அனைவருக்கும் வணக்கம்,
தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான ரயிலடிகளிலும், உடுமலை இணைய புத்தகக்
கடையிலும், டிஸ்கவரி இணைய புத்தகக் கடையிலும் பரமக்குடியில் உள்ள சில புத்தகக்
கடைகளிலும் என்னுடைய கவிதை நூல் 'அழகு ராட்சசி' கிடைக்கிறது.
விருப்பப்பட்ட இடத்தில் வாங்கிப் படியுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கு வாய்மொழியாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல்
ஊடாகவும், முகநூல் ஊடாகவும் கவிதைநூலைப் பற்றி தெரியப்படுத்துங்கள்.
விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கட்டும்.
மேலதிக விபரங்களுக்கு -
http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/p/blog-page_2...
--
=================
= அன்பே கடவுள் =
=================
முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி - 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106.
------------------------------------------------------------------
Munaivendri N. Sureshkumar,
S/O T. Nagarajan,
2/218, kalyana sundaram pillai compound,
Gandhiji Road,
Paramakudi - 623707,
Ramanathapuram District,
Tamilnadu.
Mobile: 8754962106.
http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/<http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/>