • எச்.டி.எம்.எல் 5 / HTML 5
  • கூகுளின்2012ஆம் ஆண்டு கோடைக் கால கணினிக் குறியீட்டு கருத்தரங்கு (Google Summer of Code )
  • கூகிளின் நிரற்தொடர் கோடை 2012  துவக்கம்
  • க்னு/லினக்ஸ் கற்போம் – 2
  • வேலை வாய்ப்புகள்
  • நிகழ்வுகள்
  • உரிமைகள்
  • கணியம் – இது வரை
  • நீங்களும் மொழிபெயர்க்கலாமே
  • கணியம் பற்றி

 

ஸ்ரீனி
ஆசிரியர்,
கணியம்

 

பதிவிறக்கம் செய்ய :

http://www.kaniyam.com/release-4/



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free/Open Source Jobs : http://fossjobs.in

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge

VKNSVN

unread,
Apr 9, 2012, 4:00:52 PM4/9/12
to freetamil...@googlegroups.com
இணையப் பக்கம் சரியாக வரவில்லையே!
SuganthiVenkatesh

Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomput...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.

Jasline Presilda

unread,
Apr 9, 2012, 11:55:30 PM4/9/12
to freetamil...@googlegroups.com
My computer detected virus when i try to open  kaniam magazine.
--
ச. ஜாஸ்லின் பிரிசில்டா, எம்.ஏ.(தமிழ்), எம்.எட்., எம்.பில் (தமிழ்), பிஜிடிசியே,(பி.எச்டி) (தமிழ்),
உதவிப் பேராசிரியை, தமிழ் துறை,
மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்),
பெரியகுளம் வட்டம்,
தேனி மாவட்டம்.

S. K

unread,
Apr 10, 2012, 12:12:20 AM4/10/12
to freetamil...@googlegroups.com
I don't find any problem. It opens ok.

S.K

----------------------


On Tue, Apr 10, 2012 at 9:25 AM, Jasline Presilda
<sjasline...@gmail.com> wrote:
> My computer detected virus when i try to open  kaniam magazine.
>
> On Tue, Apr 10, 2012 at 1:30 AM, VKNSVN <vkn...@gmail.com> wrote:
>>
>> இணையப் பக்கம் சரியாக வரவில்லையே!
>> SuganthiVenkatesh

>>========================

--
I feel I'm diagonally parked in a parallel universe..!
-----
They call me S.K
http://www.cyberbrahma.com/ - My main web site
http://www.cyberbrahma.com/blog/ - My English Blog
http://kichu.cyberbrahma.com/ - My Tamil Blog

"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Apr 10, 2012, 12:57:01 AM4/10/12
to freetamil...@googlegroups.com
On 04/10/2012 09:25 AM, Jasline Presilda wrote:
> My computer detected virus when i try to open kaniam magazine.

which browser?

naganagamani

unread,
Apr 10, 2012, 1:00:28 AM4/10/12
to freetamil...@googlegroups.com
நண்பருக்கு,
இப்போது தளத்தை திறந்து பாருங்கள் சரியாகத்தெரியும்,.தமிழ்  வேர்டுபிரஸ் இயங்குதளம் நேற்று இன்று என இரண்டு நாட்களும் தள மேம்பாட்டு வேலையை சோதித்து  வருவதால்
சில நிமிடங்கள் தெரியாமல் இருக்கும் :)
- வின்மணி

2012/4/10 "ம. ஸ்ரீ ராமதாஸ்" <rama...@amachu.net>
On 04/10/2012 09:25 AM, Jasline Presilda wrote:
My computer detected virus when i try to open  kaniam magazine.

which browser?
--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamilcomputing@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomputing+unsub...@googlegroups.com.

For more options, visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.




--

http://www.winmani.com
http://winmani.wordpress.com

Nagamani ,
நாகமணி ,

balachandar muruganantham

unread,
Apr 11, 2012, 1:35:59 AM4/11/12
to freetamil...@googlegroups.com
it goes to some ru website. link is not proper

more over, i would appreciate if author concentrates on type setting. so many spaces, unformatted text.

