Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
சமுதாய ஒப்பாரி.
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  Messages 26 - 50 of 333 - Collapse all  -  Translate all to Translated (View all originals) < Older  Newer >
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
jmms  
View profile  
 More options Dec 8 2008, 3:58 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 15:58:07 +0700
Local: Mon, Dec 8 2008 3:58 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

2008/12/8 dhivya sarala <sarala.dhivy...@gmail.com>

> ரெடி ஒன் டூ திரி…..

> நான் ஒப்பாரி பாடட்டுமா ஆயா?

சீக்கிரம் ஆரம் பிய்யுங்க....

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
dhivya sarala  
View profile  
 More options Dec 8 2008, 4:20 am
From: "dhivya sarala" <sarala.dhivy...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 13:20:32 +0400
Local: Mon, Dec 8 2008 4:20 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

[image: Natural Fieldstone Stepping Stones.jpg]

பாவிப்புள்ள போறான் பாரு

பச்சை மரத்தை வெட்டிபோட்டு

பூமியில வந்த மரத்தையும்

ஆத்துல வந்த மணலையும்

அள்ளிகிட்டு போறான் பாரு

வூடு கட்டறான் பாரு!

ஊருக்கு வெளியேயிருந்த

சுடுகாட்டை ஊருக்குள்ள

கொண்டாந்தான் பாரு!

 [image: natres4.jpg]

2008/12/8 jmms <jmmsan...@gmail.com>

--
அன்புடன்
இனியவன் பாலகத் தமிழன் - இளங்கோவன்

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Dec 8 2008, 4:31 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 16:31:42 +0700
Local: Mon, Dec 8 2008 4:31 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

2008/12/8 dhivya sarala <sarala.dhivy...@gmail.com>

ஏ. பாத்து பாத்து வளத்த மரத்த
         பாவிப்பய வெட்டுனான் - அத
பாத்துப்போட்டு மனசொடஞ்சி
    எளங்கோ வந்து கொட்டினான்..

ஏ. ஆத்தோரமா அலையலையா
      கெடந்த மணல அள்ளுனான் - அத
ஆத்தாகிட்ட சொல்லிடவே
      ஒப்பாரியும் படிச்சுட்டான்..

ஏ..ஆயிரந்தான் வேலன்னாலும்
   ஆசயா வந்த புள்ளக்கி
ஆடிமாசம் முடிஞ்சதுமே
   ஆயா தருவா பாயாவாம்...!!!

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
dhivya sarala  
View profile  
 More options Dec 8 2008, 4:34 am
From: "dhivya sarala" <sarala.dhivy...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 13:34:15 +0400
Local: Mon, Dec 8 2008 4:34 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

ஆயா சூப்பர் பாட்டு

ஆனா எனக்கு தான்

ஒப்பாரி பாட்டு

எழுத வரல ஆயா

2008/12/8 jmms <jmmsan...@gmail.com>

--
அன்புடன்
இனியவன் பாலகத் தமிழன் - இளங்கோவன்

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Dec 8 2008, 4:37 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 16:37:51 +0700
Local: Mon, Dec 8 2008 4:37 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

2008/12/8 dhivya sarala <sarala.dhivy...@gmail.com>

> ஆயா சூப்பர் பாட்டு

> ஆனா எனக்கு தான்

> ஒப்பாரி பாட்டு

> எழுத வரல ஆயா

அட.. இதுக்கெல்லாம் கண்ண கசக்கிகிட்டு..

நான் மட்டும் டிகிரியா வாங்கினேன்... கார்ல போகும்போது இந்த மாதிரி
நாட்டுப்புரபாடல் கேட்பேன் விரும்பி... அதே மெட்டுல வார்த்தைய நம்ம வட்டார
வழக்குல போடவேண்டியதுதான்...

என்ன நான் வுடுற வுடான்ஸை தட்டி கேக்க இங்க யாருமில்லங்கிற தைரியந்தான்...
:)))   ( டின் கட்டிராதீங்க மக்களே. எதுவானாலும் பேசி தீத்துக்கலாம்..)

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
dhivya sarala  
View profile  
 More options Dec 8 2008, 4:43 am
From: "dhivya sarala" <sarala.dhivy...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 13:43:21 +0400
Local: Mon, Dec 8 2008 4:43 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

 [image: sarahpaso.jpg]

தட்டி தட்டி ஓட்ட வச்சான்

ஓடி ஓடி பரிசாத் தந்தேன்

வாங்கி போட்டான் சாப்பாட்டை!

தட்டி தட்டி ஓட்ட வச்சான்

தடுமாறி ஓடிப்போனேன்

தள்ளி விழுந்தும் அழுதேன்!

சுட்டு போட்டான் சல்லடையா!

தடுக்க யாரு ஊருக்குள்ளே!

2008/12/8 dhivya sarala <sarala.dhivy...@gmail.com>

--
அன்புடன்
இனியவன் பாலகத் தமிழன் - இளங்கோவன்

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Dec 8 2008, 4:50 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 16:50:42 +0700
Local: Mon, Dec 8 2008 4:50 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

2008/12/8 dhivya sarala <sarala.dhivy...@gmail.com>

ஆமா பாவம்தான் குதிரைகள்.. ஆனால் அவை ஓடமுடியாவிட்டால் கொல்வதே நலம் என
படித்துள்ளேன் உண்மையா தெரியலை..

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
dhivya sarala  
View profile  
 More options Dec 8 2008, 4:52 am
From: "dhivya sarala" <sarala.dhivy...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 13:52:41 +0400
Local: Mon, Dec 8 2008 4:52 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

*ஏனம்மா என்னை படைத்தாய்*

*மீட்டித் தானே வளர்த்தாய்*

*எனை மீட்ட எவனும் வரலையே*

*நரம்புகள் நடுங்குதே அம்மா!*

2008/12/8 dhivya sarala <sarala.dhivy...@gmail.com>

--
அன்புடன்
இனியவன் பாலகத் தமிழன் - இளங்கோவன்

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
dhivya sarala  
View profile  
 More options Dec 8 2008, 4:58 am
From: "dhivya sarala" <sarala.dhivy...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 13:58:14 +0400
Local: Mon, Dec 8 2008 4:58 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

[image: natural_medicine.jpg]

*ஆடும் மாடும் அழுதன*

*மனிதர்களே நாங்களே*

*பச்சைகளை உண்கிறோம்*

*இடையில் ஏன் எங்களை *

*கொல்கிறீர்கள்?*

* *

2008/12/8 dhivya sarala <sarala.dhivy...@gmail.com>

--
அன்புடன்
இனியவன் பாலகத் தமிழன் - இளங்கோவன்

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Poongulali  
View profile  
 More options Dec 8 2008, 5:11 am
From: Poongulali <poongulali.selvamu...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 15:41:48 +0530
Local: Mon, Dec 8 2008 5:11 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
டிராக்கிலே நான் நடந்து வந்தா
ஜாக்கிக்கெல்லாம் நடுங்கி போகும்
ஓடி நான் வருகையிலே
மத்த குதிரை ஓட்டம் அடங்கிப் போகும்

ஓடி ஓடி ஓலச்சதிலே
ஓன் புகழும் கூட ஏறி போச்சு
ஓடி நான் ஜெயிச்சதிலே
ஓன் சொத்தும் கூட கூடிப்  போச்சி

ஓடத் தொடங்கி நாள் முதலா
பட்டுக் கடிவாளம் கேட்டேனா
காலுக்கு தான் தங்கத்திலே
செருப்பு செய்ய சொன்னேனா

வயசான காலத்திலே
கொஞ்சம் கொள்ளு தான்னு கேட்டிருக்கேன்
ஓட்டமெல்லாம்  ஒஞ்ச காலம்
வாய்க்கு தண்ணி தான் கேட்டிருக்கேன்

அதுக்குள்ள பொசுக்குன்னு
என்ன சுட்டு போட சொல்லிட்டியே
கேட்க ஒரு ஆளிலைன்னு
தட்டி விட சொல்லிட்டியே

எளங்கோ வந்து சொல்லலைன்னா
மண்ணோட போயிருப்பேன்
மவராசன் இல்லையின்னா
சுடுகாடு போயிருப்பேன்

என் உசிரை காப்பாத்த
பாட்டோட பறந்து வந்த
எஜமான்.. என் குலத்தில்
இன்னும் சில பேரை மீட்டிடையா

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
dhivya sarala  
View profile  
 More options Dec 8 2008, 5:16 am
From: "dhivya sarala" <sarala.dhivy...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 14:16:23 +0400
Local: Mon, Dec 8 2008 5:16 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

எளங்கோ வந்து சொல்லலைன்னா
மண்ணோட போயிருப்பேன்
மவராசன் இல்லையின்னா
சுடுகாடு போயிருப்பேன்

ஆஹா பூங்ஸ்.. எப்படி ஒரு கலக்கலா ஓர் பாட்டு …

உண்மையில் நான் ரொம்பவும் பாராட்டுகின்றேன்

உங்கள் பாட்டு சூப்பர் பூங்ஸ்

அன்புடன் இளங்கோ

2008/12/8 Poongulali <poongulali.selvamu...@gmail.com>

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
கிரிஜா மணாளன்  
View profile  
 More options Dec 8 2008, 11:19 am
From: கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 08:19:45 -0800 (PST)
Local: Mon, Dec 8 2008 11:19 am
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
ஜமாய்ங்க இளங்கோ!
நம்ம 'ஜமா' எப்பவும் உங்களுக்கு கைதட்ட தயாரா இருக்கு!

ம்.....இன்னொரு
ஒப்பாரி.....ம்.....ரெடி...! .....ஒன்....டூ,.....த்ரீ........ஸ்டார்ட்!

- கி.ம.

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
shane vel  
View profile  
 More options Dec 8 2008, 12:04 pm
From: "shane vel" <shane...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 11:04:55 -0600
Local: Mon, Dec 8 2008 12:04 pm
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

அதெப்படிங்க யா இந்த வெள்ளந்தியா பாட்டு கட்டி எழுதறீங்க...
நானு முயற்சி பண்ணி பாக்கறேன்.. தவறுனா திருத்தி போடுங்க..
வரவேற்கிறேன்..

பேப்பரும் பேனாவும் எடுத்துவச்சு எழுத
உக்காந்தா ஏதும் எனக்கு தோணலியே..

என்பாவம் யாரிடமும் சொல்லி மனப்பாரம்
இறக்கிவைக்க என்ன வழி தெரியலியே..

பத்தாப்பு படிக்கயிலே படி படி னு சொன்னாங்க..
முத்தா முத்தா மார்க்கு வாங்கி..

மேலே மேலே படிக்கயிலே..
வயசாச்சு வேலை ஏதும் ஆப்டலியா..
சிரிச்சு தான் சொன்னாங்க..
சோறு தண்ணி இறங்கலியே..
வேலே கீலே கிடைச்சுபுட்டு
உழைப்பா உழைக்கயிலே..
எப்பய்யா கலியாணசோறு?
கண்டவரும் கேட்கையிலே..
என்ன சொல்லி ஒப்பேத்த..
பேந்த பேந்த முழிக்கயிலே..

எல்லோரும் வந்தாங்க
வந்து வந்து வழி என்ன சொன்னாங்க..

மாஞ்சு மாஞ்சு கிம தான்
மணம் வேணாம் குதிக்கறாரு..
பாதம் தேஞ்சுதானே அம்மாதான்
மணம் முடிக்க பாக்கறாங்க..

யாரு சொல்லி நா கேட்பேன்
பாட்டு கட்டி சொல்லிடுங்க..
எந்த வழி சென்றிடணும்..

2008/12/8 கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>

> ஜமாய்ங்க இளங்கோ!
> நம்ம 'ஜமா' எப்பவும் உங்களுக்கு கைதட்ட தயாரா இருக்கு!

> ம்.....இன்னொரு
> ஒப்பாரி.....ம்.....ரெடி...! .....ஒன்....டூ,.....த்ரீ........ஸ்டார்ட்!

> - கி.ம.

--
மிக்க அன்புடன்
வேல்
ஊக்கமது கைவிடேல்!

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
கிரிஜா மணாளன்  
View profile  
 More options Dec 8 2008, 7:44 pm
From: கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 16:44:46 -0800 (PST)
Local: Mon, Dec 8 2008 7:44 pm
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
மாஞ்சு மாஞ்சு கி.ம தான்
மணம் வேணாம்னு குதிக்கறாருன்னு
தேஞ்சுபோன மனசோட
தேம்பாதேய்யா ஷண்வேலு.....!

சம்பளத்த பாத்துத்தான்
'சம்சாரம்' அமையற
சண்டாளக் காலமிது
சம்பாதிச்சு குவிச்சுடு!

