பாராட்டுகள்

15 views
Skip to first unread message

Kalyana Sundar

unread,
May 13, 2009, 11:33:24 PM5/13/09
to azh...@googlegroups.com
அழகியின் வனப்புக்கு தொடர்ந்து மெருகு ஏற்றி கொண்டே வருகிறீர்கள்.உளம் நிறைந்த பாராட்டுகள்.பிற மொழிகளை, மலையாளம்,தெலுங்கு போன்றவைகளை அழகியில் பயன்படுத்தும் முறை குறித்து Help குறிப்புகள் இருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.நான் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளை பயன்படுதுபவன்.மலையாளதிற்க்கு
தற்பொழுது google Transliteration தான் பயன்படுத்துகிறேன். அழகியில் அந்த வசதி இருந்தால் அதை விட சிறந்தது வேறு ஏதும் இருக்க முடியாது என்று நான் திடமாக எண்ணுகிறேன்.இது குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் தயவு செய்து மின்னஞ்சல் செய்யுமாறு  வேண்டுகிறேன்.
அன்புடன்
கல்யாண சுந்தர்

Viswanathan

unread,
May 14, 2009, 9:32:08 AM5/14/09
to அழகி (Azhagi)
மிக்க நன்றி.

'பிற மொழிகள்' ஒலிபெயர்ப்பு 'beta' நிலையில்தான் உள்ளது. அவை பற்றிய
உதவிக் குறிப்புகள் மற்றும் மேலதிகத் தகவல்கள் ஒரு வாரத்திற்குள் தர
இயலும் என நினைக்கிறேன்.

பணிவன்புடன்
விஸ்வநாதன்

r_suresh

unread,
May 15, 2009, 12:42:36 AM5/15/09
to azh...@googlegroups.com
அந்த தகவல் என்னுடைய ஈமெயில் அனுப்பவும்.
நன்றி
ஆர் சுரேஷ்

2009/5/14 Viswanathan <nobleh...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages