From: Periasamy
Sakthivel
Sent: 12 October, 2009 9:40 PM
நான் கணினிக்குப் புதியவன்.
பிறருடன் தமிழில் தொடர்பு கொள்ள முடியவில்லையே
என ஏங்கியவன்.
பன்முனைத் தேடலுக்குப்பின் 'அழகி'யைக் கண்டேன்.
'அழகி'
மென்பொருளைப் பயன்படுத்தியபின் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவேயில்லை.
பதிவிறக்கம், நிறுவுதல், பயன்படுத்தல் -
அனைத்திலும்
எவ்வளவு எளிமை! எவ்வளவு தெளிவு!
ஆஹா ! அற்புதம்
!!
தங்கள் தமிழ்த் தொண்டு மென்மேலும்
வளர்க ! வளர்க !! வளர்க
!!!
முதல் செய்தியைப்
பெருமையுடன் சமர்ப்பிக்கும்
அன்பன்,
பெ.சக்திவேல்.
-----