அரை மொழம் பூவுக்கு
'ஆத்துக்காரி' அரிச்சாள்னா
அப்பா மூஞ்ச பாத்து நீ
அடிபணிஞ்சி நிக்கணும்!

ஓட்டல் சினிமான்னு கூப்புட்டா
ஓணான் போல நெளியணும்....
மாட்டல் ஜிமிக்கி கேட்டாள்னா
மனசுக்குள்ள வேகணும்!

சம்பாத்தியம் அமைஞ்சாதான்
சம்சாரம் மதிச்சிடும்....
அம்போன்னு நின்னாக்கா
அடிச்சுத்தள்ளி மிதிச்சிடும்!

வம்பெதுக்கு என் தோழா?
வரட்டும் உனக்கு பொற்காலம்!
துமபவுட்டு வால் புடிக்க
துணிஞ்சிடாதே இப்போது!

- கி.ம.

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Dec 8 2008, 7:57 pm
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 12:57:42 -1200
Local: Mon, Dec 8 2008 7:57 pm
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

> வம்பெதுக்கு என் தோழா?
> வரட்டும் உனக்கு பொற்காலம்!
> துமபவுட்டு வால் புடிக்க
> துணிஞ்சிடாதே இப்போது!

> பச்சபுள்ள மனச கெடுத்த‌

 பெரிய மனுசர் நீர்தானா
காலாகாலத்துல கால்கட்டு
 போட்டு வெக்க வேணாமா

ஒத்தையா ஒடிசலா அவனிருக்க‌
   ஒத்தாசைகொருத்தி வேணுமய்யா
வம்சம் பெருகி செழிக்கணும்னு
   ஒரு வார்த்தை சொல்லும் வேணு ஐயா

குல‌ப்பெருமை குதூகலிக்க‌
  குழ‌ந்தை குட்டி தேவைய‌ய்யா
எலிவ‌ள‌ன்னாலும் த‌னிவ‌ள‌ன்னு
   சொல்ல‌வேணூம் சீனா ஐயா

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Dec 8 2008, 8:00 pm
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 13:00:33 -1200
Local: Mon, Dec 8 2008 8:00 pm
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

On 12/7/08, Poongulali <poongulali.selvamu...@gmail.com> wrote:

டாக்டரம்மா வந்தாக‌
 டக்குன்னு போட்டுடச்சாக‌
டிராக்குல குதிர ஓட்டத்த‌
டமாரா போட்டு சொன்னாக‌

--

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Dec 8 2008, 8:07 pm
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 13:07:50 -1200
Local: Mon, Dec 8 2008 8:07 pm
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

On 12/8/08, shane vel <shane...@gmail.com> wrote:

> அதெப்படிங்க யா இந்த வெள்ளந்தியா பாட்டு கட்டி எழுதறீங்க...
> நானு முயற்சி பண்ணி பாக்கறேன்.. தவறுனா திருத்தி போடுங்க..
> வரவேற்கிறேன்..

> பேப்பரும் பேனாவும் எடுத்துவச்சு எழுத
> உக்காந்தா ஏதும் எனக்கு தோணலியே..

> யாரு சொல்லி நா கேட்பேன்
> பாட்டு கட்டி சொல்லிடுங்க..
> எந்த வழி சென்றிடணும்..

மனப்பாரம் எறக்கி வச்ச
 மகராசன் வரவேணும்
மகளிரணி துணையிருக்க‌
 மனசு ஏன் கலங்கோணும்..?

பக்குவமா பாடிப்புட்ட‌
 பரிதவிக்க விடுவோமா
பத்ரகாளி வரமாட்டா
 பரிசல்போட பயம்வேண்டாம்..

தமன்னா, திரிஷா வேணுமா
தங்கத்தாரகை பார்க்கட்டுமா?
மனசுல நெனச்ச பொண்ணிருந்தா
மறக்காம அதயும் சொல்லிபோடு

மார்க‌ழி முடிஞ்சு தை வ‌ர‌ட்டும்
 ம‌ஞ்ச‌ள் குங்கும‌ம் எடுத்துவெக்க
ம‌வராசன் த‌ம்பி மணம்நடக்க‌
 ம‌லைமேல் முருக‌ன் துணையிருப்பான்..