- balachandar muruganantham
எனது தமிழ் பக்கங்கள் - http://www.balachandar.net/pakkangal
தமிழ் புத்தக விற்பனை இணையம் - http://www.chennaishopping.com/ - 200ரூ மேல் உள்ள ஆர்டர்களுக்கு, இலவச சேர்க்கை.
தமிழ்ச் சொல் திருத்தி - https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamil-spell-checker-for-firefo/ 
2GB space + 20 GB B/W + cPanel, LAMP Hosting http://www.vazhangi.com/



2012/4/10 naganagamani <nagana...@gmail.com>
To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomput...@googlegroups.com.

Siddharth Venkatesan

unread,
Apr 11, 2012, 5:14:48 AM4/11/12
to freetamil...@googlegroups.com
வணக்கம்.


முதல் இதழிலிருந்தே கணியம் மின்னிதழை வாசித்து வருகிறேன். மிக நல்ல முயற்சி. நன்றி.

இந்த இதழின் ஆட்ரினோ கட்டுரை சிறப்பாக இருந்தது. மிக மிக முக்கியமான பணியினை செய்து வருகிறீர்கள். நன்றிகள்...

இந்த இதழ் குறித்த சில கருத்துகள் :

* அட்டவணையில் கொடுக்கப்பட்ட கட்டுரைகள் சில இதழில் இடம்பெறவில்லை. (உதா : ரூபி)
* பிடிஎஃப் கோப்பாக இறக்கிக்கொள்ளும் சுட்டியை கண்டுபிடிக்க இயலவில்லை. (We can add a page listing the pdf versions of the magazine).

* கணினித்துறையில் உலக அளவில் சிறப்பாக பணிபுரியும் வல்லுனர்களின் பேட்டிகளை கணியம் இதழில் கொண்டுவரலாம். (HTML5 செயற்பாட்டாளர் திவ்யா மணியன், மொசில்லாவின் அருண் ரங்கநாதன் சட்டென நினைவுக்கு வருகின்றனர்.)

மிகச்சிறப்பான பணி. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். 

சித்தார்த். 


Shrinivasan T

unread,
Apr 14, 2012, 3:43:58 AM4/14/12
to freetamil...@googlegroups.com
2012/4/11 Siddharth Venkatesan <neota...@gmail.com>:

> வணக்கம்.
>
>
> முதல் இதழிலிருந்தே கணியம் மின்னிதழை வாசித்து வருகிறேன். மிக நல்ல முயற்சி.
> நன்றி.

Thanks for the wishes.

>
> இந்த இதழின் ஆட்ரினோ கட்டுரை சிறப்பாக இருந்தது. மிக மிக முக்கியமான பணியினை
> செய்து வருகிறீர்கள். நன்றிகள்...
>
> இந்த இதழ் குறித்த சில கருத்துகள் :
>
> * அட்டவணையில் கொடுக்கப்பட்ட கட்டுரைகள் சில இதழில் இடம்பெறவில்லை. (உதா :
> ரூபி)

It is there. Check the april month issue.

> * பிடிஎஃப் கோப்பாக இறக்கிக்கொள்ளும் சுட்டியை கண்டுபிடிக்க இயலவில்லை. (We can
> add a page listing the pdf versions of the magazine).

You can get it from the following link.
http://www.kaniyam.com/download/kaniyam-04.pdf

On the page http://www.kaniyam.com/release-4/
at the bottom, this link is available inside a box.

>
> * கணினித்துறையில் உலக அளவில் சிறப்பாக பணிபுரியும் வல்லுனர்களின் பேட்டிகளை
> கணியம் இதழில் கொண்டுவரலாம். (HTML5 செயற்பாட்டாளர் திவ்யா மணியன்,
> மொசில்லாவின் அருண் ரங்கநாதன் சட்டென நினைவுக்கு வருகின்றனர்.)
>

Thanks for the suggestions.

we need volunteers for creating these kind of content.
It will be nice if you initiate the discussions with them and make an
article or interview.
We can publish it in the upcoming releases.

> மிகச்சிறப்பான பணி. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

Thanks a lot.


> சித்தார்த்.
>
>

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
> To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> freetamilcomput...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.

--

Reply all
Reply to author
Forward
0 new messages