mazhalaigal.com 0803 Newsletter

2 views
Skip to first unread message

AKR

unread,
Apr 19, 2008, 2:49:36 PM4/19/08
to azh...@yahoogroups.com, azh...@googlegroups.com
 
Tamil magazine of art, knowledge, stories and poems
http://www.mazhalaigal.com/
 Tamil-English bilingual webmagazine, the Website dedicated to Education of Children. To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning is included to guide the users to produce Tamil contents in computers.
 
இறைவனைக் காண்போம் - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0803nkn_nature.php
 ஆங்கிலத்தில் 'Magpie Robin' என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி. வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்?
 
குழந்தைகளே - தேனீ மாமா
 http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0803rkc_uncle.php
அங்க உள்ள நுழைஞ்ஜவுடனே ரெண்டு பெரிய யந்திரம் வைச்சுருந்தா. அது என்னான்னு பாக்கலாம்னு கிட்டக்கப் போய்ப் பார்த்தேன்.
 
  அறூபத்து மூவர் - பிள்ளையார் பாட்டி
 http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0803gs_nayanar.php
சங்கப் பாடல்களில் சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, வேலன் என்ற முருகன் வழிபாடு பற்றிக் குறிப்பிடப் படுகின்றது.
 
சிந்துக்குத் தந்தை - கைலாசபதி
http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0803vs_sindhu.php
  தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ், கந்தரலங்காரம், திருவருட்பா முதலிய பனுவல்கள் பெரும்பாலான தமிழ் மக்களால் பொருளறிந்தும் பொருளறியாமலும் சடங்கு முறையிற் பாடப்பெறுவன. பாரதி அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு காலத்திற்கேற்ற வகையில் பொருள் மாற்றஞ் செய்து உருவ ஒருமைப்பாடு கண்டான்.
 
வாழும் முறைமை - கடிதம் 12 - அசலம்
http://www.mazhalaigal.com/philosophy/philosophy-001/0803pkva_letter.php
கண் தெரியாமலும், காது கேட்காமலும் ஒரு சிறைவாஸத்தில் இருந்ததை உணர்கிறோம். அப்பொழுது நம்மைக் காத்தது யார்?
 
புதையல் பெட்டகம் - எஸ்.வி.என்
http://www.mazhalaigal.com/tamil/stories/stories-001/0803sv_treasure.php
துருக்கி அரசாங்கம் அவர் எதிர்பார்த்தது போலவே எவன்ஸின் அகழ்வாராய்ச்சிக்குத் தடை சொல்லியது. ஆனாலும் அவர் மனம் தளரப் போவதில்லை.  தன்னுடைய நிலத்தில் இதுவரை கிடைத்திருக்கும் மட்பாண்டங்களையும் கற்களையும் நிதானமாகப் பார்வையிட்டார்.
 
சின்னஞ் சிறு கதைகள் - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0803ng_prayag.php
கடவுள் மேல் பரிபூரண நம்பிக்கை இருந்தால் அவரும் நமக்கு காட்சி அளிக்கிறார். இதைக் குறித்து ஒரு உண்மைக் கதை சொல்லட்டமா?
 
அமெரிக்கா - கீதா சாம்பசிவம்
http://www.mazhalaigal.com/education/education-001/0803gs_usa.php
அடுத்து தெற்குக் காலனிகள்: இவைதான் அமெரிக்காவில் சுதந்திரத்துக்கும், அடிமை ஒழிப்புக்கும் காரணமாய் அமைந்தவை.
 
பெருமை வாய்ந்த பிள்ளையார் - பிள்ளையார் பாட்டி
http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0803gs_pillaiyar.php
இந்த லிங்கத்தை வழியில் எங்கும் வைத்துவிடாதே! அப்புறம் அது உன்னுடையது அல்ல.
 
தமிழ்ப் புத்தாண்டு - சீனு தாத்தா
http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0803vs_newyear.php
கலியுகாதி 5110 திருவள்ளுவர் 2039 ஆங்கிலம் 2008 பசலி 1417 ஹிஜ்ரி 1429  தமிழ் கல்வெட்டுகளில்/ஓலைச் சுவடிகளில் சொல்லப்பட்ட யுகங்களின் வருஷங்கள்  கிருதாயுகம் - 17,28,000 திரேதாயுகம் - 12,96,000 துவாபரயுகம் - 8,64,000 கலியுகம் - 4,32,000 .
 
ஷட்பதி தோத்திரம் - புலவர் நீல. பகவன்
http://www.mazhalaigal.com/tamil/poems/poems-001/0803nb_shatpathi.php
தேவர் தலைவன் இந்திரனின் தீராக் கர்வம் அழித்தனையே கோவர்த் தனமாம் கிரிதனையே குடையாய் விரித்தாய் கோவிந்தா வாமன வடிவில் வந்திங்கே வாழ்வினை அளித்தாய்! இந்திரனே தேவர் தலைவன் எனமீண்டும் தேரும் பதவி தந்தனயே!
 