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
shane vel  
View profile  
 More options Dec 8 2008, 9:58 pm
From: "shane vel" <shane...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 20:58:24 -0600
Local: Mon, Dec 8 2008 9:58 pm
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

ஒரு பெண்ணும் ஆணும் பேசிகிட்டா சமுதாயம் கேவலமா பாக்கறத பத்தி இந்த ஒப்பாரி...

மகராசி அவளிருக்க..
அப்பன் மாமன் இருக்க..
அண்ணன் தம்பி இருக்க...

மவராசன் அவனுக்கு..
அம்மா அண்ணி இருக்க..
அக்கா தங்கச்சி இருக்க...

கேடு கெட்ட ஊரு ..
மகராசி மவராசன் பேசுனாக்க..
கதை போட்டு பேசுதையா..

கேட்க மனசு துடிச்சதையா..
யாரடிச்சு இவிங்க திருந்த..

சிரிச்சுட்டே நானு போறேனய்யா..!

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Dec 9 2008, 12:00 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 17:00:27 -1200
Local: Tues, Dec 9 2008 12:00 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

On 12/8/08, shane vel <shane...@gmail.com> wrote:

அட நல்லாத்தேன் சொன்னீக
 நாயத்தை நயமா கேட்டீக...
வாயின்னு ஒண்ணு இருக்கும்வரை
 நாக்கூசாம ஊர் பேசுமுங்க

பாரதி சொன்ன புதுமைப்பெண்ணா
 பாரதத்தில் சொலிச்சிடணும்
பட்டிகாட்டு சனமும்கூட
 பாத்து மவள மெச்சிடணும்..

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
கிரிஜா மணாளன்  
View profile  
 More options Dec 9 2008, 12:34 am
From: கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 21:34:30 -0800 (PST)
Local: Tues, Dec 9 2008 12:34 am
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
தம்பி ஷண்ணு.......

நல்லாத்தேன் சொன்னாக - அக்கா
நாயம் பக்கம் நின்னாக!

மூத்தோர் சொல் அமிர்தமுன்னு
முன்னால எப்பவோ படிச்சது....- இப்போ
"மூத்தோர்" இவங்கதான் "நமக்கெல்லாம்"
"மூதுரை" சொல்லும் "பாட்டி"யப்பா!

வயசானவங்க வார்த்தைல
வாழ்க்கை அனுபவம் பேசுமப்பா!
பழசானவங்க பாதையிலே - நாமும்
பயணம் செஞ்சா நல்லதுப்பா!

- கி.ம.

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Dec 9 2008, 1:15 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Mon, 8 Dec 2008 18:15:07 -1200
Local: Tues, Dec 9 2008 1:15 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

2008/12/8 கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>

> தம்பி ஷண்ணு.......

> நல்லாத்தேன் சொன்னாக - அக்கா
> நாயம் பக்கம் நின்னாக!

> மூத்தோர் சொல் அமிர்தமுன்னு
> முன்னால எப்பவோ படிச்சது....- இப்போ
> "மூத்தோர்" இவங்கதான் "நமக்கெல்லாம்"
> "மூதுரை" சொல்லும் "பாட்டி"யப்பா!

> வயசானவங்க வார்த்தைல
> வாழ்க்கை அனுபவம் பேசுமப்பா!
> பழசானவங்க பாதையிலே - நாமும்
> பயணம் செஞ்சா நல்லதுப்பா!

ஆன்னா ஊன்னா வயசாயிடுச்சுன்னு
ஆட்டம் போடாதீக தம்பிகளா
ஆயிரந்தேன் படிச்சிருந்தாலும்
 ஆத்தா அப்ப‌ன் சொல் ம‌ற‌க்க‌லாமா?

ஆனைக்கொரு அதிர்ஷ்ட கால‌ம்வ‌ந்தா
ஆச‌ பூனைக்கும் யோகம் வ‌ருமில்ல‌?
ஆயுசெல்லாம் நம்ம ம‌ன‌சுல‌தான்
ஆமா கிம‌ த‌ம்பிகிட்ட‌ சொல்லிபோடு.

> - கி.ம.

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
shane vel  
View profile  
 More options Dec 9 2008, 7:32 am
From: "shane vel" <shane...@gmail.com>
Date: Tue, 9 Dec 2008 06:32:58 -0600
Local: Tues, Dec 9 2008 7:32 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

2008/12/9 jmms <jmmsan...@gmail.com>

கால வாரிட்டீங்களே...

>> வயசானவங்க வார்த்தைல
>> வாழ்க்கை அனுபவம் பேசுமப்பா!
>> பழசானவங்க பாதையிலே - நாமும்
>> பயணம் செஞ்சா நல்லதுப்பா!

> உண்மைதான்...

புதுப்பாதை வேணுமின்னா?

> ஆன்னா ஊன்னா வயசாயிடுச்சுன்னு
> ஆட்டம் போடாதீக தம்பிகளா
> ஆயிரந்தேன் படிச்சிருந்தாலும்
>  ஆத்தா அப்ப‌ன் சொல் ம‌ற‌க்க‌லாமா?

காலம் மாறுதய்யா..
பெருசு சொல்லு கேட்க நேரமில்லையாம்..!

--
மிக்க அன்புடன்
வேல்
ஊக்கமது கைவிடேல்!

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
கிரிஜா மணாளன்  
View profile  
 More options Dec 9 2008, 10:25 am
From: கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>
Date: Tue, 9 Dec 2008 07:25:09 -0800 (PST)
Local: Tues, Dec 9 2008 10:25 am
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
தம்பீ.........ஷண்ணூ............!

இரண்டு பேருக்கிட்ட சிக்கிக்கிட்டு
இருதலை கொள்ளி எறும்பா தவிக்கிறியே.....

கரண்டு போல ஷாக்' வச்சுட்டு
கச்சிதமா நழுவிட்டாகளே.........!

சரி, இப்போ என் 'காதல் கதய' சொல்லி அழறேன்!

காதலிக்க வேண்டிய வயசுல
கண்ண மூடி இருந்துப்புட்டு - மனசு
பேதலிக்கற வயசுல
பேயா அலையறேனே........

காதலுன்னா என்னான்னு அப்போ ஒரு
கருமமும் தெரியாது......
காலேஜ் போனபோதும்
கத்துக்கத்தான் எவளுமில்லே.....

..........................................................
"பொண்டாட்டி, இங்கே இப்போ
'பூனையப்போல' நுழையறதால,
அப்புறமா பாடறேன்....
அந்த "பூனை" தொலையட்டும்!

- கி.ம.

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
கிரிஜா மணாளன்  
View profile  
 More options Dec 9 2008, 7:53 pm
From: கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>
Date: Tue, 9 Dec 2008 16:53:04 -0800 (PST)
Local: Tues, Dec 9 2008 7:53 pm
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
தொடர்ச்.......சீ.!
--------------------------

பின்னால வந்து நின்ன
பீவி'யோட பார்வையெல்லாம்
"என்னா இவன் பாக்குறான்....?
'எக்குத்தப்பா' ஏதும் படம் இருக்கோ...?"

"ஆறிப்போயிடும் காப்பிங்க,
அத மொதல்ல குடிங்க..- பைத்தியம்
ஏறிப்போச்சு ஒங்களுக்கு
எப்பவும் கம்ப்யூட்டர் தானா?"

"இல்லேடி, இதுல ஒரு
'இன்னலேஸ்வரி' அம்மன் படம்
இருக்கு அத ஒனக்குத் தாறேன்..
இதயும் நீ கும்புடலாம்..."

இப்படி ஒரு பொய்சொல்ல
இளிச்சி நின்ன அவ சொன்னா...
"இப்படி ஒரு பக்தியோட
எப்போதும் இருங்க நீங்க!
'தப்புத் தண்டா' சமாசாரத்தை
தள்ளிவச்சு தொலச்சிடணும்!"

"அடி ராசாத்தி! நீ சொன்னா - அதுக்கு
அப்பீலே கெடையாது!
குளிக்கத் தண்ணிபோடு
கோயிலுக்கு நான் போணும்!"

சிரிச்சுக்கிட்டே அவ போனா...
சிலுத்துப்போனேன் 'பொய்யை' நெனச்சி!

--------------------------------------------------------

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Dec 9 2008, 8:08 pm
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Tue, 9 Dec 2008 13:08:12 -1200
Local: Tues, Dec 9 2008 8:08 pm
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.

On 12/9/08, கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com> wrote:

ஹஹஹ..

( மாமி 20ம்தேதி வாரீங்க ல?.. கிம சசருக்கு அதிர்ச்சி வையித்தியம்
கொடுக்கணும்..)

--------------------------------------------------------

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Messages 26 - 50 of 333 < Older  Newer >
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google