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை - A.K. செல்வதுரை
http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0803aks_arjun.php
அர்ச்சுனன் தனது தீர்த்த யாத்திரையில் இரண்டாவதாக அடைந்த இடம். இங்கு செல்லத் தற்போது குருஷேத்திரத்திலிருந்து அம்பாலா ஜங்ஷன் என்ற இடத்திற்கு ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டும்
 
முத்துக்களோ கண்கள் - கவிக்குயில்
http://kuyil.mazhalaigal.com/
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்.
 
புது வருடம் - தமிழ்த் தேனீ
http://thamizthenee.mazhalaigal.com/
பிறக்கப் போகும் இந்தப் புது வருடம் நமக்கு எல்லா நலன்களையும், எல்லா வளங்களையும் கொண்டு வந்து கொட்டப் போகிறது, என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை, நம்மைப் புத்துணர்வு கொள்ள வைக்கிறது.
 
பிள்ளையார்
http://www.pillaiyar.mazhalaigal.com/
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்.
 
 ஒருமைப்பாடு - முத்து. இராமமூர்த்தி
http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0803mrm_unity.php
 ஒருமைப்பாடு என்பது விரிந்து உயர்ந்த உள்ளத்தில் விளைகின்ற ஓர் ஒப்பற்ற உணர்வாகும். விரிவடையாத சுருங்கிய உள்ளத்தில் ஒருமைப்பாட்டு உணர்வு விளைவது என்பது கல்லில் பயிர் விளைவது போலாகும்.
 
சித்திரைச் சிறப்பு - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0803ng_newyear.php
இந்த வருடத்தின் பெயர் சர்வதாரி. தமிழ் வருடங்கள் பெயருடன் வரும் 60 வருடங்கள் உண்டு. 60வது முடிந்தவுடன் திரும்ப முதலிலிருந்து தொடங்கும். புது வருடம் சித்திரை மாதத்தில் வரும்.
 
சிந்தனை ஒன்றுடையாள் நூல்நயம் - முத்து. இராமமூர்த்தி
  http://www.mazhalaigal.com/tamil/books/book-001/0803mrm_thought.php
நீர்பரப்பின் ஊட்டி உறவு கொண்ட வண்ணம் பூத்துக் கிடக்கும் கொட்டியும் ஆம்பலும் நீர்மட்டம் உயர உயர உயர்கின்றன. தாழும்போது அவையும் தாழ்ந்து போகின்றன
 
பூரண நிலவு - தமிழ்த்தேனீ
http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0803rkc_moon.php
 அப்பேர்ப்பட்ட பௌர்ணமியிலும் வெகு சிறப்பான பௌர்ணமி. இந்த நாளில் மீன ராசியில் நிலவு இருப்பதால், ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று உத்திர நகஷத்திரத்துடன் கூடி நின்று மிகுந்த ஒளியுடன் எவ்வித களங்கமும் இல்லாமல் ஒளியுடன் சந்திரன் திகழும். 
 
புது வருடப்பிறப்பு - தமிழ்த்தேனீ
http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0803rkc_newyear.php
நாம் பொதுவாகவே சூரியனின் சுழற்சியைக் கொண்டுதான் காலங்களைக் கணிக்கிறோம். சூரியனின் தேர்ச்சக்கரம் சம்வத்திர ரூபம் என்று சொல்லுவார்கள்.
 
How is Life? - Aruna
http://www.mazhalaigal.com/english/poems/poems-001/0803sha_life.php
 When the Sun comes out of a cloud...
 
ஓடி வந்த கங்கை - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0803ng_ganga.php
இணையப் பாட்டி எழுதி மங்கையர் மலர் இதழில் வெளியான கட்டுரை.
 
ஒரு குட்டிக் கதை - நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/stories/stories-001/0803nkn_way.php
சார்மினார் எக்ஸ்ப்ரஸ் கூடூரில் நின்றது. வயது முதிர்ந்த ஒருவர் கையில் ஒரு நீல நிற ஏர் பேகுடன் ஏறி என் பக்கத்தில் அமர்ந்தார். அவர் தன் பையை தன் மடி மீதே வைத்துக் கொண்டார்.
 
பக்தி செய்வீர் - கவிதைக்குயில்
http://www.mazhalaigal.com/religion/worship/worship-001/0803kkr_pooja.php
கடவுள் பக்தி இருந்தாலே எல்லாம் நன்மையுடையவையாக இருக்கும். பக்தி என்பது வெறும் வாய்ச் சொல்லில் அமைந்து விடக்கூடாது. மனதை ஒரு நிலைப் படுத்தி அவன் முன் நாம் முழுமையாகச் சரணடைதல் வேண்டும்.
 
Reply all
Reply to author
Forward
0 new messages